PART 2 : AVUDAIYAR KOIL TOUR BY JANAKIRAMAN AIYAA (5 SEPTEMBER 2022)

  Рет қаралды 78,722

Kala Lavindran #KOILKULAMYATHRAI

Kala Lavindran #KOILKULAMYATHRAI

Күн бұрын

AVUDAIYAR KOIL TOUR.
JANAKIRAMAN AIYAA'S detailed explanation as he walked us pillar by pillar. This soul is in love with the temple. Truly a blessing to gave met him.
If you do go to this temple, please do engage him as your temple guide. And do give him a decent sum in return for his untiring service. He's 70plus yo and still continues to do what he loves best. He works to earn.his living.
PS. DO NOT.... DO NOT INTERRUPT HIM DURING HIS TOUR.
Do JOT YOUR QUESTIONS AND ASK HIM LATER (he will give you a Q&A time under the tree, UNLESS IT'S A QUESTION ABOUT SOMETHING HE'S POINTING OUT. HE TENDS TO FORGET HIS REHEARSED SPEECH.... he is a walking encyclopaedia on AVUDAIYAR KOIL.
The Sivapuranam was alive in every nook and corner here.
NAMASHIVAYA VAALGHA NAATHAN THAALL VAALGHA.
KZbin link : search "Kala Lavindran"
Avudaiyar Koil in 2 parts. Tour by Janakiraman Aiyaa
S JANAKIRAMAN
TIRUPERUNTHURAI 614 618
MOBILE +91 91598 54014
#avudaiyarkovil
#tirupperunturai
#manikavasagar
#athmanathar
#sivapuranam
#thiruperunthurai
#aathmanathar
#manickavsagar
#manivasagar
#ஆத்மநாதர்
#திருப்பெருந்துறை
#ஆவுடையார்கோயில்
#மாணிக்கவாசகர்
#templesoftamilnadu
#tamilnadutemples
#pilgrimagetamilnadu
#koilkulamyathrai
#koilkulam

Пікірлер: 134
@sudhasekar3818
@sudhasekar3818 2 жыл бұрын
நேரில் சென்று தரிசித்து விட்டு வந்தது போல் இருந்தது.பெரியவரின் விளக்கம் , ஒவ்வொரு சிற்பங்கள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய காட்சி.சிற்பகலைஞரின் அசால்ட் திறமை வெளிப்படுகின்றன. இறைவன் கொடுத்த வரம்.வாழ்க மானிக்க வாசகர்.புகழ்.தென்னாடுடய சிவனே போற்றி!!.
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
எல்லா புகழும் ஜானகிராமன் ஐயாவுக்குதான் போய் சேர வேண்டும். அவர் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். அவர் தொண்டு நீண்ட நாள் தொடர வேண்டும். 🙏 This video is purely God's gift. Janakiraman Aiyaa is the Lord's guide. He's a walking encyclopaedia on AVUDAIYAR KOIL. May he be blessed with good health and continue to serve the Lord by taking devotees on such tours. I beseech Aathmanathaswamy to bless him.
@ramadurairangaswamy2252
@ramadurairangaswamy2252 2 жыл бұрын
அருமையான பதிவு. நான் திருச்சியில் பணியில் இருந்த போது நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் மூன்று முறை சென்று உள்ள கோவில் இது. சுமார் 40 ஆண்டுகள் முன்னால் என்று நினைவு. அப்போது வசதிகள் இல்லை. ஆனாலும் பல விஷயங்களை தொகுத்து கட்டுரையாக எழுதி நண்பர்களுக்கு அனுப்பினேன். அதன் ஸ்கேனர் காபி தான் இப்போது உள்ளது. மிக அருமையாக படம் பிடித்து காட்டியதற்கு மிக்க நன்றி. ஐயா அவர்களின் விளக்கங்களும் தங்களது காட்சிப் பதிவும் நினைவில் என்றும் நிற்கும்.🙏🙏
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
@@ramadurairangaswamy2252 ஐயா... மிக்க நன்றி. இது என் முதலாவது முயற்சி. நீங்கள் எழுதிய வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
@krubanidhi627
@krubanidhi627 2 жыл бұрын
mikka nandri janakiraman Aiya and barani akka😅
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
அருமை
@bpositive3243
@bpositive3243 2 жыл бұрын
நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அற்புதங்கள். என்ன ஞானம், அறிவு, திறமை,உழைப்பு!. அபாரம். guide லயித்து பேசுவது, அவரின் ஹாஸ்யம், உயிரோட்டமான இயற்கை பேச்சு. ஆச்சிர்யம். திரு.மாணிக்க வாசக பெருமான் திருவடிகளே சரணம். ஓம் நமசிவாய!
@abiramasundarir4990
@abiramasundarir4990 Жыл бұрын
O god
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@mundasubharathi5082
@mundasubharathi5082 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல ஓர் அனுபவம் 🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
இந்த கோவிலை விட இவரே எமக்கு ஆச்சர்யமாக தெரிகிறார்
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 жыл бұрын
கொட்டி கிடைக்கிறதைஅள்ளி கொடுத்த ஐயாவிற்கும் தங்களுக்கும் மனம் மலர்ந்த வணக்கங்கள் உலக மக்கள் அனைவரும் ஒருமுறை யேனும் தரிசனம் செய்ய வேண்டும்
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 2 жыл бұрын
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே ! தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
@vandanasairaj7495
@vandanasairaj7495 2 жыл бұрын
Thank you for sharing this jewel of engineering with us 🙏🙏 Big thanks to JanakiRaman Ayya for sharing the knowledge of this awesome architectural wonder with us .🙏🙏🙏
@mukilann
@mukilann Жыл бұрын
சிறப்பான காணொலி, திருப்பெருந்துறை, மக்கள் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய திருத்தலம். சிவபுராணம் ஒருமுறை பாடவேண்டியதுதான் இப்போது... ஓம் நமசிவாய !🙏🙏🙏
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு தூணும்....ஒவ்வொரு துரும்பும் சிவபுராணம் சொல்லும். கோவிலுக்குள் மாணிக்கவாசகர் மணம் அப்படித்தான் கமகமக்கும். மேய் சிலிர்க்கும், கண் கலங்கும்,... கண்ணீர் தன்னால் வடியும்.
@mukilann
@mukilann Жыл бұрын
@@kalalavindrankoilkulamyathirai * * தூணும் * தொண்டு இதை சரியாகமாற்றினால் நன்று!🙏
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
@@mukilann sir. Thanks so much. 🥴
@mukilann
@mukilann Жыл бұрын
@@kalalavindrankoilkulamyathirai மிக்க நன்றி!🙏🙏🙏
@thirumurugan3439
@thirumurugan3439 Жыл бұрын
இந்த சேனல் வைத்திருப்பவர்க்கு மனமார்ந்த நன்றிகள் இந்த கோவிலை காண்பித்ததற்கு மிக்க நன்றி நான் கண்டிப்பாக ஒருமுறை இந்த கோவிலுக்கு செல்கிறேன்
@naagarazanrs5126
@naagarazanrs5126 Жыл бұрын
"VEndiya muzhuthum arivoi nee, VEndiya muzhuthum tharuvoi nee" -- ThiruvAchakam; what a Divine and meaningful statement! Vazhga vaLamudan
@k.venkatesan2306
@k.venkatesan2306 2 жыл бұрын
இந்த i video super 💗 இதே போன்ற பல ஆயிரம் கோவில் கள விடியோ எடுத்து போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஓஓம் சிவசிவஓம் ஆம் நமசிவாய
@malathikaramala6840
@malathikaramala6840 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுக்கு. அய்யா அவர்களின் பாதபத்மங்கலுக்கு நமஸ்காரம்.
@thirumurugan3439
@thirumurugan3439 Жыл бұрын
ஐயா உங்கள் பாதம் பணிகின்றேன் இவ்வளவு அழகா விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி
@ranimadhavan4392
@ranimadhavan4392 2 жыл бұрын
ஐயா சொல்வது போல் எல்லாம் கொட்டிக்கிடக்குது.நாம்தான் கொண்டாடாமல் இருக்கின்றோம்
@thayumanasivam
@thayumanasivam 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌 திருச்சிற்றம்பலம்
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
திருப்பெருந்துறை இறைவா போற்றி
@aswath1413
@aswath1413 2 жыл бұрын
Mind blowing🤯 architecture ❤❤
@lakshmikannan207
@lakshmikannan207 2 жыл бұрын
Nam nattil kottikidakum pokkishangal parkavum ,kedkavum miga miga santhosham.thank you for your great work.All the best for your future projects. Sri Janakiraman AKKARAI olithu konde irukku.Our Namaskarams to him. Thank you.
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
Neengal Tamil Nàatil vasithaal, athu kadavul sitham. Perung-kodupinai. Naangal rombe selavu seithu kottikidakirathai kàana veli naatil irunthu varavendi irukkirathu. (Ithai Solli naan Perumoochu vidukiraen)🥺
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய,சிவாயநமஹ ஜானகிராம் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் .இந்த கோயிலை சென்றடைய அருகில்உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பற்றி தெரியப்படுத்துங்கள். நன்றி. வணக்கம். திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்.
@sethuramakrishnanjeyakumar7783
@sethuramakrishnanjeyakumar7783 2 жыл бұрын
Pudukottai is the nearest railway station. U can reach avudayar Kool by bus
@janakiraman41
@janakiraman41 2 жыл бұрын
அருமையான பதிவு.
@skyrajasi
@skyrajasi 2 жыл бұрын
அருமையான தகவல் கலாவதி அவர்களுக்கு நன்றி
@MuruganMurugan-hb9us
@MuruganMurugan-hb9us 2 жыл бұрын
அருமையான பதிவு ஓம் நமசிவாய
@masanamk6865
@masanamk6865 2 жыл бұрын
அருமையான பதிவு , சிறந்த தொண்டு, வாழ்க வளமுடன். சிவ தொண்டு செய்யும் அய்யா அவர்களுக்கு சேவை கட்டணம் எவ்வளவு, என்று தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்.
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
அவர் வயதில் இப்பணி செய்வதே மிகப்பெரிய ஆச்சரியம்.... உங்களால் இயன்ற அளவு கொடுக்கவும். பெரிய group என்றால் கூடுதலாக கொடுக்கவும். நீங்கள் கொடுபதை அவர் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்வார். நல்ல ஒரு ஆத்மா.
@restallful
@restallful 2 жыл бұрын
Nice tour
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
Civil engineering மாணவர்களுக்கு இந்த கோயிலைப் பற்றிய ஆய்வை கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்.
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
அருமை அற்புதம்🙏🙏🙏நன்றி
@selvis972
@selvis972 Жыл бұрын
🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க தங்களின் பாதம். பணிய அருள் புரிவாய் இறைவா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌺🔱சிவ சிவ🌿🔥🌼திருச்சிற்றம்பலம்🌻🙏
@muthulakshmi5415
@muthulakshmi5415 2 жыл бұрын
வீடியோ இன்னும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக எடுத்திருக்கலாம்
@sundarrajan846
@sundarrajan846 2 жыл бұрын
Super tour.Humble pranams to Janakirama Iyer
@manikandan-dz8kl
@manikandan-dz8kl Жыл бұрын
இந்த கோவிலை பார்ப்பது பார்ப்பது உங்கள் பாக்கியம் வீடிய வீடியோ சேர் பண்றதுக்கு நன்றி 🙏🙏🙏👌🌹🌹
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
அவன் அருள்
@udhayamoorthi.91
@udhayamoorthi.91 2 жыл бұрын
நன்றி சகோதரி உங்களால் நாங்கள் கண்டு ரசித்தோம்
@k.venkatesan2306
@k.venkatesan2306 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை நன்றி சொல்ல வார்த்தை இல்ல அருமை
@barathidhasan2359
@barathidhasan2359 2 жыл бұрын
"ஓம் நமசிவயா" ஆவுடையானை எப்படி தரிசிப்பது என்ற நெடுநாள் ஏக்கம் , முறையாக என் "முன்னவனை " தரிசிக்க அடியாராக எனது அகக்கண்களை திறந்த அடியார்க்கும் , தாங்களுக்கும் இந்த அடியேனின் பணிவான வணக்கம்.🙏🙏🙏 "பாண்டியநாட்டு பாரதி 🙏🙏
@selvis972
@selvis972 Жыл бұрын
🙏🙏 ஓம் நமசிவாய உன் பாதம் பணிய அருள்புரிவாய்
@haritheerthamp6647
@haritheerthamp6647 2 жыл бұрын
அருமையான மற்றும் நல்ல பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
@zforzebra161
@zforzebra161 7 ай бұрын
திருப்பெரும்துணை சிவனே போற்றி திருவிளையாடல் நாயக போற்றி. கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழக / இறைவனே மனிதனாகி மனிதனே இறைவனாகி கோமானின் கழி என்னும் விளையாட்டு இந்த உலக வாழ்வு . கொட்டி கிடைக்கிறதைஅள்ளி கொடுத்த ஐயாவிற்கும் தங்களுக்கும் மனம் மலர்ந்த வணக்கங்கள் உலக மக்கள் அனைவரும் ஒருமுறை யேனும் தரிசனம் செய்ய வேண்டும்
@padmavathyn-vw2gb
@padmavathyn-vw2gb Жыл бұрын
நமசிவாய வாழ்க
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@swaminathan7887
@swaminathan7887 2 жыл бұрын
Excellent coverage.. good efforts by ur team. Hars off. Keep it up..
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 எங்கள் சிவனே பரம்பொருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karuppasamysk2804
@karuppasamysk2804 2 жыл бұрын
Vishwakarma achariyar grateful
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
நன்றி,நன்றி
@nagarathinammani7279
@nagarathinammani7279 Жыл бұрын
❤ திருப்பெருந்துறை உறைசிவனே சிவனே போற்றி போற்றி 🙏🌿🌿 திருச்சிற்றம்பலம் 🌿🙏 சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே போற்றி 🙏🌿🌺🙏
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Absolutely Arumay and Devine 👌🙏💯. Naerril Kovil chennrru dharisanam panniya Thrippthhi “ Esan Arullal Avan Thaal Vanangi🙏. Sivayanama🙏 Sivaya Thirruchittramballam 🙏
@akshikaanandakumar5922
@akshikaanandakumar5922 2 жыл бұрын
Thanks a lot bharani mam...
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
அடுத்த விடியோ : Next video அருகில் உள்ள Thiruperunthurai SRI KAILASANATHAR TEMPLE.
@padmavathyn-vw2gb
@padmavathyn-vw2gb Жыл бұрын
❤நமசிவாய வாழ்க
@vishakaselvi1665
@vishakaselvi1665 Жыл бұрын
Super,Super.What a Great Work. Ohm Namashivaya Potri.
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே பற்றி!!
@venkatesanm3452
@venkatesanm3452 Жыл бұрын
ஓம் நமசிவாய நம ஓம்
@1970sugan
@1970sugan Жыл бұрын
Thanks for sharing this. Very informative. Thanks to you and the ayya 🙏
@livetolearnlearntolive33
@livetolearnlearntolive33 Жыл бұрын
Fantastic no words to describe
@ananthkailash4658
@ananthkailash4658 2 жыл бұрын
Thank you for updating video this is my Native pudukkottai dist. Now only know all the information
@shanmugamkupusamy918
@shanmugamkupusamy918 Жыл бұрын
11:56
@mayilkrishna7677
@mayilkrishna7677 Жыл бұрын
ஓம்நமசிவாய!🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sivaramanr9656
@sivaramanr9656 Жыл бұрын
Om Namachivaya. Wonderful temple. If the lord invite me I will see and worship them. A good guide and Aldo you tubers
@aranganathan9549
@aranganathan9549 2 жыл бұрын
Good information
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
சின்ன மருது பெரிய மருது அவர்களால் நமக்காக கட்டப்பட்ட கோயில் மக்களுக்கு ஆன்மீக ஈடுபாடு வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@JR.Kannan
@JR.Kannan Жыл бұрын
தவறான தகவல் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது
@sathiyanathanv3923
@sathiyanathanv3923 Жыл бұрын
நமச்சிவாய வாழ்க. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே, எமது ஆத்மநாதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalchinnachamy7686
@gopalchinnachamy7686 2 жыл бұрын
மிகவும் அழகான அருமை யான காட்சிகள்
@jeyasankapgps3137
@jeyasankapgps3137 Жыл бұрын
Thank you - very different and inspiring video
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
Just being there was amazing. I was unable to capture the inside of the temple. I felt like I was in a time capsule.
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 2 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@ananthipalamuthu1032
@ananthipalamuthu1032 2 жыл бұрын
நன்றி. 🙏🏽
@balakolams156
@balakolams156 Жыл бұрын
First class
@jayaprakashD-e1q
@jayaprakashD-e1q Жыл бұрын
We visited this temple 4 years before, temple shows what a great civilization was existing during those days, how great were the people involved in the construction of the temple.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
நம் தமிழ் சமுதாயத்தை யும் மொழியையும் காட்டுமிராண்டி என்றார்கள் திராவிட கூட்டம். இவர்களுக்கு vote போட்ட தமிழன் தான் காட்டுமிராண்டி
@peacekumari7941
@peacekumari7941 Жыл бұрын
Thank you so much for this wonderful video.....l was thinking today that on my next visit to India , l must visit this temple and next thing you know it pops up on my recommended videos....what a blessing🙏
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
Pls do visit. It's an absolute delight. I was unable to take videos inside the temple. Do give extra time to look and observe the statues on the pillars. They're so real like. The fingers, the facial expressions, and height of each statue. It seemed like the real people had been immortalised into stone.
@eswaranathan7404
@eswaranathan7404 Жыл бұрын
🙏🙏🙏❤️❤️
@sathasivamvaithilingam713
@sathasivamvaithilingam713 2 жыл бұрын
மாணிக்கவாசகர் கட்டியக் கோயில் அல்லவா? ஐயா அவர்கள் கூறிய விதம் மற்றும் விளக்கம் அற்புதம் மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
save in my Phone
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
share
@gopalannatarajan6628
@gopalannatarajan6628 Жыл бұрын
Hv save this temple
@manovisu1382
@manovisu1382 2 жыл бұрын
Arumai Amma.
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
Highlighted : Thiruperunthurai SRI KAILASANATHAR TEMPLE
@periyasamy1494
@periyasamy1494 Жыл бұрын
💐💐💐🙏🙏🙏💐💐💐
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
I have a blog which is in English.. Do visit if you are interested. justharini.blogspot.com/?m=1
@mythilisridharan7862
@mythilisridharan7862 Жыл бұрын
Om Nama chivaya
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏
@eswaranathan7404
@eswaranathan7404 Жыл бұрын
Malaysia வில் இந்தமாரி பெற்கொண்ட கோவில் இருக்கு.. Super star நடிச்ச கபாலி படம் ஷூட்டிங் கூட அங்கேதான் எடுத்தக.. Frm Malaysia
@sumathidas3275
@sumathidas3275 Жыл бұрын
Thank You Madam !
@MahalingamMali-ts2gf
@MahalingamMali-ts2gf Жыл бұрын
எனக்கு ஆறு ஏழு வயதில் எப்படி பாடம் கற்றுக் கொடுத்தாரோ அதைப் போலவே தெளிவாகவும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி கோவிலின் சிறப்புகளை கூறியுள்ளார் எனது ஆசானுக்கு பணிவான வணக்கங்கள்
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
🙏🙏🙏🙏
@hari0418
@hari0418 Жыл бұрын
அருமை
@suganthir7211
@suganthir7211 2 жыл бұрын
Omnamasivaya sivayanamaha Namaskaram arunachala arulala ungal pani thodarattum Omnamasivaya sivayanamaha
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
பிரபல "பிரவீன் மோகன்" இதை கொஞ்ச நாள் முன்னாடி (ஜூலை''2023!) தான் பதிவிட்டிருந்தார்!
@sbalamurugan6620
@sbalamurugan6620 2 жыл бұрын
Uyirulla pokkisangal.
@vigneshbalaji480
@vigneshbalaji480 Жыл бұрын
Thank you so much friends
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 2 жыл бұрын
பெரியவருக்கு பணிவான வணக்கங்கள்
@Mullai_Vanam_Vlogz
@Mullai_Vanam_Vlogz Жыл бұрын
பொக்கிஷம்
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
En vaazh naal kanavu Aavudaiyar Kovil Dharisanam ini kaanava mudiyathu ena nonthupoi irukkumpothu en Appan Arul intha Varam ithai aliththa anaivarukkum siram thaazhntha vanakkangal,Nandrigal Vaazhga Valangaludan.
@nathanvaithiya3546
@nathanvaithiya3546 2 жыл бұрын
HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏 HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI JAI 🙏🙏🙏 JAI JAI SHREE RAM CHANDRA MURTHIKKI KAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏 BHARAT MATA KI JAI JAI JAI 🙏 JAI HIND JAI JAI 🙏 VETRIVEL MURUGA NUKKU AROHARA VETRIVEL MURUGA NUKKU AROHARA Veera VEL MURUGANUKKU AROHARA JAI SHREE MATA KI PRANAM JAI 🙏🙏
@yaminimuthu5844
@yaminimuthu5844 2 жыл бұрын
அன்பேசிவம்
@manjulavivekasampada2143
@manjulavivekasampada2143 Жыл бұрын
Pure swvv sevege eruva javabdaarige dream maathu nadesalu oppige needida temple
@SathiyamurthyKumarswamy-kb3mg
@SathiyamurthyKumarswamy-kb3mg Жыл бұрын
Janakirama iyer Janakirama ayya va mathi viteergale avalavu bayama?
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai Жыл бұрын
மரியாதை
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 жыл бұрын
yippadi video yeduttha yeppadi woi paakurathu..side ways..fon eh horizontal ah vecchikungo...
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
Sorry. Ithu en muthal muyarchi. Ennai mannitthu kollunggal🙏
@Hari-vg3gy
@Hari-vg3gy 2 жыл бұрын
Lol..its ok..all the best on ur next video..👍
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
Thanks ever so much🙏
@asokray971
@asokray971 2 жыл бұрын
@@kalalavindrankoilkulamyathirai য়
@asokray971
@asokray971 2 жыл бұрын
@@kalalavindrankoilkulamyathirai g
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 ай бұрын
மாணிக்கவாசகர் தற்போது ஜானகிராமனாக உள்ளார்.
@sarojaayyappan5208
@sarojaayyappan5208 2 жыл бұрын
No sound
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
Please try again. The sound is very clear. If anyone else has a problem, please do comment too.
@kalalavindrankoilkulamyathirai
@kalalavindrankoilkulamyathirai 2 жыл бұрын
S JANAKIRAMAN AIYAA TIRUPERUNTHURAI 614 618 MOBILE +91 91598 54014
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 2 жыл бұрын
@10:10 :p 🔱
@peerni538
@peerni538 Жыл бұрын
அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்த வேண்டாம். அரசியல்வாதிகள் திருடுவார்கள்
@JR.Kannan
@JR.Kannan Жыл бұрын
நம் நாட்டு சிற்பிகளுக்கு ஈடு இணை இல்லை.
@rajasekar8982
@rajasekar8982 Жыл бұрын
அருமையான பதிவு அற்புதமான விளக்கம் ஐயா அவர்களுக்கு நன்றி மீண்டும் உங்களுக்கும் மிக்க நன்றி. ஓம் நமசிவாயம் வாழ்க.
@hemamalinisundaram942
@hemamalinisundaram942 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 11 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
PART 1...Avudaiyar Koil Tour(5Sept2022). Explanations by Janakiraman Aiyaa...Do watch PART 2
23:12
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН