பாக்கியாதிபதி என்ன செய்வார் ? எப்போது செய்வார் ?GK076/குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 31,902

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 115
@truestory9481
@truestory9481 Жыл бұрын
Sir நீங்க உண்மையான குரு சார் thanks for your service உங்கள் நியாணம் உலகிற்கு ஒரு பொக்கிஷம்
@sundarrikavuday6477
@sundarrikavuday6477 3 жыл бұрын
வணக்கம் அய்யா தங்களுடைய பதிவுகளில் ஆழம் உள்ளது மிக்க நன்றிகள் ஐயா....ராகு ஏங்கு எப்படி நின்றாள் யோகம் தருவார் என்று ஒரு பதிவு இடவும் அய்யா
@ambigasenthilkumar1634
@ambigasenthilkumar1634 3 жыл бұрын
ஓவ்வொரு கருத்துக்களில் எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் என்கிற நல்ல மனசுக்கு வாழ்த்துகள் சார்.வணங்குகிறேன்.
@sivamohan545
@sivamohan545 3 жыл бұрын
அய்யா 🙏 உங்கள் பாணி மிகவும் கவர்ந்தது. எதையும் ஆய்வுக்கு உட்படுத்தி எ‌.கா உடன் விளக்கமளிக்கும் பாங்கு வெகு சிறப்பு. எனக்கு பாவகம் பிரிக்கும் எல்லையாக எதை கொள்வது என்பதையும் லக்னபுள்ளியில் நட்சத்திர பாதம் பற்றி முக்கியத்துவம் குறிக்கப்படுவதில்லை ஏன் என்பதையும் குறித்த பதிவினை வழங்கி உதவிட வேண்டுகிறேன் 🙏 நன்றியுடன் காத்திருக்கும் 🙏🙏🙏
@appapappaappapappa2590
@appapappaappapappa2590 3 жыл бұрын
குருவிற்கு வணக்கம், தாங்கள் ஒளித்திரையில் வரும் காலம்வரை தங்கள் எழுத்தக்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம். உலகஜோதிடத்திற்காக ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஐந்து நிமிங்கள் ஒதுக்கி ஒவ்வொரு நாட்டிலும் நடக்கபோகும் நன்மை தீமைகளை ஆராய்ச்சி செய்ய தங்களது போதனைகளும் , ஆசியும் வேண்டும்..🙏.
@sethumadhavanvenkatrao8461
@sethumadhavanvenkatrao8461 3 жыл бұрын
Aacharya devoo bhava. Namaskaram Guruji. An extraordinary explanation. Thank you
@shrineeguna8517
@shrineeguna8517 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம். இலக்கின சந்தியில் பிறந்தவர்களுக்கு, எந்த கட்டத்தை இலக்கினமாக எடுப்பது எனப் பொது video போடவும் ஐயா.
@dineshkumar3739
@dineshkumar3739 3 жыл бұрын
அருமை குருவே எனக்கு 9 ல் குரு உச்சம்+கேது 5 பார்வையாக லக்னத்தை பார்வை செய்கிறது அதனால் தான் நீங்கள் கிடைத்தீர்கள்
@sudarkrish
@sudarkrish 3 жыл бұрын
Rahu is in my 9th house (kataka). Got PR after very long wait in rahu bhukti!! Experiance matches with what you described in video 🙏
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
நன்றி ஐயா!
@punithap4715
@punithap4715 3 жыл бұрын
வணக்கம் ஐயா.தங்களின் பதிவில் மனம் நெகிழ வைத்தது
@hemachandrank9794
@hemachandrank9794 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@dinilvyshak9172
@dinilvyshak9172 3 жыл бұрын
ஐயா , இன்னும் எந்த வித விடியோகளும் வரவில்லை உங்களிடம் இருந்து. உங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.
@sharathsiva48
@sharathsiva48 3 жыл бұрын
ஐயா நன்றி நன்றி எனது பெயர் சரத்காந். நீங்கள் இந்த காணொளி போட்டதற்கு மிகவும் நன்றி ( நான் உங்களோடு தொலைபேசியில் பேசிய பொழுது நான் உங்களிடம் காணொளிகள் போடுமாறு வேண்டினேன். நன்றி ஐயா
@hprasad161
@hprasad161 3 жыл бұрын
Amazing Guruji - The Teacher par Excellence 🙏🙏🙏
@ganeshselvi2730
@ganeshselvi2730 2 жыл бұрын
எங்கள் ஆசானுக்கு‌ மனமார்ந்த நன்றி
@rathnakumar6733
@rathnakumar6733 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.நன்றி.
@kamalisrig2019
@kamalisrig2019 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@nithyanmg3007
@nithyanmg3007 3 жыл бұрын
எனக்கு பாக்கியாதிபதி புத்தி நடக்கிறது நீங்கள் சொல்வது போல் புகழால் தொழிலை விட்டேன் ,குலதெய்வ கோயில் தூர பயணம் போக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் போக வாய்ப்பு இன்னும் அமையவில்லை. 9ம் அதிபதி பலவீனம் (நீச்சம்) அடைந்ததால் ஒரு கட்டத்திக்கு மேல் வழிகாட்ட யாரும் இல்லை.
@cvajothi2928
@cvajothi2928 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏உம் விளக்கத்தில் 9ம் இடத்தை பற்றிய புரிதலில் தெளிவு பெற்றேன் ஜி, நன்றி ஜி, 🙏🙏🙏🙏🙏🙏
@karthikraja2213
@karthikraja2213 3 жыл бұрын
🙏🙏🙏
@astro..6910
@astro..6910 3 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@msmmsm1164
@msmmsm1164 5 ай бұрын
அஷ்டமப்பதி செவ்வாய் 9 விடு பகியதிபதி அதில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் செய்வார். ஐயா
@maya-oh1ku
@maya-oh1ku 2 жыл бұрын
தாங்கள் கூறுவது போல் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் ஒருவருக்கு நன்மை செய்யும் என்று கூறுகிறீர்கள் எனது ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் சூரியன் சனி புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன எனது ஜனன கால லக்னம் தனுசு விருச்சிகம் ராசி நான் பிறந்த தேதி 9 9 1978 மதியம் 2.30புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் நான் புதன் தசை கடந்துவிட்டேன் நீங்கள் சொன்னது போல் எந்த பலனும் நடைபெறவில்லை தற்பொழுது சுக்கிர திசையில் சனி புக்தி நடந்து வருகிறது நற்பலன்கள் ஏதும் நடைபெறவில்லை தாங்கள் இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா தட்டிக் கழிக்காமல்
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
Meena lagnam,, sevvai(sathayam) +raaghu (poorattathi) 12th house,, epadi sevvai velai aeiyuma??
@tamilamuthu5570
@tamilamuthu5570 2 ай бұрын
அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉
@loganathanpr8331
@loganathanpr8331 3 жыл бұрын
ஐயா சூரியன் திக் பலம் வர்கொட்டமாம் அடைந்து HD அக இருந்து குரு பார்வை இருந்தால் சூரிய திசை இல் பலன் எப்படி
@astroamalraj2870
@astroamalraj2870 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@jananiramesh5290
@jananiramesh5290 3 жыл бұрын
மகர லக்னம் 9ல் சுக்கிரன் 4&10உடைய சுப ஆதிபத்தியமுள்ளகிரகம் இங்கு நீசம் சுக்கிரன் என்ன பலன் தருவார் லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் உடன் குரு நீசம் குரு சுக்கிரனை பார்த்தால் சுக்ரன் என்ன பலன்
@msdhineshmsdhinesh8714
@msdhineshmsdhinesh8714 3 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
🌟 sir plse reply me,my 9 th place God sevvai in simmam ,sevvai 15 degree with rahu 4 degree.sevvai vargothmam for me..my 5 th place God chandran in my 9 th place house..in my 9 th place Chandra and maandhi is there..is their any problem of maandhi
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@maheshwariwari6710
@maheshwariwari6710 2 жыл бұрын
ஐயா.எனதுஜதககத்தில்9இல்.சொவ்வாய்.மிதுன.லக்கினம்.சிம்மம்.ராசி
@shivaragasiyam9583
@shivaragasiyam9583 3 жыл бұрын
Super
@SivaKumarSrikalisiva
@SivaKumarSrikalisiva 3 жыл бұрын
excellent and clear , useful explanations ji
@sureyamani9373
@sureyamani9373 3 жыл бұрын
ஒன்பதாம் அதிபதி நீசம் அடைந்து ஏழாம் இடத்தில் இருந்து புத்தி நடந்தால் எப்படி இருக்கும் ராகு மேஷ ராகு திசை
@aathikesavanaathi3961
@aathikesavanaathi3961 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏
@Thirumurugan3585
@Thirumurugan3585 3 жыл бұрын
வணக்கம் GK sir 1)லக்னாதிபதி வக்ரம் ஆனால் நல்லதா ,தீயது என்றால் என்ன தீர்வு ஐயா ? .2)இருக்கும் பாவகத்தை பொருத்து இதன் பலனும் மாறுமா ஐயா .3)சுப ,அசுப கிரகங்களின் நிலை குறித்து விளக்குக ஐயா. நன்றி.
@godofgenjutsu200
@godofgenjutsu200 Жыл бұрын
Laknathipathi strong vakram.
@sampangiraja1727
@sampangiraja1727 3 жыл бұрын
நன்றிங்க குருஜி
@LEO_1981
@LEO_1981 3 жыл бұрын
Guruvae saranam
@sarunachalamkrish
@sarunachalamkrish 3 жыл бұрын
ராகு கேது 9 ல் இருந்தால் 8 ஓரு கிரஹம் இருந்தால்தான் வேலை செய்யும். அல்லது ராகு விற்கு முன் டிகிரியில் ஒரு கிரஹம் இருக்க வேண்டும்.
@astroanjaneya7785
@astroanjaneya7785 3 жыл бұрын
நன்றிகள் ஐயா
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
எந்த அதிபதியாக இருந்தாலும் அவ யோகியாக இருந்து விட்டால் கண்டிப்பாக நன்மை செய்யாது அனுபவ உண்மை
@vickey9923
@vickey9923 2 жыл бұрын
Mudhal. paathi Mattume nanmai seyyathu
@ganesanr2491
@ganesanr2491 3 жыл бұрын
வணக்கம் அய்யா, மேஷம் லக்கனம் 9 யில் ராகு, கேது சாரத்தில் இருந்தால், கிருஸ்துவ நாட்டிற்கு செல்வது நல்லது பலன் கிடைக்குமா.
@vickey9923
@vickey9923 2 жыл бұрын
அரபு நாடுகளுக்கு செல்லுங்கள்
@vickey9923
@vickey9923 2 жыл бұрын
ராகு முஸ்லிம் மக்களை குறிப்பவர் அங்கு சென்றால் தான் உங்களுக்கு வளர்ச்சி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Your explanation is super guruji
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@kamalisrig2019
@kamalisrig2019 3 жыл бұрын
அற்புதம் அய்யா🙏🙏
@karthinathan7787
@karthinathan7787 3 жыл бұрын
கடக லகனத்திற்கு யோகாதிபதியான செவ்வாய் அவயோகியானால் என்ன பலன். அவரே அந்த ஜாதகத்துக்கு யோகியான புதனுடன் சேர்ந்தால் நல்ல பலன் கிடைக்குமா.
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 3 жыл бұрын
Upasanai Nakshatram avayogi ya irundha yenna sir pandrathu!
@Ulagu
@Ulagu 3 жыл бұрын
எனக்கு ஒன்பதில் ராகு 15 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தேன்
@sarunachalamkrish
@sarunachalamkrish 3 жыл бұрын
பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோடு ஏதேனும் கிரஹம் இருக்கும். அல்லது 8 ல் ஒரு கிரஹம் இருக்கும். அப்படி இருந்தால்தான் ராகு வேலை செய்யும்
@Ulagu
@Ulagu 3 жыл бұрын
@@sarunachalamkrish ஒன்பதில் தனித்த ராகு எட்டில் குரு சந்திரன்
@sarunachalamkrish
@sarunachalamkrish 3 жыл бұрын
@@Ulagu அதைதான் நானும் சொல்கிறேன் ராகுவிற்கு பின் வீட்டில் கிரஹம் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். அல்லது ராகுவை ஒரு கிரஹம் பார்த்து அந்த கிரஹம் லக்னத்திற்கு எந்த வீட்டை பார்க்கிறதோ நல்ல பலன்களை செய்யும். ராகுவிற்கு பின்னால் கிரஹம் இல்லையென்றால் பலன் தருவதில்லை.
@purusothamanbk9617
@purusothamanbk9617 3 жыл бұрын
நன்றி குருவே...
@trajah7007
@trajah7007 3 жыл бұрын
தனுசு லக்கனம் 9 சனி ராகு, முன்னோர்கள் சாபம் உண்டா ஐயா
@hemachandrank9794
@hemachandrank9794 3 жыл бұрын
ஐயா ஒலியை பெருக்கவும்
@xll-gsankavi.t9169
@xll-gsankavi.t9169 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@poovendhanpoovendhan4437
@poovendhanpoovendhan4437 3 жыл бұрын
Thanks guruji
@mithunmurali266
@mithunmurali266 3 жыл бұрын
Vanakam guru avargaley
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 3 жыл бұрын
Guruvuku vanakkam
@babusundar4277
@babusundar4277 3 жыл бұрын
ஐயா வணக்கம். பாக்கியாதிபதி ராகு வுடன் இணைந்து உள்ளார். பாக்யாதிபதி செய்ய வேண்டிய பலனை ராகு தன்னுடைய திசையில் செய்வாரா? 💐
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 2 жыл бұрын
S bro
@vinayagaveeramuthu7115
@vinayagaveeramuthu7115 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@sumathiguna8227
@sumathiguna8227 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை. ஆனால் சத்தம் மிக குறைவாக கேட்கிறது தாங்கள் சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@jeevamayil9849
@jeevamayil9849 3 жыл бұрын
9 ல்குரு சூரியன் புதன் சூரியன் அட்டமாதிபதிநின்றபாகை150 இது நன்மையா
@prithivirajnandakumar8538
@prithivirajnandakumar8538 3 жыл бұрын
Thank you Sir 🙏
@krishnaveniradhakrishnan9283
@krishnaveniradhakrishnan9283 3 жыл бұрын
Sir expecting the videos daily from you.
@srisivavakkiyarastrology7781
@srisivavakkiyarastrology7781 3 жыл бұрын
வணக்கம் குருஜி!ஜோதிடர் p. மணி, அவளூர் கிராமம்
@rangachannel9223
@rangachannel9223 3 жыл бұрын
𝙎𝙪𝙥𝙚𝙧 𝙜𝙪𝙧𝙪 𝙂
@aksharazodiac3393
@aksharazodiac3393 3 жыл бұрын
வணக்கம் ஐயா. கும்ப லக்னத்திற்கு சுக்கிர பகவான் பாதகாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் பூரம் - சுய சாரம் வீடு கொடுத்த சூரிய பகவான் .. கடகத்தில் பூசம் .. ராகு பகவான் இணைவு இப்பொழுது ராகு தசை தொடங்கி .. 7 வருடங்கள் ஆகின்றது ராகு பகவான் பூசம் - சனி பகவான் சாரம் சனி பகவான் மகரத்தில் .. கேது இணைவு- திருவோணம் - சந்திரன் சாரம் சந்திரன் - ரேவதி - புதன் சாரம் புதன் மிதுனத்தில் - புனர்பூசம் குரு சார்ம் குரு பகவான் .. கும்ப லக்னத்தில் - சதயம் .. மாந்தி இணைவு .. ராகு பகவான் சாரம் கிரகங்களில் அமைப்பு இவ்வாறு இருக்க .. ஜாதகர் பாக்கியங்களை பெற வாய்பு உள்ளதா? தங்களின் பதிலை எதிர்ப்பார்த்து கார்த்திருக்கிறேன் ஐயா. நன்றி ஐயா
@nithyanmg3007
@nithyanmg3007 3 жыл бұрын
Super Explanation 🙏
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
Thank you Guruji🙏🙏🙏
@sachinsb470
@sachinsb470 2 жыл бұрын
Sir
@vedhajayabal9598
@vedhajayabal9598 3 жыл бұрын
😊👌👏👏👏👏👏🙏
@annelkumaar1367
@annelkumaar1367 3 жыл бұрын
Namaskaram sir 🌹🙏
@ajaikrishna4645
@ajaikrishna4645 3 жыл бұрын
Guru ji ragu pathi podunga
@mgtrending777
@mgtrending777 3 жыл бұрын
Thank u sir
@kandasamyn91
@kandasamyn91 3 жыл бұрын
Excellent
@sathishkumar-zo5cb
@sathishkumar-zo5cb 3 жыл бұрын
வணக்கம் குருஜீ.இன்றைய கொரோணா காலகட்டத்தில் வருமானம் இன்றி சிலர் அவதிப்படுகின்றனர். வீட்டிலிருந்து வருமானம் உழைக்க பங்குசந்தை.பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டு உழைக்கலாம். இருந்தும் அதற்கும் கொடுப்பினை வேண்டும் என்பதை அறிவோம். எனது விருப்பம் என்றால் .பங்கு சந்தை.பந்தயம் போன்றவற்றில் ஈடுபட சிறந்த முகூர்த்த நேரம் எவ்வாறு தெரிவு செய்யவேண்டும் என்ற வீடியோ பதிவை தாங்கள் பதிவிட வேண்டும். எனது இவ்வெண்ணத்தை நிறைவேற்றுங்கள் குருஜீ. கட்டளை அல்ல.வேண்டுதல் குருஜீ நன்றி குருஜீ.நன்றி
@segarennair1900
@segarennair1900 3 жыл бұрын
VANAKAM SIR .
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 3 жыл бұрын
Good Good ji 👍👍🌹
@gcstech4922
@gcstech4922 3 жыл бұрын
அருமை அண்ணா ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
9ல் ஆட்சி பெற்ற குரு, ஆனால் சனியின் பார்வையில் உள்ளது.
@murthigovindasamy9767
@murthigovindasamy9767 3 жыл бұрын
The legend 🙏🙏
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
எனக்கு 9ம் அதிபதி (குரு) தசை நடந்து கொண்டிருக்கிறது.
@radha6938
@radha6938 3 жыл бұрын
Guru rahu conjuction please
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 жыл бұрын
குட்மார்னிங் குருஜி
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 жыл бұрын
Good sir
@haritipsastrology
@haritipsastrology 3 жыл бұрын
Super sir
@vijayviji3005
@vijayviji3005 3 жыл бұрын
Om sivasiva
@smartsadham
@smartsadham 3 жыл бұрын
Porpatham panigirean gurunatha. Manaivi kanavan erukavarkum 5 il suriyan puthira dhosama
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 жыл бұрын
ஒன்பதில் எந்த கிரகமும் இல்லாவிட்டால்?
@mksbiochem2652
@mksbiochem2652 3 жыл бұрын
Check the which planet the owner of ninth house
@vijayips1627
@vijayips1627 3 жыл бұрын
💐🙏🌹
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 3 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@lathanarayanan2842
@lathanarayanan2842 2 жыл бұрын
9ம் அதிபதி நின்ற வீடும் நல்ல பலனைத்தானே தரும் ஜி?
@youtubeshorts_swiss
@youtubeshorts_swiss 3 жыл бұрын
புதனுக்கு 12ஆம் இடம் ஏன் மறைவு இல்லை?
@praneshselvaraj9716
@praneshselvaraj9716 3 жыл бұрын
ஐயா மாந்தி இருந்தால் என்ன❓
@lovepiano8170
@lovepiano8170 3 жыл бұрын
Appavin sagothararal prachanai undu poorveega nilaathil theeratha prachanai undu.. Appavirku neriya kandangal undu kavanam thevai
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 жыл бұрын
கன்னி லக்கனம் பாதகாதிபதி குரு ரிஷபத்தில் இருக்கிறார் அப்ப என்ன நடக்கும்
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Жыл бұрын
❤for.may.magam.with.danusu.lakhnam.(guru).dick.palam/narpavy...
@sathishkumar-zo5cb
@sathishkumar-zo5cb 3 жыл бұрын
நன்றி குருஜீ
@ArulmoorthiS
@ArulmoorthiS 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rathnakumar6733
@rathnakumar6733 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@karthikraja2213
@karthikraja2213 3 жыл бұрын
🙏🙏🙏
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 349 М.