இனிய காலை வணக்கம் அம்மா. அருமையான பதிவிற்கு நன்றி அம்மா. தங்களின் ஆலோசனையின் படி பூஜைகள் செய்து வருகிறேன் அம்மா. மிக்க நன்றி அம்மா
@kanthym76693 жыл бұрын
👍👍👍ரொம்பநன்றிஅம்மா இவ்வளவும் உண்மை நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்வேன் ரொம்பநல்லா இருக்கிறேன்.உங்கள் அறிவுரைஒன்றையும்தவறவிடமாட்டேன்.ரொம்பரொம்பநன்றி🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹
@amuthamuni7833 жыл бұрын
Thks mam very good info something I do Pooja than my kids suddenly do something than crying n make me angry n I also think why suddenly they do like this than i feel I do all Pooja but why always like this now i clear edy thk u very much mam
@archnaravishankar45083 жыл бұрын
Neenga vazhkaila anaithu nalangalum vazhangalum kedaika petru needozhi vaazhanum amma 💐. Ungalukku indha naal iniya naalaga amaiyattum
@jeyagiri12283 жыл бұрын
Congratulations for pallavi for her engagement .. wishing a happy life...
@thangambhuvana53003 жыл бұрын
நன்றி நன்றி தக்க தருணத்தில் இந்த பதிவு நன்றி நன்றி அம்மா
@lavanyaaravinth14643 жыл бұрын
Unmaiyagave neenga positive energy dhan Mam engaluku....
@jayashreeadhi54753 жыл бұрын
அம்மா வணக்கம் வெற்றிலை தீபம் என்று ஒன்று இருக்கா அப்படி இருந்தா அதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@நல்லதேநடக்கும்-ர8ற3 жыл бұрын
அம்மா அடிக்கடி நெகடிவ் தாட்ஷ் மனதில் தோன்றுது ரொம்ப மன உளைச்சலா இருக்கு😭😭😭😭😭😭
@boopalans25623 жыл бұрын
Same prablam
@sudakarannamalai84103 жыл бұрын
எனக்கும் இதேபோல் தான்இருக்கிறது .
@saratha25983 жыл бұрын
Same 😔
@PositiveLife369-j4q3 жыл бұрын
Yes yenakkum thaan
@RajaRaja-gh3ez3 жыл бұрын
எனக்கும் இதே போல் தான் தோன்றுகிறது. மிகவும் மனம் உளைச்சல்
@sannav26293 жыл бұрын
Maam pls show sri chakaram pooja demo. Miss your pooja demo and pooja room videos. It’s so divine and peaceful to watch your video. A lots love .
@gowsikamohan92123 жыл бұрын
Thank God, Thank You Universe & Angel's
@shrie563 жыл бұрын
So nice to see ur beautiful face like Mahalaxmi. Nice vibes. Tq Amma.
@RamKumar-vn9vv11 ай бұрын
Super good information
@murugankpm26692 жыл бұрын
மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க 👌
@jayanthy18722 жыл бұрын
Thank you my dear
@pavithrap96233 жыл бұрын
அம்மா daily முன்னோர்கள் படம் முன்னாடி விளக்கு ஏற்றலாமா அப்புறம் தென் திசை பார்த்து ஏற்றலாமா plss sollungal amma
@muthukumaranganesan87393 жыл бұрын
நல்லதகவல்நன்றிஅம்மா
@lathabalasubramani99853 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏
@lakshmipreethi24323 жыл бұрын
Super mam really great u r 👍👍 My father admitted n hospital ,mom tie coin n yellow cloth( saw ur video) so wt v hv to do once my father cured mam????
Nighty wear panitu poojai panalama? To be related to dress and Pooja? Solunga amma
@hariharanvenkatesalu51783 жыл бұрын
Already madam video pottirukkaanga
@sakthim66973 жыл бұрын
@@hariharanvenkatesalu5178 oh can you share link
@hariharanvenkatesalu51783 жыл бұрын
@@sakthim6697 search in her playlist video "nighty anindhu poojai seiyyalaama?"
@jeyasomu91003 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@singaramhms.singaram56393 жыл бұрын
அம்மா வணக்கம் மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா
@yamunachennakesavan98613 жыл бұрын
Thank you mam, good information
@tamilbakthi-24703 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏 வாழ்க்கையில் முன்னேற ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
@ezhilkumariraja61163 жыл бұрын
Gd nun Amma....nw cleared Amma...tq amma
@ravisankargovindarajan41943 жыл бұрын
Vaazhga valamudan ma
@sargunavathi33773 жыл бұрын
Hi mam it's very useful thanks for this topic. I have one question mam death person old clothes can we keep in our om are how many set clothes can we keep in om pls answer 🙏🏻 iam wating for this answer pls 🙏🏻 iam from Bangalore sarguna thanks mam
Hai anita akka gud morning naan ketadukaga tomato red color satin saree vihala thirumba upload panaduku romba thanks ka, new year offer thaniyaga irukka illa new year and pongal offer sertha madiri irukka ka, naan indha week vihaku varalamnu irukken adhala dan ungakitta kekeren ka please reply pannunga ka
@rathiavinasiyappan60143 жыл бұрын
Good morning mam.Amma rent veettukku and office or kadai porathukkana thatpariyangal sollungal pls mam.
@pavithrap96233 жыл бұрын
Amma வெண் கடுகு மிக்சியில் அரைத்து போகலாம் plssss sollunga
@nira_nature_liker2 жыл бұрын
Amma naan oru murai varalakshmi viratham seithen.but next year en mother in law iranthu vittar. Athanal Maru varudam naan varalakshmi viratham seiyalama.pls sollunga
Pls tell about Dhakshina Murthy Pooja and Santana Lakshmi Pooja at home.
@sudhaganga8083 жыл бұрын
அம்மா மரகத பச்சை கல் பதித்த கம்பல் போடலாமா please reply me amma
@sharipriyavdesu53572 жыл бұрын
Mam 1st congratulations you gv lots and lots of information thank you so much feel happy after watching your videos I’m doing daily deepam at home but one doubt ghee wicks deepam podura athu last la romba burn aaguthu Mam because na USA iruka athu romba burn aagurapo bayam vanthu nanae off panira last la athuku ethasu demo video or remedy solluga Mam please please I’m literally crying and feeling bad for that.
@AnithaPushpavanamKuppusamyViha2 жыл бұрын
dont worry ma add oil with ghee ma..dont cry
@vigneshvarshan59753 жыл бұрын
Kollur Mookambika and Periyapalayam Bhavani amman patri sollungha Amma
@esakkilakshmi60723 жыл бұрын
Ama madam two tlmes nanum kuberar pooja pannitu irukumpothae thadangal yerpatruthu
@kokilakarthi28063 жыл бұрын
Mam Nan kubera pooja 48days start panunen diwali la irundhu.ennoda amma vin appa my grandfather dead.nan continue panlama mam kubera poojai please sollunha madam
@priya.pshathriyar9113 жыл бұрын
Superb Mam 💖👍🌺🌸🌺💐
@varshadeivam60043 жыл бұрын
அம்மா வணக்கம். காலையில் இறப்பு வீட்டீற்குபோய்ட்டு வந்து மாலை வீட்டில் விளக்கு ஏற்றலாமா பூசை பண்ணலாமா கூறவும்
@suganyaprabha99503 жыл бұрын
கூடாது மா
@hariharanvenkatesalu51783 жыл бұрын
Pangaali death endraal etra koodaadhu, Veru oruvar endraal ettralaam
@jeyaravi1333 жыл бұрын
We have placed ordered for gomathi chakra in viha Planning to keep 2 in purse Can remaining 9 chakras in safe? Please reply amma please
@thirishivag14893 жыл бұрын
Amma pooja room sami ku thaniya suthi podum murai solluga amma pooja room la naraya kan vekkuraga
@sureshk99253 жыл бұрын
Thanks mam 💐💐🙏🧡❤❤❤
@rupinijayaganesh65453 жыл бұрын
Mam manthritha kairu ungakitta vangi kattinom mam super .but evalo monthu kku valuble mam pls reply
@smileysmiley18503 жыл бұрын
Amma innaki naaga nalla irukoam na athuku neegatha ma kaaranam ungal varthai ellaamae unmai ma 🙏😊 miss u so much ma
@vanipandian Жыл бұрын
Thulasi ku athma vilaku ethalama...athuve kulira vidanuma...
@soundarams66663 жыл бұрын
Hi mam kattralai vilaivitthu koduthal vaanguvirhala mam
@smileysmiley18503 жыл бұрын
Amma athma villaku oil fulla iruthum konjam neram tha eriyuthu athukapram nikkuthu ma niranthrama eriya villakam sollluga thaayae 🙏
Am in deep confusion MA. Plz tell me some positive words from u ma. After 8yrs we planned to shift the house so we did puja on Nov 26th morning at 5.45am. Then we shifted all the things by 28th and 29th Nov. The day when we came on 29thNov itself my moms, her dad expired. Then my in mother-in-law family one death. Again on 6th Dec my mother's, sister, husband expired. Till today am not able to do the puja at home. I arranged all the things in home but not able to set the puja room n do the puja because of this bad news. Am so deeply in confusion whether this is good sign after I came to new home. But the house is wonderful no issues with the house we loved the house. My hubby has a plan to to mala for sabrimalai. But back to back one r the other thing is distracting. Plz tell me is this good sign. When I can arrange my puja room and the things MA.
@abcdr13413 жыл бұрын
Mam devadaru wood pathi sollunga mam
@lakshanathiru57913 жыл бұрын
Madam please tell about jesta Devi pooja
@ramyalakshmanan64533 жыл бұрын
Gud morning mam... Kamatchi amman vilaku ah mukkali mela vaikanuma illa plate la vaikanuma please tell me mam...
@dharanidhasvee82143 жыл бұрын
Hai amma ennaku oru doubt..nan pooja aaraila 3 deepam etruven mela baba kum,2 rake la varahi ammakum ,3 rake la swarna bairavarukkum vaipen..enna doubt na edula varahi Amman kita irukkar deepam mattum aadite eriudhu sir enna reason ah irukkum ...pls sollunga
@sireeshmani30763 жыл бұрын
Comgratz to yua Daughter on Her engagement!! When is her marriage Madam?
@pakkiyamrajasekaran92633 жыл бұрын
Athoda akni hothram sithu kattuga mam .
@ncrtec18383 жыл бұрын
Mam say abut sivapuram .and hw to read it.
@ramanviji51603 жыл бұрын
கணபதி ஹோமம் செய்து குவாட்டர் ஸ் வீட்டிற்கு குடித்தோம் அந்த வீட்டில் நிம்மதி இருக்கு ஆனால் தினமும் இரண்டு வேளை விளக்கு ஏற்ற முடியவில்லை காரணம் என்ன என்று சொல்லுங்கள்
@kalyaniashok3 жыл бұрын
Tell about Vel maaral mam !! Please
@ramakrishnanpandi26853 жыл бұрын
Amma kuper pooja seiyyanum amma eppa yentha time la seiyylam sollunga amma please.........
@arunkumaran73393 жыл бұрын
மேடம் குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆன பிறகு குழந்தையின் அப்பா கோவிலுக்கு முடி காணிக்கை செய்யலாம்???
@npdharshini25483 жыл бұрын
Unga media experience patri sollunga ma
@RajeshRajesh-cd2zf3 жыл бұрын
TQ AMMA
@PriyaPriya-rn9mx3 жыл бұрын
Amma Thirumananal andru annadhanam Enthamatiri sapadu dhanampanrathu nalathunu solunga Ammanalaiku Engaluku Thirumananal amma plzzzzzzzzzzzzzzzzz my humble request amma rlyyyyyy panugaamma
@akilaverynice95513 жыл бұрын
அம்மா புனித் ராஜ்குமார் அண்ணா நல்லவிழயங்கள் மட்டுமே செஞ்சி இருக்காங்க ஆனால் ஏன் திடீரென இறக்க காரணம் என்ன சொல்லுங்கள் என்னால் அவர் இறப்பை ஏற்று கொள்ள முடியவில்லை 😭😭😭😭😭
@PositiveLife369-j4q3 жыл бұрын
நல்லோர்க்கு இவ்வுலகம் இல்லையம்மா இந்த கெட்ட உலகத்தில் இல்லாமல் சொர்கத்திற்கு அழைத்து சென்று விட்டார் பகவான்
@soundappansanna43813 жыл бұрын
கருடபுராணம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@slnethaji53103 жыл бұрын
Mam viha whitening cream men's use palama please sollungha
அம்மா நான் முருகனுக்கு மாலை அணிவது வழக்கம் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தடங்கல் வந்தது இந்த வருடமும் செல்ல தடங்கள் வந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது அம்மா
@suganyap34263 жыл бұрын
அம்மா வணக்கம் எனது மாமியார் இறந்து 2மாதம் ஆகிறது நான் எந்த எந்த. பூஜை செய்யலாம் என்று கூறுங்கள் அம்மா
அம்மா வணக்கம் நான் நவம்பர் மாதம் 2 ம் தேதியிலிருந்து குபேர பூஜை செய்து வருகின்றேன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டன. தற்போது 15 நாட்களாக உதிரப்போக்கு உள்ளது முடிந்தவுடன் பூஜையை தொடங்களாமா அல்லது மீண்டும் புதிதாக தொடங்க வேண்டுமா தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் அம்மா பதிலளிக்க வேண்டுகிறேன் அம்மா
@ramanviji51603 жыл бұрын
புதிய வீட்டிற்கு வந்தது முதல் தினமும் இரண்டு வேளை விளக்கு ஏற்ற முடியவில்லை கணபதி ஹோமம் செய்து குடித்தோம் காரணம் என்ன என்று சொல்லுங்கள்
@shanthibaskaran19383 жыл бұрын
மேம் வீட்டில் பச்சைக் கற்பூரம் தண்ணிரில் போட்டு விளக்கு ஏற்றலாமா
@pattukkottaisamayal57683 жыл бұрын
இன்று என் மகள் ரம்யா விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் மேடம் ❤️❤️❤️ 14வது பிறந்தநாள் மேடம்❤️❤️❤️
@jayasathish45803 жыл бұрын
Amma paladai theepatha pathisollungama
@gowrishankara40563 жыл бұрын
Swarnakodi maram Vittil vaikalama ma
@Shreemnev3 жыл бұрын
Vasambu money attraction epo mam poduvinga
@jothimarimuthu27933 жыл бұрын
Amma en veeddil 1 varudamaaga nimmathi illai entha velaiyum seyya nudiyavillai pls amma vthavi seyyunggal
@maryvarghese82133 жыл бұрын
Mam mooligai samburani is not listing in viha app.. How to buy mam?
Mam intha varam nan Kula daivam poojai satpanren ma ennota ventuthal nerai veranum ventigongamma please
@amaravathyneelakandan55083 жыл бұрын
அம்மா வணக்கம் நான் வீஹாவில் மால்வா ப்ரூட்ஸ் வாங்கினேன அதை எப்படி எத்தனைப்பழம் சாபபிடவேண்டும் என் கணவருக்கு சுகர் உள்ளது அதனால் பயப்படாமல் சாப்பிடலாமா அம்மா