பட்டணம் பக்கோடா ஈசியா செய்யலாம் | Pakoda receipe in tamil | Tea kadai pakoda | evening snacks tamil

  Рет қаралды 386,417

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

This pakoda is also known as medu (soft) pakoda or madras pakora or madras pakoda. Old name of Chennai is Madras. Although there are many reasons and theories for the name Chennai, it is noteworthy that the name Chennai comes from Chennaipatnam. It fits perfectly and now you know why this pakoda is called pattanam pakoda or pattinam pakoda.
This pattanam pakoda is one of the easiest pakoda recipes. It is made with rice flour, chickpea flour, or besan or chickpea flour, as we say in Tamil with fried gram flour or chickpea flour.
Ingredients :-
வெண்ணெய்(butter) - 2 tbsp
சோடா உப்பு(cooking soda) -¼ tsp
கடலை மாவு(gram flour) - 2 cup(400g)
அரிசி மாவு(rice flour) - ¾ cup(150g)
உப்பு(salt)- 1 tsp
பெருங்காயத்தூள்(asafoetida powder)- ¼ tsp
பச்சை மிளகாய்(green chilli) -6Ns
பூண்டு(garlic) -1Ns ( 10 teeth)
இஞ்சி(Ginger)- 20g
சிறிய வெங்காயம்(small onion)-100g
மல்லி இலை(coriander leaves) - சிறிதளவு (a little) கருவேப்பிலை(curry leaves)- சிறிதளவு(a little)
#pattanampakoda #pakodarecipe #methupakoda #teakadaipakoda #teakadaikitchen #teakadaisnacks #eveningsnacks #pakora #pakorarecipe #chennaispecial #chennaipattinampakoda #chennaitraditionalpakoda #snacks #howtomakepakora #pakodamaking #பட்டணம்பக்கோடா #பக்கோடா #டீக்கடை ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 309
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 3 ай бұрын
பார்க்கும் போது நல்லா தான் இருக்கு..ஆனா நாங்க செய்யும் போது எப்படி இருக்கும் னு தெரியவில்லை 😅😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
இதே பக்குவத்தில் செஞ்சி பாருங்க கண்டிப்பாக சரியாக வரும். வரலைனா என்ன ஆச்சு னு சொல்லுங்க.
@angukarthi8171
@angukarthi8171 7 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன படிதான்செய்வார்கள்ஆனால்கடலைமாவுக்குபதிலாகபொரிச்சகடலைமாவுபோடுவார்கள்எங்கள்அப்பாவுக்குமிகவும்பிடிக்கும்ஆனால்அவர்சரணம்அடைந்து36வருடம்ஆகிவிட்டது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மலரும் நினைவுகள்.
@lakshmip9222
@lakshmip9222 7 ай бұрын
🎉❤😂😢😮😅
@sundarrajan2795
@sundarrajan2795 5 сағат бұрын
Super demo, expect cooking chef master arumai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 сағат бұрын
Sure 👍
@jayachandrans8800
@jayachandrans8800 7 ай бұрын
எந்த வகை காரம் பலகாரமென்றாலும்,இனிப்பு பலகாரமென்றாலும்,பலவகை உணவு பொருள்கள் என்றாலும்,அனைத்து பாயசம் வகைகள் என்றாலும்,மற்ற அனைத்து வகை சாப்பிடும்,குடிக்கும் வகைகள் என்றாலும் அதை எண்ணி பார்த்து,!? 1.பிரதானப்பொருள் 2.இணைப்பொருள்3. துணைப்பொருள் 4.கூட்டுப்பொருள் என ஒவ்வொன்றையும் சரியான!?சரிவிகிதத்தில் சேர்த்து அன்பு,பாசத்துடன் செய்தால்!?அனைத்துமே சுவையாக!அமிர்தமாக சுவை பெறும்.அனைத்துமே ஈசனார் கொடுத்த வெகுமதியே ஆகும்.ஓம் ❤❤❤நமசிவாய!💥⭐🔥🕉️🔯💯👍👁️👁️🦻🦻🔥🔥
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
அருமையான கருத்துக்கள். நன்றிகள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
@@SuperBalaji85 பிரதான பொருட்களோடு சேர்க்கும் அனைத்தும் துணை பொருட்கள் தான்.
@keshavprasadkomali678
@keshavprasadkomali678 7 ай бұрын
Translate in English
@subbiane6196
@subbiane6196 7 ай бұрын
😊😊
@T_G_F_3
@T_G_F_3 7 ай бұрын
Srivilliputhur nishanth
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 7 ай бұрын
அருமையான பதிவு, பட்டணம் பக்கோடா செய்முறையும் அதன் விளக்கமும் பிரமாதம் நன்றி🇸🇬.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றிகள்
@mbmythili6154
@mbmythili6154 4 ай бұрын
பெரிய வெங்காயம் போட்டால் எப்படி இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
பக்கோடா என்றாலே சிறிய வெங்காயம் தான் நல்ல சுவையாக இருக்கும். மற்றபடி கிடைக்காத போது பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 3 ай бұрын
மெதுபகோடாசெய்துகாட்டுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sure
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 2 ай бұрын
Do, Idli please.
@yasminkhan7149
@yasminkhan7149 7 ай бұрын
செய்முறை விளக்கம் மிகவும் அருமை.சூப்பர் அண்ணா.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 7 ай бұрын
வெள்ளை அப்பம் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok sure
@SudarsanaDeviR
@SudarsanaDeviR 5 ай бұрын
Inippu pakkoda Or inippu bonda.
@sudhapoojasree4682
@sudhapoojasree4682 Ай бұрын
தவளை வடை receipe போடுங்க சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
already potrukom mam.
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 4 ай бұрын
சமையல் சோடா கொஞ்சம் குறைத்துப் போட்டிருக்கணும் அய்யா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
ok sir
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 2 ай бұрын
Thambi tour pogum eduthu ponal ethanai nal naraka irukum.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
2 days crispy irukum. apram namaththu poirum
@sudhaparthiban148
@sudhaparthiban148 14 күн бұрын
அண்ணா சோமாஸ் போடுங்கள் இனிப்பு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 13 күн бұрын
ok sure
@Sureshema85
@Sureshema85 Ай бұрын
🙏 சீட உருண்டை
@selvielangovan6665
@selvielangovan6665 3 ай бұрын
தூத்துக்குடி பஸ்ஸ்டாண்ட்ல இத விட பெரிசா இத விட மெதுவா ஒரு மீது போண்டா போடுவாங்க பிரிச்சா உள்ளே ரவை மாதிரி இருக்கும் ரொம்ப சாப்டா ருசியா இருக்கும் வேற எங்குமே பார்த்ததில்லை அதை செஞ்சி காமிஙக ஒருநாள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok bro kandipa panrom
@subhulakshmi890
@subhulakshmi890 3 ай бұрын
நன்றி! தங்கள் செய்முறை விளக்கம் புதிதாக சமையல் கற்று கொள்பவர்கள் கூட ,எளிதில் புரிந்து கொள்ளலாம். அவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்!தாங்கள் செய்து காட்டும் உணவு வகைகளும் அருமை !👌💐 வாழ்க வளமுடன்!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊
@HelloHello-pd3sr
@HelloHello-pd3sr 7 ай бұрын
Ana unga tea shop enga iruku
@jamessaravanan961
@jamessaravanan961 7 ай бұрын
Anna achu muruku recipe podunga please....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
hi bro. achu murukku podura place viraivil select pnairuvom. so wait pannunga sure ah potruvom.
@RRBershith
@RRBershith 7 ай бұрын
பேக்கரி முட்டை பப்ஸ் வீட்டில் எப்படி செய்வது வீடியோ போடுங்க அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ஓகே
@lalithagunasekaran3294
@lalithagunasekaran3294 6 ай бұрын
தள்ளுவண்டியில் கொண்டு வருவாங்களே உதிரியான சோன்பப்டி Recipe பொறுமையாக விளக்கவம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
Ok mam
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 7 ай бұрын
ஆஹா!ஓஹோ!பேஷ்!பேஷ்!🍌🍉🍊🍎🍉🍇🍓🍋🍞🍍🍅🍞🍟🍣🍧🍦🍰🎂🍵
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@raoraghavendran8488
@raoraghavendran8488 7 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க பக்கோடா அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks🙏❤
@kanmanirajendran767
@kanmanirajendran767 7 ай бұрын
பட்டணம் பக்கோடா சூப்பரா இருக்கு சார் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks mam
@PRAKASHPRAKASH-zs7jr
@PRAKASHPRAKASH-zs7jr 7 ай бұрын
மணப்பாறை முடுகு போடுங்க அண்ணே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok bro
@MahalakshmiRamkumar-zk5ef
@MahalakshmiRamkumar-zk5ef 4 ай бұрын
Godhumai mavu karam recipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes
@veerasenan9700
@veerasenan9700 5 ай бұрын
தஞ்சை திருச்சியில் பிரபலம் தெங்காய்சட்டினி match
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
super
@tskindiajokemani4142
@tskindiajokemani4142 7 ай бұрын
அண்ணா அருமை யான செய் முறை வாழ்த்துக்கள்
@arjunakash4826
@arjunakash4826 6 ай бұрын
Pottu kadalai maavu vaithu pokkoda seiranga. Ethuvum medhu pakkodanu solluranga.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
பொட்டுக்கடலை, கடலை மாவு இரண்டுமே அதிக வித்தியாசம் இருக்காது
@s.revathy5163
@s.revathy5163 7 ай бұрын
தூள் பக்கோடா இதுவும் ஒண்ணு தானே வடிவம் தான் மாறுகிறது. But taste எப்படி மாறுகிறது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாவு பிசையும் பக்குவம் சற்று மாறினாலும் சுவை மாறி விடும்.
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 7 ай бұрын
Taste பாக்கறதுக்கு ரெண்டு குழந்தைகளை கூப்பிட்டு shoot பண்ணுங்க 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
super. next try pnairuvom
@malarvizhikumar6715
@malarvizhikumar6715 3 ай бұрын
கிராண்டு ஸ்வீட்ஸ் , விற்கும் போண்டா செய்வது எப்படி?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
check panni pakorom mam
@manjulammm
@manjulammm 3 ай бұрын
நன்றி!சுருள் பூரி எப்படி செய்வது, சொல்லவும்🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok soliruvom
@RRBershith
@RRBershith 7 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றி சகோ
@susisiva6975
@susisiva6975 3 ай бұрын
Bajji vagaigal podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sure
@ValarRavi-y3f
@ValarRavi-y3f 7 ай бұрын
சுவையான அசோகா செய்வது எப்படி என்பதை தெரியப்படுத்தவும் ரவிச்சந்திரன் கரூர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok
@Mkhader786
@Mkhader786 7 ай бұрын
😅🎉❤Omapodi ஓமபொடி செய்து காட்டவும்😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
already potrukom
@venkatasubramanian4146
@venkatasubramanian4146 7 ай бұрын
In mylapore no hotel is serving pattinam pakkoda.before 20 years Sangeetha hotel was serving.this is a delicious pakkoda.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
oh super
@chitras884
@chitras884 7 ай бұрын
Wow🎉 Nandrigal pala🙌 98k subs👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@VasanthishanmugamVasanth-og9dz
@VasanthishanmugamVasanth-og9dz 7 ай бұрын
இதனுடன் சிறிது பொட்டுக்கடலை மாவும் சேர்த்துதான் செய்வார்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@vidhyamahesh427
@vidhyamahesh427 7 ай бұрын
Eno,soda eilama saiyungha sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
okkkkkk
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 7 ай бұрын
Supper bonda vadai athigam podungal thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
okk
@nestorselwyn6454
@nestorselwyn6454 7 ай бұрын
Please upload authentic old recipes from our state
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok kandipa
@sivaramakrishanp4206
@sivaramakrishanp4206 4 ай бұрын
மெது பக்கோடா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
thanks sir
@jaisankar1976
@jaisankar1976 7 ай бұрын
இதற்கு டால்டா மற்றும் இட்லி சோடா இரண்டையும் சேர்த்து தானே செய்வார்கள் ? !
@jothirajavelu5333
@jothirajavelu5333 7 ай бұрын
என் பாட்டி பா பணியாரம் என்று செய்வார். துவரம் பருப்பு அரிசி க.பருப்பு வெல்லம் சேர்ந்து செய்வார். அதை சரியாக எப்படி செய்வது என்று செய்து காட்டுங்கள் சகோ...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
try panrom
@gnanaskandan4118
@gnanaskandan4118 6 ай бұрын
இதற்கு பூண்டு பெருஞ்சீரகம் சேர்ப்பது கிடையாது.
@nooribrahim333
@nooribrahim333 7 ай бұрын
Madurai sabari hotel Pongal
@homelyguys
@homelyguys 3 ай бұрын
Waiting for your videos
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Welcome
@mbmythili6154
@mbmythili6154 7 ай бұрын
நெல்லை தமிழில் பக்கோடா மணக்குது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றி
@Sureshsuresh-bc2hm
@Sureshsuresh-bc2hm 7 ай бұрын
மைசூர்பாக் வீடியோ போடுங்க சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok
@VaidyaShankar
@VaidyaShankar 6 ай бұрын
பட்டணம் பொகோடா தானா கிராம பாகோடா இல்லையா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
ama
@MuthuSubbaiah-x1f
@MuthuSubbaiah-x1f 7 ай бұрын
இதற்குசட்னிசாம்பார்சேர்த்துசாப்பிடசுவையோசுவை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ஆமாம்
@pdamarnath3942
@pdamarnath3942 7 ай бұрын
There was one hotel by name UDIPI KRISHNA in Mount Road walaja Road junction during 1970s. It was famous for MEDHU PAKODA. After that I did not see medhu pakoda in madras. No garlic is used in it. It has become a fashion nowadays to add garlic in all recipes. GOD FORBID THESE PEOPLE DO NOT ADD GARLIC IN MYSORE PAK
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
good information. thank you so much
@seshannagarajan2570
@seshannagarajan2570 6 ай бұрын
Uppuma kolkattai and Dokkla eppadi seiyanum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
ok
@mbmythili6154
@mbmythili6154 4 ай бұрын
இதுல முந்திரி பருப்பு சேர்த்து செய்வாங்களா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
அது முந்திரி பக்கோடா. அது வேற வீடியோ போட்டுருக்கோம்
@karthikiyengar6141
@karthikiyengar6141 4 ай бұрын
Cshuwe nuts will do
@KrishnaVeni-sw6kn
@KrishnaVeni-sw6kn 7 ай бұрын
Sir soda mau add pannamal dish seiyaum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok kandipa try panrom
@nirmalameni2001
@nirmalameni2001 6 ай бұрын
டீ கடை முறுக்கு செய்து காண்பிக்கவும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
already murukku neraya potrukom
@ThiruHerbalProducts
@ThiruHerbalProducts 5 ай бұрын
கெட்டிதப்பான் உருண்டை போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
அப்படி ஒன்னு கேள்விப்பட்டதே இல்லை. எந்த மாதிரி செய்யணும்
@ravim9888
@ravim9888 5 ай бұрын
ஐயா உங்கள் தமிழ் அற்புதம் செய்முறை விளக்கம் அதைவிட அற்புதம் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@vijayalakshmisivasivagurun8564
@vijayalakshmisivasivagurun8564 7 ай бұрын
சூப்பர் அரூமை அண்ணாச்சி
@jafrinfathima5612
@jafrinfathima5612 7 ай бұрын
Arumai super sir tips very useful 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you very much
@thenmozhiv4478
@thenmozhiv4478 7 ай бұрын
Pattam pakoda super kalyana vetla evening snacks edhudhan
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
சூப்பர்
@kaarthiksk1338
@kaarthiksk1338 7 ай бұрын
Hi bro salem பட்டணம் பக்கோடா மிகவும் super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you brother
@msramkumar
@msramkumar 7 ай бұрын
Thank you for the recipe.
@M.lakshminarayan-rq5iv
@M.lakshminarayan-rq5iv 7 ай бұрын
Sir snacks, tea business seiya atkal kidaipargala ,reply please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
atkal than demand. so unga area la nmabikaiyana master ready pnaikonga.
@santhabalu3595
@santhabalu3595 5 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
thank you
@IraiIrai-d2k
@IraiIrai-d2k 7 ай бұрын
Very nice annichi somasa recipe solluinga annichi thank you so much ❤❤🙏🙏🙏👍👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Will upload soon
@sakthiveld2319
@sakthiveld2319 7 ай бұрын
Chitrammum kai palakam super pa
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 7 ай бұрын
Wow 🤤
@Subbulakshmi-p6y
@Subbulakshmi-p6y 5 ай бұрын
You get 100/100 marks.very good.keep it up.(all your recepies are very superb).
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Thanks a lot 😊
@rajeshwaria6545
@rajeshwaria6545 7 ай бұрын
Naan pure vegetarian enakku boy Kalyana V2 payasam seithu kattugal Anna my native place Coimbatore please Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok mam sure
@jayakiritik9tha395
@jayakiritik9tha395 7 ай бұрын
Somas eppadi seiyanumnu sollunga sir thank u pakoda super sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
seekram podurom
@muthug7060
@muthug7060 5 ай бұрын
இராமநாதபுரம் டீ கடை கேக்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Okk
@ramaramchandran5335
@ramaramchandran5335 7 ай бұрын
Padhusha vennai serthu seyuavum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
super tips
@dillibabu5570
@dillibabu5570 7 ай бұрын
மாஸ்டர்சூப்செய்துகாட்டுங்கமாஸ்டர் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
kandipa
@purnimamuraganatham171
@purnimamuraganatham171 7 ай бұрын
பட்டணம் பக்கோபா அருமை அருமை சூப்பா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@vaikaraisenthilkumar4776
@vaikaraisenthilkumar4776 5 ай бұрын
Tea shop butter biscuits receipe please. Thank you.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Ok sir
@T.Krishnamorthy
@T.Krishnamorthy 7 ай бұрын
In all the deep fried receipies, enormous oil is used; the balance oil could not be used and has to be wasted for healthy reasons. Is there any other cooking idea to save the oil for such receipies?
@lmnrao
@lmnrao 7 ай бұрын
Use minimum oil... After frying.. When it is still hot.. We put 2 or 4 elakki or cardamom into the oil... When it cools down.. We strain it with the help of white thin cloth.. And use it for making chapati or roti... For other dishes fried oil wont taste good... We have tried many times... Sometimes same oil can be used twice or thrice for frying.. If the oil is clean...
@44nanban
@44nanban 7 ай бұрын
No garlic for pattanam pakkoda
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok sir
@ShanthiRvr
@ShanthiRvr 7 ай бұрын
அருமைங்க 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@RAJESHKUMARESAN-dj2gb
@RAJESHKUMARESAN-dj2gb 7 ай бұрын
Anna soup business. Idea and recipes solunga anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Sure 👍
@thaenatha
@thaenatha 7 ай бұрын
அருமையான பதிவு 🎉😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@manjulammm
@manjulammm 3 ай бұрын
நன்றி! விரைவில் எதிர்பார்க்கிறேன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
நன்றிகள் மேடம்🎉🎊
@kijillumaya
@kijillumaya 3 ай бұрын
Super🪷
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
😊
@Kanan-w5i
@Kanan-w5i 7 ай бұрын
Cauliflower 65 recipe try sir This recipe help more subscribers
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Sure 👍 kandipa podurom
@sivaramannarayanan1425
@sivaramannarayanan1425 7 ай бұрын
Super super thanku very much I like very much
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Welcome 😊
@srinivasanramesh4429
@srinivasanramesh4429 3 ай бұрын
Nice.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thanks!
@yekambaramvincent7377
@yekambaramvincent7377 5 ай бұрын
Spicy paruppu podi.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ok sure
@GiriGiri-cj8pk
@GiriGiri-cj8pk 7 ай бұрын
Madurai kilangu Potalamvideo podunga.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Kandipa podurom
@GiriGiri-cj8pk
@GiriGiri-cj8pk 7 ай бұрын
Thank you.
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 7 ай бұрын
Exceĺlent receipe. I like it verymuch
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you mam
@vasanthamuthusamy4195
@vasanthamuthusamy4195 5 ай бұрын
அரிசி முருக்கு செய்து காட்டுங்கள்
@veerasenan9700
@veerasenan9700 5 ай бұрын
அடுத்து கதம்ப பஜ்ஜி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
ok
@lalithasubramanian8455
@lalithasubramanian8455 7 ай бұрын
Romba nalla explain pannirukel.panni pakkaren
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you mam
@dharmambalv4184
@dharmambalv4184 6 ай бұрын
😢
@s.ramamoorthys.r9141
@s.ramamoorthys.r9141 7 ай бұрын
NAMASGHARAM VERY GOOD CLEAR EXPLANATION.IN CHENNAI IT'S VERY FAMOUS BUT IN SOUTH NO TASTE. THANKS. MGE FROM THOOTHUKUDI
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks sir
@jafrinfathima5612
@jafrinfathima5612 7 ай бұрын
Sweet setai poduka anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
கண்டிப்பாக போடுகிறோம்
@nagarasan
@nagarasan 7 ай бұрын
பட்டணம் பக்கோடா//MY FEVRT RECIPE
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
welcome
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 4 ай бұрын
அருமை அருமை அருமை நண்பரே
@kalpanajothi8607
@kalpanajothi8607 7 ай бұрын
Super recipe 😋 very easy and simple
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you🙏❤
@Anbuselvi-gp8ce
@Anbuselvi-gp8ce 3 ай бұрын
அருமை மிக மிக அருமை
Venkatesh Bhat makes Methu Pakoda | medhu pakoda | medu pakoda | methu pakoda recipe in tamil
22:57
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,9 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,1 МЛН