🇵🇰 பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் | Pakistan Tamil People Community

  Рет қаралды 1,484,914

Thinush Vlogs

Thinush Vlogs

Күн бұрын

Пікірлер: 793
@canraja12
@canraja12 9 ай бұрын
பாகிஸ்தானில் இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இந்த உலகிற்கு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி...
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 11 ай бұрын
பாகிஸ்தானில் தமிழ் உறவுகளை காணொளி எடுத்த அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் பாகிஸ்தானில் வாழும் என் உறவுகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் பாகிஸ்தானில் தமிழ் உறவுகள் மகிழ்ச்சியோடு இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது அங்குள்ள கோவில்களும் பூஜைகளும் வழிபாடுகளும் மிகவும் சிறப்பாக உள்ளது
@rajkapoorragavan1466
@rajkapoorragavan1466 10 ай бұрын
புலிகள் குகையில் மாட்டிக்கொண்டு வாழ்க்கை
@BalaCoimbatore
@BalaCoimbatore 10 ай бұрын
intha vaalgai magilchiya.. nalla oothara man nee 🙂🙂🙂🙂🙂🙂
@tippanachandu9928
@tippanachandu9928 9 ай бұрын
But in our Tamil Nadu Hindus are now christiyans....convertion Mafia in India that is christiyan convertion mafia
@Patchamuthusurendrikumar-gk6dh
@Patchamuthusurendrikumar-gk6dh 8 ай бұрын
சூப்பர் புரோ
@javabrain8480
@javabrain8480 8 ай бұрын
Godi media is spreading fake news that Hindus in Pakistan are not well but the thing is they are more safer than Muslims in India.
@MiniKitchen-kr5gh
@MiniKitchen-kr5gh 10 ай бұрын
பாக்கிஸ்தானில் தமிழ் பேசும் சொந்தங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு நன்றி சகோதரா.... எந்த மதமாக இருந்தாலும் சரி அது நம் தமிழ் மக்கள் 🇮🇳🇮🇳
@tippanachandu9928
@tippanachandu9928 9 ай бұрын
Your family should take Pakistan citizenship then you knowing your Tamil people how much troubles are facing there
@RaviChandran-x1q
@RaviChandran-x1q 10 ай бұрын
பேட்டி எடுத்த தமிழனுக்கு நன்றி
@srinivasang2802
@srinivasang2802 10 ай бұрын
தமிழ் உறவுகளை பாகிஸ்தான் நாட்டில் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்
@thadaladi1724
@thadaladi1724 2 ай бұрын
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையே
@gramanathangovid4307
@gramanathangovid4307 10 ай бұрын
இவர்களை காணும் போது மனம் கணக்கிறது! அனைவரும் மகிழ்ச்சியாக பொருளாதார வசதிகள் பெற்று வாழ இறைவன் கருணை வேண்டும் !
@BalaCoimbatore
@BalaCoimbatore 10 ай бұрын
no chance in pakistan
@betsybasker1184
@betsybasker1184 Ай бұрын
​@@BalaCoimbatore why?
@appuriz2900
@appuriz2900 7 ай бұрын
விழுப்புரம்ல இருந்து இந்த வீடியோ பாக்குற அப்போ அவ்ளோ சந்தோஷமா இருக்கு.... நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் ❤️
@exploreeverything999
@exploreeverything999 10 ай бұрын
நாடு கடந்து சென்றாலும் நற்றமிழ் மாறாது... ....தமிழ் வாழ்க
@elavazhaganc9839
@elavazhaganc9839 10 ай бұрын
எங்கும் தனது ஹிந்து அடையாளத்தை விட்டுக்கொடுக்காத அந்த தமிழ் சொந்தங்களின் பாதம் பணிகிறேன்
@sais533
@sais533 9 ай бұрын
I know Indians live in Pakistan but never knew Tamil people are living in Pakistan. Thanks for video. Deeply hurt looking at their conditions. Hope our people are living safely & having good life.
@Ramanathan-z5n
@Ramanathan-z5n 8 ай бұрын
You saw the temple right? No one demolished it nor tormented the Indian people there.
@Youdont2012
@Youdont2012 8 ай бұрын
​​​@@Ramanathan-z5n That is not temple fyi they used room to keep the idols
@agrareeja3009
@agrareeja3009 8 ай бұрын
​what about sharda peeth and many more temple what about forceful conversion of hindu girls especially in sindhu by your mian mithu
@Youdont2012
@Youdont2012 8 ай бұрын
​@@Ramanathan-z5n brilliant secular On December 30, 2020 the Samadhi of Shri Paramhans Ji Maharaj, a revered Hindu saint and the Krishna Dwara temple situated in the Teri village in the Karak District of Khyber Pakhtunkhwa province of Pakistan was attacked and burned, by a mob of 1,500 local
@nikhilsjoseph92
@nikhilsjoseph92 7 ай бұрын
Tamil people are Indians too. What are you on?
@தணிகைச்செல்வன்.ப
@தணிகைச்செல்வன்.ப 8 ай бұрын
நான் விழுப்புரம்(தமிழ்நாடு) தான் சகோ..இவர்களெல்லாம் எங்கள் மாவட்டத்தை சார்ந்தவர்கள்.❤
@rajhnanthan3539
@rajhnanthan3539 9 ай бұрын
கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு காணொளியை எடுத்து வந்ததற்கு வாழ்த்துக்கள்.
@Bluedot1
@Bluedot1 8 ай бұрын
கண்ணீர் வருகிறது சொந்தங்களே... யாதும் ஊரே யாவரும் கேளிர்...
@sivanmugan81
@sivanmugan81 11 ай бұрын
உறவுகளை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனா‌ல் மொழி நலிவடைந்து செல்கின்றன, அதை நினைக்க கவலையாக உள்ளது. நன்றி தம்பிகளே .
@KanagarajKanagaraj-i9i
@KanagarajKanagaraj-i9i 11 ай бұрын
பாகிஸ்தானில் என் இன சொந்தங்களை காணெளிவாயிலாக கண்டது மிக்க மகிழ்ச்சி எனது சொந்தங்களின் ஆசைகள் கனவுகள் நிறைவேற நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 10 ай бұрын
இந்த பதிவை போட்ட நம் இலங்கை நண்பர்கள் பேசும் தூய தமிழ் மிகவும் அருமை இந்த தமிழ் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் கூட பேசுவது அரிது
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 11 ай бұрын
என் தமிழ்நாட்டு சொந்தங்கள் பாகிஸ்தான் இருப்பது பெரும் மகிழ்ச்சி
@tumblevid
@tumblevid 6 ай бұрын
Well it's not good thing actually that they are in Pakistan
@sowmit6841
@sowmit6841 3 ай бұрын
Ithula magilchi adaya ethume Ila.
@TribarHomes
@TribarHomes 10 ай бұрын
வாவ்! பாகிஸ்தான் நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்களா? இப்படி கேள்விப் பட்டதேயில்லை. விருத்தாச்சலத்திலிருந்து அங்கு கணவருடன் வாழ்க்கைப் பட சென்றதாக ஒரு பெண்மணி சொல்கிறார். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு காணொளியை எடுத்து வந்ததற்கு வாழ்த்துக்கள். இத்தகைய உங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 10 ай бұрын
பாகிஸ்தானில் தமிழ் பேசும்வாழும்அருமையான காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@sundararaj7368
@sundararaj7368 10 ай бұрын
பாகிஸ்தான் நாட்டில் நம் தமிழ் பேசும் சொந்தங்களை பார்க்கின்ற காட்சி மிகவும் சந்தோசம்...ஆனந்த மகிழ்ச்சி...மகிழ்ச்சி... மகிழ்ச்சி...படம்பிடித்த... தமிழ் சகோதரர்களுக்கு... நன்றி...நன்றி...நன்றி..
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 10 ай бұрын
தமிழன் இல்லா இடம் இந்த பூமியில் எங்கும் இல்லை. காணொளி எடுத்த உறவுகளுக்கு நன்றி. நாம் தமிழர்
@meowcya
@meowcya 8 ай бұрын
thamilargal lives all country .the main point we must see they slave in that country or not
@billa_ackerman.exe.
@billa_ackerman.exe. 4 ай бұрын
Actually some countries la Tamils illa bro, hard fact but that is reality.
@sowmit6841
@sowmit6841 3 ай бұрын
Ama tamilargal enga venalum polam. But North Indians Inga vantha vadakans nu solunga
@HariPrasad-u8d
@HariPrasad-u8d 9 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது தமிழ் உறவுகளை பார்க்கும்போது அதுமட்டுமல்ல நானும் அந்த பகுதியில் தான் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் என் தாத்தா கராச்சியில் தான் வசித்தார் எங்கள் நல்ல நேரம் எங்கள் தாத்தா திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.. நானும் உளுந்தூர்பேட்டை விருத்தாசலத்தை சேர்ந்தவன்
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 8 ай бұрын
கேக்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@BaskarGanapathy-u1m
@BaskarGanapathy-u1m 10 ай бұрын
தமிழே பெருமைநான்எங்கும் இருப்போம்தமிழேமூத்தமொழியே ரசிகர்கள் ரசித்தோம் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் ❤❤❤❤❤❤❤❤
@sabasing3820
@sabasing3820 10 ай бұрын
என் ரத்த உறவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கவனமா இருங்க உரவுகளே பாக்கிஸ்தானில்
@Koragajjaಕೊರಗಜ್ಜ
@Koragajjaಕೊರಗಜ್ಜ 5 ай бұрын
Moodittu po😂
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 5 ай бұрын
அவர்கள் பாது காப்பகவும் 😍மகிழ்ச்சி யாகவும் 🌹வைகிறார்கள் 🌹
@hussainmohamed-gp4kj
@hussainmohamed-gp4kj Ай бұрын
அவங்க பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் ஏனென்றால் அங்கு மோடி இல்லயே
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 8 ай бұрын
இந்த நிலையில் உபசரிப்பு பிரமாதம். தமிழர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பண்பாடு பாரம்பரியம் அனைத்தையும் மறக்கமாட்டார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு நல்ல பதிவு மேலும் மேலும் வரவேண்டும்.
@sumithraravisumithraravi2640
@sumithraravisumithraravi2640 10 ай бұрын
தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர் மிக்க மகிழ்ச்சி.
@chandranr2010
@chandranr2010 10 ай бұрын
மதம்பிடிச்சவங்க பிரச்சினைகளைப்பேசி இஸ்லாமிய நாட்டில் வாழும் தமிழனுக்கு இடையூறு செய்யாதீர்கள்.தமிழன் எங்கிருந்தாலும் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்.மலேசியத்தழிழர்களிடம் அண்ணா பேசியது
@Aariya17
@Aariya17 9 ай бұрын
மிகவும் சிறப்பான இந்தகாணொளியை தந்ததற்கு மிக்க நன்றி தமிழ் சொந்தங்கள் உலகெங்கும் இருப்பது பெருமையாக உள்ளது
@ThinushVlogs
@ThinushVlogs 9 ай бұрын
❤️☺️✌️
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 8 ай бұрын
பாகிஸ்தானில் இரு க்கும் நம் தமிழ் உறவுகளுக்கும் மீடியாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமுடன் வாழ மனதார வாழ்த்து கிரேன்
@shanthakumary762
@shanthakumary762 10 ай бұрын
மிகவும்.சந்தோமாக.இருக்குது.தமிழ்.மக்களை.அவர்கள்.பேசும்.தமிழ்.மொழியும்.ரெம்ப.நன்றி
@gv11
@gv11 10 ай бұрын
எமது சேனல் சார்பாக அனைத்து நாட்டிலும் வாழும் தமிழக மற்றும் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும்🙏🙏🙏
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity 11 ай бұрын
நம்முடைய தமிழ் உறவுகள் வணக்கம்... பாகிஸ்தான்
@sangeethasenthilkumar-g8k
@sangeethasenthilkumar-g8k 9 ай бұрын
தமிழர்கள் பாகிஸ்தானில்... பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது❤
@surekhafashion3077
@surekhafashion3077 8 ай бұрын
உங்க வீடியோ முழுமையா பார்க்கணும் பிரதர் அருமையா இருந்தது நம்ம தமிழ் சொந்தங்களை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பாகிஸ்தான்ல பாகிஸ்தானில் நம்ம தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது இப்பதான் எனக்கு தெரிஞ்சது உங்க வீடியோவுக்கு நன்றி
@arundavid512
@arundavid512 10 ай бұрын
தூரமாருக்கும்போது தமிழன் உறவு. பக்கம் வந்தால் வேறு ஜாதியான் .... 🎉 சிறப்பு😊
@jeromeretchal2630
@jeromeretchal2630 10 ай бұрын
So try to forget community. Love our Tamil people
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 9 ай бұрын
தமிழன் ஜாதிய ரீதியான பிரிவுகளாக...ரொம்ப...
@thiruvizhaphotography
@thiruvizhaphotography 8 ай бұрын
ரொம்ப சந்தோசம் நமது தமிழ் சொந்தங்கள் பாகிஸ்தானில் வாழ்வது நமக்கு பெருமையான விஷயம் நமது இஸ்லாமிய உறவினர்கள் நமது மக்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி சொந்தங்களை காணொளி வழியாக காட்சிப்படுத்தியது நன்றி அன்றும் நம் கலாச்சாரத்தை மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் வணக்கங்கள்
@UniversityofUniverseOfficial
@UniversityofUniverseOfficial 6 ай бұрын
So many ppls where killed
@maragathamRamesh
@maragathamRamesh 8 ай бұрын
இந்த பதிவு உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாகவும் மிகவும் சிறப்பாகவும் இருக்கிறது நன்றி.. தமிழ் நாட்டு வட்டார தமிழ்..மாறவில்லை.. வீடு இருட்டாக இருக்கிறது
@HelloHarini
@HelloHarini 11 ай бұрын
சிறந்த பதிவுகளைத் தருகின்றீர்கள் நன்றி ❤❤❤❤😊😊 பாகிஸ்தான் காணொளி தமிழில் காண்பதில் மகிழ்ச்சி ❤ ❤ இங்கு தமிழரின் வாழ்வியல் கோலங்கள் கவலைக்குரியது❤❤❤
@gramanathangovid4307
@gramanathangovid4307 10 ай бұрын
இந்த அம்மாவின் வரவேற்பு நெகிழ்வை தருகிறது !
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 11 ай бұрын
Thank you guys for taking this wonderful video. We from tamilnadu feel happy to see both our srilankan n pakistan tamil sonthangal.
@MuraliKrishna-ku1jy
@MuraliKrishna-ku1jy 10 ай бұрын
அருமையான பதிவு தலைவா நன்றி எமது சொந்தங்களை சந்தித்த ற்கு ❤❤❤❤
@viratbharath1842
@viratbharath1842 10 ай бұрын
அங்கும் இங்கும் எங்கும் தமிழ்...❤️💯💥
@sivanmugan81
@sivanmugan81 11 ай бұрын
100 லட்சமாக உயர வளர வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 11 ай бұрын
❤️
@karthikj8231
@karthikj8231 10 ай бұрын
உடல் சிலிர்த்தது என் சொந்தங்களை காணும் போது...
@paramasivamperumal1590
@paramasivamperumal1590 10 ай бұрын
6000 மைலுக்கு அப்பால் பாகிஸ்தான் லாகூரில் இருக்கும் பாண்டிச்சேரி, குள்ளஞ்சாவடி, வடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களின் எனது தமிழ் உறவுகளே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம். நான் பாண்டிச்சேரி பரமசிவம்.
@anbazaganarumugam7985
@anbazaganarumugam7985 9 ай бұрын
அனைத்து கடலூர் மாவட்ட தமிழ் மக்கள்
@saiaadvik5459
@saiaadvik5459 8 ай бұрын
மகிழ்ச்சி யா இருக்கு உங்களை பார்ப்பதில் உறவுகளே
@sahithsahadevan6658
@sahithsahadevan6658 9 ай бұрын
Madras...😢 The word is an emotion..hope they see there family in India
@sabanasyed4016
@sabanasyed4016 10 ай бұрын
பாகிஸ்தான் ல ஹிந்துஸ் இருக்குறதே இப்போ தான் நான் முதல் முதலில் பார்க்கிறேன் 🧐
@ma_ai
@ma_ai 7 ай бұрын
பாகிஸ்தான் Cricket teamலயே இந்து வீரர்கள் ஆடினார்கள் தம்பி
@GayathriK-re7wt
@GayathriK-re7wt 7 ай бұрын
​​@@ma_aiIts not hindus . only one, even he has to leave the team bcoz of his faith
@ameerabbas6224
@ameerabbas6224 5 ай бұрын
Avargal entha problem um illama irukkuranaga atha main
@HereItsNow
@HereItsNow 4 ай бұрын
​@@ameerabbas6224💯 Yaarukum problem illa . India la madha arasiyal adigam so inga bayangara pirivinai undaayiruchu thats the reason . Infact South la namba ellam.maximum onnaa thane irukom thats the example of madhamilla arasiyal(ennathan loosu party ya irunthaalum madham arasiyal illa la)
@barbiedoll8580
@barbiedoll8580 10 ай бұрын
ஆசனூர் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி எல்லாம் எங்க‌ ஊரு அருகில் தான் நா தியகதுருகம் அவங்க ஆசனூர் னு சொல்லும் போது எங்க ஆய ஊரு அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉😊
@karanrajraj871
@karanrajraj871 4 ай бұрын
Bro nan t.mavidthal bro
@sudhasasikumar6719
@sudhasasikumar6719 10 ай бұрын
பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..
@sabbainaidu9443
@sabbainaidu9443 10 ай бұрын
அருமையான பதிவு ! நல்ல முயற்சி ! பாராட்டுக்கள் !! தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் !🙏
@RC_2023.
@RC_2023. 11 ай бұрын
❤தமிழ் உறவுகளே...❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 11 ай бұрын
❤️
@கோட்டைதென்றல்
@கோட்டைதென்றல் 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி பிரதர் உங்க வீடியோ பார்க்கும் போது வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் நான் தமிழ் நாடு சிவகங்கை சீமை மயில்ரான் கோட்டை நாடு எங்கள் தமிழக முதல்வர் அவர்கள் இந்த வீடியோ பார்க்க வேண்டும்
@vivek9576
@vivek9576 10 ай бұрын
இந்த மாபெரும் உலகில் தமிழன் கால் வைக்காத இடமே இல்லை எங்கும் தமிழன் எதிலும் தமிழன் தமிழன் தமிழன் தமிழன் நாம் அனைவரும் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@tumblevid
@tumblevid 6 ай бұрын
enough bob
@1Eatingshortstamil
@1Eatingshortstamil 7 ай бұрын
பாக்கிஸ்தானில் நமது உறவுகள் சுதந்திரமாக வாழ்கின்றனர் ❤மகிழ்ச்சி
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 10 ай бұрын
மொழியை காப்பதன் மூலம் தங்களின் இனஅடையாளத்தை இழக்காமல் இருக்கின்றனர்.ஆச்சர்யமான விஷயம்தா😍
@arumram4642
@arumram4642 9 ай бұрын
RJ chandru video பார்த்த போது தமிழ் மக்களையே பாக்.இல் காண இயலவில்லை என சொன்னார். ஆனால் உங்கள் வீடியோவில் இவ்வளவு தமிழர்கள். வியக்கிறேன்.❤
@subashkumart
@subashkumart 10 ай бұрын
தமிழ் நாட்டில் வந்து வாழும் மற்ற மாநிலத்தைவர்களை நம்ம எவ்வளவு மரியாதை யோடு அன்போடும் நடத்துகிறோம். ஆனால் நாம் மற்ற மாநிலத்தில் சென்று வாழும்போது நம்மை அவர்கள் அவ்வாறு நடத்துவதில்லை 😔
@pethurajm3970
@pethurajm3970 10 ай бұрын
Dai dai. Hindi Karan eh vadakan nu solradhu illaya 😂 nadikadha da dai
@user-rp5sx9nu6e
@user-rp5sx9nu6e 10 ай бұрын
​@@pethurajm3970😂😂
@BalaCoimbatore
@BalaCoimbatore 10 ай бұрын
pakistan is not India..
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 9 ай бұрын
உண்மை
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 9 ай бұрын
திமுக 200 ஊபி 😅😅😅
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 10 ай бұрын
நமது தமிழ் அமைப்புகளுக்கு இதல்லாம் தெரியாது. இவர்களுக்கு அரசு துணையுடன் பொருளாத உதவிகளை செய்யலாமே. இந்த வீடியோ பார்த்து மக்களின் வாழ்க்கைதரத்தை பார்த்து கண்ணீர் வருகிறது. தயவு உதவிகரம் நீட்டவேண்டும்.
@white1759
@white1759 4 ай бұрын
Neegalam india makkalai parkavilla ya .
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 10 ай бұрын
Thanks for showing our tradition in Karachi.
@johnstanly570
@johnstanly570 10 ай бұрын
Can u provide any contact information we would like to contact them
@kavitharamu1976
@kavitharamu1976 11 ай бұрын
Very happy to see navarathi Pooja in Pakistan you guys are very blessed . Wishes from Chennai
@dubaisiva4939
@dubaisiva4939 9 ай бұрын
இவர்களை உலகிற்கு காட்டிய உங்களைபார்த்து தலைவணங்குகிறேன் ....நண்பா
@ZianasFoodArchive
@ZianasFoodArchive 9 ай бұрын
Glad to see our Tamil ppl in Pakistan..Never know this information before..
@vijayaramanvelusamy7406
@vijayaramanvelusamy7406 7 ай бұрын
இலங்கை தமிழர்கள் தான் உண்மையான தமிழர்கள் நன்றி 🙏🙏
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 5 ай бұрын
🌹😭இது ஒரு அருமை யான 🌹பொக்கிஷம் 🌹வாழ்த்துக்கள் 🌹தமிழ் 🌹உறவுகள் 🌹எங்கும் உள்ளனர் 🌹மகிழ்ச்சி 🙏
@Goutham874
@Goutham874 7 ай бұрын
இறுதியில் பேசிய அம்மா தான் துய்மையான தமிழ் பேசுறாங்க நம் முன்னோர்கள் தமிழ் அதே போல அந்த அம்மா சொன்னது ரொம்ப சந்தோசமா இருந்துச்சி இப்போ உள்ள பசங்களுக்கு நம் தாய் மொழிய இவர்களுக்கு கற்றுக் கொடுக்க முயல்கிறோம் என்று சொன்னதும் சந்தோசமா இருக்கு 🙏🙏🙏♥️♥️♥️😢😢
@karthickp7070
@karthickp7070 10 ай бұрын
Hi Kajan and Thinush. Today Eng Pak world cup match. The tamil commentators in Disney hotstar told about ur travel video of meeting tamils in Karachi. He didn't mention ur names. But he said, two SL tamil youtubers met tamil speaking people in karachi. He said it is good to know that tamils are in karachi. U can listen to that commentry in todays match around 2:44PM timings👍
@ThinushVlogs
@ThinushVlogs 10 ай бұрын
😊❤️✌️
@TAXBOSE
@TAXBOSE 8 ай бұрын
Thamizhagam உங்களை இரு கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
@srini3163
@srini3163 10 ай бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mynus2546
@mynus2546 7 ай бұрын
அருமையான காணொலி பாகிஸ்தானில் தமிழர்கள் நல்லவிதமாக வாழ்கிறார்களா என்றும் அவர்களின் வாழ்வாதாரம் வியாபாரம் தொழில் கல்வி மற்றும் அரசாங்க வேலைவாய்ப்பு பற்றிய முக்கியமான விஷயங்களை இந்த உலகிற்கு இந்த சிறப்பான காணொளி மூலம் தெரியப்படுத்தி இருக்கலாம், என்ற ஒரு குறை இருந்தாலும் இந்த சிறப்பான முயற்சி செய்த இலங்கை தமிழ் நண்பர்களுக்கு நன்றி.
@kamuthiuzhavanகமுதிஉழவன்
@kamuthiuzhavanகமுதிஉழவன் 9 ай бұрын
பாகிஸ்தானில் வாழும் தமிழ் மக்களை கண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம் நான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி லிங்கம்
@trendyserialstamil8438
@trendyserialstamil8438 6 ай бұрын
சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தபின் இவர்கள் இந்திய குடியுரிமை இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
@white1759
@white1759 4 ай бұрын
Ellarum india kuttitu vaga india irukuravaga vera nattuku polapa thaedi poga veadiyadghu than...
@PathmanThennarasu
@PathmanThennarasu 11 ай бұрын
பேருக்கு தான் தமிழர் ஆனால் மொழி அழிந்து கொண்டு இருக்கு கவலை யாக உள்ளது. உலகில் எங்கும் இந்த நிலை தான் 😭😭😭🙏🙏🙏
@Yasiksaki
@Yasiksaki 10 ай бұрын
Naamala bro Ivlo naal paathukito adhu nature bro aliyadhu epovume❤
@pondyponnu8085
@pondyponnu8085 9 ай бұрын
Inga iruka it company karanga vida ivanva tamil nallave iruku
@chandrabose6149
@chandrabose6149 4 ай бұрын
தமிழ் உறவுகள் உலகளாவிய அளவில் வாழ்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்க தமிழ் தமிழினம்.
@farmerlife5065
@farmerlife5065 10 ай бұрын
Kurijipadi virthudhachalam ellamay Cuddalore district I am Cuddalore district proud to be tamil Indian
@newversiontrendez5648
@newversiontrendez5648 10 ай бұрын
Kallakurichi also😂
@ahamedshamohamed3649
@ahamedshamohamed3649 7 ай бұрын
அந்த நாட்டிலையாவது மத கலவரம் இல்லாமல் மக்கள் சேந்து இருப்பது மகிழ்ச்சி.
@ahamedshamohamed3649
@ahamedshamohamed3649 7 ай бұрын
நல்லது அங்கே BJP கட்சி இல்லை என்று நினைக்கிறேன்.
@vijayakumarsundaram4605
@vijayakumarsundaram4605 5 ай бұрын
அங்கு இருக்கும் ஹிந்துக்கள் வாழ்க்கை போல இங்க துளுக்கணையும் ஆக்கலாமா
@white1759
@white1759 4 ай бұрын
​@@vijayakumarsundaram4605panakara Hindu madham maranam nu ninaithal...angum nearaiya poor muslims irukaga...
@chuttyachu...189
@chuttyachu...189 11 ай бұрын
நாங்க அவுங்க ஊருக்கு பக்கத்தில விழுப்புரம் மாவட்டம் இப்போ கள்ளக்குறிச்சி ஆசனுர் எங்க ஊர்ல இருந்து 8km மட்டும்தான் அங்குள்ள தமிழ் பெண்களின் கண்ணீர் மனதை ரணமாக்குகிறது..
@moorthya6419
@moorthya6419 5 ай бұрын
'இங்கு பிறந்தால் அயலான் அயலானே. எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே❤ 🔥
@interestinginfowithmaha
@interestinginfowithmaha 9 ай бұрын
Tears 😭 watching our tamil people in pakistan🤍
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
காணொளிக்கு நன்றி.
@rpmtsangam8800
@rpmtsangam8800 10 ай бұрын
பாகிஸ்தானில் வாழும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
@omarkhanalikhan4173
@omarkhanalikhan4173 10 ай бұрын
Aw😢a😢ea
@VenkatesaPrasanna-oq8zx
@VenkatesaPrasanna-oq8zx 6 ай бұрын
CAA இந்தியாவில் வந்துவிட்டது இனி இவர்கள் இந்தியாவிற்கு வரலாம்
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 5 ай бұрын
​@@moorthya6419they can Only come to India.. if they are Hindus.. CAA is an Religious id
@funfacts..3866
@funfacts..3866 4 ай бұрын
Dei paithiyame adha pathi unaku mulusa theriyuma da 😮
@kmk670
@kmk670 4 ай бұрын
thamizhan engalam maati kastapaduran eanda intha thamizhnuku matum intha nilamai indai ku yethiri naadu pakistan anga india yepadi vanthu ungalukaga pesum mudinthal kudi peyarnthu tamilnattirku vaarunga vaarungal
@kannan7500
@kannan7500 4 ай бұрын
@Moorthy Tamilians have rich origin in srilanka malaysia singapore.. But pakishtanla iruka tamilians polaika ponavanga yepdiyo maatikitanga thirumbi vara mudiyala. So Pakistan Bangladesh la iruka minorities not only hindus minorities of pak bangla(parsies, sikh, hindu, Christians can apply for CAA) This act won't support srilanka, malaysia, singapore hindus(tamilians) modala act pathi nalla therinjukitu pesunga
@redtiger8052
@redtiger8052 4 ай бұрын
@@kannan7500 ஆம் சரியா சொன்னிங்க
@supersingerrasigan5590
@supersingerrasigan5590 3 ай бұрын
எல்லா ஹிந்து சகோதரர்களும் சகோதரிகளும் தாமரைக்கு வாக்களியுங்கள்💐💐
@seethanarayanancooking387
@seethanarayanancooking387 8 ай бұрын
உங்களை கண்டது சந்தோஷம் அன்பால் நிறைந்த துநம் நட்பு . கடவுள் அருள் கிடைத்தால்நேரில் சந்திப்போம். வணக்கம்
@sanjuswamy3236
@sanjuswamy3236 11 ай бұрын
I am Delhi born tamilan … my family also migrated from tamil Nadu to Delhi in 1950 , I know how it’s feel move from one place to another due to income
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 11 ай бұрын
Bro unga vitu tamilnadu la irukka ??
@sanjuswamy3236
@sanjuswamy3236 11 ай бұрын
@@Rajkumar-ul7ko muppattan Veedu iruku native salem.. varusathaku oru tharava kula samy kovil ku varuvom
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 11 ай бұрын
@@sanjuswamy3236 what r u doing In Delhi... I was also born and brought in Agra Utter pradesh, finally settled to native place in Tamilnadu after Sister married... Initially I had mixed felt after leaving...... But i am happy now ... Still we have own home in agra...
@vanakkamfour842
@vanakkamfour842 11 ай бұрын
Great ,Anbu Vanakkam Mr.Sanjuswamy
@balajirk8632
@balajirk8632 10 ай бұрын
superb... Kula Samy very important
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 8 ай бұрын
எம் இன சொந்தங்களை காண்பதில் மகிழ்வே 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@ManiMaran-bq9sd
@ManiMaran-bq9sd 8 ай бұрын
பாகிஸ்தானையும் இந்தியாவைவையும் இணைக்கும் உங்கள் வீடியோ
@Madraswala
@Madraswala 11 ай бұрын
மத்திய அரசு கவனம் எடுத்து, வந்து போக வசதி செய்து தர வேண்டும். At concessional airfright
@salaamtourstravels.salaamtrave
@salaamtourstravels.salaamtrave 10 ай бұрын
முயற்சிகள் எடுத்தார்கள் சகோ. அவர்கள் வர மறுத்து விட்டார்கள். சிந்து மாகாண அரசு, தமிழர்களை பாகிஸ்தானின் பூர்வீக குடிகளில் சேர்த்து விட்டார்கள். அவர்களது வீடுகள் அரசுக்கு சொந்தமானது. அதை அவர்கள் வேறு பாகிஸ்தான் முஸ்லீம் இனத்தவர்களுக்கு விற்க கூடாது.
@KannusamyR-t1b
@KannusamyR-t1b 9 ай бұрын
கவர்மெண்ட் உதவியுடன் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து போக உதவுங்கள்.தாய்நாட்டின் வலி அவர்கள் முகத்தில் தெரிகிறது பாவம் வேதனை அளிக்கிறது
@rjrravi824
@rjrravi824 10 ай бұрын
மத்திய அரசு கவனத்துக்கு எடுத்து செல்லவும்......இவர்கள் இந்தியா வர உதவி செய்ய வேண்டும்😢
@mohsenkhan741
@mohsenkhan741 8 ай бұрын
My tamil family 🕉️🕉️☪️☪️🇵🇰🇵🇰🇵🇰🇵🇰💃🕺☺️🙏♥️♥️♥️♥️
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 11 ай бұрын
வாழ்க தமிழ்.வாழ்க தமிழ் குடிகள்.
@ThinushVlogs
@ThinushVlogs 11 ай бұрын
❤️😊✌️
@ponnusamyc1369
@ponnusamyc1369 11 ай бұрын
பாகிஸ்தான் வாழ் தமிழர்களின் வாழ்க்கைமுறை பற்றி தெறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...இளைய தலைமுறையினருக்கு முதியவர்கள் பேச்சு வழக்கு தமிழையாவது கற்றுத்தந்த இருந்தால் பரவாயில்லை....தமிழ் கற்றுத்தருவது அவசியம்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 9 ай бұрын
முதலில் தாங்கள் திருத்த மாக எழுத வேண்டும்.
@manikndan25
@manikndan25 7 ай бұрын
வீடியோ எடுத்தவருக்கு நன்றி🙏🏽🙏🏽🙏🏽
@chitrar2240
@chitrar2240 9 ай бұрын
Thank you for showing my sister.....she is tried nurse❤❤🎉
@theguy6112
@theguy6112 10 ай бұрын
Good to know Hindus follow their tradition in Pakistan…
@vennilasettu8655
@vennilasettu8655 8 ай бұрын
உங்களுடைய காணொளி மீண்டும் மீண்டும் தொடர. நல்வாழ்த்துக்கள்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 7 ай бұрын
ஓம்நமசிவாய பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள இந்துக்களுக்கு சிறுபான்மையனர் நிதி ஒதுக்க வேண்டும்.
@Explorer-f3r
@Explorer-f3r 11 ай бұрын
Very nice video bro.. .Happy to see Tamilan meeting Pakistani tamil citizens. Tamilan should do something to save the Tamil language in Pakistan .. Jai hind
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 10 ай бұрын
First save India. Then think about Tamil. See 26/11. Then you will not tell like this.
@prithviraj8657
@prithviraj8657 10 ай бұрын
பாவம் எமது சொந்தங்கள் அங்கே சுதந்திர காற்றே இல்ல எல்லாமே ஒரு பயத்துடனே இருக்கிறார் ஆனால் வாழல தமிழ் நாட்டுல ஒரு பிச்சை காரனா வாழ்வதும் அமெரிக்கவுல ஜனாதிபதியா இருப்பதும் ஒன்றுதான் உலக மக்களே உங்களுக்கு ஒரு அரைக்கூவல் வாங்க தமிழ் நாட்டுக்கு இங்கே ஒரு கிராமத்தில் இருக்கும் வசதி கூட சுவிச்சர் லண்டுல இல்ல ஆனாலும் ஒன்னு சந்தோசம் இங்கே கொட்டி கிடக்குது பாவம் அறியாமையில எல்லோரும் புதைந்து கிடைக்குறாங்க யோவ் தமிழ் நாடு 30 நுற்றாண்டுக்கு மேல உலகையே ஆல்ரான் இந்த உலகமே எங்கள் கையில்
@VellaisamyPatchai
@VellaisamyPatchai 9 ай бұрын
Nanri makkala God bless you
@siyedameer2001
@siyedameer2001 9 ай бұрын
மோல்மருவத்துர் தலைவர் பாகிஸ்தான் வர பேமஸ்னு இப்பத தெரியுது😊
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 142 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 142 МЛН