பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டின் சுவாரஸ்ய நிகழ்வுகள் | Palani | PTT

  Рет қаралды 73,913

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 39
@10mqueengaming98
@10mqueengaming98 2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ramesharunagiri294
@ramesharunagiri294 2 ай бұрын
முருகா என்னை காக்கும் இறைவா ❤❤❤❤❤❤❤
@sugunaelango2860
@sugunaelango2860 2 ай бұрын
Muruga saranam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 2 ай бұрын
முருகா முருகா ஓம் முருகா வணக்கம் வாழ்த்துக்கள் வளர்க சனாதன தர்மம்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 ай бұрын
சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது நாம் செய்தால் குற்றம், பக்தியில் செயுதால் சாதனை.
@MuthusamyMuthu-c3p
@MuthusamyMuthu-c3p 2 ай бұрын
எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது . இந்த ஊரில் ❤❤❤
@SriDivi-j8x
@SriDivi-j8x 2 ай бұрын
எங்களுக்கு தெரியாது யாரும் சொல்லவே இல்லை
@naturelover9690
@naturelover9690 2 ай бұрын
சென்னைக் கந்தகோட்டம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனைஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 2. பண்ணேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் விண்ணேர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் உண்ணேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 3. முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் வடிவேல் அரசே சரணம் சரணம் மயிலூர் மணியே சரணம் சரணம் அடியார்க் கெளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் கடியாக் கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 4. பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் தேவே தெளிவே சரணம் சரணம் சிவசண் முகனே சரணம் சரணம் காவேர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 5. நடவும் தனிமா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க் கரியாய் சரணம் சரணம் தடவண் புயனே சரணம் சரணம் தனிமா முதலே சரணம் சரணம் கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 6. கோலக் குறமான் கணவா சரணம் குலமா மணியே சரணம் சரணம் சீலத் தவருக் கருள்வோய்சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் ஞாலத் துயர்தீர் நலனே சரணம் நடுவா கியநல் ஒளியே சரணம் காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 7. நங்கட் கிளியாய் சரணம் சரணம் நந்தா உயர்சம் பந்தா சரணம் திங்கட் சடையான் மகனே சரணம் சிவைதந் தருளும் புதல்வா சரணம் துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம் சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம் கங்கைக் கொருமா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 8. ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் களியொன் றருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 9. மன்னே எனைஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் அன்னே வடிவேல் அரசே சரணம் அறுமா முகனே சரணம் சரணம் கன்னேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் 10. வேதப் பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் போதத் திறனே சரணம் சரணம் புனைமா மயிலோய் சரணம் சரணம் நாதத் தொலியே சரணம் சரணம் நவைஇல் லவனே சரணம் சரணம் காதுக் கினிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@theivanayakib5569
@theivanayakib5569 2 ай бұрын
என் அப்பன் முருகன்...
@BalakrishnanR-fv3wh
@BalakrishnanR-fv3wh 2 ай бұрын
Om Saravana Bava potri 🙏🙏🌹🌹🙏🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 ай бұрын
ஜப்பான் ஆதீனம்🦚🐓🚩🚩
@Mathima353
@Mathima353 2 ай бұрын
அப்பா முருகா
@tharatharu9968
@tharatharu9968 2 ай бұрын
சரவண பவ ஓம் 🙏
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 2 ай бұрын
தி.மு.க. அரசே செப்டம்பர் தெல் வாரத்தில் முகனின் அண்ணன் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@Abivaishuofficial
@Abivaishuofficial 2 ай бұрын
Diya kutty❤
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 2 ай бұрын
Om muruga potri
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 2 ай бұрын
ஓம் முருகா
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 ай бұрын
ஓம் அங்ஹராய நம🌺🌺 ஓம் சரவணபவ🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@deepanrajshanmugam6338
@deepanrajshanmugam6338 2 ай бұрын
எல்லா அவன் செயல் ❤️
@saplsphoenix_music9755
@saplsphoenix_music9755 2 ай бұрын
Engaluku en ivlo periya soathanai thara muruga . Unkitta ella thaiyum oppadaichi vittoam . Ippo en engalukku ivlo periya soathanai thara muruga
@marketingsana9480
@marketingsana9480 2 ай бұрын
Valka valamudan
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 2 ай бұрын
Om namashivaya
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 2 ай бұрын
CM will give the best awards to participants
@raviv3999
@raviv3999 2 ай бұрын
Car பார்க்கிங், சுவாமி தரிசனம், மொபைல் கட்டணம்,எட்க ஆக? உள்ள கொள்ளை நிறுத்தின போதும்
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 2 ай бұрын
என் அப்பன் முருகன் புகழ் பாட இரண்டு நாட்கள் போதுமா
@rpmtsangam8800
@rpmtsangam8800 2 ай бұрын
முதலில் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மந்திரம் தமிழில் சொல்லுங்கப்பா
@shanthinarashiman834
@shanthinarashiman834 2 ай бұрын
In chennai when
@saplsphoenix_music9755
@saplsphoenix_music9755 2 ай бұрын
Intha sothanai kaalam.inithey mudiyattum
@saplsphoenix_music9755
@saplsphoenix_music9755 2 ай бұрын
Nee enakku nallathu panniru intha veeta vittu anupu athu pothum ivangala nee sari seiya mudiyathu muruga . Ivangala enni en vaalkai enaku nasam.pannidatha muruga .
@HariHarans-gb3oz
@HariHarans-gb3oz 2 ай бұрын
Thangpulla
@Rama.palanisamyRama.palanisamy
@Rama.palanisamyRama.palanisamy 2 ай бұрын
பறையன் சிவனின் மகன் முருகப் பறையனாருக்கு முத்தமிழ் விழா எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 ай бұрын
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@elangiyanjb5203
@elangiyanjb5203 2 ай бұрын
​@@samsamsamsansamsam2712 yaruya ni copy paste uh irukiye
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 89 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 23 МЛН