துரைமுருகன் உங்களுக்கு எண்ணமும் செயலும் நன்றாகவே உள்ளது வாழ்க பல்லாண்டு
@srinivasank30732 жыл бұрын
நன்றாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள் நன்றி.இதே போல் வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன (ஆறிலிருந்து அறுபது வரை)
@Subhashini8482 жыл бұрын
அருமையான பதிவு குரல் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
@ravikandiah58372 жыл бұрын
வாலியை பற்றி வாரி வழங்கும் தேவா உமது புகழும் பணியும் பாரில் வாழ்க வளர்க வெகுவா
@sivasenthil71402 жыл бұрын
துரை சரவணன் அவர்களே உங்கள் பேச்சே ஒரு அழகான பாடல் போல் உள்ளது வாழ்த்துக்கள்
@SampathKumar-mf9hl2 жыл бұрын
Mool
@msr.tamilya19612 жыл бұрын
நீ அவரோட உதவியாளராக வேலை பார்த்ததே பெருமை
@chandranjayam53855 ай бұрын
அவளுக்கேன்னபாடல் உருவானவிதம் பாடல்காட்சி மடமமாக்கப்பட்டவிதம் பற்றியநங்கள்பதிவிட்டவிதம் அதற்கான முகபாவம்மிக அருமைஐயாசூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@jesril31722 жыл бұрын
Sarvar sundaram song...My favourite song.. choreography was Exceptional
@santhakumar71072 жыл бұрын
சார் மிகவும் அழகாக ரசித்து பேசுகிறீர்கள் வாழ்க வளர்க நீங்கள் உயரே போய் கொண்டே இருக்க வேண்டும் 🙏😃👏👍
@ruthrakottishanmugam72552 жыл бұрын
Only one vaali
@arasaras5483 Жыл бұрын
தலைவா நிறைய விசியங்கள் பிகிர்வதற்கு நன்றிகள் வாலிபக் கவிஞர் கவிஞரய்யா வுடன் போராடிய காலம் போற்தலுக்குறியது
@muruhamuruha5662 жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு நன்றாக உள்ளது.( தெளிவாக உள்ளது)
@shanmugavelauthimuthu18752 жыл бұрын
சர்வர் சுந்தரம் வந்த போது நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லை.பிறகு எப்படி நீங்கள் எப்படி விவரங்களையும் சொல்கின்றீர்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரியவில்லை .என்னுடைய வயது 72.கண்ணதாசன் குமுதம் பத்திரிக்கையில் ஒரு பக்க கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அதை நேரடியாகப் படிக்கும் வாய்ப்பை பெற்றவன் நான். எனக்கும் தெரியாத அல்லது கேள்விப் படாதவிஷயங்களை பற்றி பேசுகின்றீகள். வாழ்த்துக்கள் துரை சரவணன் .நன்றி. ஆ.சண்முகவேல்,மும்பை .400078
@duraisaravananclassic2 жыл бұрын
thanks ayya
@sivadasang58162 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி. அன்றைய நட்சத்திரங்களான பெரிய நடிகைகள் எல்லாருமே நாகேஷ் உடன் ஜோடி சேர்ந்து நாயகிகளாக நடித்திருந்தால் இன்றைக்கும் என்றென்றைக்கும் அந்தப் படங்கள்ஹிட்டாகவே இருந்திருக்கும். தங்களுடைய இமேஜ் போய்விடும் என்ற எண்ணத்தில் சில நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர். நன்றி.
@jeyakodim19792 жыл бұрын
அருமையான சரளமான பிசிறு இல்லாத தெளிவான ..பேச்சு.. தங்கள் பேச்சு அழகாக தொடுக்கப் பட்ட பாமாலை போல் உள்ளது.
@subbiankumaravel58762 жыл бұрын
Ppp
@davidsoundarajan11122 жыл бұрын
கேட்பதற்கு நேரடியாக பார்த்தது போல் உள்ளது
@tamilarasan24572 жыл бұрын
சிறப்பான பேச்சு நண்பரே
@sudarsanr10852 жыл бұрын
அருமையான வர்ணனை ஒளியும் ஒலியும்.சூப்பர்
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu
@tanatatan7 ай бұрын
அற்புதமான பாடல். எம் எஸ் வி ன் மாஸ்டர் பீஸ்
@kmurugan7013 ай бұрын
Supper all your words excellent brother
@ramanidurai22092 жыл бұрын
Arumaiyana speach valthukkal bro
@KattamanchiRajesh2 жыл бұрын
మీ వీడియో లు చాలా బాగున్నాయి.. Rajesh, TIRUPATI
@sunilkumar-pm8mu2 жыл бұрын
மிகவும் சிறப்பான தமிழ்
@jeevartist2 жыл бұрын
இறந்து போனவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும், கூடவே இருந்து பார்த்தது போல , சொல்லலாம் என்ற நிலை மிகவும் கவலைக்குரியது !
@t.k.gnanaprakasam12172 жыл бұрын
வாலி ஐயா தான் எழுதினார் என்ற உண்மையை சொல்வதால் கண்ணதாசன் ஐயா புகழ் குறைந்துவிடாது. உரியவர்க்கு மரியாதை காலம் கடந்து கிடைப்பதால் தவறில்லை.
@sankark.72642 жыл бұрын
நல்ல விளக்கம் அருமை, வாழ்த்துக்கள் 👌
@mgsivakumar92672 жыл бұрын
மிக அருமை பதிவு..... தமிழ் வெல்க..!!!
@rachelmass2 жыл бұрын
அருமையான பதிவு
@gravichandran55222 жыл бұрын
தம்பி அருமையான பதிவு. தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@mathimannan11282 жыл бұрын
Supper infermation verygood
@kannantnpl62672 жыл бұрын
அருமையான விமர்சனம் விளக்கம்!! 💥💥💥
@sakthivelgovindhasamy49052 жыл бұрын
எப்பவுமே கவிஞர் வாலி அவர்கள் சிறப்பு🥰🥰🥰💞💞💞💘💘❤❤❤
@basheerali12962 жыл бұрын
Absolutely Correct Semma Vimarsanam.Tx bro
@thattumaalaan40252 жыл бұрын
அருமை அருமை அருமை
@kolappan99792 жыл бұрын
உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
@meenukuttyandbuttu45072 жыл бұрын
இந்தவயசுலேயே என்னஒரு திறமை உங்களுக்கு தோழரே
@jeyacrishnansethu17202 жыл бұрын
Well done 👏 thambi Congratulations uk 🇬🇧 London Jeyakrishnan
@hajimohamed64132 жыл бұрын
Legends will never die… they always live in our hearts forever.. ! வாலிப கவிஞர் வாலி அவர்கள் பாடல்கள் எழுதி தமிழ்திரையுலகில் புதுமை சித்திரமாக வெளிவந்த சர்வர் சுந்தரம் … மாபெரும் வெற்றி கண்ட படம் .. நீங்கள் குறிப்பிட்டது போல் …” அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன “ பாடலில் நாகேஷ் அவர்களும் கூட நடித்திருக்கும் அந்த நடிகையும் ( பெயர் நினைவில்லை ) மிக அற்புதமாக நடனம் ஆடியிருப்பர் .. excellent dance movements.. மெல்லிசைமன்னர் நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்வார் இசையால் .., TMS …. அப்பப்பா … சொல்லவே வேண்டாம் … என் காதல் மனைவிக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் ..! நான் இப்பாடலை தினமும் KZbin ல் கேட்காமல் தூங்க போவதேயில்லை … சர்வர்சுந்தரம் .. சூப்பர் ஹிட் படம் ..! அதே போல் தாங்கள் இங்கே குறிப்பிட்ட புரட்சிநடிகர் நடித்த தெய்வத்தாய் … இப்படத்திலும் பாடல்கள் அனைத்தும் தேனில் குழைத்த பலாச்சுளை …! அரிய தகவலுக்கு நன்றி துரை சரவணன் நண்பரே . Please continue. ( love from Belfast city- UK )
@vikassridharankrishnamurth9402 жыл бұрын
உடன் ஆடிய நடிகை கீதாஞ்சலி
@rickyr13552 жыл бұрын
10:10 நாகேஷ் கூட ஆடும் அந்த நடிகை...டான்ஸ் மாஸ்டர் ரமணி திலகம்... பின்னாளில் கவிஞர் வாலியின் மனைவி(நிஜ வாழ்வில், காதலித்து மணம்) 9:33 இடது பக்கம், நாற்காலியில் pant அணிந்து கையில் padடோடு அமர்ந்திருப்பது கவிஞர் வாலி. இந்த படப்பிடிப்பில்தான் ஐயா sight அடிக்க ஆரம்பிச்சரோ என்னவோ தெரியல!
@_-Jey-_11382 жыл бұрын
@@vikassridharankrishnamurth940 கீதாஞ்சலி என்பது முற்றிலும் தவறு.
@ranipachaikili3532 жыл бұрын
@@rickyr1355
@k.r.nagarajanranganathan24272 жыл бұрын
நன்றி மனோஜ் அவர்களே இது நல்ல விஷயம் தான் அவரவர் உழைப்பு அவர்க்கு போய் சேர வேண்டும்
@rameshsrini75402 жыл бұрын
Thank you bro very nice
@madhuskitchenhealthtips62852 жыл бұрын
சிறந்த கவிஞர்கள் duet pattukkal எழுதும்போது, புகழ் பெற்ற ஜோடி நடிகர்களுக்கு சிறப்பான வரிகள் கொண்ட பாடல்கள், காமெடி ஜோடிகளுக்கு அதற்க்குஎற்ற பாடல்கள் என எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது வருத்தம் ளிக்கிறது. எனினும் நமக்கு நல்ல பாடல் கிடைத்துவிடுகிறது. நன்றி. 💐💐
@chandrikab25712 жыл бұрын
Very good speach thanks for the information
@jesudossissac37442 жыл бұрын
ஆணவம் கர்வம் இல்லாத மக்கள் மனதில் என்றும் ஜாம்பவான்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தங்களது பதிவு மிக சிறப்பு வாழ்த்துக்கள்,
@jomasinger69782 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்🙏💕
@RaviRavi-xe3ut2 жыл бұрын
Super sir
@sriramv32432 жыл бұрын
Verybestsongtopclasscongratulataaa
@joker-fs6yy5 ай бұрын
இந்தபடம் கதைக்கு கிடைத்த வெற்றி அதுவும் சினிமா எப்படி எடுக்கிறாங்க ஏன்றால் மக்கள் பார்க்கமல் விடுவாங்களா ஏன்ன
@vijayakumark67522 жыл бұрын
wonderful sir,an awakening news.
@esakkirajMeenachi Жыл бұрын
❤❤kavi❤semmal👍
@abalanabalan63842 жыл бұрын
நல்ல பதிவு
@Kperiyasamy-pd6en Жыл бұрын
Super👌
@tamilvananvanan67012 жыл бұрын
அவளுக்கு என்ன பாடலை பல ஆயிரம் முறைகள் கேட்டிருப்பேன் ஆனால் இன்று தான் வாலிஅவர்கள் அதில் அமர்ந்திருப்பதை கவனித்தேன் தம்பி உங்கள் தமிழ் அருமை வாலி ஐயா மகா கவிஞர் 💐
@saravanand96242 жыл бұрын
Neengal pacuvadu adigam paatal kammy
@saravanand96242 жыл бұрын
Paagal avaciyam mulumayaga irukka veendum
@saravanand96242 жыл бұрын
Paatal mulumayaga irukkanum
@brameshavadhani17202 жыл бұрын
Arumayana padivu durai saravanan avargale
@estherthomas44812 жыл бұрын
அவ்வளவு போதையிலும் நண்பனை காப்பாற்றிய நல்ல நண்பன்.அதெல்லாம் ஒரு காலம்!😤
@advjayee2 жыл бұрын
Good and interesting way of presentation . God bless you
@dineshsekar3562 жыл бұрын
,o,
@jeevahanchennai30412 жыл бұрын
ரசித்தேன் ருசித்தேன் உண்மை பாடலாசிரியர் (வாலி )தெரிவித்து டி எம் எஸ் குரலில் இதமான ரிதம் எம்எஸ்வி கோட்டு சூட்டு அலங்காரம்+இசையமைத்தவிதம் நூதனநடனமாடிய நாகேஷ்+நடிகை அனைத்தையும் ரசித்தேன் ரசித்தேன்சுடச்சுட ருசித்தேன் ருசித்தேன்...... உமக்கு நன்றி பாராட்டுகள்.......ஏவிஎம்க்கும் வாழ்த்துக்கள்.
@chandran9792 жыл бұрын
பாடல் வர்ணனை சூப்பர் பிரதர்👍
@thangarajkalimuthu15112 жыл бұрын
Very beautiful.Congrats.
@chandrasekaranrakkappan45322 жыл бұрын
Super sir. I like it.
@RK-zd8bq2 жыл бұрын
Super Vera level Magilzhii 👍
@siraj83712 жыл бұрын
👌 Super
@vthiyagarajan12002 жыл бұрын
Very Nice👌 ❤🌹
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
சிறந்த தகவல் பதிவு வாழ்த்துக்கள் தோழரே
@Vaitheesview2 жыл бұрын
நல்ல தெளிவான நடை...அருமை
@kamalivicky66422 жыл бұрын
வாலி அய்யா அவர்கள் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு இணையான கவிஞர் ஆவதற்கு... கண்ணதாசன் அய்யா எழுதிய மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா பாடல் வரிகளே காரணமாக அமைந்தது.. வணக்கம்
@boothalingampillai97742 жыл бұрын
அதுவும் வாலி கண்ணதாசனிடமே நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். "நான் உமக்கு போட்டியாக வந்ததற்கு காரணமே உம்முடைய "மயக்கமா கலக்கமா" பாடலே என்று ்்
@esakkirajMeenachi Жыл бұрын
❤iyarkaivallam❤ayya❤valli
@sivasubramanian32472 жыл бұрын
வாலி ஒரு மகா மேதை எங்கள் ஊர் திருச்சிகாரர் .
@srinivassc23712 жыл бұрын
Great well explained
@adfilmsaarathydirector3732 жыл бұрын
வணக்கம் துரை சரவணன்... சரியான தகவல்...தெளிவான குரல்... நாக்கு பிறழாமல் வெளிப்படுத்தும் விதம்....உள்ளத்திலிருந்து யதார்த்தமாக வரும் வார்த்தைகள்... என்னை மிகவும் ஈர்த்து விட்டது... தொடருங்கள்.. வளருங்கள். வாழ்த்துக்கள்...
@manojraja81572 жыл бұрын
உரையாடல் போரடிக்காமல் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள
@uduvilaravinthan37852 жыл бұрын
அருமையான பகிர்வு. எங்கள் ரி.எம்.எஸ் நீண்டநேரம் எடுத்துக்கொண்ட ஒரே பாடல்.
@kamaldeenkamaldeen3922 жыл бұрын
டி.எம்.எஸ்
@velazhagupandian98902 жыл бұрын
அற்புத நிகழ்வு பதிவாகி உள்ளது. அருமையான விபரம்,from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe,..thank You....
@marxsundaram23262 жыл бұрын
நண்பரே மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை பல்வேறு கடந்த கால வரலாற்றில் இருந்து அல்லி கொடுக்கிறீர்கள் இதில் சிறு குறைகள் இருப்பினும் அதை பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை என்பதுதான் எனது தாழ்வான வேண்டுகோள் நீங்கள் உங்களுடைய தொடர்ச்சியான இந்த பங்களிப்பை செய்யுங்கள்
@shanmugamg36492 жыл бұрын
மிக சரியான ,கனிவான வேண்டுகோள்
@sahulhameedabdulmufeeth74822 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. உங்கள் எத்திவைப்பும் சுவாரஸ்யமான மொழிநடையும் ஆழமாக மனதில் நிற்கிறது.
@vemiv56584 ай бұрын
வாலியும் கண்ணதாசனும் கவிஅரசர்கள் தான்.
@usivadasan2 жыл бұрын
Super msg
@johnmahendran73112 жыл бұрын
காவிய கவிங்கர் வாலி அவர்களின் பாடல்கள் என்றும் மறக்கமுடியாது
@velumanip50922 жыл бұрын
இவன்தான்ஊத்திகுடுத்தான்
@mazhothauama38422 жыл бұрын
அருமையான தொகுப்பு சிறப்பாக உள்ளது
@velmurugan13852 жыл бұрын
Welcome brother. Vaalka valamudan.
@kiruthivengi37472 жыл бұрын
சர்வர் சுந்தரத்தின் வெற்றிக்கு வாலியின் பாடலும் நாகேஸ் நடிப்பும் டிஎம்எஸ் அவர்களின் கம்பீர குரலும் மெல்லிசை மன்னரின் மணதைக்கவரும் இசையும் ஆகிய அணைத்தும் காரனம்
@bhojanamrecipes51432 жыл бұрын
7th cream hy5
@GaneshThamu5 ай бұрын
Nice song.
@karunakarank25792 жыл бұрын
உண்மை தான் பாடல் எழுதிய வரை பெருமை படுத்தல் தான் உண்மை யான மனிதன் .
@DevasagayamSagayam-b9b2 ай бұрын
தம்பி நியாயமானகருத்து
@periakaruppanm41142 жыл бұрын
உங்கள் உச்சரிப்பு பேச்சு தெளிவாக உள்ளது!
@jegadeeshp53352 жыл бұрын
congratulation friend
@marimuthubalasubramani16662 жыл бұрын
Amma songs highest eluthiyathu vaali sir only...
@t.s.kumaragurut.s.kumaragu13152 жыл бұрын
அற்புதமானா பாடல்
@ashwininandhu29822 жыл бұрын
தம்பி நீ வாழ்க
@dinusiva30192 жыл бұрын
அழகான ஒரு பதிவு !! நன்றி 🙏🏻
@ramanim82482 жыл бұрын
இந்த படத்தைப் பற்றி அருமையாக விளக்கம் அளித்தாலும் ஒரு கவிஞரை பற்றி பேசும்போது நாசுக்காக பேசவேண்டும்.மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
@arulmozhi83432 жыл бұрын
Everything is the same.
@sibidoss50632 жыл бұрын
@@arulmozhi8343 konjam mariyadhai uh pesalam nu solranga nanba avlo tha ... Sila idathula konjam ilai marai kaai marai uh tha pesanum ... இடம் பொருள் ஏவல் கண்டு பேசணும் ...
@arulmozhi83432 жыл бұрын
@@sibidoss5063 நீங்கள் சொன்னது சரிதான். கொஞ்சம் நாசூகாகப் பேசி இருக்கலாம்.
@radhathiruvengataboopathy88952 жыл бұрын
குட்டியும் புட்டியும் சினிமாவின் சிறந்த ஒழுக்க கூறுகள்,மேலும் திரு வாலி அவர்களே பல நேரங்களில் கூறியிருப்பார் பெண் நடிகையுடன் சரக்கடித்து சல்லாபம் இருப்பதை கூறியிருப்பார்
@rickyr13552 жыл бұрын
%% மது அருந்துவதற்கும் தண்ணி அடிப்பதற்கும் வேறுபாடு உண்டு %% அது சரி. ஒத்துக்கொள்கிறேன் நிறைய மது அருந்தினால் போதை வரும். அப்புறம் hangover! நிறைய தண்ணி அடித்தால், கை வலிக்கும்... அசதியாய் இருக்கும். நான் ஒரு 7, 8 பக்கெட் அடிப்பேன். அதன்பின் வீட்டில் வேறு யாரையாவது அடிக்க சொல்லி போய் விடுவேன். நீங்கள்... வீட்டில் குழாயில் தண்ணி அடிப்பதைத்தானே சொன்னீர்கள்?!
@manivannans80602 жыл бұрын
மூன்று முகம் ரஜினி படம் இதற்கு இசை சங்கர் - கணேஷ் ஆனால் பட போஸ்டரில் பல வருடங்கள் கழித்து இளையராஜா என்று விளம்பரபடுத்தினார்கள். இதெல்லாம் காலக்கொடுமை
@dhanabalanmuthukumar95742 жыл бұрын
அருமையான இழையோட்டம் திறமையான கண்ணோட்டம் நன்றுஉங்கள் வாய்மொழி.
@acbrameshacbramesh63312 жыл бұрын
Vai poduvan poda
@krkthambu2 жыл бұрын
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டு ரசித்து இருக்கிறேன். இன்று அதை பற்றிய உங்கள் விளக்கத்தை கேட்கும்போது அந்த பாடலின் தொடர்ச்சியாக அவ்வளவு இனிமையாக அதைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@drdr83732 жыл бұрын
அருமை நன்பா
@sasiGanapathi212 жыл бұрын
Super brother.. congrats
@avmkshanmugam2 жыл бұрын
I am the Grandson of Mr. AV. Meiyappan and the son of Mr.AVM Kumaran. This entire incident did not happen as my Father was the one incharge of Music composing . He told me that there was no such incident and Mr. Vali was a very well behaved Gentle man. The entire incident is a imagination and fictitious of Mr. Durai Saravanan.
@manivannanperiyathambi95682 жыл бұрын
நல்ல கதை சொல்றிங்க. வாழ்த்துகள்
@shobashoba33082 жыл бұрын
Yes, I'm the grand daughter of lyricist Vaali, my grandmother's own brother is Vaali...pure Brahmin and a pakka gentleman....he never had the habit of drinking....this is a well framed story created for views....do not spoil the hard earned names of legends
@shobashoba33082 жыл бұрын
Adhu B.B. Srinivas illa....P.B. Srinivas....
@shobashoba33082 жыл бұрын
It's Vaali's song....100%
@smrkeerai2 жыл бұрын
செய்த நம்பும் படியாக இல்லை. வாலி மட்டுமே மது அருந்தியிருந்தார் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். கூப்பிடப்போன மற்ற மூவரும் போதையானார்கள் என்றால் அம்மூவரும் இங்கே பொறுப்பற்றவர்களாகவும் மதுவிற்கு அடிமையானவர்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. சம்மந்தப் பட்டவர்களோ அல்லது அவரது மனைவி அல்லது குழந்தைகளோ உங்கள் மீது மானநஷ்ட கேஸ் போட வாய்ப்புள்ளது.