ஐயா🙏மக்கள் பெரும்பாலும் தலையாட்டி பொம்மைகள் எனவே தங்களின் வழிகாட்டுதலில் பிழை இருக்கக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து RTO/RDO
@ramakrishnankcbe71934 жыл бұрын
Thank you good explaine sir
@sinthanaisirpieditz55814 жыл бұрын
நன்றி
@maheswaransundaresan45704 жыл бұрын
சார் ஒரு பில்டரிடம் வீடு புக் செய்து இரண்டு வருடம் ஆகிறது ஆனால் இன்னமும் எனக்கான வீட்டை அவர் தொடங்கவில்லை பேங்கில் லோன் வாங்கி உள்ளேன் இப்போது அதை கேன்சல் செய்ய அப்படி செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய
@ahmedmeeranpackirimohamed843 жыл бұрын
நன்றி. சார் அபகரித்து நிலம் மீண்டும் எடுக்க முடியுமா... என் தாத்தா பாட்டி காலம் காலமாக அனுபத்த சொத்து 1968 பரிபோனது. அந்த நிலம் தருஸ் தன்மை உள்ளது 50 வருடங்கள் அனுபவித்து கொண்டு வர அவர்கள் இறந்து விட்டார். பிள்ளை பஞ்சம் பிழைக்க வேற ஊர் சென்று விட்டார்....இந்த நிலையில் அந்த 6 எக்கர் அந்த ஊர் வி வோ முலாம் டி கார்டு பெற்று கொண்டு எங்கள் குடும்பம் அடித்து விரட்டி வீட்டார். இப்போது அந்த நிலம் 8 வருடம் பிரகு விற்பனை செய்து விட்டு வெளியே போய் விட்டார்கள் இந்த நிலையில் அந்த சொத்தை மீக்கவேண்டும.. டி கார்டு பத்து வருடங்கள் கழித்து பிரகு விற்பனை ஏற்ற வகையில் இருக்கும்.... எப்படி மிட்க முடியும் நான். டி கார்டு போட்ட நபர் என்ன ஆவணங்கள் கொடுத்து இருபார்கள். அந்த நபர்100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து. எப்படி கைய்பற்றினார்.சரி தற்போது அந்த நிலம் 3 நபர்கள் கை மாறி விட்டது. எங்கள் குடும்பம் சொத்து. இதன் விவரங்களை எங்கே எடுக்க முடியும் என்று விளக்கம் அளிக்க வேண்டும் சார் தொடர்பு கொள்ள வேண்டும். 00971544032157 நன்றி
@meyyappanelango13364 жыл бұрын
Superb
@karthir40724 жыл бұрын
ஐயா குற்றம் சுமத்தப்பட்டு பின் கோர்ட் மூலம் விடுதலை செய்த பின் தங்கள் மீது தற்போது எந்த குற்றம் இல்லை என்பதை எப்படி எப்படி தெரிந்து கொள்வது...
@ayyammalsubramanian29943 жыл бұрын
ஐயா எங்கள் சொத்துக்கு பட்டா, பத்திரம், இப்படி அனைத்து விதமான ஆவணங்கள் எங்கள் பெயரில் உள்ளது ஆனால் என் கணவரின் சித்தி பையன்கள்(அரசியல் செல்வாக்கில்) எங்கள் சொத்து என்ன உரிமை கொண்டாடுகின்றனர் எப்படி என்று கேட்டால் அவர்கள் பதிவு செய்யாத udr பட்டா மற்றும் மூலபத்திரம் அவர்கள் வம்சாவளியினர் பெயரில் உள்ளது என்று பிரச்சினை செய்கின்றனர் இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@srinivasandk96804 жыл бұрын
Excellent sir
@vallals34244 жыл бұрын
Super 👌🌹
@fighting-ag-injustice3 жыл бұрын
போலீஸ் கீழ் மட்டும் முதல் டிஜிபி அலுவலகம் வரை, சி எம் செல், கலெக்டர் அலுவலகம், அனைத்து அரசு அலுவலகங்கள் யாரும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது... சம்பளத்திற்கு, லஞ்சத்திற்கு மட்டுமே விழிக்கின்றனர். கோர்ட்டே அப்படிதான் உள்ளது. என்ன செய்வது.. இவர்களுக்கு பென்சன் பதவி உயர்வு.. மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுதிறது..
@kumaravelkv6344 жыл бұрын
பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கை உடன் உள்ளேன்
@SabaMahamoopa4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சொந்தமான எனது தாத்தா பெயரில் உள்ள சொத்தில் எனது சின்ன தாத்தா பையன் வீடு கட்டி 10 வருடமாக வாழ்ந்து தற்போது அவர் சிவில் கேஸ் தாக்கல் செய்து உள்ளார் எனக்கு பங்கு உண்டு என்று இதற்கு தீர்வு காண வேண்டும் ஐயா.
@kkumar58574 жыл бұрын
Super speach
@chanthrrasekarchanthrrasek31163 жыл бұрын
ஐயா வணக்கம் மூத்த குடிமக்கள் வழக்கில் sale deed கிரய பாத்திரம் ரத்து செய்ய முடியுமா தந்தை இடம் வாங்கி 8years ஆகுது
SRO என்றால் என்ன?சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ஆனையிடுவதா? இதற்கு விளக்கம் கூறுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்.
@Ashok-fr7ckСағат бұрын
ஐயா எனக்கு ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனம் குலுக்கல் முறையில் முதல் பிரைஸ் கிடைத்தது. ஆனால் அது bs4 வாகனம் பதிவு செய்ய முடியவில்லை. வாகனம் கொடுத்துவரிடம் கேட்டால் அது பதிவு செய்ய முடியவில்லை. உன்னால் முடிந்ததை பார்த்து பதிவு செய் என்று சொல்கிறார்கள். எனவே பதிவு செய்ய முடியாத வாகனத்தை அவர்கள் குலுக்கல் முறையில் கொடுத்தது தவறானது என்று வழக்கு தொடரலாமா
@sivabalan55654 жыл бұрын
Thanks sir...
@venkteshm37434 жыл бұрын
733806=713
@karuppasamykavipharathi26575 жыл бұрын
Thanks sir
@visalivisali8003 жыл бұрын
Court my case number aagamal waiting irunthaal number aaga yenna muyatchika vendum valimurai yenna sir reply me
@justinarockiaraj73824 жыл бұрын
சார் வணக்கம். ஒருவர் நிலவியல் வாரியை பட்டா வாக்கினால் அது செல்லுபடியாகுமா.UDR க்கு முன் அதில் தனி நபர் பட்டா இல்லை. இப்போது அதை பொது நிலவியல் வாரியாக மாற்றுவது எப்படி என்று தகவல் கூறுங்கள் சார்.
@Bala-wk2eu4 жыл бұрын
இந்நாட்டில் லஞ்சம் ஊழல் அதிகாரதுஷ்பிரயோகம் இதுதான் அலுவலக நிலை
@kannanlawyer26933 жыл бұрын
திரும்ப திரும்ப. ஒரே விசயம் அதிகமான தரவுகளைப் பெற்றுக் கொண்டு வீடியோ வெளியிடவும்
@murugeswaris90352 жыл бұрын
ஐயா வணக்கம். எத்தனை பேர் RDO விசாரணையின் போது RDO அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்?
@kuttyprabu73754 жыл бұрын
Iam prabu.. engaluku poorviga sothu eruku..enum pirikala. Enga thatha eranthutaru enga appa, sithappa and aththai motham moonu peru. Enga aththaiku kalyanam 1986kalyanam pannitanga.. enga thatha eranthutaru varisu certificate eduka enga aththai kita unga aadhar xerox kudunganu ketu three month aaga poguthu ennum tharala..ethuku ena panna mudiyum pls sollunga... sir
@kuraloviyanr96984 жыл бұрын
வணக்கம்.... என் அண்ணன் அண்ணி இருவரும் 15 வருடங்களாக காணவில்லை.அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.அவர்களுக்கு மகன் 1 மட்டுமே.வயது 20. மகனுக்கு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?
@yoghipxpmlx4 жыл бұрын
ஐயா வணக்கம்,எனது தந்தை பெயரில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் பத்திரம் இல்லை, பாட்டா உள்ளது, பாட்டாவை வைத்து எனது பெயரில் மாற்ற முடியுமா , இதற்கான வழி உள்ளது
@parameshwarirajan31444 жыл бұрын
Sir Dadhangal pathiram endral ennai? Naanum en kulanthaiyum enodia husband property la dadhangal pathiram podulama?
@vaseekaranalagarBEEPTVTAMIL4 жыл бұрын
Can we buy a bike and transfer the ownership of bike while it has a accident case in court?
@hussainbasha7365 Жыл бұрын
VAO மனுவை சேவை குறை ஏற்பட்டதை C M cell ல் portal மூலம் புகாரிட்டால் RDO அலுவலக O.A கை பேசி மூலம் விசாரனை கூடுமா
@rajasekarm49954 жыл бұрын
Super sir
@deenmasthangani20594 жыл бұрын
Ven or bus kku permit koduppadhu sampanthamaha yaaridam complain seyyuradhu. Permit illatha vandikku permit koduthullaar.
@karthickr63003 жыл бұрын
Super super
@முல்லைதமிழன்-ய6ப5 жыл бұрын
Thank you sir nan kettathuku pathil sonnathukku
@grmohan72544 жыл бұрын
What shall we do when the DT surveyor deny to come for a disputed survey on proper reqisition
@sscomputerssscomputers85094 жыл бұрын
ஐயா வணக்கம். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மற்றொருவர் வங்கி கணக்கில் உள்ள தகவலைப் பெற முடியுமா? அதுவும் தற்போது புழக்கத்தில் இல்லாத வங்கி கணக்கில் உள்ள தகவலை பெற முடியுமா? அதற்கான வழிமுறையை சற்று கூறுங்கள் ஐயா
@saravanann39384 жыл бұрын
சார் வணக்கம் எனது தந்தையின் பெயரில் எமர்ஜென்சி காலத்தில் பட்டா வழங்க ப் பட்டது ஆனால் கடந்த 40 வருட காலமாக வேரொருவர்கள் சுவாதீனம் இருந்து வருகின்றனர் தற்ப்போது வரை எனது தந்தை பெயரில் பட்டா உள்ளது அந்த சொத்தை நாம் அடைய முடியுமா?
@jesuschristblessyou83244 жыл бұрын
Iyya RDO court la yeduvum visaripadillai neenga ponga nu solluranga appadiye oruthalai ya theerpu solluranga sir
@shanmugaraja40904 жыл бұрын
சார் வணக்கம் சார் என் தாத்தா ஆர்மி அப்பா ஆர்மி இரண்டு பேருக்கும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் இடம் வழங்கியது புறம்போக்கு நிலம் 5 ஏக்கர் 5ஏக்கர் இரண்டு பேருக்குமே கொடுத்து 45 வருடங்கள் ஆகின்றது தாத்தா அப்பா இரண்டு பேருமே இறந்து விட்டார்கள் இடம் கொடுத்ததற்காக ஆவணக் காப்பி வீட்டில் இருக்கும் பொழுது அது காணாமல் போய்விட்டது நாங்கள் பலமுறை கலெக்டர் அம்மாவுக்கு மனு போட்டு இதுநாள் வரை எங்களுக்கு பட்டா வழங்க இல்லை நாங்கள் என்ன செய்வது மனு 1ஏக்கர் மட்டும் போட சொல்லி விவோ சொல்லுவார்கள் நாங்கள் அதை எப்படி வாங்குவது
@SriniVasan-uo2jd Жыл бұрын
தான செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் பட்டாவை ரத்து செய்ய முடியுமா சார் சொல்க
@yselectronicservices45124 жыл бұрын
Sir வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி நான் ஆட்டோவை ஓட்டலாம்?
@sureshrs37164 жыл бұрын
சார் வணக்கம் எனது கணவர் எனக்கு 1985 வருடம் மொத்தப் பரப்பு ரெண்டு ஏக்கர் 84 செண்ட் அதில் பேர் பாதி எனக்கு ஒரு ஏக்கர் 42 செண்ட் செட்டில்மென்ட் இப்ப அளவிட்டு பார்க்கும் போது 13 செண்ட் குறைவாக உள்ளது நான் யாரை அணுகுவது என்று தெரியவில்லை சார் ஆலோசனை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் சார் வணக்கம்
@apkumarjothidarathna26325 жыл бұрын
Supersir
@shanmugamaniv57884 жыл бұрын
R T O கோர்ட் ஒன்றால் என்ன?இதில் Tஎன்று போட்டதே. தவற.D போட்டிருக்க வேண்டும்.
@sharukanjs19403 жыл бұрын
தவற இல்லை நண்பா , தவறு 🤷🏼♂️🤷🏼♂️
@indirajithbatista84352 жыл бұрын
@@sharukanjs1940 🤣🤣
@gamingsiva26915 жыл бұрын
Traffic police illama matha police ku vehicle license iruka, papers iruka nu kekura authority iruka illa andha power traffic police ku matum thaan iruka. Explain please sir
@miyammaliyammal41264 жыл бұрын
Vanakkam sir.thana settilment sethapener rathu seithuvetar thanam koduthaver.annal kiraiya pathiram&possan kodukkavelai thanamseithaver.sothu vari ,water tax,elec bill name transfer panitanga thampetraver.75 years old thamkoduthavaruku. Settilment cancel aguma please tell about it.
@r_guru_tn573 жыл бұрын
சார் நான் ஒரு இயந்திர நிறுவனத்திடம் ஏமாந்து விட்டேன். திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் ஆனால் பல மாதங்களாக நீதிபதி இல்லாமல் வாய்த மட்டுமே வழங்கி வருகின்றனர். என்னை போல பல நூறு வழக்குகள் உள்ளது. திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க நான் பொது நல வழக்காக தொடர முடியுமா..?
@raguragu89204 жыл бұрын
What is adifferent between crpc & ipc please explain sir
@kumaravelkv6344 жыл бұрын
பட்டா பெயர் நீக்கம் செய்வதற்க்கு காலதாமதம் செயுகிறார்கள் என்ன செய்ய. வேண்டும் ஐயா, அதாவது 2018 ல் பட்டாவில் பெயர் இல்லாதவர்கள் அந்த சர்வே நெம்பரில் பாகமும் இல்லாதவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது இதை நீக்க சொல்லி 7 மாதம் நடக்கிறேன் கிராம அலுவலகத்திற்கு ஆனால் அவர்கள் இதனை கவனிக்க வில்லை ஐயா என்ன செய்யலாம் இப்போது.
@chinnappanmurugan32963 жыл бұрын
Court la case nadakumbodu rdo thalaiiduma kesh sambabdamaga
@jeyakumar11652 жыл бұрын
Who can cancel legal heir certificate My brother with out my name he take legal heir certificate.. possible to cancel thru RDO COURT..
@chandran59203 жыл бұрын
அரசானை 540 நீக்க அதிகாரம் யாருக்கு உண்டு சார் ,அரசானை 540 என்றால் என்ன
@sadlovesongs27373 жыл бұрын
Rdo court அணுகுவதற்கான வழி முறை என்ன Sir
@gurumani56354 жыл бұрын
பேரூராட்சி பட்டா நிலத்தை ஆக்கிரமித்து ரோடு பட்டுள்ளது. அதற்கு எதிராக RDO கோர்டில் மனு செய்யலாமா?இதற்கு கடந்த மூன்று மாதங்களாக பஞ்சாயத்து பதில் போடமால் இருப்பதேன்??
@balasssbalasss50824 жыл бұрын
எனது அம்மாவின் தாத்தா ஒரு சொத்தை வாங்கி உள்ளார் அவருக்கு ஒரே மகள். அவரும் மகளும் இறந்துவிட்டனர். தற்போது அந்த இடத்தின் பதிவு செய்த ஆவணங்கள் உள்ளன. வில்லங்கம் அம்மாவின் தாத்தா பெயரில் இடம் உள்ளதாக வருகிறது. பட்டா வேருஒருவரின் பெயரில் உள்ளது . இந்த இடத்தை வேற பெயருக்கு மாற்றி வாரிசுதாரர்கள் பத்திரம் பதிவு செய்ய முடியுமா
@harikalaharikala68282 жыл бұрын
சென்னையில் எந்த இடத்தில் இந்த கோர்ட் உள்ளது
@kaleeswaran53343 жыл бұрын
சார் வணக்கம். என்னுடைய அப்பாவிற்கு மூன்று மனைவிகள்.முதல் மனைவிக்கு ஒரு பெண் வாரிசு (வயது 45)உண்டு.முதல் மனைவி இறந்த பிறகு எனது அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் (ஆண் -வயது 32,பெண்-26).என் அம்மா 20ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் .அதன் பிறகு என் அப்பா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் அதாவது எனது சித்திக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.எனது சித்தி உயிரோடு தற்போதும் உள்ளார்.என் அப்பா போன வருடம் 2020டிசம்பர் மாதம் இறந்து போய்விட்டார்.தற்போது எனக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்படுகிறது சார்.முறையான வாரிசுகள் யார்? யார்? நானும் தற்போது திருமணம் செய்து எனது மனைவி குழந்தையுடன் தனியே வாழ்கிறேன் சார்.தற்போது சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது சார் என்னுடைய சித்தி மட்டுமே வாரிசு என்றும் சொத்து தனக்கு மட்டுமே என்றும் கூறிக்கொண்டு சொத்துகளை கையகப்படுத்திக்கொண்டு விற்க முயற்சி செய்கிறார்.எனது அப்பாவின் முறையான சட்டப்பூர்வ வாரிசுகள் யார்? யார்???எனது சித்தி சொத்துகளை விற்பனை செய்ய முயற்சி செய்வதை தடுக்க இயலுமா? சார். தயவுசெய்து விளக்கமாக கூறவும் சார்.
@kuralarasan42654 жыл бұрын
ஐயா எங்கள் பாட்டி இறந்த (தேதி,வருடம்) எங்களுக்கு தெரியாது அவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் எடுக்க என்ன பன்னனும்.
@ஓம்ஊர்க்காடுசுடலைமாடசாமிகலைக்4 жыл бұрын
சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் பாட்டி இறந்த வருடம் தெரியாட்டியும் யாரிடமாவது வருடத்தை கேட்டு தெரிந்து உங்கள் பாட்டி இறந்த வருடத்திற்கு முன்பு 3வருடம் பின்பு 3 வருடம் தேடுகூலி தேடினால் இறப்பு சான்றிதழ் பெற்று விடலாம்
@subashselvam46062 жыл бұрын
we have one home 10 years ku munnadi Rental agreement ilama oru tenant ku rent ku vitrundhom ipo vacate pannamatranga ..RDO court rental agreement Ilana engaloda petition eduthupangala mataangala
@thayanithi944 жыл бұрын
Sir Theft case la FIR podutu...... Complaint kuduthavangala kekkama... police case ah close panniralama 2 years aprm
@arulselvan6822 жыл бұрын
Sir vanakkam
@sekarsekar92194 жыл бұрын
Sir vanagam kirama natham patta ku pathiram unta Patta ana piraku veru oruvar anupavacha athu anupavacha aluke seruma
@hajimohamed78905 жыл бұрын
Super.sir
@pragathishwaran.s4 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டு பின்னால் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அண்ணன் தம்பி இருவரும் தனது பெயரில் பட்டா மாற்றி கொண்டு, எங்கள் வீடு உட்பட பத்து வீட்டு இடம் பின்னால் பராமரிப்பு செய்ய இல்லை என்று சொல்லி சண்டை செய்து மிரட்டு கிரார்கள் என்ன செய்யலாம்
@sivarajan49142 жыл бұрын
. ஐயா உங்கள் கைபேசிஎண்தேவை
@muniyappanganesan11994 жыл бұрын
Patta passbook Act padi thasildhar has right to cancel patta RDO is not valid Authority அப்படி என்னு Highcourt நிறைய தீர்பு கொடுத்து இருக்கும் போது அப்போ எப்படி rdo
@tamilselvan-oz2dv4 жыл бұрын
Anna ஒரு பெரிய சந்தேகம் பணியிட மாற்றத்திற்கு ரு 6லட்சம் கேட்கறாங்கள் என்ன பன்ன
@manivannangopal13172 жыл бұрын
வணக்கம். நான் எனது வீட்டு மின் இனைப்பு தொடர்பான சில தகவல்கள் வேண்டி பொது தகவல் அலுவலர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அனுப்பினேன். பொது தகவல் அலுவலர் அதை சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பிய நகலை எனக்கும் அனுப்பினார் ஆனால் ஒரு மாத காலத்திற்குள் எனக்கு பதில் கிடைக்கவில்லை. நான் மேல் முறையீட்டு அலுவலர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கே மேல் முறையீடு செய்தேன் பதிலே கிடைக்கவில்லை முகவரி சரியா? மின்சார துறைக்கு வேறு தகவல் அலுவலர் உள்ளாரா? இல்லை நான் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாமா? எந்த முகவரியில் செய்யவேண்டும் விளக்குங்கள் தோழரே.....
@சட்டமேதுணை4 жыл бұрын
வணக்கம் ஐயா இவங்க சரியா விசாரனை செய்து 2வருடம் அகியும் தீர்ப்பு வழங்க வில்லை அழையா வைக்கிறர்கள் என்ன செய்வது
@narayananduraisamy3954 жыл бұрын
Sir, It seems good. But the head is in ‘ RTO’, this is RDO please.
@vasug20034 жыл бұрын
ஐயா நான் பட்டா வாங்கிய DTCP மனையில் வீடு கட்டி சொத்துவரி கட்டி வருகிறேன்.ஆனால் பட்டா வைத்து மனைவரியும் கட்ட வேண்டுமா
@mailsamykpm90132 жыл бұрын
T D எந்த டி சரியானது
@muthukumar.vuel15993 жыл бұрын
Sir ungala contect pananum sir Konjam help panunga sir Number kudunga sir Rimpa periya prechana sir Ena panurathu theriyama Anathiya iruken sir Konjam help panunga pls
Sir pathiram pannum poothu servay no maarivetathu opposite party varamatanga yapadi sariseivathu?
@rohinipromoters62085 жыл бұрын
Sub Divisional a majestrare another name of RDO
@vetvel60824 жыл бұрын
RDO IS WRONGLY PUT AS RTO PLS CORRECT IT IN UR PROGRAM PLS CORRECT IT
@ramarramcharan82193 жыл бұрын
Sir army act patthi sollu ga sir
@sakthisony68074 жыл бұрын
கிரையம் பெற்ற சொத்தை ரத்து செய்வதற்கு RDO க்கு அதிகாரம் இருக்கா சார்
@rajaraju12783 жыл бұрын
பத்திரத்தை ரத்து செய்ய முடியாது தப்பு இருந்தால் பட்டாவை ரத்து செய்ய முடியும்
@mariammalchocks41173 жыл бұрын
I am 73 year old Where I have apply for to get my ration card Pl advise sir
@fighting-ag-injustice3 жыл бұрын
தாசில்தார் அலுவலகம்
@mk-nz2oj4 жыл бұрын
வணக்கம் ஐயா எங்கள் நிலத்தை மற்றொருவர் தன் அனுபவம் என்று தாசில்தாரிடம் பட்டா பெற்றுக் கொண்டார் இப்போது அவர் அந்த இடத்தில் வீடும் கட்டி விட்டார், எங்களிடம் பட்டா இல்லை மேற்படி நாங்கள் என்ன செய்வது மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதற்கு தீர்வு என்ன சொல்லுங்கள் ஐயா