தங்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
@sampathkuchan52454 жыл бұрын
Sir, பட்டா மாறுதல் வேண்டி ( உட்பிரிவு பட்டா) என்னென்ன டாக்குமெண்ட் கொடுக்க வேண்டும்.
@mrsdeepadhanasekar66273 жыл бұрын
ஐயா,பட்டாவில் பெயர் சேர்த்து கூட்டு பட்டாவாக மாற்ற சரியான ஆவணங்கள் இருந்தும் இன்னொரு உரிமையாளரின் பொய்யான ஆட்சேபனையினால் Vao பெயர் சேர்க்க மறுக்கிறார்.இதற்கு என்ன செய்வது?
@kgsekaran025 жыл бұрын
Usefull information Sir Tq
@Mr.Thanthirakaaran Жыл бұрын
கூட்டு பட்டா apply pani RTI Romba iligatikuran sie 😏😏 2 months mela poitu poitu varan romba sound ha pesuran sir antha rti
@ramarlakshmanan13262 жыл бұрын
பத்திரம் போடுவதற்கு முன் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாமா சார்?
@ப.ஆ.முரளிதரன் Жыл бұрын
ஒரு பிளாட் வாங்கி நான்கு வருடங்கள் கழித்து பட்டா மாறுதல் செய்ய ₹ 4000 லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாமா சார்?
@sakthi_jewels_Tvl_Impon10 ай бұрын
Oru masathula mathave 6000 rs ketkanga
@myvillageshorts80674 жыл бұрын
Sir, I'm Saravanan Adv practicing at Madras High Court. I really appreciate and respect your videos. Sir, I made one request neenga sections sollumpothu athu entha book antha book online la kidaikkuma enpatha if suppose books available iruntha antha book link share pannunga. Descriptions la sections la podunga konja explanation. I understood ur sections but people neenga entha bookla iruntha solringanu therinja it will be very useful to all... Thank you!
@jayabalanranganathan42015 жыл бұрын
பட்டாவின் நான்கு அளவுகள் டாக்குமெண்ட்டின் அளவுக்கு மாறுபட்ட அளவுகளில் இருந்தால் எப்படி சரிசெய்வது?
@periyasamysamy68635 жыл бұрын
நத்தம் சர்வே குடியிருப்பு மனைகளை எவ்வாறு பட்டாமாற்றம் செய்வது
@Santhanaselviss145 жыл бұрын
Vanakkam sir patta mathurathuku nagal eduthu kudukka sollierukanga piragu vivo officela kudukka sollierukanga sir ethu Sarita sir ethanai ball agum sir
@thalamuthu91992 жыл бұрын
கிரையம் செய்து கொடுத்த பிறகு செய்து கொடுத்த நாலு பேரும் சேர்ந்து வருது பட்டாவுல அதுக்கு என்ன பண்ணுவது
@Mainarsozhan4 жыл бұрын
அய்யா ஒரு உயிலை உடைக்காமல் பாகப்பிரிவினை மாற்றி கொண்டார்கல் பாகப்பிரிவினை படியே ஆவனங்கல் அனைத்தும் மாறிவிட்டது உயிலில் உல்லபடியே மறுபடியும் மாற்ற முடியுமா உயில் எழுதியவர் இரந்துவிட்டார் மறுபடியும் பாகப்பிரிவினை யை உயில் படியே மாற்றவேண்டும் அதற்கு என்ன செய்வது
@kmcram69705 жыл бұрын
சீலிங் பட்டா மாற்றம் செய்வது எப்படி என்று கூறுங்கள் Sir.....
@பழனிசாமிபழனி-ப4ர Жыл бұрын
சார் வணக்கம் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் தடுப்பதற்கு கொடுப்பது
@gandiyawelfaretrust97385 жыл бұрын
ஐயா எனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தில் எனது 2வது மணைவியின் பிள்ளைகளுக்கு பங்கு உண்டா
@tamilselviperumal50394 жыл бұрын
ஐயா, எனது சந்தேகம் நிலம் விற்று 12 வருடம் ஆகிறது, 3 பேருக்கு கைமாறியது, ஆனால் மின்சாரம் இணைப்பு மாற்றவில்லை, இப்பொழுது மின் இணைப்பு அவர்கள் பெயரில் மாற்ற கேட்டால் என்ன செய்ய வேண்டும்
@cpimlthanjavur13214 жыл бұрын
அய்யா, வணக்கம். எங்கள் பகுதியில் 1997 ல் தனி வட்டாட்சியர் , ஆதிதிராவிடர் நலத்துறையால் 87 நபர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைபட்டா (கூட்டு பட்டா ) ஊர் அடங்கல் கணக்கில் இதுநாள் வரையிலும் சேர்க்கபடவில்லை.87நபர்களின் பட்டாவில் 50 பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர்.மற்றவர்கள் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அவர்களின் இடத்தின் நடுவே சாலைகளும் மின் கம்பங்களும் தவறுதலாக போடப்பட்டுள்ளது.வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்ததும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இடத்தை அளப்பதற்கு பலமுறை பணம் கட்டியும் ஊர் அடங்கல் கணக்கில் இல்லாததால் சர்வேயர் அளக்க வர மறுக்கிறார். ஆனால் அனைவரிடமும் அரசால் வழங்கப்பட்ட பட்டாவும் நில வரைபடமும் உள்ளது. இதை சரி செய்ய யாரை அனுகுவது, என்ன முன் முயற்சிகள் எடுப்பது அய்யா? - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிலிருந்து பிரசாத்.
@myvillageshorts80674 жыл бұрын
High Court la our writ petition podunga. Antha ilavasa patta and G.O vachi case podunga, court will direct the tahsildar and district collector to take necessary steps
@tamil30095 жыл бұрын
3 வருடம் ஆகிடுச்சு sir....இது வரை வரல...
@prabakaranprabakaran2353 Жыл бұрын
அய்யா வணக்கம் எனது அப்பா பெயர்லில் அரசு வழங்கிய விட்டுமனை பட்டாவை போலியாக பட்டா மாறுதல் செய்த நபர்கள் மிது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மீண்டும் பத்திரப்பதிவு செய்து உள்ளார் இந்த நபர்கள் மிது புகார்கள் புகார் கொடுக்கலாம எங்கே முறையிடுவது
@gandiyawelfaretrust97385 жыл бұрын
ஐயா ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவருடைய தனிப்பட்ட சொத்தில் பெண்கள் பங்கு கேட்கலாமா?
@மகுடேஸ்வரன்ரா5 жыл бұрын
அண்ணா எனது நண்பர் நிலம் விற்ப்பனை மூலமாக பட்டா மாறுதலுக்காக மூன்று மாத காலமாக காத்துக்கொண்டு உள்ளார்
@arumugamkulanthaivel1933 Жыл бұрын
பொது தகவல் அலுவலர், (Valangaiman taluk offfice) கொடுத்த தகவல் அறிக்கை, முரண்பாடாக உள்ளது, நான் முதல் மேல் முறையீடு யாரிடம் செய்ய வேண்டும். திருவுருவvarur கலெக்டர் அலுவலகத்தில்
@dhanasekaran9503 жыл бұрын
வணக்கம் ஐயா எங்களிடம் 8 சென்ட் காண தாய்பத்திரம் மட்டும் உள்ளது ஆனால் அதற்கான பட்டா எங்களிடம் இல்லை, தாய்பத்திரம் ஆனது 1976இல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் இதுவரையில் எட்டு சென்ட் காண பட்டா எங்களிடம் இல்லை ஆனால் 5 சென்ட் மட்டுமே வருவாய் கணக்கீட்டில் உள்ளது. இதை நாங்கள் மாற்றி எட்டு சென்ட் காண பட்டா வாங்க முடியுமா? வாங்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன ஐயா 🙏?
@sureshkumarmuthuraj34764 жыл бұрын
அய்யா பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் இருந்து கொடுக்கப்பட்ட நிலங்களை விற்பதும் வாங்குவதும் சரியா தவறா
@twentysixart979 Жыл бұрын
Bro பட்டா மற்ற அதிக பணம் கேக்குறாங்க என்ன பண்றது
@gandiyawelfaretrust97385 жыл бұрын
ஐயா என்னுடைய தனிப்பட்ட சொத்தினை என் மகனின் பெயரில் எழுதலாமா. என் மகனுக்கு 13 வயது தான் ஆகின்றது.பெண் பிள்ளைகள் 3 உள்ளது.
@kavinlingaraj6974 жыл бұрын
Online FMB not match with offline FMB. What should do sir,
@marimuthuview76352 жыл бұрын
1988 ல் எனது தாத்தா காலிமனையை கிரையம் செய்துள்ளர். தற்போது ஈசியிலும் அவர் பெயர் வருகிறது. ஆனால் கிராம பதிவேட்டில் அந்த இடம் அரசு புறம்போக்கு என்று வருகிறது இதை பட்டா மாற்றுவது எப்படி என்று தெளிவாக கூறவும் அய்யா.
@hajimohamed78905 жыл бұрын
Good.infarmation
@santhoshmathu39132 жыл бұрын
Sir வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய சென்றேன். அவர்கள் விண்ணப்பத்துடன் கிரய பத்திர நகழ் மற்றும் மூல பத்திர நகழ் இரண்டையும் இணைத்து மாற்றி தந்தார்கள். இதில் மூல பத்திரம் அவசியமா? இதில் எதுவும் பிரச்சினை ஏற்படுமா?
@kalaiarasi442110 ай бұрын
Sir En mamiyar name la natham patta irukiradhu ipo avnga death aitanga ipo indha patta vai en husband name ku change pananum ana pathiram illa engaluku ipo name change pana naanga enna pananum
@antonybose40324 жыл бұрын
Very good and useful g 0
@sakthivelr92024 жыл бұрын
நத்தம் நிலத்தை தாத்தா பேரனுக்கு தான செட்டில் மென்ட் செய்து கொடுத்ததை பட்டா மாறுதல் செய்து தர மறுக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும்
@venkateshj96382 жыл бұрын
ஐயா.தந்தை அவர்கள் 1983 வருடம் நிலம் வாங்கி பத்திர பதிவு செய்து இருக்கிறார் ஆனால் பட்டா கூட்டாக இணைந்து வருகிறது இ சி அவர் பெயர் தான் உள்ளது தனி பட்டா விளக்கம் தாருங்கள்
@mr.mohanraj24715 жыл бұрын
Useful information sir
@RajKumar-yb1bs5 жыл бұрын
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இன்னும் வரவில்லை இதற்கு ஏதேனும் சட்டம் இருந்தால் வீடியோவை பதிவிடுங்கள்.
@vincentted15174 жыл бұрын
Hi sir... We have our ancestral panchami land in our native in Tamil Nadu near Thiruvannamalai. My father tried alot to get back our property but we got no support locally there because we stay in Bangalore ..... We like to get back to our native Nd my Appa trying from more than 20 years....but no help Nd guidance sir ... Our land is taken over by other people there....Nd they claim that it belongs to them ..... But we hv one land documents which my grandparents gave to government for road permit to our village in late 1950s....
@maniking425 жыл бұрын
UDR ENNA FULL VIDEO POTUNKA
@dhanasekaran8854 жыл бұрын
சார் நான் தனசேகர் பேசுறேன் சேலத்திலிருந்து யூனோ எஸ்பிஐ ஆப் மூலமாக தெரியாத கவனக்குறைவாக பிஎம் நிவாரண நிதிக்கு 25,000 தெரியாத அனுப்பிட்டேன் ரிப்பன் கிடைக்குமா பணம் பணம் கிடைக்க ஏதாவது வழி உண்டா பேங்க் மேனேஜர் கிட்ட கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்தேன் அதில் தீர்வு கிடைக்கவில்லை தயவு செய்து கொஞ்சம் கூறுங்கள் ஐயா
@vkdevan20115 жыл бұрын
INCOME TAX LAWS & ITS SECTION NUMBERS EXPLAIN IN YOUR KZbin CHANNEL FOR PUBLIC AWARENESS.
வணக்கம் பத்திரம் பதிவு செய்த இடத்தை விட்டு (649/5) பதிலாக தவறாக (649/8) க்கு பட்டா 24 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது இதை அறிந்த நிலத்தை விற்றவர் மகன் பத்திரம் செல்லாது எனக்கு இடம் வேண்டும் என்கிறார் (குறிப்பு 1.பத்திரம் சட்டபூர்வமாக பதிந்துள்ளோம்2.இடத்தில் விடு கட்டி விடு கட்ட ஊராட்சி யிடம் உரிய அனுமதி பெற்று approve வாங்கி இருக்கிறோம் 3 விட்டு வரி செலுத்தி அனுபவித்து வருகிறோம் 4.மேற்சொன்ன இடத்தில் பாதி எங்களுடையது மீதி இடத்தை கிரையமாக பத்திரம் பதிவு செய்து வாங்கினோம் வருவாய் துரை செய்த தவறுக்கு எப்படி தீர்வு காண்பது)
@myvillageshorts80674 жыл бұрын
Plz approache madras high court
@kmcram69705 жыл бұрын
சீலிங் பட்டா மாற்றம் செய்வது எப்படி என்று கூறுங்கள் Sir.....
@dhanasekaran9503 жыл бұрын
வணக்கம் ஐயா எங்களிடம் 8 சென்ட் காண தாய்பத்திரம் மட்டும் உள்ளது ஆனால் அதற்கான பட்டா எங்களிடம் இல்லை, தாய்பத்திரம் ஆனது 1976இல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் இதுவரையில் எட்டு சென்ட் காண பட்டா எங்களிடம் இல்லை ஆனால் 5 சென்ட் மட்டுமே வருவாய் கணக்கீட்டில் உள்ளது. இதை நாங்கள் மாற்றி எட்டு சென்ட் காண பட்டா வாங்க முடியுமா? வாங்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன ஐயா 🙏?