பால் பண்ணையில் 5 வருட அனுபவங்கள் | Successful Dairy Farm

  Рет қаралды 445,635

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 427
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா kzbin.info/aero/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ
@kathirvel8580
@kathirvel8580 Жыл бұрын
Can I get contact of pandra Samy I wish contact him to get some guidance
@nagarajs7086
@nagarajs7086 4 жыл бұрын
நல்ல அனுபவம் உள்ளவர் . நான் இவர் பண்ணைக்கு விசிட் பார்க்க போனேன் அருமை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நல்லதுங்க
@murugans-zu9ws
@murugans-zu9ws 4 жыл бұрын
@@BreedersMeet 30 பசு மாட்டுக்கு 1 பொலி காளை போதுமா
@NalamPenu
@NalamPenu 4 жыл бұрын
@@murugans-zu9ws seyarkai karutharipu, 100 pasu kooda Sinai oosi potukalam
@murugans-zu9ws
@murugans-zu9ws 4 жыл бұрын
@@NalamPenu kk
@vishvavishva5865
@vishvavishva5865 4 жыл бұрын
Avaru yathini Madi vachi irrukaru
@sureshraj6250
@sureshraj6250 5 жыл бұрын
இது வரை நீங்கள் பதிவேற்றம் செய்த காணொளியில் எனக்கு மிகவும் பிடித்தது இது தான். நிறைய தகவல் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
அப்படியா. 🤔 நன்றிங்க
@sureshraj6250
@sureshraj6250 5 жыл бұрын
@@BreedersMeet காளை மாடு பராமரிப்பு பற்றி சற்று விரிவாக கூறியிருந்தால் காணொளி இனம் முழுமை அடைந்திருக்கும். அடுத்த காணொளியில் அந்த காளை மாடு பற்றி தகவல்கள் எதிர் பார்க்கிறேன். நன்றி
@panneerselvampanneerselvam6770
@panneerselvampanneerselvam6770 4 жыл бұрын
Suresh Raj ki
@mariathangam1406
@mariathangam1406 3 жыл бұрын
நான் பார்த்த Farming business இவருடையதுதான் Best தெரியுது. உழைப்பு, தன்னடக்கம் தான் இவரின் உயர்வு காரணம்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆமாங்க. நன்றி
@DhanaLakshmi-tr2yy
@DhanaLakshmi-tr2yy 4 жыл бұрын
உழைப்பே உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு நல்ல உழைப்பாளி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@kanim3870
@kanim3870 3 жыл бұрын
54445 545 44&E774 4 4 5 5 5 5 5,#555 R க 53₹74 he has 6 க 4h67
@sendoorpandi
@sendoorpandi 4 жыл бұрын
மிக சாதுவான பணிவான மனிதர். வித்தியமாகவும் நடைமுறைக்கு ஏற்ற மாதிரியும் நடக்கும் அண்ணன் திரு. பண்டாரசாமி அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் தூத்துக்குடி தான். ஓங்கிணைந்த பண்ணை அமைப்பில் ஆரம்ப நிலையில் உள்ளேன். அண்ணன் farm visit பண்ண வேண்டும். இவரை போன்றே ஒரு சில முயற்சிகள் எடுத்துக்கொண்டு உள்ளேன். ஆல் தி பெஸ்ட் to Mr. பண்டாரசாமி அவர்கள் and Breeder Meats Channel..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க
@sv5161
@sv5161 4 жыл бұрын
He's very simple and humble. Clear and concise reply. Good luck!!
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@shriramkannan05
@shriramkannan05 4 жыл бұрын
Dry period la உணவு அளிப்பது waste என்று சொல்லாதீர்கள் அதுவும் ஒரு ஜீவன் தான் மற்ற படி உங்கள் விளக்கம் அருமை நானும் மாடு வளர்க விரும்புகிறேன்
@kabishp9960
@kabishp9960 4 жыл бұрын
Crt Anna
@mnvegetablesambatturhomede2753
@mnvegetablesambatturhomede2753 3 жыл бұрын
Correct bro
@gomathir7622
@gomathir7622 3 жыл бұрын
Antha 2month LA kudukura feed tha next dry time varaikum milk Kuduka use agum
@nallasivam6929
@nallasivam6929 3 жыл бұрын
That's why its called cumercial
@looserdinesh8621
@looserdinesh8621 Жыл бұрын
Video full ugh pathutu comment pannuga da
@gopielango4607
@gopielango4607 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் அனுபவமான விளக்கம் வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும்
@kaliraj8729
@kaliraj8729 4 жыл бұрын
Hero sir nenga Arumayana vilakkam Combined farming Nalla plan Nenga melum valara valthukal sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@kumarcoimbatore3459
@kumarcoimbatore3459 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் கிடைத்தது மிகவும் நன்றி. இதுபோ‌ன்ற பதிவுகள் தொடரட்டும்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
@ரா.ச.வினோத்குமார்
@ரா.ச.வினோத்குமார் 4 жыл бұрын
வாழ்த்துகள் 🎊 சிறந்த கலந்துரையாடல்..... நன்றி..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@ananthamsithamparappillai136
@ananthamsithamparappillai136 5 жыл бұрын
அருமையான பதிவு. எளிமையான மனிதர். வாழ்த்துக்கள். சிறப்பு ❤️
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@Rathna_devi
@Rathna_devi 4 жыл бұрын
சிறந்த நேர்காணல்... தெளிவான தகவல்கள்... வாழ்த்துகள் அண்ணா... அன்புடன், முனியாண்டி, திருச்சுழி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@saulrajan8980
@saulrajan8980 4 жыл бұрын
நல்லதொரு நேர்காணல் ..... தேவையான தகவல்கள் கிடைக்க காரணம் நீங்கள் முன்வைத்த நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கிய கேள்விகள் 👌.... வாழ்த்துகள் சகோ....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
This is called factory வாழ்த்துக்கள் sir👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
Breeders Meet 🙏
@nedunchezhiyanm5005
@nedunchezhiyanm5005 4 жыл бұрын
நல்ல தரமான பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@sugumarran477
@sugumarran477 4 жыл бұрын
கேள்விகள் அருமை உங்கள் channel - க்கு நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நல்லதுங்க
@chinnameyyappannarayanan8376
@chinnameyyappannarayanan8376 4 жыл бұрын
Good interview.very impressive. Mr. Pandaraswamy is very knowledgeable. Thanks Breeders Meet.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you brother
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
அருமையான தகவல் மற்றும் பதிவு 👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@raghuvaranraghu6141
@raghuvaranraghu6141 4 жыл бұрын
Romba theliva azhaga solraru nalla thagaval nanri ayya...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@mania4401
@mania4401 2 жыл бұрын
நல்ல அனுபவம்உள்ளவர்சொல்வதுஅனைத்தும்மிகவும்நன்றாக இருந்தது
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றி நண்பரே
@naveensankar3449
@naveensankar3449 4 жыл бұрын
நல்ல பதிவு அருமையாக கூறியுள்ளார்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@paarunkumar
@paarunkumar 5 жыл бұрын
He has said most practicable problems every farmers r facing... Good video sir..
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment 👍
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
@@BreedersMeet you are working so hard to educate the common man. Thanks and God bless
@Felix_Raj
@Felix_Raj 4 жыл бұрын
சிறப்பான காணொளி! இயந்திரங்களின் விலையையும் கேட்டு பதிவிட்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி. எந்த இயந்திரங்களின் விலை தெரிய வேண்டும்
@bigbee777
@bigbee777 4 жыл бұрын
Arumaiyana manithan.. Thelivaga.. Adakkamaga pesukinraar. Nirai kudam.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@RajeshRajesh-ud2nb
@RajeshRajesh-ud2nb Жыл бұрын
Bro neenga ketkura questions lam gudddd
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@srinivasanm6045
@srinivasanm6045 3 жыл бұрын
Sir your video I am watched some of four or five days I am really liked. You are matured for former view questions I am very interested thanks a lot where are you
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Chinnasalem, Kallakurichi dist sir
@samsukani3248
@samsukani3248 5 жыл бұрын
Mama super vallthukal tq vadamalai sir breeder meet channel
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி சகோ
@surendharans3818
@surendharans3818 3 жыл бұрын
Answered politely and very clear.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@rajuchinniahraj5640
@rajuchinniahraj5640 5 жыл бұрын
அருமையான தகவல் மற்றும் பதிவு ..வாழ்த்துக்கள்!
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@makamaka9114
@makamaka9114 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி
@palaninathanrajee4064
@palaninathanrajee4064 3 жыл бұрын
Very nice presentation and practical explanation well said thanks
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@br8051
@br8051 3 жыл бұрын
13:03 , வெளியில் இருந்து தினமும் தீவனம் வாங்குவதால் நஷ்டம் தான் வரும். 3 ilai 4 TON பருத்தி SEED , MAKKA CHOLAM, வாங்கி வச்சுக்கலாம். அது லாபகரமாக இருக்கும். தினமும் வாங்கினால் நஷ்டம் தான் ஏற்படும்.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உண்மைதாங்க
@samuel-od4ke
@samuel-od4ke 3 жыл бұрын
Super question and super answer..
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@Selva5433
@Selva5433 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் அவருடைய பட்டுப்புழு வளர்ப்பு குறித்த காணோளியை பதிவு செய்யுங்கள் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக விரைவில்
@basheerkambali4358
@basheerkambali4358 5 жыл бұрын
வாழ்த்துகள் பாராட்டுகள் நல்ல பயனுள்ள பதிவு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@mohanraj7581
@mohanraj7581 4 жыл бұрын
Bro ... cow yavlo rate and yavlo cow iruntha oru farm vaikalam.. nenga starting la yavlo cow vachi start paninga intha mathiri questions ha illaya bro..
@manisharvin9373
@manisharvin9373 Жыл бұрын
🙏👍👌 சிறப்பு🌹🌹🌹
@jeevithagiri6435
@jeevithagiri6435 3 жыл бұрын
அருமை ஐயா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@NCSDAIRYFARM
@NCSDAIRYFARM 5 жыл бұрын
Brother super videos 😤 all questions and answers in one youtub channel in breeders meet 👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comments brother
@tamilanda2312
@tamilanda2312 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அவரின் பட்டுபுழு வளர்ப்பு பற்றியும் பதிவிடுங்கள் சகோ. அடுத்து இவரை போன்று அதிக இடமிள்ளாதோர் அவரின் அனுபவத்தில் ஆடு, செம்மறி, மாடு, புழு இவற்றில் ஒன்றை மட்டும் செய்வதாக இருந்தால் எதை வலியுறுத்துவார் என்பதையும் கேட்கவும்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Sure brother
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Thank you very much for your experience. Iam also planning to start.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@rengasamy6487
@rengasamy6487 4 жыл бұрын
பால் கறந்து முடிந்த உடன் தீவனம் போட வேண்டும்..... மாடு படுக்காது... மடி நோய் தாக்காது
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நல்லது
@chinnavassi6537
@chinnavassi6537 4 жыл бұрын
Same thing he said as well
@nagarajs7086
@nagarajs7086 4 жыл бұрын
உங்கள் காண்டாக்ட் நம்பர்
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 4 жыл бұрын
Apdithan nanum ninachen. . Ana enoda maadu ha eppoda Ivan paal karappan padukkalam nu karantha udane paduthuruthunga
@nirmalanand4154
@nirmalanand4154 4 жыл бұрын
Ohh
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 4 жыл бұрын
நன்றி 👌
@palanisamypalani7726
@palanisamypalani7726 4 жыл бұрын
நன்றி .
@maharajabalaji8740
@maharajabalaji8740 5 жыл бұрын
அருமையான பதிவு. ஒரு சிறிய கேள்வி கன்றுகள்க்கு பால் எப்படி கொடுக்கப்படுகிறது??
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
அதிகபட்சம் ஒரு மனி நேரத்தில் அதுவா பால் குடிக்க தொடங்கிவிடும்
@maharajabalaji8740
@maharajabalaji8740 5 жыл бұрын
மிக்க நன்றி
@moorthiashok3480
@moorthiashok3480 4 жыл бұрын
Sir intha sir kitta. Super nepiyar....seed or naaththu vangalamma and...aatu .....maatu vangalamma...sir my native...pakkaththula thaan sir vilathikulam ....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் பன்னுங்க
@apndurai4769
@apndurai4769 3 жыл бұрын
Super explain bro thanks
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@a.m.aravind
@a.m.aravind 5 жыл бұрын
He is doing good.... thanks for sharing
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@ktm_sperrow1762
@ktm_sperrow1762 4 жыл бұрын
சார், நான் B.COM முடிச்சுருக்கா இப்ப இவர மாறி பால் பண்னை ஆரம்பிக்கலானு தோனுது...... Sir நம்பர் கிடைக்குமா.. எங்வளவு முதலீடு போடனும்
@saravanakumarv9401
@saravanakumarv9401 4 жыл бұрын
neraya information, avaru thayangi thayangi sonaalum .... question kettavaru rempa correct ah ella question ah um kettaaru ,- avarukku vaalthukal.... antha pannayalarukkum vaalthukal
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@veeramanivijilesh7777
@veeramanivijilesh7777 4 жыл бұрын
Very useful message he given to us thank you so much I got lot of experience this video
@jeevatapes
@jeevatapes 4 жыл бұрын
அருமை அண்ணா...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@prakashthevar1521
@prakashthevar1521 4 жыл бұрын
Very good information 👌
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your reply
@travellife1450
@travellife1450 4 жыл бұрын
good farmer good behavior
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@sanjiths2961
@sanjiths2961 4 жыл бұрын
Ji oru help..maatuku thaali la thanni kudikumpothu ennalam podalam
@gopi8480
@gopi8480 4 жыл бұрын
Correct kalapinai thaan good
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@Sivasankar-qd2yj
@Sivasankar-qd2yj 4 жыл бұрын
அண்ணா பால் மதிப்பு கூட்டிய பொருட்கள் பற்றிய முழு வீடியோ போடுங்க... மக்களுக்கு உதவியா இருக்கும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முயற்சி செய்கிறோம் நண்பரே
@mariappanp8827
@mariappanp8827 4 жыл бұрын
Super
@mugeshraj5028
@mugeshraj5028 4 жыл бұрын
Nalla manithar
@SampathKumar1989
@SampathKumar1989 4 жыл бұрын
மன நிம்மதி ! ஓய்வு ! இது எவ்ளோ காசு குடுத்தாலும் கிடைக்காது இந்த வேலை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஆமாங்க
@SampathKumar1989
@SampathKumar1989 4 жыл бұрын
@@BreedersMeet ‌நான் சொன்னது இந்த வேலைல நிம்மதி ஓய்வு இருக்காது னு சொல்ல வந்தேன் புரோ
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
@@SampathKumar1989 உண்மைதான் நண்பரே
@abde1733
@abde1733 2 жыл бұрын
Ac la ukathukitu vela pakravan work pressure nu sethavanum irkan
@psmani1845
@psmani1845 2 жыл бұрын
வணக்கம் எனக்கு மல்பரி விதை குச்சிகள் தேவைப்படுகிறது இரண்டு ஏக்கர் நடவு செய்ய தமிழகத்தில் எங்கு கிடைக்கிறது என்ற தகவல் கொடுக்கவும் நன்றி
@rameshg5391
@rameshg5391 4 жыл бұрын
Very nice thala
@premsanthosam4538
@premsanthosam4538 4 жыл бұрын
Ithu mathiri naattu madu pannai labagarmaga eppadi pannuvathu video podunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சரிங்க
@sanganesh86
@sanganesh86 5 жыл бұрын
Gud informative video 👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your feedback
@sivabalanm2130
@sivabalanm2130 5 жыл бұрын
Very nice bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@br8051
@br8051 3 жыл бұрын
How much is aavin giving for HF milk? Per ku evlo rupees?
@kanagarajm9189
@kanagarajm9189 4 жыл бұрын
HF and jerrcy original breed how much and cross breed how much?
@naveensankar3449
@naveensankar3449 4 жыл бұрын
ஐயா இனச்சேர்க்கை செய்வதற்கான காளை நாட்டின காளையா அல்லது கலப்பு இன காளையா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கலப்பின காளைதான் அய்யா
@npvlog7234
@npvlog7234 2 жыл бұрын
Pattu valarpu video la parthen
@karthiktamil9059
@karthiktamil9059 5 жыл бұрын
Anna unga vediolam super na ippooh malai madukal apram patti madugal irunthu panthayathukum jallikattkum kalaikal epdi select pannuvanga apdingeratha sollunga annaa
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
சரிங்க
@thamilselvan3176
@thamilselvan3176 4 жыл бұрын
So nice Bro..
@pradeepmani4751
@pradeepmani4751 4 жыл бұрын
Do the farm have cow mat or is that floor is only cemented??
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
No mat only concrete
@kanielango7495
@kanielango7495 4 жыл бұрын
Good Anna
@vigneshkanthan9209
@vigneshkanthan9209 4 жыл бұрын
Correct sir miking michine same company good michine
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@ModernDairy
@ModernDairy 4 жыл бұрын
Thank you for your feedback.
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw 2 жыл бұрын
Super bro 👍🙏
@siva367
@siva367 4 жыл бұрын
Great man
@KUMARM-h8w
@KUMARM-h8w 5 жыл бұрын
Super .. ivarudaye pattupulu valarpu video podunge bro please
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@SasiKumar-il9ud
@SasiKumar-il9ud 4 жыл бұрын
Super sir ,it's useful
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@asokanaananthi3496
@asokanaananthi3496 4 жыл бұрын
Video.nala.erukku.bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
All the best sir
@arumugamprabu1825
@arumugamprabu1825 3 жыл бұрын
Hard work da
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 Жыл бұрын
Show yr bulls and the calf's please.
@mveeramurali
@mveeramurali 4 жыл бұрын
Super video...Thank you
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@selvamanthonydass4312
@selvamanthonydass4312 4 жыл бұрын
Thank you sir
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 4 жыл бұрын
Hi bro hydrophonic, vaikol, adarthervanam mattum vaithu maattu panna vaika mudiuma sollunga bro land iruku but water kammiya iruku
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஆட்டுப்பன்னைனா சரி
@nallasivam6929
@nallasivam6929 3 жыл бұрын
Profit 2500. Per day.. After transport .labour..feed
@sureshganesan5292
@sureshganesan5292 4 жыл бұрын
30 மாடு இருக்கு 2500 ரூபாய் தான் லாபம் கிடைக்குமா ஐயா. மிக குறைவா இருக்கு சார்.
@விவசாயம்-த7ல
@விவசாயம்-த7ல 4 жыл бұрын
Thanks
@VV-gf1mq
@VV-gf1mq 4 жыл бұрын
Supr speech sir.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks🙏
@balajibala2611
@balajibala2611 4 жыл бұрын
Sir with how much land r u using for three(sericulture,goat, cow)
@jagadeeshkumar5852
@jagadeeshkumar5852 4 жыл бұрын
Thanks bro😍👍
@subramaniyansubu2251
@subramaniyansubu2251 4 жыл бұрын
arumai brother thank you
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching and your comment
@balam450
@balam450 5 жыл бұрын
சார் நீங்க 20லிட்டர் கரவை திரண் கொண்ட பசு எங்கிருந்து வாங்கினீர்கள். சொல்லுங்க
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@abugeehaad
@abugeehaad 4 жыл бұрын
Saana maelaanmai patriya video podunga boss.
@muralidharanganesan8690
@muralidharanganesan8690 4 жыл бұрын
Good feed back sir🙏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@akalimuthu5309
@akalimuthu5309 4 жыл бұрын
Super sir 👏👏👏
@gopinathp1553
@gopinathp1553 4 жыл бұрын
Pandaraswamy ethana bussiness panarenga...
@TamilMusicbox9
@TamilMusicbox9 4 жыл бұрын
Madu ku epadi insurance podurathu...yarukachum therinja sollunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Sure
@69sudheeshak77
@69sudheeshak77 3 жыл бұрын
yes lot
A Day on a Small Dairy Farm - Manage 40 cows and 4 Labourers
33:53
Breeders Meet
Рет қаралды 87 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН