பக்தருடன் பாடுவேன் | Baktharudan Paaduven | Yazhini

  Рет қаралды 97,251

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Album : Traditional
Song : Baktharudan Paaduven
Singer : Yazhini
Music : D . Mervin Suresh
Mixing & Mastering : Sreekanth
Lyric Video By : Ratchagan

Пікірлер: 57
@MdeepaMdeepa-fb5ww
@MdeepaMdeepa-fb5ww 26 күн бұрын
Amen appa amen amen amen ❤❤❤❤❤
@dasnavis2458
@dasnavis2458 7 ай бұрын
அப்பா என்ன குரல் இறைவன் கொடுத்த கொடை. இறைவன் உனக்கு தொடர்ந்து உன் குரலை வளப்படுத்துவாராக
@jonahbalaji122
@jonahbalaji122 11 ай бұрын
பக்தருடன் பாடுவேன் - பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்தருடன் சரணங்கள் 1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும், பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் - பக்தருடன் 2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் - கு அகமும் ஆண்டவன் அடியே, சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே - பக்தருடன் 3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின் சேயன் கண் மூடுகையில், பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி, தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் - பக்தருடன்
@samnadar4968
@samnadar4968 5 ай бұрын
இகழிலஂலா
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🕊️🕊️♨️🕊️🕊️ அருமை இனிமை 🍁🍁 புதுமை இது புதுமையிலும் புதுமை ❤❤ குரல்தான் எத்தனை வளமை 👍👍🦋🦋 பொங்கி வழியுதே அருமையான ஆலாபனை 💕💞 வந்தனம் செய்வோம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை 🎉🎉 இயேசப்பாவுக்கே என்றும் மகிமை 🙏🙏 நன்றி 🦋🦋💥💥
@jeyaseelan9603
@jeyaseelan9603 5 ай бұрын
Mild,, soft,, so sweet tone,,,,,, listen without movement, good ,, melodious..
@JEYAMARY-c8o
@JEYAMARY-c8o 10 ай бұрын
அருமையான பாடல்❤ இனிமையான குரல் ✨ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 2 жыл бұрын
யாழினி உங்களோட தேனினி மயிலும் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீங்கள் இனிமையாக பாடியதற்க்கு நன்றி அந்த பாடல் கேட்டால் எனக்கு கவலைகள் உடனே மரந்துவிடும்
@samnadar4968
@samnadar4968 6 ай бұрын
மறந்துவிடும்
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 2 жыл бұрын
Hamsadhvani ragam. Beautiful. Presence of God
@ydas2312
@ydas2312 Жыл бұрын
Super very good God bless you. I like this song. Old and Gold.
@christopherjohn0209
@christopherjohn0209 Жыл бұрын
Repeat mode la kekkaren... romba azhaga padirukanga ... may God bless the whole team... 🙏
@jeyaseelan9603
@jeyaseelan9603 4 ай бұрын
The original music composer would give an award with his appreciation
@jemiladevadhas2303
@jemiladevadhas2303 Жыл бұрын
Song ending finish agala ma..D.G.S.Dhinakaran anna song last vara kelu ok..super voice God bless you
@munirajukhsr1
@munirajukhsr1 9 ай бұрын
Ivargal angayum paaduvaargal, ingayum vandhu paaduvargal.
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 2 жыл бұрын
கர்த்தருடைய பிரசன்னத்தில்; இங்கேயும் அங்கேயும் ! இவ்வுலகில் மற்றும் அவ்வுலகிலும்!
@kamalabhaskaran8620
@kamalabhaskaran8620 2 жыл бұрын
அருமையான பாடல்,இனிமையான குரல்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@jeyaseelan9603
@jeyaseelan9603 5 ай бұрын
Ur sining,,, a brook sliding down,, soft and gentle
@Yesuvinsnekithan
@Yesuvinsnekithan 2 жыл бұрын
அழகான பாடல் இனிமையான குரல்.....
@Christober-jr2qk
@Christober-jr2qk Жыл бұрын
மெய்மறக்கும் இசை
@mathuramm1257
@mathuramm1257 7 ай бұрын
Super congratulations to you child. Your tone is very, very nice and sweet and you have sung this song very beautiful and wonderful voice and everyone can hear repeatedly in all the days. God will bless you to sing more and new songs Pray to God every day.
@sapina456
@sapina456 2 жыл бұрын
Amen appa 🙋‍♀️
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
Praise the Lord. Arumayaka padukurarkal. Inimayana kural. Karthar thanrha thalanthai kartharukentru arpanam cheithurukim sakotharikum intha teamukum vazhthukal.
@sugantha7845
@sugantha7845 Жыл бұрын
Very very nice song, kept amen
@sujithat8737
@sujithat8737 2 жыл бұрын
Wat a beautiful &mellifluous voice..... Go ahead yazhini.....
@samnadar4968
@samnadar4968 Жыл бұрын
Keep singing Yazhini. U R my favorite.
@samgithiyon5970
@samgithiyon5970 2 жыл бұрын
Very nice song 😍my favourite song😍 amazing😍 sweet voice😍 god bless you👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻🙋🏻‍♂️
@selvarajgeorge8759
@selvarajgeorge8759 Жыл бұрын
Very good Dr GD SELVARAJ TPT
@pauli577
@pauli577 Жыл бұрын
Excellent singing. Very melodious, God bless you
@davidselvanselvan2897
@davidselvanselvan2897 2 жыл бұрын
Good song Good voice Thankyou
@stellaappu1139
@stellaappu1139 10 ай бұрын
So sweet u vice tq god
@beautlinbenicks.s6647
@beautlinbenicks.s6647 2 жыл бұрын
சிறப்பு
@solomonsamuel1652
@solomonsamuel1652 Жыл бұрын
Sweet voice.
@selvisurender7808
@selvisurender7808 9 ай бұрын
Super voice
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
Very sweet song
@jamesloh8818
@jamesloh8818 6 ай бұрын
Very good 🎉
@தமிழன்-ய5ந
@தமிழன்-ய5ந Жыл бұрын
Yapaaaaaaaaaa ennna voice da ithu
@krtech4566
@krtech4566 2 жыл бұрын
👌👌👌👌super
@skysky7017
@skysky7017 Жыл бұрын
Very very super
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍👍👍 nice classical song. Sang well Yazini
@youtubevmr5427
@youtubevmr5427 2 жыл бұрын
🤩👍
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Valtukal sako 🙏🙏
@Christober-jr2qk
@Christober-jr2qk Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@kiruba614
@kiruba614 2 жыл бұрын
👍
@premaprema1519
@premaprema1519 2 жыл бұрын
nice sister 🕊🕊⚘⚘💕💕
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
You can sing classical songs too. Bravo
@drslalr651
@drslalr651 Жыл бұрын
😇
@ArulselvamSelvam-cc2fp
@ArulselvamSelvam-cc2fp 6 ай бұрын
1:10
@selvisurender7808
@selvisurender7808 9 ай бұрын
😊😢 5:19 5:19 5:19 5:19
@StewartPachelo
@StewartPachelo Ай бұрын
2024 anyone?
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Amen ✝️🙏🤎
@raj-ef5er
@raj-ef5er Жыл бұрын
Send me koroki
@samnadar4968
@samnadar4968 5 ай бұрын
Pse... accept my correction as ....இக ழ் இ ல் லா இ ரட் ச க ன் ....
@R72568
@R72568 2 жыл бұрын
Very Good 👍
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 126 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 58 МЛН
DGS DHINAKARAN பாடுவேன் பரவசமாகுவேன்
7:00
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 33 МЛН
Thaai Madiyil  | Father.S.J.Berchmans | Holy Gospel Music
6:51
Holy Gospel Music
Рет қаралды 4,3 МЛН
Adhikaalai Sthothira Bali | Father.S.J.Berchmans | Holy Gospel Music
7:00
Holy Gospel Music
Рет қаралды 8 МЛН
BHAKTHARUDEN [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM
7:54
Sreejith Abraham Ministries
Рет қаралды 10 М.
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 126 МЛН