Part 2 of Durga Stalin's Pooja Room Tour | வீட்டில் நவராத்திரி சமயத்தில் விசேஷ பூஜைகள்| Nayaki TV

  Рет қаралды 1,570,234

Nayaki TV

Nayaki TV

Күн бұрын

Hello Viewers, This is the continuation part 2 video of Durga Stalin's Pooja Room tour , hope you all like this video too.
kindly watch the part 1 from this link • Durga Stalin's Pooja R... .
முதல்வர் அவர்களின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜை அறை டூர் அனைத்து தரப்பினரையும் மிகவும் கவர்ந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது...
இதோ இந்த வீடியோ திருமதி துர்கா ஸ்டாலின் பூஜையறை டூர் பார்ட் 2 ..
"பக்தி என்ற உணர்வு தனக்குள் என்னவிதமான ஒரு உணர்வு ஏற்படுத்துகிறது, எந்த விதத்தில் தனக்கு ஒரு தனிப்பட்ட பயனை அளிக்கிறது' என்று இதில் நம்மோடு பகிர்ந்திருக்கிறார் திருமதி துர்கா ஸ்டாலின்.
தன் பூஜையறைக்குள் வைத்திருக்கும் சிறு உண்டியல் பற்றியும்,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, எத்தனை தரம் அவர், திருப்பதி மலை மீது கால்நடையாகவே நடந்து ஏறி தரிசனம் செய்து இருக்கிறார் என்றும்,
தன் வீட்டின் நவராத்திரி சமயத்தின் விசேஷ பூஜைகள் பற்றியும் இதில் விவரிக்கிறார்.

Пікірлер: 1 200
@geethalakshmi5524
@geethalakshmi5524 3 жыл бұрын
துர்கா அக்கா உங்கள கண்டிப்பா சந்திக்கனும் இவ்வளவு எளிமையா இருக்கீங்க , நீங்க நலமோடு வாழனும் நான் உங்களின் ரசிகை, நீங்கள் எழுதிய அவரும் நானும் நான் விரும்பி படித்த தொடர் வாழ்த்துக்கள் அக்கா 🙏
@shankariravi9462
@shankariravi9462 3 жыл бұрын
Mee too
@sundarraj9080
@sundarraj9080 3 жыл бұрын
W
@vidyajayaraman5071
@vidyajayaraman5071 3 жыл бұрын
Avanga nalama sogusu bangalavil iruka current pogathu avangaluku AC kattumaram thirutu rail kudumbam
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 3 жыл бұрын
Stalin avargalukku ivvalavu arumaiyana manaiviya? Avar pona jenmathil yedho punniyam saithirukkirar.
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 3 жыл бұрын
God is good all the time
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 3 жыл бұрын
உங்கள் இயல்பான எளிமையான எதார்த்த மான் பேச்சு.. உங்கள் மேல் அன்பையும்..மரியாதையும் இன்னும் அதிகப்படுத்துகிறது..
@rajaa9979
@rajaa9979 3 жыл бұрын
ஒரு நடுத்தர குடும்பத்து பெண் போல மிகவும் இயல்பாகவும், பணிவாகவும் பேசுகிறார்.
@kavivaibration
@kavivaibration 3 жыл бұрын
@@trading9301 இப்டிலா பேசாதிங்க
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 жыл бұрын
Of course she comes from a normal middle class family, not belongs to royal family.
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 жыл бұрын
@@trading9301 Yes he was not raised properly, it is in the family heritage.
@meenakshidakshinamurthy3165
@meenakshidakshinamurthy3165 3 жыл бұрын
Durga stalin piranthathu naduthara family than thiruvenkadu athanal than pakuvamana speech
@gomathypv4488
@gomathypv4488 3 жыл бұрын
அழகும் அமைதியும் நிறைந்த உங்கள் பக்தி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது வாழ்க வளமுடன்
@dhmudhomu3980
@dhmudhomu3980 3 жыл бұрын
Durga mam very simple very happy cm stalin vazthukkal🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😘👌👌👌👌👌✍️✍️✍️
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@balasubramanip7379
@balasubramanip7379 3 жыл бұрын
துர்கா அம்மா உங்களின் எளிமையான தோற்றமும், கள்ள கபடமற்ற பேச்சும், உங்களுடைய லட்சுமிகரமான முக தோற்றமும், உங்களுடைய நடை, உடை, பாவனை எல்லாம் பார்த்து நாங்கள் பூரிப்படைந்தோம். இறைவன் அருள் உங்களுக்கும், தளபதி முதல்வர் அவர்களுக்கும் என்றைக்கும் இருக்கம். வாழ்க வளமுடன்
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 2 жыл бұрын
Beauty and peace reserved 🙂because of no worries life, just take everything, the face becomes like samadhi sidhars
@sadayandisadayandi8947
@sadayandisadayandi8947 2 жыл бұрын
🙏💐dmk.why
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 3 жыл бұрын
Great mam ... உங்களுடைய பக்திக்கு கிடைத்த பலனே உங்கள் வீட்டு ஆண்கள் பெரும் பதவியை அடைந்தது என்று தோன்றுகிறது 🙏 வாழ்த்துக்கள் அம்மா
@mselvi4864
@mselvi4864 Жыл бұрын
அம்மா,உங்கள் பக்தி,எளிமை,சுதந்திரம் அனைத்தும் எனக்குபிடிக்கும்
@ramaasridhar7971
@ramaasridhar7971 3 жыл бұрын
இப்போதுதான் தெரிகிறது ஒரு இல்லத்தரசியின் பக்தி ஒரு குடும்பத்தையே காத்து நிற்கும் என்பது.. வாழ்க வளமுடன்.. 🙏🙏
@vidyajayaraman5071
@vidyajayaraman5071 3 жыл бұрын
Appo avangalum sangi 😁
@kavivaibration
@kavivaibration 3 жыл бұрын
@@trading9301 அங்க இரத்தகரையே கானும் யாருமே நேர்மையானவுங்கனு சொல்லமுடியாது.
@srinivasanpadmanaban2505
@srinivasanpadmanaban2505 3 жыл бұрын
Very much true madam
@indianscientist8129
@indianscientist8129 3 жыл бұрын
@@trading9301 அந்த மந்திரங்கள் தப்பா இருப்பது உண்மைதானே..
@arulsiva6863
@arulsiva6863 2 жыл бұрын
ஆனால் துர்கா திமுக கொள்கையான பகுத்தறிஉ பிராமண ஒழிப்பு என்பவற்றை எதிர்கறாரெ?
@vk5972
@vk5972 3 жыл бұрын
இன்றிலிருந்து நானும் துர்கா ஸ்டாலின் அம்மாவின் ரசிகை அவர்களின் பூஜை அறையும் அவர்களும் மிகவும் அழகு அருமை. நன்றி காணொளிக்கு. 🙏🙏🙏🙏🙏 இன்னும் நிறைய துர்கா ஸ்டாலின் அவர்களின் காணொளிக்காக காத்திருக்கிறேன்
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 жыл бұрын
Time eruntha watch our channel friends
@anithacp8285
@anithacp8285 3 жыл бұрын
💕👌
@vidyajayaraman5071
@vidyajayaraman5071 3 жыл бұрын
Valli kannu mudalla antha ammava stalin kitta arivurai koori Hindu Religious against aga entha seyalum seyyavendam enru advice panna sol.nangalum nimadi aga temple pooja veetu pooja seyanum.nangal velaiku sendraldhan sapadu avanga madhiri illa utkarnthu kastapadama irukka nangal poor people ku daily sapadu koduthu udhavugirom intha corona kalathil veetla pooja mukkiyama pongo ellorum sapadu illatha vangaluku sappadu kodungal ungal pooja onrum yaraiyum kappatrapovathillai
@gowrisankar1493
@gowrisankar1493 3 жыл бұрын
@@vidyajayaraman5071 uongalukkellam yenna pesanum arivuuu irukkatha.... Uongal yennam Pola uongal mess velipadu....
@gowrisankar1493
@gowrisankar1493 3 жыл бұрын
@@vidyajayaraman5071 ada loosha kovilai parhukapadhu DMK aathchiyel thaon.... Sangi kootam seiyra velaya Hindu mathathoda manam poguthu... Atha poi paru pesu... Thandam
@banumathysaravanan4951
@banumathysaravanan4951 3 жыл бұрын
நிறைகுடம் தலும்பாது அதற்கு உதாரணம் துர்கா ஸ்டாலின் அவர்கள்
@venugopalmanickkam7836
@venugopalmanickkam7836 3 жыл бұрын
🙏🙏
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 2 жыл бұрын
🙏🙏
@jayakanthijanakiraman5393
@jayakanthijanakiraman5393 2 жыл бұрын
, vazga valamudan God bless you
@jayakanthijanakiraman5393
@jayakanthijanakiraman5393 2 жыл бұрын
Vazga valamudan God bless you
@jayakanthijanakiraman5393
@jayakanthijanakiraman5393 2 жыл бұрын
Vazga valamudan God bless you
@manjulanaidu232
@manjulanaidu232 3 жыл бұрын
வாழ்த வயது இல்லை உங்கள் பூஜை அறை நன்றாக உள்ளது 🙏🙏
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@SoundaryaSureshsidh
@SoundaryaSureshsidh 3 жыл бұрын
எல்லா இல்லத்தரசிகளுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணம் அம்மா🙏🙏🙏🙏 எந்தவித மறைவுமின்றி அனைத்தையும் குழந்தைத்தனமாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ❤️ அம்மா 🙏🙏🙏🙏
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
👍👍👍
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 3 жыл бұрын
Akka
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@venkataramanbala8123
@venkataramanbala8123 3 жыл бұрын
Matha Durgaji is a divine incarnation. May her true devotion to God protect her and her family.
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Good
@jeevarani2880
@jeevarani2880 3 жыл бұрын
Super அக்கா உங்கள் பக்தி என்னை மிகவும் கவர்ந்தது. நான் உங்கள் ரசிகை. முதல் பகுதி பார்த்தேன். உங்கள் வெளிப்படையா ஆனா பேச்சு மிகவும் அருமை. God is great. 👌🙏
@kasthurinkrao3563
@kasthurinkrao3563 3 жыл бұрын
திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள் துர்கா மேடத்துக்கு! எவ்வளவு வெள்ளந்தியாக தன் நம்பிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்! ஊடே ஒளிரும் தைரியத்திற்கும், அழுத்தமான confidenceக்கும் hats off! நம் கலாச்சாரத்தின் பெருமைமிகு அடையாளம்! Real role model!
@v.haritheertham2544
@v.haritheertham2544 3 жыл бұрын
Innocent talk by SMT DURGA STALIN THE REAL SAKTHI OF OUR PRESENT CHIEF MINISTER. REALLY A HUMBLE SHARING BY A SIMPLE HOUSE WIFE
@jeyalakshmimanoharan7644
@jeyalakshmimanoharan7644 3 жыл бұрын
Great lady and very kind I like you madam...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 2 жыл бұрын
Super Madam 🙏🙏
@9-fsowmya926
@9-fsowmya926 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நீங்கள் அதற்கு உதாரணம். நன்றி! நாயகிக்கும் சேர்த்து.
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 жыл бұрын
எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எவ்வளவு எளிமை , பக்தி 💞💞💞😍😍😍🥰🥰 great 👍👍
@Suppandi69567
@Suppandi69567 3 жыл бұрын
She is like innocent housewife not CM wife. Really very simple person
@gomathi..eesanethunai2426
@gomathi..eesanethunai2426 3 жыл бұрын
ஈசனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பரிபூரணமாக கிடைக்கும் 🙏 தினமும் வீட்டில் சிவபுராணம் ஒலிப்பது..தெய்வீக அதிர்வலைகள் ஏற்படுவதை உணர முடியும்
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
துர்கா ஸ்டாலின் அவர்களின் பக்தியை அனைவருக்கும் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்திய நாயகி டிவி சகோதரி லோகநாயகி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏
@savithasanthoshkumar9952
@savithasanthoshkumar9952 3 жыл бұрын
சரசம்மா yepdi இருக்கீங்க .... ,🥰🥰
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
@@savithasanthoshkumar9952 Im fine pa... neengalum safe aa irunga 🙏
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
முதலமைச்சரின் மனைவி ஏறினா தப்பே இல்லை .நாங்கள்ளாம் மலை ஏறினா தான் கேலி பேசுவாங்க திமுக வினர்
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@karuppasamykongudheran6213
@karuppasamykongudheran6213 3 жыл бұрын
Hi sarasu aunty im nivetha from easanatham epdi irukinga aunty and unga video pathu tha meen kumbu podi arachen sema taste vera level taste
@padmav8283
@padmav8283 3 жыл бұрын
Mrs. Durga Stalin looks very simple & humble! May God bless her & her family.
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@SakthiVel-he3cf
@SakthiVel-he3cf 3 жыл бұрын
மிக மிக எளிமையாக நடுத்தர மக்கள் போல் உள்ளார்கள்.இதைப்பாத்து நாமும் மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனம் முடிவெடுக்கிறது
@venugopalmunivenkatappa6966
@venugopalmunivenkatappa6966 3 жыл бұрын
Very Honest , Humble, no hype being the other half of the Chief minister. 🙏
@leroymanick251
@leroymanick251 3 жыл бұрын
So sweet யதார்த்தமான பேச்சு, சாதாரண இல்லத்தரசியை போல பேசுகிறார் துர்கா அம்மா ☺😌
@shrilifestyle2028
@shrilifestyle2028 3 жыл бұрын
துர்கா அம்மாவின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்🙏 . I am a big fan of you from " Kumudam Snehigithi " interview. Thanks to Loganayaki mam for this Pooja tour.
@chandrapandian761
@chandrapandian761 3 жыл бұрын
சாய் அருள் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்
@SuryaAanmeekaChannel
@SuryaAanmeekaChannel 3 жыл бұрын
மிகமிக அருமை🙏துர்கா ஸ்டாலினின் யதார்த்தமான பேச்சு மற்றும் அடக்கமான வார்த்தைகள் நெஞ்சை கரைய வைக்கிறது🙏🙏மிக அருமையான பூஜை அறை🙏🙏🙏
@jayak4824
@jayak4824 Жыл бұрын
Thank you so much mam i like Dhurgamam god bless you mam
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 жыл бұрын
இந்த அம்மையாரின் பிரார்த்தனைதான் ஸ்டாலின் முதல்வராக காரணம்.
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
உண்மை உண்மை
@R523-n1w
@R523-n1w 3 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு வணக்கம்.
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@yaathumoore360
@yaathumoore360 3 жыл бұрын
இவரின் பக்தியை பற்றி தெரிந்ததை விட முதல்வர் அவர்களின் உழைப்பு பற்றி மக்களுக்கு அதிகம் தெரியும். அவரின் உழைப்பிற்கும் மக்கள் விரோத அரசுக்கு எதிராகவும் கிடைத்த பலன் தான் அது.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
@@yaathumoore360 yes but 46%people voted this makkal virotha arasu
@nithisam0498
@nithisam0498 Жыл бұрын
Onga edathula yar erunthalum romba bandha pannuvanga ...neenga enna ma evlo simple ah erukkinga......i like very much
@ArunKumar-vg9hr
@ArunKumar-vg9hr 3 жыл бұрын
துர்கா அம்மா உங்க நல்ல மனசில் இறைவன் இருக்கிறார் வாழ்த வயதில்லை வணங்குகிறேன் .
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sIfLfKaHe7R-eK8
@nithinithi3421
@nithinithi3421 3 жыл бұрын
Avaga face ah pathalea avlo prakasama irukku 🥰....avaga garden tour poduga permission kidacha 😊
@suryakodumudi2060
@suryakodumudi2060 3 жыл бұрын
Yes
@lakshmilakshman785
@lakshmilakshman785 3 жыл бұрын
She looks simply great she spoke with full involvement on god Pooja room looks divine 🙏🙏
@sundarichandrasekar1454
@sundarichandrasekar1454 3 жыл бұрын
Simple beauty
@akilas2573
@akilas2573 Жыл бұрын
Amma neenga rompa alaga irukinga.ungala Partha positive vibe ah iruku
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 3 жыл бұрын
எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவீராக. இறைவா நல்லவர்கள் நாட்டின் நலன் விரும்பிகள் தேசபக்தி உடையவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்கள் போன்றவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் அதற்கு தாங்களே அருளுங்கள் இறைவா.
@ramachandran427
@ramachandran427 3 жыл бұрын
Durgamma Stalinai bhakthar Aakkunga.
@ramachandran427
@ramachandran427 3 жыл бұрын
Durga Madam unga bhuja palan unga husbanda kappaathum.
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
God bless you dhurga mam
@reporterkmk134
@reporterkmk134 3 жыл бұрын
நன்றி துர்க்கா அம்மா 🙏🙏🙏
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY
@maryjohn497
@maryjohn497 3 жыл бұрын
Very simple n God fearing Mrs CM
@saitrendcollections
@saitrendcollections 3 жыл бұрын
Such a down to earth person .........Cute so simple .....Like the way of speak so cute mam......3.50 thank me later
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
ஏதோ தெரிந்த, மிகவும் பிடித்த உறவினர் அம்மா பேசுவதைக் கேட்கும் உணர்வு. எவ்வளவு எளிமை. பாட மாட்டேன் என கூறும்போது வெட்கப்படுவதில் குழந்தையாய் காண்கிறேன். வாழ்க வளமுடன், நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு! தீர்க்க சுமங்கலி பவ. 🙏.
@rranjana1239
@rranjana1239 2 жыл бұрын
Yes.
@viswanathramnath9360
@viswanathramnath9360 3 жыл бұрын
Durga mam is so genuine. The interviewer also has done a fabulous job.
@ganapathyramalingam2913
@ganapathyramalingam2913 3 жыл бұрын
A great Hindu devotee.I wish her long long life with Stalin. Dirdha Sumangali Bhava
@sujathaprakash6562
@sujathaprakash6562 3 жыл бұрын
I like Durga mam's soft, kind and loving nature. I like her a lot🙏💐👏
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
The smile with her nose pin and the way she looks .......so mesmerizing ❤️
@nimalanirmala2466
@nimalanirmala2466 2 жыл бұрын
Super mam unga bakthi Stalin sir koduthu vaithavar
@kannandhivya903
@kannandhivya903 3 жыл бұрын
எனக்கு பிடித்த தலைவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அளித்த நாயகி டிவிக்கு மிக்க நன்றி. துர்கா அம்மா நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sIfLfKaHe7R-eK8
@VaanGaRuchikalamVGR
@VaanGaRuchikalamVGR 3 жыл бұрын
Time eruntha watch our channel friends
@loganayakiramachandran6120
@loganayakiramachandran6120 3 жыл бұрын
மகிழ்ச்சி மா
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 2 жыл бұрын
🙏🙏
@kowsalyapalani7839
@kowsalyapalani7839 3 жыл бұрын
I like Durga Amma a lot. She's soft spoken. Paathaley deiveega unarvu Amma.
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 3 жыл бұрын
பதிவு அருமை துர்கா ஸ்டாலின் அவர்கள் மிகவும் அடக்கம் நிறைந்தவர் அருமை சகோதரி 👍😍❤️
@kannanr8009
@kannanr8009 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.நேர்த்தியான பதில்கள்.ஆத்மார்த்தமான பக்தி.இறைவன் நிழலாக கூட இருப்பார். 🙏🏿
@asukumar2947
@asukumar2947 3 жыл бұрын
Simple and unassuming. Her prayers will take care of Mr Stalin's health.
@meeraarumugam2303
@meeraarumugam2303 3 жыл бұрын
அரிய & அருமையான தொகுப்பு. சகோதரி லோக நாயகிக்கு நன்றி. உங்களுக்காகவே சினேகிதி படித்தேன். அதில் மேடம் துர்கா ஸ்டாலின் அவர்களின் தளபதியும் நானும் தொடர்போல இந்த இரண்டு தொகுப்பும் அருமை. “இறுதியாய் இறைவன் தான்” முத்தாய்ப்பு. இயல்பாய் இருந்தது. மிக்க நன்றிகளும் ப்ரியங்களும்.
@karthiyakarthiya4858
@karthiyakarthiya4858 3 жыл бұрын
Superamma
@ganapathyramalingam2913
@ganapathyramalingam2913 3 жыл бұрын
I may add a few words. Madam you have a pure heart due to devotion to God and husband. May God bless you
@ayeswarias1245
@ayeswarias1245 3 жыл бұрын
I was wa wanting for this video...I love her simplicity...
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sIfLfKaHe7R-eK8
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY❤️💚
@ssvalli-gs2co
@ssvalli-gs2co 3 жыл бұрын
மிகவும் எளிமையாக இருக்கீர்கள் அம்மா. உங்கள் பூஜை அறை மிகவும் அழகு. ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 3 жыл бұрын
முதல் பதிவு பார்த்தேன் இரண்டாம் பதிவிற்காக காத்துக்கொண்டு இருந்தேன் நன்றி நாயகி டீவி துர்கா அம்மா 😍😍😍😍🙏
@umagopalakrishnan3250
@umagopalakrishnan3250 3 жыл бұрын
Madam Durga Stalins devotion towards God and her honesty only has helped her family in all difficult times. Really like her simplicity.
@vijayasfamily
@vijayasfamily 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததில் ரொம்ப சந்தோசமா இருக்கு...முதல் முறை பார்க்கிறேன்....
@ramsmaestromusic
@ramsmaestromusic 3 жыл бұрын
Great woman...very interesting...to c her pooja room...neenga than amma role model to every women ...yella swami yum equal..respect🙏🙏🙏🙏kudukeringa...Thank u to nayaki Tv
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 3 жыл бұрын
She is such a Gem..! #CM ceremony apo.. avanga cry aanathu.. really touched...!
@gopalakrishnanviswanathan7481
@gopalakrishnanviswanathan7481 3 жыл бұрын
இந்த காலத்தில் இவ்வளவு வெகுளியான பெண்மணியைப் பார்க்க முடியுமா? வாழ்க வளமுடன்
@vasugi.rk.ramamoorthy777
@vasugi.rk.ramamoorthy777 3 жыл бұрын
I like your simplicity mam very happy to see Sai Appa in your pooja room 🙏 Om sairam 🙏
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sIfLfKaHe7R-eK8
@divyajAsmi
@divyajAsmi 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rWbRdal6e52mfZY❤️💚
@momteachmecooking4424
@momteachmecooking4424 3 жыл бұрын
Mrs. Durga Stalin mam. So simple respectful speech nice to see 🙏. Thank-you Loganayaghi 👍👌mam
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா நன்றிகள் பல கோடி மேடம். மிகவும் அமைதி மிகவும் பணிவுடன் உரையாடல் வாழ்க அம்மா வாழ்க முதல்வர் ஐயா அவர்கள். நன்றிகள் பல கோடி. 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
@sanitha726
@sanitha726 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா
@revathyrenu8902
@revathyrenu8902 3 жыл бұрын
அருமையான பதிவு ....நன்றாக உள்ளது .....எவ்வளுவு கவலை இருந்தாலும் .......கடவுளிடம் ஒப்படைக்கணும் ....சூப்பர் ....நன்றி ....அம்மா ....நாயகி டிவி கு ரொம்ப நன்றி ....தேங்க்ஸ் ....லோகநாயகி ...மாம் ...
@ranilokeshkumar3163
@ranilokeshkumar3163 3 жыл бұрын
மிகவும் எளிமையான மனைவி நம் முதல்வருக்கு. எந்த விதமான ஆர்ப்பாட்டமில்லாத பெண்.
@velumanik9089
@velumanik9089 3 жыл бұрын
நம் முதல் வரின்மனைவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 👍🙏🙏🙏
@rajansukumar2144
@rajansukumar2144 3 жыл бұрын
Most of the Brahmins and Brahmin ladies appreciate Smt Durga Stalin Tejas Face due to her devotion towards GOD from her inner heart without even worrying about others say on this issue because of controversial issues taken by DMK leaders. Her exact pronunciation of Sanskirt words uttered by her before the lady who interviewed her is really superb.
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 2 жыл бұрын
Because it's the human nature to give more importance to external things
@worldisnotonlyforhuman7784
@worldisnotonlyforhuman7784 2 жыл бұрын
She don't have more stress about many thing's... So she can do what ever she wants... Normal house wife's can't do all these things
@soursopmullsetha4537
@soursopmullsetha4537 3 жыл бұрын
Really very happy to see such gud things happening in CM s house. So nice of durga madam. வாழ்க,வளமுடன் 🙏
@prabhaasraji5903
@prabhaasraji5903 3 жыл бұрын
Very nice mam.... பேச்சிலும் நடைமுறையில் ரொம்ப எளிமை. 🌷🌷🌷
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
பல ஜோசியர் கள் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் வாய்ப்பே இல்லை என்று சொன்னபோதும், அவரது மனைவியின் தீவிர பக்தியே அவருக்கு இந்த பதவியை பெற்று தந்தது என்பதை உறுதியாக நம்பலாம்!
@vidyajayaraman5071
@vidyajayaraman5071 3 жыл бұрын
Avangaluku perumai husband CM son soon Dy CM TN people facing the all suffering aha sema
@tnpsctamiltest6632
@tnpsctamiltest6632 9 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉.....உங்கள் பக்தி இறை நம்பிக்கை குடும்பத்திற்க்கு துணை நிற்க்கும் ......இறைவன் ஒருவரே 🎉ஏதோ ஒரு குருவின் வழியில் இருக்கிறீர்கள் ...
@janani.m8317
@janani.m8317 3 жыл бұрын
My dad only did this interior design proud 😍💯✅🥰🔥
@warrio617
@warrio617 3 жыл бұрын
Wow 🎉🎉
@poo8727
@poo8727 3 жыл бұрын
really
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 3 жыл бұрын
Nijama va
@janani.m8317
@janani.m8317 3 жыл бұрын
Yessssssss💯💯💯💯💯💯
@janani.m8317
@janani.m8317 3 жыл бұрын
@@VigneshVignesh-fn9mj yess💯💯
@zara-278
@zara-278 2 жыл бұрын
Nayaki TV kku nandri
@baskaranj1588
@baskaranj1588 3 жыл бұрын
தங்களின் கணவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தங்களின் ஆன்மீக ஈடுபாட்டில் தலை இடாமல் பெருந்தன்மையுடன் இருப்பது வரவேற்கதக்கது ! தாயே இறையருளால் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் !!
@kannusamykannusamy528
@kannusamykannusamy528 3 жыл бұрын
நன்றி மேடம் உங்கள் தெய்வநம்பிக்கை நீங்கள் மேல்மேலும் நல்லா இருக்க வாழ்த்துக்கள்.
@revathins9628
@revathins9628 3 жыл бұрын
Super. I am happy to see one of my paintings have also taken place here!
@sureshn8685
@sureshn8685 3 жыл бұрын
தங்களின் இறை பக்தி மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
@AnithasKitchen2020
@AnithasKitchen2020 3 жыл бұрын
Happy to watch this video.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா!
@kayloges3516
@kayloges3516 3 жыл бұрын
Madam I am a foreign citizen. I always wondered how Stalin could be immensely successful. Now I know the reason. You are that. My sincere wishes.
@illayarajac5432
@illayarajac5432 2 жыл бұрын
Don't worry definitely appointment for u
@sureshsampath9564
@sureshsampath9564 3 жыл бұрын
வெள்ளந்தியாக இருக்கிறார். தன் பக்தியை தயங்காமல் உலகுக்கு காட்டியவர்.
@subadhrasubbiah4755
@subadhrasubbiah4755 3 жыл бұрын
ஈசனின் அருள் என்றும் கிடைக்கட்டும் அருமை யான பதிவு
@ponpandiant2771
@ponpandiant2771 3 жыл бұрын
Anchor questions are super part 1&2..... asking way also good.....
@nathiyasgallery9227
@nathiyasgallery9227 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி நாங்கள் நேரில் காண முடியாத இதை உங்கள் காணொளி மூலம் காண வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி 😍😍😍
@sudhacinip7221
@sudhacinip7221 3 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் மா உங்கள் அமைதியான முகமும் சிரிப்பும் அழகு
@swamiappanvasugi6008
@swamiappanvasugi6008 3 жыл бұрын
So Great...Very Nice to listen to Madam Durga. GOD BLESS 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Жыл бұрын
ரொம்பவும் சந்தோஷம்
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
தி மு க வோடு ஆயிரம் கருத்து வேறுபாடு உண்டு என்றாலும், சிறிதும் போலித்தனமோ ஆர்பாட்டமோ இல்லாமல், நான் இப்படி தான் என்று வெளிப்படைத் தன்மையோட வெள்ளந்தியான உங்கள் பேச்சி பாராட்டு குறியது !
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 3 жыл бұрын
Amma Durga amma.. Great inspiration amma neenga.. Thanks amma 💖💖🙏🙏
@revathiduraissamayal6319
@revathiduraissamayal6319 3 жыл бұрын
அருமையான பதிவு மேம் ரொம்ப சந்தோசமா இருக்கு மேம் ரொம்ப ரொம்ப நன்றி மேம் வாழ்க வளமுடன் 🙏🥰💕💐💐💐💐💐💐
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 2 жыл бұрын
🙏🙏
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
ஒரு விஷயம் நன்றாக புரிகிறது இந்த தெய்வப்பெண் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு பிறகு இந்த வீட்டில் அவரது பிள்ளையோ கணவரோ மருமகள் பேரன் பேத்திகளை இந்து மதத்தின் மீது இவ்வளவு ஈடுபாடு காட்ட போவதில்லை.
@shifrin_sm5150
@shifrin_sm5150 3 жыл бұрын
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்.. அவர் மருமகள் அதை பின்பற்ற வாழ்த்துவோம்
@roshan.v3540
@roshan.v3540 3 жыл бұрын
உண்மை
@HEMALATHA-xz4of
@HEMALATHA-xz4of 3 жыл бұрын
ஊரடங்கு சமயத்திலும் பௌர்ணமியன்று ஸ்டாலின் மகள் அண்ணாமலையில் கிரிவலம் சென்றதாக தகவல் வெளியானது உங்களுக்கு தெரியாதா.
@roshan.v3540
@roshan.v3540 3 жыл бұрын
@@HEMALATHA-xz4of அப்படியா
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
@@HEMALATHA-xz4of மகளையும் மருமகனையும் பற்றி நான் குறிப்பிட வில்லையே!
@ManjuManju-op6yl
@ManjuManju-op6yl 2 жыл бұрын
Super amma
@anusri8898
@anusri8898 Жыл бұрын
ஊருக்கு உபதேசம் பண்ணும் திராவிட கட்சிகாரர்களின் வாய் கிழியும் வார்த்தைகளை புறம் தள்ளிவிட்டு அவர்களின் இல்லத்தரசிகளின் இறை நம்பிக்கை கடவுளின் மீதுள்ள பக்தி பாசங்களை கொண்டாடுவோம்.துர்க்கா அம்மாவின் எளிமையான பேச்சும் நடத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீடூழி வாழ வேண்டும்.
@sathiyaravi1673
@sathiyaravi1673 Жыл бұрын
Really great lady.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
ஆன்மீகம் மட்டுமே ஒரு மனிதனை உயா்த்தும்...🙏
@swarnalatha9520
@swarnalatha9520 3 жыл бұрын
Very divine feel. Thank you madam. Vazhgha Valamudan Nalamudan Aruludan.
@immunitykitchen4914
@immunitykitchen4914 3 жыл бұрын
Salute to mrs. Durgastalin's simplicity and replica of many traditional tamilnadu mother's 👍👍👍👍
@vadivu8517
@vadivu8517 3 жыл бұрын
அருமை அம்மா நீங்கலே பேசும் தெய்வம் போல் தானே இருக்கீங்க பூவோடு சேர்ந்த நார் மணக்கும் எண்ணங்கள் அருமை வாழ்த்துக்கள் தாங்களும் தங்கள் குடுத்தாரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் கருப்பா
@funnyandmysterychannel5604
@funnyandmysterychannel5604 3 жыл бұрын
சேற்றில் பூத்த செந்தாமரை,போல் துர்கா ஸ்டாலின் அவர்கள். உங்கள் பக்திக்கு நான் தலை வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏
@mahapandiyan8268
@mahapandiyan8268 3 жыл бұрын
ஸ்டாலின் ஐயா உங்கள எனக்கு பிடிக்காது ஆனா உங்களுடைய மனைவியை அம்மாவ பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது நிங்கள் கடவுள விரும்பமாட்டிங்க ஆனா தங்களது மனைவியின் உணர்வுகளை மதிக்கிறிங்க இனிமே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 🌷🌷🌷🌷🌷
@kirthikas4340
@kirthikas4340 3 жыл бұрын
உண்மையில் எங்க அம்மா அப்புறம்.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.எளிமை அழகு தன்னடக்கம் திமிர் இல்லாத குணம்.அம்மா🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 3 жыл бұрын
ரொம்ப அருமை துர்கா சகோதரி அவர்களுக்கு. நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.snekanatarajan7513
@dr.snekanatarajan7513 3 жыл бұрын
How innocent speech... Great
@ambikraj2560
@ambikraj2560 3 жыл бұрын
நல்ல குணம் படைத்த அம்மா.துர்க்(கை)கா அம்மா.உங்கள் குணத்திற்கு தான் உங்கள் குடும்பத்தை இறைவன் நன்றாக வைத்துள்ளார்.எளிமையின் உருவம்.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
🙏🌺ௐ சாய்ராம்🌺🙏
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sIfLfKaHe7R-eK8
@revathis7710
@revathis7710 3 жыл бұрын
உங்களின் எளிமையான பேச்சு மிகவும் அருமை அம்மா,,,,, இறை பக்தி உங்களை மென்மேலும் வளரவைக்கும் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏
@Prakash12131-S
@Prakash12131-S 3 жыл бұрын
விதியே முன்னாடி வந்து நிற்கின்றது. பூர்வ ஜென்ம ? ஓம் நமசிவாய நமஹ 🔥🪔 ஹரி ஓம் மஹா காளி 🔥🪔 🔯⚛️🕉️
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Thanks 😊 Nandri Vanakkam Jai Hind 🇮🇳
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 558 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 9 МЛН