மங்கள அங்காகரனே என் வாழ்க்கையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அப்பா
@APK-pr6rx5 ай бұрын
Thank you for given nice Kolaru padhigam with explanation. Thank you Sir.
@VijayaParanjothinadhan4 ай бұрын
ஓம் மங்கள செவ்வாய் போற்றி போற்றி எங்களுக்கு ஒரு வீடு வாங்க அருள் புரிய வேண்டும்
@rathinamr84248 ай бұрын
ஓம் மங்கள செவ்வாய் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@Chandrasekar123-q4w6 ай бұрын
அறநிளை. நிர்வாகம். கோபுரமரம்வளர்கும். திட்டம். அரசுக்கு. நன்றி
@saradha.shanmugam7284 Жыл бұрын
Wow excellent kolaru padhigam arthathudan potrndheergal kodi nandrigal sir valga 5
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@KumaraswamyNagarajan-tt8fvАй бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@sugumar231 Жыл бұрын
ஓம் மங்கள அங்கராகனே போற்றி போற்றி சொந்த வீடு வாங்க முடியாமல் கடகத்தில் நீட்சமாய் அமர்ந்த மங்கள அங்காரகனே தடையை நீக்கி அருள் புரிவாய்.
@moonstudiokrishna3878 Жыл бұрын
இறைவன் அருளால் மிக விரைவில் சொந்த வீட்டில் அமர்வீர்கள் ஓம் நமசிவாய🙏 செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள் உங்களுக்கு ஒரு அருமையான வீடு அமையும்
@bhavanithangasharmanbhavan49 Жыл бұрын
எனக்கும் இதே நிலை தான் கடகத்தில். செவ்வாய்
@dr.r.ramesh8111 Жыл бұрын
மிக அருமையான பதிவு விளக்கம் தந்து எல்லாம் எல்லோரும் பயன் தரும் வகையில் குறிப்பிட்ட மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏
அண்ணா வணக்கம்... உங்களது வீடியோவை பார்த்த பிறகு நேற்று நாங்கள் இந்த கோவிலுக்கு சென்றோம். இந்த கோவிலுக்கு செல்பவர்களுக்காக .... வழி : குடவாசலில் இருந்து தோராயமாக 20 to 25 கிலோ மீட்டர் இருக்கும். திருபாம்பரத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தான்.... 🙏
@moonstudiokrishna387811 ай бұрын
🙏🙏🙏
@SaravanaBose6 ай бұрын
Ayya adress pls
@saichannel71096 ай бұрын
@@SaravanaBose திருப்பாம்புரம் இருந்து ஒரு கிலோமீட்டர்தான்...
@naheswaranmaragatham8123 Жыл бұрын
நன்றி
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏
@santhinisha19676 ай бұрын
Appane enga idam very oruthar patta pandirukkaru courtle potrikum idhu engaluku kidaika arul puriyunga
@sugavelu77 Жыл бұрын
Sir good morning கொடுத்த பணம் திரும்ப பெற நல்ல பரிகாரம் கூறுங்கள். நன்றி
@moonstudiokrishna3878 Жыл бұрын
Good morning sir. மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்துக்கு சென்று பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள் மிக விரைவில் நல்ல பலன் கிடைக்கும் பூஜை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் . உங்களால் சீர்காழிக்குச் சென்று அஷ்டமி பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை கலந்து கொள்ளுங்கள் உங்களால் முடிந்த ஒரு சில அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுங்கள் குறிப்பாக பன்னீர் சந்தனம் இது போன்ற வாசனைப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள் அந்த பைரவப் பெருமானை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏
இறைவன் அருளோடு எல்லாம் நல்ல விதமாக நடக்கும் ஓம் நமசிவாய🙏
@SathyaSathya-bg7ed8 ай бұрын
Om nama sivaya
@ThiruMurthi-gv3mc Жыл бұрын
நல்ல தகவல் சிறப்பான பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.!!!🙏
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@gopalakrishnans7398 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி! போற்றி!
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@thillairanirathinavelu2807 Жыл бұрын
குடும்பத்தில் பல கஷ்டங்கள். சதா பிரச்சனைகள். மனம் நிம்மதி இல்லை.எந்த கோயிலுக்கும் போய் இறைவனை வணங்க முடியவில்லை.கடவுள்தான் கண் திறந்து வழி காட்ட வேண்டுகிறேன்.
@moonstudiokrishna3878 Жыл бұрын
எப்பொழுது இறைவன் தான் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதோ அப்பொழுதே அவன் தயாராகிவிட்டான் உங்கள் துன்பங்களை தீர்க்க நீங்கள் தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூக்களை மாற்றி விளக்கேற்றி அந்த இறைவனை மனமார வழிபடுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் வரும் அவன் அருளோடு அவன் குடி கொண்டிருக்கும் அதி அற்புத ஆலயத்துக்கு சென்று வழிபடும் பாக்கியமும் கிடைக்கும் அவனை வெளியில் தேடி அலைய வேண்டாம் உங்கள் ஆழ்மனதில் அவன் குடி இருக்கான் சிவாயநம🙏
@chithraparthiban7 ай бұрын
Sa@@moonstudiokrishna3878
@Sathyg-vo7rz Жыл бұрын
கோளறு பதிகம் சரி
@G.SURESHKUMAR-n3e11 ай бұрын
Thanks🙏 brother for posting this video but location please.
@moonstudiokrishna387811 ай бұрын
கோயிலுக்கு எப்படிச் செல்வது? கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
@Kiiripulla1 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா 🙏
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம🌸🌹🙏🌹🙏
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@sugavelu77 Жыл бұрын
Sir. கொடுத்த பணம் திரும்ப பெற பரிகாரம் சொல்லுங்கள்
@moonstudiokrishna3878 Жыл бұрын
சீர்காழியில் உள்ள சட்டை நாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று சென்று பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள் மிக விரைவில் கை மேல் பலன் கிடைக்கும்🙏 செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் கோவில் சென்று வாருங்கள் இது இரண்டும் ஒரு எளிய பரிகாரம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் சிவாய நம🙏
@senthilkumarsenthilkumar8746 Жыл бұрын
@@moonstudiokrishna3878கடன் அடைய என்ன பரிகாரம் சாமி தயவு செய்து சொல்லுங்கள்
@sugavelu77 Жыл бұрын
மிக்க நன்றி
@pushkala8830 Жыл бұрын
கோள்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுவிப்பதால் கோளறு பதிகம் ஆகும்.
@anandansundaram32239 ай бұрын
சிவாய நம ஹ
@kjagatheesan496 Жыл бұрын
Very good
@selamdon53015 ай бұрын
Omm namasivaya 🙏🙏🙏🙏🙏
@janakiramandayalan12404 ай бұрын
🙏🙏
@arjunans9419 Жыл бұрын
சுருக்கமாக சொன்னால் போதும். போன் நம்பர்?
@moonstudiokrishna3878 Жыл бұрын
வீடியோவின் இறுதியில் உள்ளது போன் நம்பர்
@sudalairailway573111 ай бұрын
@@moonstudiokrishna38785:09
@MkMk-sp8eh Жыл бұрын
ஓம் மங்கள அங்காரகனே போற்றி ! போற்றி !!
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@dpssamy758511 ай бұрын
Arumai 😊😊
@moonstudiokrishna387811 ай бұрын
🙏
@mythilikrishnamurthy9401 Жыл бұрын
Supera kurinirgal
@PrabhuArunachalam-w3m5 ай бұрын
Ohm nama sivaya nama
@palanin4757 Жыл бұрын
கோளாறு பதிகம் அல்ல... கோளறு பதிகம் என்று குறிப்பிடவும்
@dillibai6439 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@eswarimurugesan2013 Жыл бұрын
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏👍
@murugesanr5502 Жыл бұрын
கோளறு பதிகம் என சொல்லவும்
@Kaviminnalrpsamy Жыл бұрын
கோள்களை அறுக்கும் பதிகம்... கோளறு பதிகம்😊
@ganesanmedia5616 Жыл бұрын
விவரமாக தெளிவாக கோளறு அதிகம் என்று சொல்லு மற்றவர்களுக்கு புரிய வைத்தத உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படி மறைந்த நல்ல விஷயங்களை தெளிவுபடுத்துவதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும் அது உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள்🙏❤😊🙌
@vijayalakshmi-ti9gg11 ай бұрын
Can 8 have the address plz
@moonstudiokrishna387811 ай бұрын
சூட்சமபுரீஸ்வரர் திருக்கோவில் திருசிறுகுடி திருப்பாம்புரம் அருகில்
@sakthivelsai7351 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@sathishLoganathan06 Жыл бұрын
Please share the location whenever you upload the video
@moonstudiokrishna3878 Жыл бұрын
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம். கோயிலுக்கு எப்படிச் செல்வது? கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
@sreemuruganoffset4712 Жыл бұрын
Google link would be much easier Sir 🙏🙏🙏
@sathishLoganathan06 Жыл бұрын
Yes, Google map link will be easier to locate the temple
@T.G.SARANYA Жыл бұрын
2022யிலும்2021யிலும்சென்றுவந்தேன்
@moonstudiokrishna3878 Жыл бұрын
👌
@muthukumarasamymuthu1630 Жыл бұрын
Super sir kandippa poven. Bus vullada vazhi sollavum.
@moonstudiokrishna3878 Жыл бұрын
Description box la iruku . End of the video contact details also
@muthukumarasamymuthu1630 Жыл бұрын
@@moonstudiokrishna3878 thank you sir.
@moonstudiokrishna3878 Жыл бұрын
@@muthukumarasamymuthu1630 thank you so much 🙏
@SivaSiva-dz5fl Жыл бұрын
@@moonstudiokrishna38781:40
@andavarthiraviam3063 Жыл бұрын
GD information
@moonstudiokrishna3878 Жыл бұрын
Thank you 🙏
@shanmugasundaramsundaram6587 Жыл бұрын
Good inspiring message.
@moonstudiokrishna3878 Жыл бұрын
Thank you🙏
@rsreditz42969 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bala-ee4sy Жыл бұрын
Naan Malaysiavil erukkiren eppadi
@moonstudiokrishna3878 Жыл бұрын
எங்கிருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அவனை மனமார நினையுங்கள் மனமாற வழிபாடு பண்ணுங்கள் அவன் நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை தருவான் ஓம் நமசிவாய🙏
@buvaneswarisrinivasan90429 ай бұрын
Gurukal phone number illai
@moonstudiokrishna38789 ай бұрын
9381044986 கார்த்திகேயன் அர்ச்சகர்
@aniruth8562 Жыл бұрын
48 years ah rent house dhan andha sevvai Bhagavan eppo sondha veedu tharuvar.
@sivaramanp2007 Жыл бұрын
சர்வம் சிவம்
@ravisankargurusamy47836 ай бұрын
சிறுகுடி தலத்திற்கு எளிமையான பதிகம் உள்ளது. பாடினால் அமர் உலகம் ஆள்வது திண்ணம் என்கிறார் சம்பந்தர்.
@mahavigneshwar4014 Жыл бұрын
என் ஊரு
@Prabhu-wc9qu Жыл бұрын
. நல்லது
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏
@sofiaarun-b8o Жыл бұрын
Super informative. Thank you.
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@Mohanamohana870 Жыл бұрын
Nan adahu vaythirukkum vettay nan thiruppa valikattungal om mangalanathare potri
@moonstudiokrishna3878 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@manivannanmanivannan8296 Жыл бұрын
Thiruvarure.DT.kudavasale.Thirusiruukudi
@usharanis.sivaraman6958 Жыл бұрын
Thank you for your detailed message 🎉 with route and phone number
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@hemalathaponnusamy5094 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@subramaniamdevaraj48323 ай бұрын
இந்த கோவிலின் குருக்களின் கைத்தொலைபேசி என் கொடுக்கலை யே. கொடுத்து உதவ வேண்டும்
@moonstudiokrishna38783 ай бұрын
@@subramaniamdevaraj4832 வீடியோவின் இறுதியில் உள்ளது போன் நம்பர்
@samrachannel18269 ай бұрын
கோளறு பதிகம். கோள் என்பது கிரகம் ஆகும் தமிழில் உச்சரிக்கும்போது அர்த்தம் மாறும்.
@vadumango Жыл бұрын
Nice first temple address inform
@moonstudiokrishna3878 Жыл бұрын
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம். கோயிலுக்கு எப்படிச் செல்வது? கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. மேலும் விவரங்கள் description box இருக்கிறது
ஓம் சிவாய நம் ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நம் ஓம் சிவாய நம ஓம்
@PoovaRagavan-p8k8 ай бұрын
En kastathai pokku ankara pakavane potri potri😢😢😢
@moonstudiokrishna38788 ай бұрын
நிச்சயம் இறைவன் அருள் செய்வான் 🙏வருகிற வெள்ளிக்கிழமை அதாவது 8.03.2024 அன்று மகா சிவராத்திரி அன்றைய தினம் எம்பெருமான் ஈசனை வழிபாடு செய்தவர்களுக்கு நிச்சயம் மன துயரம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை தந்தருள்வான் எம்பெருமான் ஓம் நமசிவாய🙏 நாளைய தினம் மகா சிவராத்திரி தோன்றிய ஆலயத்தில் வீடியோ பதிவு நம் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது முடிந்தால் அந்த ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசனம் செய்யுங்கள் அதற்காகத்தான் நான்கு நாட்களுக்கு முன்பாக திருக்கோவிலின் பதிவை பதிவிடுகிறேன் நன்றி ஓம் நமசிவாய🙏
@sridharrajathi572011 ай бұрын
Where is the temple you do not told the place
@moonstudiokrishna387811 ай бұрын
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம். கோயிலுக்கு எப்படிச் செல்வது? கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
@sugumar231 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏
@jphairoil Жыл бұрын
🙏🙏🙏
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏
@jayalakshmi3010 Жыл бұрын
Om nama shivaya 🙏🌺🌹🔥
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@saichannel710911 ай бұрын
திருப்பாம்பரத்தில் இருந்து 10 நிமிடத்தில் சென்று விடலாம் இந்த ஆலயத்திற்கு 🙏
@moonstudiokrishna387811 ай бұрын
🙏🙏🙏
@G.SURESHKUMAR-n3e11 ай бұрын
Please say the location near by 🚍 and 🚂🚋🚃🚋🚃🚋🚃. Sir.
@saichannel710911 ай бұрын
@@G.SURESHKUMAR-n3e குடவாசலில் இருந்து 45 நிமிடம் பயணம்... திருப்பாம்பரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தான் எனவே அங்கே சென்றால் இந்த கோவிலுக்கு வழி சொல்வார்கள்.. நாங்கள் குடவாசலில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு கூகுல் மேப் போட்டு தான் சென்றோம்..
@T.G.SARANYA Жыл бұрын
பாதிகேரவில்சென்றுவந்தேன்
@DHANAM999 Жыл бұрын
சூப்பர்
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏🙏🙏
@Dharanidharani-sz3oz Жыл бұрын
Om namasivaya
@moonstudiokrishna3878 Жыл бұрын
🙏
@muthumarimuthumari3740 Жыл бұрын
Thiruppamparam ponom kastam than vanthathu
@moonstudiokrishna3878 Жыл бұрын
சிவாய நம. நீங்க திருப்பாம்புரம் போயிட்டு வந்ததுனால கஷ்டம் வந்திருக்காது நம்முடைய involvement சரியா இல்லனா ஒரு சில நேரங்களில் துன்பம் வரலாம் எந்த ஒரு பரிகார ஆலயத்துக்கு சென்றாலும் பரிகாரம் முடித்து வீட்டுக்கு வந்து மறுநாள் அந்த இறைவனை மனமார நினைத்து அனுதினமும் அவனை பூசிக்க வேண்டும் காலையில் குளித்துவிட்டு ஒரு தீபம் ஏற்றி வைத்து அவனை வழிபட வேண்டும் இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்ய செய்ய துன்பம் விலகி மகிழ்ச்சி வரும் ஒருமுறை யாரோ சொன்னார்கள் என்று சென்றோம் சொன்னதை செய்தும் அப்படியே விட்டுவிடாமல் முழுமனதோடு முழு ஆர்வத்தோடு முழு பக்தியோடு நம்பிக்கையோடு அனுதினமும் பூஜித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் சிவாயநம🙏
@muthumarimuthumari3740 Жыл бұрын
@@moonstudiokrishna3878 ,🙏🙏🙏🙏
@kcpanneer11 ай бұрын
Iwant my poorvighahouse swamyibleesingyou
@moonstudiokrishna387811 ай бұрын
நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் எம்பெருமான் ஈசன் துணை இருப்பான் சிவாய நம🙏
@nirmalashankar7675 Жыл бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது
@moonstudiokrishna3878 Жыл бұрын
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி ஸ்ரீ சூட்சுமபுரீஸ்வரர் திருத்தலம். கோயிலுக்கு எப்படிச் செல்வது? கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில், கடகம்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. கடகம்பாடியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
@karunyam314 Жыл бұрын
8
@gowthamagasthyar390111 ай бұрын
திருப்பாம்புரம் அருகே 2km தொலைவில் உள்ளது
@chandrasekaran4632 Жыл бұрын
Your voice is like my best friend vijaya ragu
@moonstudiokrishna3878 Жыл бұрын
Thank you so much 🙏
@balaji8508 Жыл бұрын
Kolaru illa kol aru pathigsm
@lakshminarayanansubramania132911 ай бұрын
சுருக்கமாக சொல்லியிருக்கலாம்.
@suryap1677 Жыл бұрын
Thiruveelimilalai pakkathuthula or thirupambaram pakkathula irukku
@moonstudiokrishna3878 Жыл бұрын
திருப்பாம்புரம் அருகே இத்திருக்கோவில் அமைந்துள்ளது
@suryap1677 Жыл бұрын
@@moonstudiokrishna3878 rendumae engalukku short route
நாம் இந்த விஷயத்தை அறநிலையத்துறை சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும் பிறகு நாம் கோபம் கொள்ளலாம் அதுவே சரி
@malarvizhiut7469 Жыл бұрын
@@moonstudiokrishna3878அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு இருப்பார்களே? அவர்கள் இதையெல்லாம் கவனிப்பதில்லையா? உண்டியல் கலெக்ஷன் மட்டும் அவர்கள் சரியாக கவனிப்பார்கள்.