பேனா சிலை வைப்பது உறுதி! | அடித்து பேசிய சுபவீ | Subavee Speech About

  Рет қаралды 6,580

Dravidam 100

Dravidam 100

4 ай бұрын

#subavee #kalaignarpenstatue #kalaignar #seeman

Пікірлер: 46
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 4 ай бұрын
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...அது ஆணவச்சிரிப்பு. பேனாவிற்கு சிலை மெரினாவில் வைத்து பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி கலைஞருக்கு பெருமை சேர்க்க வேண்டியது நம் தமிழ் சமுதாயத்தின் தலையாய கடமை...!
@caruniamsh8279
@caruniamsh8279 4 ай бұрын
Is it
@SamSam-io7vv
@SamSam-io7vv 4 ай бұрын
சிறப்பு
@Raavana26
@Raavana26 4 ай бұрын
பள்ளிக்கூடம் திருத்த காசில்லை பேனா செலை வைக்க காசி எங்கிருந்து வருதுடா ! நீ வையி நாம வந்து உடைக்குறோமா இல்லையான்னு பாரேன் 😂😂😂
@logabalan4414
@logabalan4414 4 ай бұрын
முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய மிகவும் அருமையான உரை அய்யா.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 4 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் மிகச் சிறந்த உரை. கலைஞரின் ஒவ்வொரு கையெழுத்திலும் சமூக நீதி சார்ந்த மக்கள் நலன் மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி திட்டமாக இருக்கும். எந்த நாய் குரைத்தாலும் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்றும் நிலைக்கும். கலைஞர் புகழ் என்றும் நிலைக்கும்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 ай бұрын
தமிழரை தலைநிமிர வைக்க தன் தலையை குனிந்த பேனா அய்யா.
@arjunpc3346
@arjunpc3346 4 ай бұрын
Subavee Sir 🔥🔥🔥🔥🔥🔥
@ravichandran6442
@ravichandran6442 4 ай бұрын
நன்றி
@jayashree6916
@jayashree6916 4 ай бұрын
Wonderful Speech. 👌👌👌👏👏👏👍👍👍
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 4 ай бұрын
Ayya Su Ba Vee you are doing well I appreciate you
@Siva1477
@Siva1477 4 ай бұрын
True sir
@user-je6zg3ne5m
@user-je6zg3ne5m 4 ай бұрын
பேனா சிலை பத்தி அவர்கள் பேசி கொண்ட இருக்கட்டும் நாம் நம் தலைவர் அவருக்களுக்கு மரியாதை செய்வோம்
@SigamaniSigamani-en2sg
@SigamaniSigamani-en2sg 4 ай бұрын
Arumaiyaana pathivu ayya.
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 4 ай бұрын
Pen statue symbolizes muthzamil dr kalaingar. Nobody in the world has written what kalaingar wrote in his life time Not only that whatever he wrote that speaks every day and every way and for every one particularly the oppressed people. He is the voice of the voiceless people still now even for many centuries to come until social change takes place in our country. Congratulations sir for your detailed speech which is thought provoking and inspiring.
@ramachandran8443
@ramachandran8443 4 ай бұрын
Super super 🙏
@tamilnanbargal9630
@tamilnanbargal9630 4 ай бұрын
🖤❤️
@karvendankarvendan4517
@karvendankarvendan4517 4 ай бұрын
கலைஞர் பேனாவால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களாகிய எங்களுக்கு வாழ்வும் வாய்ப்பும் சட்டமானது இந்த வரலாற்றை நிலைநிறுத்த பேனா சிலை அவசியம் மிக மிக அவசியம்.
@deva6486
@deva6486 4 ай бұрын
1923 italy last democractically elected govt 1932 germany last democraticatically elected govt.. 2024 india ????????
@arunachalam9441
@arunachalam9441 4 ай бұрын
சீமான் வந்து பேனா சிலையை உடைப்பராமே?
@larelbuskin7890
@larelbuskin7890 4 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@narayanaswamys8786
@narayanaswamys8786 4 ай бұрын
What is the use of "pen statue". Even though Kannadasan, Vaali, Pattukottaiyaar, Periyar (Viduthalai), etc., wrote extraordinarily in Tamil Language.. So, if " Pen statue if erected, 100s of writers should be honoured.. (Because, PEN is not used by Kalaignar only. So, PEN Statue erection must be avoided)..
@user-id6jt5xf2j
@user-id6jt5xf2j 4 ай бұрын
தலைகுனிந்த பேனாவால் தலை நிமிர்ந்தான் திராவிடன் இப்போது தலை நிமிர்ந்தநிலை பேனாவால் திராவிடன் நிலை ?
@ponnusteelponnu
@ponnusteelponnu 4 ай бұрын
உறுதியாக பேனா சிலை அமையும் வரலாறு பேசும்
@muthukrishnanvkm8551
@muthukrishnanvkm8551 4 ай бұрын
Ennamanavuku
@sironmani5747
@sironmani5747 4 ай бұрын
சுபவீ அவர்கள் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த பேனா சிலை வைக்க இவர் ஆதரிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 4 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் நகரப்பேருந்துகள் எல்லாம் தகர டப்பாபோல இருக்குது.
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 4 ай бұрын
பேனா வைக்க சொல்லுது ஒரு சூனா பானா..
@govindan470
@govindan470 4 ай бұрын
அளக்கிறார் திராவிடர்
@SamSam-io7vv
@SamSam-io7vv 4 ай бұрын
கோயிந்தா அய்யோ கோயிந்தா வாயிலும் வயிற்றிலும் ஓங்கி ஓங்கி குத்திக்கொள். திராவிடத்தீ பரவுகிறது
@Jayantan846
@Jayantan846 4 ай бұрын
​@@SamSam-io7vvகோவிந்தன் அம்மாவ அண்ணாமலை ஒத்துட்டன் அம்பி
@govindan470
@govindan470 4 ай бұрын
@@SamSam-io7vv திராவிட அந்திமகாலத்து வெ ளிச்சம் என்கிறாயா? ஒப்பாறி வை க்க .
@chandrasekaran4555
@chandrasekaran4555 4 ай бұрын
This pen does lot of evils to tamil society it is very shameful for every tamil people
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 4 ай бұрын
This Pen signed many historical documents of State reforms and it is a sign of proudness to Tamilnadu.
@Jayantan846
@Jayantan846 4 ай бұрын
@chandrasekar Poda thirtuu punda mavane
@Yt3655
@Yt3655 4 ай бұрын
பேனாச்சிலைஉடைதெறிவது திண்ணம்.
@hajimohamed6413
@hajimohamed6413 4 ай бұрын
தமிழர்களை தலைநிமிர வைத்த முத்தமிழறிஞரின் பேனா சிலை மீது எவனாவது முக்கியமாக ஈழப்பிச்சை ஆமையன் கை வைத்தால் அவன் கை இருக்காது . வாழ்க தலைவர் கலைஞர் புகழ் .
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 4 ай бұрын
இடிப்பது சுலபம் ஆனால் கட்டுவது கடினம். இடிப்பது சுலபம்.
@covaigovinth1164
@covaigovinth1164 4 ай бұрын
கிழிஞ்சது போ.
@Raavana26
@Raavana26 4 ай бұрын
நீ வையி ! நாம வந்து ஊடைக்கிறோமா இல்லையான்னு பாரேன் 😂😂😂😂😂
@justinm.r4736
@justinm.r4736 4 ай бұрын
Nayae unakkum serthu vai
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 19 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 44 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 7 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 18 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 18 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН