பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.அதே நேரத்தில் மனசு கட்டுப்பாடு தேவை.....
@ZbZb-m7cКүн бұрын
காதலிக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்கலாம் தவரில்லை காதலித்தபின் நொடிகூட சோசிக்க கூடாது அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் சரி காதல் உயிரையும் கொடுக்கும் உயிரையும் எடுக்கும்
@manis100Күн бұрын
சிந்தனைக்கு 🎉🎉🎉🎉🎉 சட்டம் தன் கடமையை செய்யும்/////--------சமூகம்---------- திருந்த வேண்டும்................... திருத்த???????????????????????? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 RIP....... ஆழ்ந்த இரங்கல்............
@murugesank3510Күн бұрын
ஒழுக்கம் தவறுபவர்களுக்கு பள்ளியிலேயே சரியான பாடம் !!!
@VanimuthuVaniКүн бұрын
அவன் நல்லா படித்து இருந்தானோ அந்த செயலை செஞ்சிருக்க மாட்டான்
@MadhuMitha-ef5lrКүн бұрын
Camera irundhu irukadhe?
@ITtechSupportCBEКүн бұрын
CCTV install panalaiya ?
@ZbZb-m7cКүн бұрын
பெண் ஆண் இருவரின் இருமனதிற்கும் பூட்டு தேவை ஆனால் இந்த பூட்டை யாராலும் செய்து தரமுடியாது அவர் அவர் செய்து கொல்வேண்டும்