Pagai Kadithal || பகை கடிதல் - Bombay Saradha

  Рет қаралды 466,955

Saradha Raaghav

Saradha Raaghav

Күн бұрын

Пікірлер: 129
@mr.2k405
@mr.2k405 6 күн бұрын
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3) பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4) அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5) இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6) எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7) இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8) இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9) கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே
@Gugan1423
@Gugan1423 15 сағат бұрын
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
@a.jayanthisenthilkumar9601
@a.jayanthisenthilkumar9601 3 жыл бұрын
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3) பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4) அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5) இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6) எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7) இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8) இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9) கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (10)
@r_murugan12
@r_murugan12 3 жыл бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏 அருமை இனிமை.தேனினும் இனிய குரலில்.முருகப்பெருமானே...திருவடி சரணம் 🙏🙏🙏
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 3 жыл бұрын
OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..
@anjalimurugan9488
@anjalimurugan9488 Жыл бұрын
😅
@gayathri7415
@gayathri7415 11 ай бұрын
Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@kanishkamanishakk6880
@kanishkamanishakk6880 7 ай бұрын
அய்ய மிகவும் அருமையான பதிவு நன்றி
@banu8072
@banu8072 5 ай бұрын
இறைவா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் இறைவா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@mouthoukoumarane8763
@mouthoukoumarane8763 Жыл бұрын
பகை கடிதல் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் பாடும் பாடலும் குரலும் ரொம்பப் ரொம்ப அருமையாக இருக்கிறது முருகா உன் திருவடி சரணம் சரணம் அப்பா
@pushpalatha8009
@pushpalatha8009 4 ай бұрын
சோதனைகளிலும் சாதனைகளிலும் நீயே துணை முருகா🙏🙏🙏
@vijayanarthanari6838
@vijayanarthanari6838 Жыл бұрын
இனிய குரல்.கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.நன்றி
@Muthuraj-bc8ek
@Muthuraj-bc8ek 12 күн бұрын
எனது மகன் மருமகள் பகை நீங்கி ஒற்றுமையுடன் வாழ சிவமகனை வேண்டுகிறேன்
@mukunthanm3930
@mukunthanm3930 Жыл бұрын
மிகமிக அருமையான பதிவு நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 2 ай бұрын
என்னை சுற்றி இருக்கும் பகைமையை அகற்றி நல்வாழ்வு வாழ வேண்டும் முருகப் பெருமானே ❤❤❤
@ak47rowdy24
@ak47rowdy24 Ай бұрын
❤❤ஓம் ஸ்ரீ முருகன் திருவடி சரணம் ஓம் ❤❤❤
@kathirrvelupoy515
@kathirrvelupoy515 3 жыл бұрын
மிக அருமை அம்மா, முருகனின் பாடல்களில் தான் இப்படி சந்தம் அமைந்துள்ளது.திருப்புகழ் வேல்மாறல் மந்திரம் மற்றும் பல...முருகா சரணம்
@sivailavarasu7096
@sivailavarasu7096 3 жыл бұрын
Om saravanabava
@webraja2008
@webraja2008 2 жыл бұрын
அருமை ஐயா.. முருகப்பெருமானுக்கு சந்தப் பாடல் என்றால் மிக விருப்பம்... ஆதாரம் உள்ளது... ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளிடம் சந்தம் ஒன்றை சொல்லி அதில் பாடல் கேட்டுப் பெற்றார்... பதிகத் தலைப்பு கந்தசாமி. பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற சந்தப் பாடல் மீது முருகப்பெருமானுக்கு அளவில்லாத உச்சகட்ட பிரியம் , காதல... முருகப்பெருமானே திருச்செந்தூரில் இந்த விஷயத்தை சொல்லியுள்ளார்கள்...
@LCDTECH-r8v
@LCDTECH-r8v 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@suthav4498
@suthav4498 9 ай бұрын
ஸ்ரீவாராஹி தாயே அருள்புரிய வேண்டுமென கேட்கிறேன் தாயே அருள்புரிவாயாக அன்னையே நமஸ்காரம் அம்மா. என் குழந்தைகள் நலமாக வாழ வைக்க வேண்டி வணங்குகிறேன் தாயே அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை தாரும் அம்மா போற்றி போற்றி அருள்புரிய வேண்டும் தாயே
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 10 ай бұрын
OM SHARAVANA BHAVAஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@muthuvelayutham4066
@muthuvelayutham4066 Жыл бұрын
Very nice. Long live Bombay Saradha with hale& healthy.
@சாகசம்
@சாகசம் 3 жыл бұрын
இரண்டாவது அருணகிரி குமரகுருதாச சுவாமிகள் பாடிய பகை கடிதல் பாடலை பாடிய மைக்கு நன்றி
@murugananthi8482
@murugananthi8482 3 жыл бұрын
நாங்கள் துர்க்கை பூஜையில் பாடிய பாடல்களைநீபாடக்கேட்டதும் எனக்கு சந்தோசமாக இருந்தது சாரதா
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t 25 күн бұрын
முருகனின் வேலும் மயிலும் துணை 🌺🌺🌺🙏.... 🧡💚💛🔥💥👍
@SakunthalaBalasubramaniy-go6bd
@SakunthalaBalasubramaniy-go6bd 11 ай бұрын
Amazing sister saradha❤
@suriyakala5853
@suriyakala5853 3 жыл бұрын
முருகா உங்கள் திரு வடி சரணம் 🙏
@sivailavarasu7096
@sivailavarasu7096 3 жыл бұрын
Om saravanabava
@selvisubramani3607
@selvisubramani3607 3 жыл бұрын
உங்கள் பாடல்கள் மனதிற்கு இதமாக உள்ளது.நன்றி சகோதரி
@nandikaarumugam2013
@nandikaarumugam2013 3 жыл бұрын
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே (3) பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே (4) அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (5) இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே (6) எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே (7) இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே (8) இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே (9) கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே (10)
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 3 жыл бұрын
மிகவும் இனிமை இனிமை இனிமை
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
ஓம் சுகம் சௌபாக்கியம் தேஹி தேஹி 👏👏👏
@saraswatir2690
@saraswatir2690 26 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@deshkulakaranil7730
@deshkulakaranil7730 2 жыл бұрын
Madam. Beautiful voice and very good BGM composition and very clear voice. I AM 72 YEARS OLD HAVE LEARNT TAMIL TO SPEAK. EVENTHOUGH I AM KANNADA SPEAKING PERSON I LOVE TAMIL. REGARDS AND BEST WISHES TO YOU ALL.
@manientertain
@manientertain Ай бұрын
ஓம் சரவண பவ..
@Nandakumar-bf7ej
@Nandakumar-bf7ej 2 ай бұрын
Hearing in your voice is so pleasant
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 2 жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி.
@moganasiva71
@moganasiva71 3 ай бұрын
ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ
@sivailavarasu7096
@sivailavarasu7096 3 жыл бұрын
Om saravanabava om aushunooru vazhga valamudan aurmaiyanapadal om saravanabava
@anushadoss957
@anushadoss957 2 жыл бұрын
Ohm thathpurushaya vithmage mahasenaya theemagi thanao saravana prasothayath 🙏🙏🙏
@manickam9811
@manickam9811 Жыл бұрын
ஓம் சரவணபவ. என்னை அழிக்க நினைக்கும் அந்த ஒன்பது பேரையும் அழித்து ஒழிப்பாயாக முருகா.
@pandirajendran7280
@pandirajendran7280 5 ай бұрын
ஒம்சரவணபவ
@sumithrajayaraman541
@sumithrajayaraman541 4 ай бұрын
Thank you so much ma.vazhga valamuden
@shekarkrishnan9877
@shekarkrishnan9877 Ай бұрын
❤❤❤❤❤thank you Maa
@somasundaramt7893
@somasundaramt7893 3 жыл бұрын
ஓம் சரவண பவ...
@maarymuthumaarymuthu3006
@maarymuthumaarymuthu3006 6 күн бұрын
தீமைகள் தலைதூக்கி ஆடும் இந்த உலகத்தில் தெய்வ சக்தி இருக்கான்னு தெரில
@rakhilandeswari3122
@rakhilandeswari3122 2 жыл бұрын
Pleasant to hear.Thankyou Sister
@herbovia4397
@herbovia4397 3 жыл бұрын
Enn kulanthai omm balaaaa murugaa valga vaalga
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
MURUGA CHARANAM🙏🙇🕉️🙏🙇🕉️🙏
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 жыл бұрын
சகோதரி !!அருமை !அருமை !🌷🌷
@gopinathr1837
@gopinathr1837 3 жыл бұрын
@meirgi91
@meirgi91 4 жыл бұрын
mesmerized.. i love it whn u do song this kind tones... it suits ur voice n vocal chords soo much..! gret job
@balajig9181
@balajig9181 2 ай бұрын
My grandson Sai Atharv Should completely cured from cough and cold. He should always have good health Muruga.
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 3 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
@murugametaltrading1961
@murugametaltrading1961 3 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@parthiban3930
@parthiban3930 4 жыл бұрын
Supper vioce vera levalu
@anushadoss957
@anushadoss957 2 жыл бұрын
Ohm saravanabava🙏🙏🙏
@r_murugan12
@r_murugan12 3 жыл бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@palanirathiga
@palanirathiga 5 ай бұрын
Om saranam sananam saravanabava om
@vijayak6120
@vijayak6120 3 жыл бұрын
Om sri Saravana bhava 🙏🏾🙏🏾🙏🏾
@hemathiru4087
@hemathiru4087 3 жыл бұрын
Wow your voice super madam....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mrk51513
@mrk51513 2 ай бұрын
🙏🙏🙏
@kannankavi333
@kannankavi333 3 жыл бұрын
ஓம் சரஹண பவ ஓம்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 жыл бұрын
Descriptioil pottu irukilam
@subramaniprime4163
@subramaniprime4163 3 жыл бұрын
Amma arumai
@senthilkumarsingaram66
@senthilkumarsingaram66 4 жыл бұрын
Super voice .best of luck
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rojagarden3586
@rojagarden3586 3 ай бұрын
OM MURUGA SSARANAM
@rameshr6847
@rameshr6847 Ай бұрын
🎉🎉🎉
@GopiGopi-yg2vs
@GopiGopi-yg2vs 4 жыл бұрын
🕉 🕉 🕉 🕉 🕉 முருக சரணம் 🙏 🙏 🙏 🙏
@kamalakannansengottuvelu3612
@kamalakannansengottuvelu3612 2 жыл бұрын
Thank you ma.
@sureshkrishnansureshkrishn6952
@sureshkrishnansureshkrishn6952 3 жыл бұрын
Very nice
@jayakannudurai2619
@jayakannudurai2619 4 ай бұрын
Muruga Engaluku Ethiri thollai athigama iruku engala nimmathiya iruka vida matranga romba kastama iruku ketta varthaiyal pesi manathai kasta paduthurar .idhuku nengathan dhunaiya irukanum.nenga avangaluku kandippa Thandana kodukkanum muruga unna nambithan iruken
@9894922579
@9894922579 4 жыл бұрын
நன்றிங்க
@mxmx5626
@mxmx5626 3 жыл бұрын
Divine Thanks for rendering this Divine songs of Pamban Swami Songs. Request Please sing other songs and kindly upload.
@sasikalaarasu8170
@sasikalaarasu8170 3 жыл бұрын
Excellent voice
@bhavanik8289
@bhavanik8289 4 жыл бұрын
முருகா சரணம்
@chidambaramraja9178
@chidambaramraja9178 4 жыл бұрын
Shunmuga kavasam paadunga
@krishnadasgopinath5552
@krishnadasgopinath5552 3 жыл бұрын
Subramaniaya bujankam
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 3 жыл бұрын
Om saravanabava
@sugidhaa4122
@sugidhaa4122 4 жыл бұрын
Excellent
@rojagarden3586
@rojagarden3586 3 ай бұрын
❤❤❤
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge 22 күн бұрын
🌄🕉️🔔🙏🏻🌎29/ஜனவரி 2025🕉️🔔🕉️
@JayakrishnanChiranjeevi
@JayakrishnanChiranjeevi 3 ай бұрын
பாடலின் அர்த்தம் என்ன ?
@atchaya.s7008
@atchaya.s7008 3 жыл бұрын
Super மிகவும் நன்றாக இருக்கிறது
@rajalakshmi4072
@rajalakshmi4072 3 жыл бұрын
🌹🙏 Supper Mom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@ganapathiganapathi2410
@ganapathiganapathi2410 3 жыл бұрын
தெய்வீக குரல் மிக்க நன்றி அசுரர்களை அழித்த (குடிகெடுத்த.இல்லை)அய்யாவருகவருகவருக வருக வருக வருக
@sakthy6855
@sakthy6855 2 жыл бұрын
சரியாக பாடலை கேட்கவும்.வேறு பாடலுக்குரிய கருத்து இங்கே பதியப்பட்டுள்ளது. அசுரர்களை அழித்த என்பது தவறு.அசுரர் குடிகெடுத்த என்பது சரியானது.
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 4 ай бұрын
அசுரரை அழித்த என்பதும் அசுரன் குடிகெடுத்த என்பதும் ஒரே பொருள் தான்
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny Жыл бұрын
ஒம்சக்திதாயேஅம்மாஏனக்குஒரேமகன்அவன்மனைவியோடுபிள்ளையோடுசேர்ந்துவாழனும்அம்மாஎன்கவலையி
@maninadar7562
@maninadar7562 4 жыл бұрын
👍👍👍👍👍👍🙏
@rajeshr5717
@rajeshr5717 4 жыл бұрын
Nice pls thirupugael niraia paduenkel
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs Жыл бұрын
Amazing
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vrkumar181
@vrkumar181 3 жыл бұрын
🙏🙏🙏
@bharathimanimaran2208
@bharathimanimaran2208 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@suganthin4129
@suganthin4129 3 жыл бұрын
🙏🙏🙏👌🙏🙏🙏
@சபச்சையப்பன்
@சபச்சையப்பன் 3 жыл бұрын
🙏
@ramanathannathan9274
@ramanathannathan9274 5 ай бұрын
Muruga Muthu kumara
@tamilalagan9365
@tamilalagan9365 3 жыл бұрын
😍
@meenamohan2638
@meenamohan2638 4 жыл бұрын
Nice to hear
@maheshwarimrs8346
@maheshwarimrs8346 3 жыл бұрын
Arputham deiveega kural
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 жыл бұрын
என் மகள்.மருமகன்.பேத்தி மூவரும்.கோபம்.மறந்து எங்களுடன் சேர.வேண்டும் முருகா.முருகா
@monkeycomedies100
@monkeycomedies100 2 жыл бұрын
Varuvangaaa maa
@KumarR-do6uk
@KumarR-do6uk 3 жыл бұрын
muruga
@SivakamiV-d1h
@SivakamiV-d1h Күн бұрын
Mayillae enn appan murugana kottittu vaaaa
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 23 күн бұрын
🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🙏🙏🙏
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 3 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் சரவணபவ🙏
@mrk51513
@mrk51513 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@blacktiger9565
@blacktiger9565 2 жыл бұрын
🙏🙏🙏
@MadhavanGamerpro
@MadhavanGamerpro Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dharshitaschannel8024
@dharshitaschannel8024 3 жыл бұрын
OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Shathru Samhara Vel Padhigam - Saradha Raaghav
14:39
Saradha Raaghav
Рет қаралды 1,2 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Mayura Bandham - Saradha Raaghav
14:01
Saradha Raaghav
Рет қаралды 252 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН