Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@jeevasakthi58583 жыл бұрын
உங்களை போன்றவர்கள் தெருவிற்கு ஒருத்தர் உருவாக்க வேண்டும்
@mahendrant20123 жыл бұрын
அருமை பிரம்மஞான விளக்கத்தை 15 நிமிடத்தில் எளிமையாக புரியும்படி சொன்னீங்க ஜி நன்றி
@devisrinivasan7263 жыл бұрын
What a energy vishnu👍 எல்லோரும் யோகியா மாறிடனும் என்கிற தவிப்பு தெரிகிறது 👌 தொடர்ந்து சேவையாற்றும் படி வாழ்த்துகிறேன் 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
போகியாவே வாழுங்கள்.. அவருக்கு டப் கொடுக்க வேண்டாம்..
@mr.dealer43743 жыл бұрын
Theduthal than nammai atutha katta thukku nakkarthum karani
@vimalathithan20072 жыл бұрын
Yogi babu
@hemalathavenkatachalapathy99093 жыл бұрын
தம்பி உங்களின் பேச்சற்றல் என்னை எங்கோ கொண்டு செல்கிறது.. இத்தனை நாள் தெரியாமல் இருத்தேன். நம்மை நாமே பல கேள்விகள் கேட்க தோன்றுகிறது.நன்றி மகனே
@mnallusamy23273 жыл бұрын
பேச்சாற்றல் என்று திருத்தம் செய்க
@sukumaranarunachalam68623 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே மிக்க நன்றி கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் பதிவு
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@muthulakshmi48113 жыл бұрын
Frequency, vibration, energy இதுவாக அனைத்தையும் பார்க்க வேண்டும் என்கிற கருத்தை முழுமையாக ஏர்க்கிறேன் சகோ. தகவலுக்கு நன்றி 💐🙏.
@MITHRACHANNEL283 жыл бұрын
அறிவின் தெளிவே! பேராற்றலே! நன்றி தம்பி!!!
@bobhifam3 жыл бұрын
வணக்கம் ..சிறப்பான பதிவு ...எல்லாம் இறைவன் செயல்.... நாங்கள் இலங்கையிலிருந்து நன்றி .
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
நானும் இலங்கை
@வெற்றிகொடிகட்டு-ண1ய3 жыл бұрын
Very powerful speechநன்றி
@staredutain2 жыл бұрын
My dear brother with an Angelic soul and a Light worker sent from cosmos with a pure intention.Long live my dear and dear vishnu
@jothisugunthan62863 жыл бұрын
Tq thambi..🙏🏻 I really believe after i started to do meditation at 3.20am..i can hear his voice. when my son having health problem until doctor said he still have risk after do surgery maybe he cannot walk..that time as a mother i really broke down..i hear one voice said don't give up..get up believe that he can walk again .. This month 28/4 my son will go for a surgery ..i believe the voice Iraivaa Neegale yen maperum nambikai. Definetly my son will walk again with successfully.🙏🏻🙏🏻🙏🏻
@ParamporulFoundation3 жыл бұрын
Guruvin Arul Aasigal ❤️❤️❤️
@ns_boyang3 жыл бұрын
@@ParamporulFoundation உங்கள் குரு அண்ணா?
@senthilkalai1903 жыл бұрын
@@ParamporulFoundation தமிழில் விளக்கம் அளிக்க வேண்டும் தயவுசெய்து
@jothisugunthan62863 жыл бұрын
@@praburammadhan2618 Tq so much 🙏🏻
@krishnakumarikpkozhikottup68413 жыл бұрын
Surely God vl bless ur son ma,dont worry
@decemberflowers85843 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரரே👍👍👍🙏🏻
@VijiSati3333 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா 🙏🏾🙏🏾🙏🏾
@vijayakumart69083 жыл бұрын
தங்களின் விளக்கம் காலத்தில் கலந்து கதைக்கும் விதமாக உள்ளது தம்பி... வாழ்த்துக்கள். 👍👍👍👍
@radhakrishnanthiyagarajan9042 Жыл бұрын
அருமையான விளக்கம் . பிரபஞ்சத்துடன் இணைந்து கொள்வது எவ்விதம் என்று விளக்கம் தந்தால் நன்று.
@maheshvadlamani97003 жыл бұрын
Excellent : crystal clear explanation on total life secrets in simple and easy understanding to all...great job....200% corect words bec am experienced person on this topic...thxthx.
@chitrasubramaniamchitrasub72933 жыл бұрын
Moorthi sirisu. Keerthi perisu. பிரம்மாண்டமான விஷயத்தை எளிமையாக புரிய வைத்தீர்கள். நன்றி.
@clayforum45453 жыл бұрын
அருமை. நல்ல விஷயங்களை அனைவரும் அறியக் கூறியதற்கு மிக்க நன்றி. மேலும் பல வீடியோக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்றென்றும் நலமுடன் வாழ்க.
@sritar9852 жыл бұрын
அருமை. இறை ரகசியத்தை இவ்வளவு வெளிபடையாக விளக்கவது அதற்க்கும் ஒரு மணம் வேண்டும். அதற்க்கு இயற்க்கை உங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுகிறேன். ஓம் சாய்ராம் நற்பவி. ஓம் நமச்சிவாயா.
@lov3cancer043 жыл бұрын
Proud to watch this video bcoz Atleast u r there to explain about the power of universe. I strongly believe that whatever u talked and the secret of our mother universe. Even I have the experience about meditating it’s completely awesome.
@vvmnewstv87702 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி அய்யா 🙏🏾🙏🏾🙏🏾
@ranjithk46553 жыл бұрын
My mind ask d questions..just watch ur video I get the answer.Exp-En ninaikaramo athutha thonum.u r an Maha(varam) Vishnu.fr young spiritual ppl.thanks bro.we will meet u soon.
@subramanianchenniappan40593 жыл бұрын
Thanks .பதிவுக்கு நன்றி. இதைபற்றி.நிறைய பேர் பேசினார்கள் . விவரமாக கூறவில்லை 🙏🙏🙏. Wow wow sema video 🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
அற்புதமான பதிவு. நன்றி குருஜி.
@manojkumar-ne7vx3 жыл бұрын
@ 10:03 i think wat he said is true,because in ramanujam documentary i saw that few fellow mathematician in cambridge university london questioned him,how u know this complex formula that doesnt even exists.He said god told him,it comes in dream it teaches him etc.., now i can relate that ramanujam was in sync with universe...
@thangamshiva82333 жыл бұрын
😊👍👌
@sarcaztic3 жыл бұрын
Namagiri
@vimalathithan20072 жыл бұрын
Einstein black hole ah sonna mariya?
@ஓம்சுகமேசூழ்க9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மட்டும் அல்ல நம்மை சுற்றி நம்மை சூழ்ந்து கொண்டு இருக்கும் பிரபஞ்ச சக்தி யின் அற்புதமான ரகசியங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி ஐயா முத்துமுருகானந்தம் திருச்செங்கோடு
@selvamanik47433 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
@user-jp2xu7ym6l3 жыл бұрын
பிரபஞ்ச சக்தியை பற்றிய மிக எளிய முறையில் விளக்கம் நன்றி தம்பி
@rajabhagwan93 жыл бұрын
Excellent definition and thank you for your beautiful enlightenment lesson!
@RG-pt3tg3 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த Antenna நீங்க தான் விஷ்ணு.🙏🙏🙏
@parvathis98793 жыл бұрын
😂
@kurinjis64273 жыл бұрын
😂😂😂😂😂
@vimalathithan20072 жыл бұрын
19rs kattama Vijay tv ya osi la pakkalama?
@MerwinRojerc2 жыл бұрын
😂😂
@jayamohanss78893 жыл бұрын
Very Good Message with very simple language...
@pushpalatha53683 жыл бұрын
Valga valamudan aathma.ungal pechu kettu en aathma engayo poyi vittathu.ningal engaluku kidaitha pokisham.
@fsrking92713 жыл бұрын
True ,know it's happening in my life thank god.
@mkanmanimurugan38158 ай бұрын
உண்மை தான்,சத்குருவின் அருளால் எனக்கு நிறைய அனுபவம் உண்டு
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
🙏🙏🙏 Thank you so much kuruve Amazing speech, extraordinary talent
@perumalyogatrainer24783 жыл бұрын
நன்றி நன்றி நன்றி, நன்றிங்க ஐயா..... வாழ்க வளமுடன் ஐயா.....
@anbuprem28773 жыл бұрын
Thambi please keep us connected till our last breath you are blessed so are we 🙏🙏🙏🙏🙏
@selvamv32052 жыл бұрын
சூப்பர் விளக்கம் அனைத்து உன்மை நன்றி சகோதரர்
@sambuganthangaraj763 жыл бұрын
Nenga Vera level Thalaiva 👍🏻😍 Thanks God bless you
I think Mahavishu thamby already experienced this universe secrets...wow great Guruji valgah vallamudam ayya
@lavanyasudhirbabu26703 жыл бұрын
Thank you universe super sir😊👍👌🙏🙏🙏👏👏👏
@mamalaivasan24867 ай бұрын
அருமையான ஞான விளக்கம் 🎉❤🎉❤🎉
@jayashriravi11542 жыл бұрын
V clear simple explanation ....about a highest possibility
@Arunkumar-dv1kb3 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏
@vinayagamsanjeevi9653 жыл бұрын
அற்புதம் வணக்கம் வாழ்த்துக்கள்
@muthusamy3189 Жыл бұрын
மிகவும் சிறப்பு 100%true❤❤❤❤❤
@yogaram96812 жыл бұрын
பிறவிப் பெரும்பயனை அடைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் உங்கள் உபதேசம் ஒரு பொக்கிசம் ! குருவே சரணம்!
@Perfectk74313 жыл бұрын
Superb back ground 👍 and Awesome explanation bro 💐💐💐💐....
@SAIKUMAR-qo5sx3 жыл бұрын
I think you also connected with the பிரபஞ்சம் antenna...
@deepa50783 жыл бұрын
Thank you so much MahaVishnu❤
@brintha3008 Жыл бұрын
Finally there is someone to tell everything that I have been is true... when I asked myself who I'm I what I have been doing in this world 5 years ago still searching...and I love to search and think...and the best part is nobody knows the answer even though they know they won't tell.
@jayabalnagarajan74323 жыл бұрын
மிக்க நன்றி 😊😊😊. ப்ரம்ம முகுர்த்ததில் மன ஓட்டத்தை குறைத்து நீங்கள் அறிய நினைப்பதை கவனத்தில் வைத்து தியாணம் செய்யுங்கள் பிரபஞ்சம் உங்களுக்கு தேவையானதை தரும்
@deepalakshmip91093 жыл бұрын
Thank you for this information. Thank God n universe.
@balamanin63133 жыл бұрын
Super bro... Easiya explain panreenga.,.. Semma bro
@archanashanmugamarchanasha59773 жыл бұрын
Vazhga valamudan narpavi narpavi nandri nandri
@Wonderful_World7773 жыл бұрын
Excellent speech brother
@nagarajan.rrangarajan.k43523 жыл бұрын
super explanaction thanks you
@puccichilli99033 жыл бұрын
மிக அமைதியாக அனைத்தையும் உள் வாங்கிக்கொள்ளுங்கள் தம்பி எதையும் வெளியில் துப்ப வேண்டாமே
@ramasundarramasundar38342 жыл бұрын
சிறப்பு தங்மே
@kavithakisanth8770 Жыл бұрын
Fentastic brother wow superb really i am clearly understand thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandavalli18613 жыл бұрын
அருமை தம்பி
@aadhiaadhiaadhiaadhi7023 жыл бұрын
Valga valamudan 🙏 thambi
@vanithavenkat15743 жыл бұрын
Hats off to you Anna vazha valamudan
@selvarajraj85953 жыл бұрын
Excellent speech
@thenisamayalps53023 жыл бұрын
Good News liked Brother 👍 Theni Samayal Ps
@parvathiparvathib85973 жыл бұрын
Thank you so much sir.....
@rathaa20823 жыл бұрын
பிறதர்! இந்த விளக்கத்திலேயே அன்டனாவாக மாறிற்றி அந்த மெய்ஞாத்தை மெய்சிலிர்க்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்🌹🌹🌹🙏🙏
@elangom690 Жыл бұрын
பிழை தமிழ்
@shinchanlover1898 Жыл бұрын
நன்றிகள் கோடி அண்ணா 🙏
@AMRB-9993 жыл бұрын
Beautiful explanation.....I would like to give a verse from Holy Quran saying that "Almighty's Throne is upon US".
@maduraiveeran8156 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி.
@muruganmurugan44893 жыл бұрын
அற்புதம் அய்யா
@nagarajankalaiselvan84813 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@sathanasdiary43143 жыл бұрын
Ulagam ennul adakam....naan kan vilithaal athil Ennil thodakam🙏🙏🙏
தெளிவு சிறப்பு.பிரபஞ்சம் பேசும் என்பது முற்றிலும் உண்மை.நன்றி
@Poojapillai.973 жыл бұрын
Indha video namma kannula padrathuke oru alignment theva..
@thamotharanpaulnadar89503 жыл бұрын
Anbu Thambi Bramma Sri Maha Vishnu, ungal entha service entrum thodara en valthukkal , valgha valamudan, Guruvey Saranam
@patminimini48448 ай бұрын
So super sharing... universe secrets ❤❤❤❤❤
@elumalaimuniyan60283 жыл бұрын
Very simple explain thankyou
@BegaRaaj3 ай бұрын
சூப்பர், குருவே சரணம்...
@Sweety-j6e2 жыл бұрын
Guruve sharanam 🙏🙏🙏
@mahalakshmip24812 жыл бұрын
Super sir very useful information semma tq
@priyarubesh30213 жыл бұрын
Very nice explanation bro.because i experienced what u said.i don't know why it's happening for me,i think last jenma i practiced such things and now it's continuing me without asking anything
@வித்யாவைத்தீஸ்வரன்3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@staghard9233 жыл бұрын
Thank you so much bro ...👍👍👍...
@rajadurairaja49273 жыл бұрын
Arumaiyana pathivu.
@hari05913 жыл бұрын
Romba nandri
@baburaaj41723 жыл бұрын
Kodanakodi nandrigal guruji
@madhanyoga99963 жыл бұрын
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@Prakash12131-S3 жыл бұрын
நல்ல தகவல் நண்பா 🇮🇳🕉️🔯⚛️
@Simmie-km8qu3 жыл бұрын
Yes im connected to universe..at first i was wondering how cone i knew all those things without any efforts..then i realized how close my bonding with universe/divine/god..yet i still tested several times like how superstar rajini tested in baba movie..to my wonders it had happened to me..even a small thing like any food im craving for..this is ultimate truths and i swear on god..i also had experience in telepathic connection without any efforts..the moment i think of someone they will reach out to me immediately plus i can able to send mental message to people...everything happenning like a magic..people around me started to make fun of me by calling mataji, samiyar n so on..anyway i feel blessed with this spiritual gifts i am thankful to god for this amazing experiences
@ss-jj8gr3 жыл бұрын
Really?
@Simmie-km8qu3 жыл бұрын
@@ss-jj8gr yes i swear on god
@ss-jj8gr3 жыл бұрын
@@Simmie-km8qu how? Can you tell me?
@Simmie-km8qu3 жыл бұрын
@@ss-jj8gr I got spiritual awakening after i met my twin flame (divine masculine). Firstly i didnt know what is twin flame(spiritual soul journey) and what is happening around me and why everything like magic all of sudden..then slowly i gain higher conciousness with universe guidance..yes i felt the connection and i got every messages through my intuition since i started to focus inward..great things happening after i started my spiritual journey..i really feel blessed.. I suggest u to start with law of attraction methods, meditation,chanting of mantra for ur spiritual growth..u will feel the divine connection within u..good luck to u
@ss-jj8gr3 жыл бұрын
@@Simmie-km8qu o. K
@rajaganapathy19803 жыл бұрын
Very nice video thank you sir
@raghuananth64903 жыл бұрын
Science konjam bayama irukku Anna... But yen sivana nenacha Vera level energy na....
@susilasusila85893 жыл бұрын
Exellent 👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokila.ggokila.g39113 жыл бұрын
Naila thagaval, anna , keep tha communication, good luck