தேவ பிள்ளைகளே தினமும் இரவு இந்தன்பாடலை கேட்டபின் உறங்க செல்லுங்கள் தேவ சமாதானம் நிச்சயம் உங்களோடிருக்கும் ஆமென்
@LakshanLakshan-p7i8 күн бұрын
Amen
@sandhiyasandhiya1156 күн бұрын
Amen
@Dis-vlogs4 күн бұрын
Amen
@suriyas84412 жыл бұрын
யாக்கோபைப் போல நான் போராடுவேன் எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை நான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது நான் ஜெபித்திடுவேன் என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் எலியாவின் தேவனே இறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும் துதித்து நான் மகிழ்ந்திடுவேன் கோலியாத் வந்தாலும் இயேசு நாமத்திலே முறியடிப்பேன்
@VathaniVathani-u5o11 ай бұрын
❤❤❤❤
@holyfire11659 ай бұрын
Mass song
@Ranjenirash7 ай бұрын
Aman aman
@keerthikeerthi16717 ай бұрын
🤣
@Anime_Zone91483 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DanielKishore4 жыл бұрын
யாக்கோபைப் போல நான் போராடுவேன் எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்-2 விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்-2-யாக்கோபை 1.அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது நான் ஜெபித்திடுவேன்-2 என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன்-2-யாக்கோபை 2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்-2 எலியாவின் தேவனே இறங்கி வாருமையா-2-யாக்கோபை 3.தாவீதைப் போல அனுதினமும் துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்-2 கோலியாத்து வந்தாலும் இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன்-2-யாக்கோபை yaakkopaip pola naan poraaduvaen eliyaavaip pola naan jepiththiduvaen vidamaattaen vidamaattaen yaakkopai naan vida maattaen annaalaip pola aalayaththil aluthu naan jepiththiduvaen en thukkam santhoshamaay maarum varai jepiththiduvaen kaarmael parvathaththil nintiduvaen akkini irangum varai jepiththiduvaen eliyaavin thaevanae irangi vaarumaiyaa thaaveethaip pola anuthinamum thuthiththu naan makilnthiduvaen koliyaath vanthaalum Yesu naamaththilae muriyatippaen
@John_mathew7024 жыл бұрын
Thanks for lyrics
@Jasonnaba4 жыл бұрын
Thanks for your lyrics...God Bless you
@priyankaecon88004 жыл бұрын
Nice song ...like song......
@gloriousjoy54264 жыл бұрын
Epothuumae Ella video Kum lyrics poduringalae neenga yaru bro..
@DanielKishore4 жыл бұрын
@@gloriousjoy5426 Jesus Songs kekka romba pudikkum bro..
@deivab2990 Жыл бұрын
En thukkam santhosamai marum varai jebithiduven 😭😭😭😭 Appaa 😭😭
Nan 8th standard Padikkiren. Enn appa mobile la entha padalai ellam nallum keppen. Padikkama iruntha nan first rank eduthen enn frnds, teachers ellam paratunanga thanks for God
@sahavinolin20895 ай бұрын
நன்றி இயேசப்பா. எனக்கு இதேமாதிறி அற்புதம் நடக்கனும்❤
@anandjoshua79043 ай бұрын
Glory To JESUS
@aakaashvs92562 ай бұрын
Praise the lord amen
@essakessak88532 ай бұрын
God bless you 🎉🎉🎉
@damiyandhai81732 ай бұрын
No@@sahavinolin2089
@gurvapparoad19922 жыл бұрын
என் முதல் ஆசையை சீக்கிரமாய் நிறவேத்தும் என் இரண்டாவது ஆசையை லேட்டா நிரவேத்தவும் என்று கேட்டுக்கொள்றேன் இயேசு அப்பா அனைவருக்கும் கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
@sahavinolin20895 ай бұрын
நன்றி இயேசப்பா. சீக்கிறம் நிறைவேத்துவாங்க❤
@yeah_iam_mithra3 ай бұрын
Saagum nilaiyil en kanavanai kappatrina yesu appa ku kodana kodi nandri
@SathyaSathya-lv8fk2 жыл бұрын
யாக்கோபை போல நான் போராடுவேன் எலியாவை போல நான் ஜெபித்து விடுவேன்
@harini95924 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு சந்தோசம் தைரியம் வருகிறது ஆமேன் தகப்பனே
@monikamonika334 жыл бұрын
Ama really true
@rajammalselva32003 жыл бұрын
Yes
@ElizabethRani-vy1rs6 ай бұрын
Naanum poratikonte erukka....kandippa ennum poraduven.... Yesuve enakku oru Miracle kedhuche aagano...i believe in Jesus....
@sagayamkevin99983 жыл бұрын
அன்னாளை போல ஆலயத்தில் அழுது நான் ஜெபிக்கணும் அப்பா என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபிக்கணும் அப்பா
@jesusmaryjsm6 ай бұрын
இயேசுவுவின் பெயரால் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறிவிட்டது ஆமென் ஜீசஸ்
@MarybenedictAngel4 ай бұрын
மனக்கவலை போக்க அருமையான பாடல் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤
Kantipa Naanum poratuven😭😭😭😭😭😭😭😭😭😭😭 I love my Jesus ❤️❤️❤️❤️❤️❤️
@SuganthiSuganthi-es9bf Жыл бұрын
Yes
@jvasimajvasima5718 Жыл бұрын
Nenga awara viswasitta awar porada vidamattaru
@selvipandi6151 Жыл бұрын
@@SuganthiSuganthi-es9bf LlLlbLlbllllllbll l lll l ll l l ll ll l pol ll l book ko l l. Ll. L. Ll vmv ll. LLl l. Ll ll ll bv LlLll. L Pol. l lol bunch l Lol l. lLl l lllLLlLlLlLl. Ll L vc
@lakshmis-dt3mj Жыл бұрын
😊
@bomler9925 Жыл бұрын
💟💟💟💟😭🤲😭😭🤲💟😭
@SelvamarySelvamary-b1x4 ай бұрын
அவர் அன்பையும் ஆதரவையும் பெற்று உணர்ந்த ஒரு பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@asjsanthakumar46123 ай бұрын
ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே❤❤❤❤❤❤❤❤❤
@mercyjesintha31513 ай бұрын
Appa yen daughter medical seat,2024 kkaaga naan Yaakobapola poraduven.Neer kudukkumvarai naan ummai vidamaaten
@Stella-o7e8j4 ай бұрын
என் நாமத்தில் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்
@ravisi15193 ай бұрын
"Hope for.. God only..... 🙏 Nice lyric's... And word's.. Nano ummai அறியவில்லை.. என்னை thedi வந்திரே!
@connecttogod18253 жыл бұрын
என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன் 🙏👌
@sajeevevs2 жыл бұрын
🌎🤍⚠️
@mahamamthi1412 жыл бұрын
Amen
@honeylanguage5762 жыл бұрын
Amen
@thavamanimani11272 жыл бұрын
Amen
@அப்போஸ்தலர்ஊழியம்2 жыл бұрын
பிரதர் கர்த்தர் உங்களோடு தான் இருக்கிறார் நீங்க பயப்பட வேண்டாம் மெய்யாகவே மெய்யாகவே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
@KarthikKarthik-ch7ty3 ай бұрын
KAKINDRAVAR URUVAKINDAVAR THOLLI MEL SUMAKINDRAVAR I LOVE THIS SONG THANK U JESUS 🙏🏽🙏🏽🙏🏽
@mahalaskhmimaha4955 Жыл бұрын
என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன்
@SahayamSelvi Жыл бұрын
Naanum porada enakum pelathai thaga yesappa
@papukuttypapu21293 жыл бұрын
Yakopa pola nanum poraduven aiyya Elijah pola Nan jebithiduven appa En Dukkam Santhoshamai Maarum varai Nan jebithiduven.. um pathathil kathirukiren appa 🙏 ummoda Asirvathathuku
@sharmilasharmila4940 Жыл бұрын
So long as you think iove you Jesus😍😍😍🍇🍇...........!!!
@manisangee1034 Жыл бұрын
Amen Kandippa nannum poraduven...... Amen appa thanks for me yessappa amen amen yessappa en life Jesus only...... 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@sahavinolin20895 ай бұрын
நன்றி இயேசப்பா❤
@nagarajnagaraj.s28554 жыл бұрын
En thukam sonthosamai marum varai jebeithuduven 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanimozhi57214 жыл бұрын
Amen
@jayapriyaagriganesan29904 жыл бұрын
Amen
@jersha56224 жыл бұрын
Yes
@revathim28413 жыл бұрын
Yes
@Raja-iz9ib3 жыл бұрын
எலியாவின் தேவனை இறங்கி வாருமையா....உங்கள் பிள்ளைகள் மேல் இறங்கி வாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏
@MURUGESH-ok5sf Жыл бұрын
🥰🥳😇🥰
@jeffrinraj8411 Жыл бұрын
Amen
@mechaelammal3977 Жыл бұрын
Amen appa...hallelujah....God bless you bro
@AlvinLouise-gl4hb Жыл бұрын
Amen Jesus Christ I love this song
@ammn-pi6fi Жыл бұрын
@@MURUGESH-ok5sf n
@NizwaOman-p5g3 ай бұрын
இந்தப்பாடலை கேட்கும் போது உள்ளம் கொண்டாடுது
@sabithamanoj11592 жыл бұрын
🙏ஜெபம் கேட்கபடும் வரை ஜெபிப்போம் ஜெபமே ஜீவன்🌹
@kumaryashwanth8424 Жыл бұрын
Suq
@kumaryashwanth8424 Жыл бұрын
Jesus
@mechaelammal3977 Жыл бұрын
Kartharku soththiram...amen appa...praise the Lord...hallelujah...God bless you bro
@thamaraid86593 жыл бұрын
இன்று இப்பாடலைக் கொண்டு எழுப்பி ஜெபிக்க வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!
@ebijessy2 жыл бұрын
உற்சாகமாக இருக்கவும் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கவும் நல்ல மனதுக்கு தெம்பு தரக்கூடிய பாடல்
@rajapriya2041 Жыл бұрын
Yes
@mechaelammal3977 Жыл бұрын
Amen appa...praise the Lord...hallelujah
@SowmiEvangeline Жыл бұрын
OaO9😂
@roselinannaraj11812 жыл бұрын
போராட பெலன் தாங்க இயேசப்பா....
@rajarami28564 ай бұрын
இந்த சோங் இஸ்சுபெர்
@rajarami28564 ай бұрын
ஆ மே ன்
@Rajaraja747454 ай бұрын
🎉
@sanmugavalli94792 жыл бұрын
அன்னாளை போல ஆலயத்தில் அனுதினமும் ஜெபித்து விடுவேன் 🌹🌹🌹🌹
@sanmugavalli94792 жыл бұрын
👍🌹♥️
@porselviporselvi5705 Жыл бұрын
Thanks 🍉🍉🍉🍉🍉🍉🍉
@nancynancy33 жыл бұрын
எலியாவின் தேவனே இறங்கி வாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏
@AbiNaya-ky6iy9 ай бұрын
Hi
@Jesicca-jd1fr3 ай бұрын
😢😢😢
@sabithamanoj11592 ай бұрын
அப்பாவை துதிக்கையிலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா❤
@madrasmanjal22023 жыл бұрын
அடிக்கடி ஆவியானவர் பாட வைத்து உற்சாகம் தரும் வகையில் இந்த பாடலை தந்துள்ளார். அவருக்கு மகிமை உண்டாகட்டும்
@anthonypaleti63824 ай бұрын
Praise the lord. Ayya job. Kaga prayer pannuga ayya. Thadaigal varadapadikku jabam pannuga. Thank u jesus àmen
அப்பா பிதாவே என்று கூறுவதற்கு பாவியான என்னகு உரிமை அளித்து பரிசுத்த வாய்வான நித்திய ஜீவனை கான செய்யும் என் ஏசு அப்பாயுக்கு நன்றி அமென் அப்பா
@azhagevaa45493 жыл бұрын
Yethana murai yenakey therila ketutey iruken praise God
@ragavideepika16294 жыл бұрын
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோப போல விடவேமாட்டேன் 🤗🤗🤗🤗🤗🤗 இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏
@gowsiilankeswaran17973 жыл бұрын
Jakkoovappola pola porrdiven amen
@NaveenKumar-ds3sv2 жыл бұрын
P
@akamatakamat87222 жыл бұрын
/
@adaikalapriyapriya Жыл бұрын
Ennaka utham pannina devanuku southiram
@ilayabaran28473 жыл бұрын
En Thukam Santhoshamai marum varai jebithiduven ✝💖✨😭🙏🏻
@rsusanthasusantha53842 жыл бұрын
ළ්ගි
@ashoklakshmiashoklakshmi96412 жыл бұрын
Kii
@sathiyapriya56072 жыл бұрын
@Raja M o
@Josh.mind_voice2 жыл бұрын
Supper song
@madhumathic204 ай бұрын
En thukkam sathosama marinalum❤ thithiduva😢
@anitha53233 жыл бұрын
Yesappa yacoba pola poradi merkolla engaluku belanum nambikayum visuvasathayum thangapa eliyava pola jebika kiruba thangapa Amen
@ponnuthaip77812 жыл бұрын
Kandippaa yesappaa sugam tharuvaar
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤️❤️🥰🥰👍🏻👍🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻🤲🏻🤲🏻✝️✝️💝💝💖💖💓💓🤗🤗
@sumathysumathy68682 жыл бұрын
Please don't let it yuuuuuuuu
@selindavid43884 ай бұрын
super song paster. vairakkiyama nampikai tharakudiya padal. Jesus bless you paster❤
இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியிருக்கும் என் உளமார்ந்த நன்றி/வாழ்த்துக்கள்.எனக்கு பிடித்த பாடலில் முதன்மையானது தினமும் 5முறையாவது கேட்பேன் Dr.Devasahayam
@sakthiveldavid51424 жыл бұрын
எங்கள் எலியாவின் தேவனே இறங்கி வாருமையா 🙏🙏🙏
@StokesBenicks7 ай бұрын
Kandipa poraduven Amen jesus ❤❤❤💪💪
@Prnrshaji Жыл бұрын
അനുഗ്രഹിക്കപ്പെട്ട ഗാനം കേൾക്കുമ്പോൾ തന്നെ പരിശുദ്ധാത്മാവ് ആഴമായി നിറയുകയാണ്
@bkonlineshoppbfernando-3317 Жыл бұрын
Russia 🇷🇺
@ManiPoomitamil Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SathyaSathya-lv8fk2 жыл бұрын
ஆமென் யேசப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா beautiful song super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
An thukkam sandoshamay.... maruvaray na jepithidaven......😥😊🙏🙏🙏 I love you my jesus....
@umaakash-fs3vk4 ай бұрын
எலியாவின் தேவனே இறங்கி வாரும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivapurameastlalgudi6284 жыл бұрын
ஆத்துமாவை உற்சாகப்படுத்தும் ஜீவனுள்ள பாடல் வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@dhiyaselvi42882 жыл бұрын
Amen en thukkkam santhosamai marubarai jebithiduven
@yosuvaministries7391 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு யாக்கோபை போல பிடிவாதமாக இருக்கவும் எலியாவைப் போல் சோர்ந்து போகாமல் இருக்கவும் கற்றுக் கொடுத்தது.தேவன் உங்கள் மூலமாக இதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.நன்றி ஐயா.
✝️✝️✝️Hello en anabana sister and brother eanga amma ku udambu sarila 😭😭😭so eanga ammavukaga nengalum knjm prayer pannikonga🙏🙏🙏 my mother name Anbarasi❤🙏🙏
@jesusabijesusabi10702 жыл бұрын
Vida maaten naaan veda matten enga appa ve eppaume naan vida matten
@maryrajmaryraj90412 ай бұрын
பாடல் மனதுக்கு அமைதி தருகிறது என்னுடைய மகனுக்கு நல்ல புத்தி தரணமே யேசப்பா
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆமென் அல்லேலூயா சுவாமி
@susaiammaldavis83354 ай бұрын
Thank you father Very nice song Pray for my family
@deepaDeepa-q1h5 ай бұрын
கோலியாத்து வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே முறியடிப்பேன் ஆமேன்