Neer Thiranthal - Pr. Lucas Sekar | New Tamil Christian Songs

  Рет қаралды 12,736,759

Pastor Lucas Sekar - Revival Songs

Pastor Lucas Sekar - Revival Songs

Күн бұрын

Lyrics & Tune: Pastor Lucas Sekar
Artist: Pastor Lucas Sekar
Music: Alwyn
Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V
Download Pastor Lucas Sekar Albums: revivalmedia.net
Pastor Lucas Sekar
is available to minister in your revival or special meetings. For more details
call us at +91 9841-374-773

Пікірлер: 1 600
@Crajaguru
@Crajaguru Жыл бұрын
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
@DJVICTORinJesusway
@DJVICTORinJesusway Жыл бұрын
ஆமென்
@bhavyabhavya8238
@bhavyabhavya8238 3 жыл бұрын
Appa ungapadalil. Kirupai. Ullathu aamen.
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
இந்த அருமையான பாடலுக்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்.ஆனால் dislike செய்த அந்த 1600பேருக்கு கர்த்தரை ருசிக்கும் மனசு இல்லை அவர்களுக்காக ஜெபிப்போம்..அவர்கள் கடின மனதை மாற்றும் இயேசுவே..ஆமென்
@user-hh4ht8bm4l
@user-hh4ht8bm4l 2 ай бұрын
Amen Appa
@DANIELDURAIPandi
@DANIELDURAIPandi 3 күн бұрын
@mangaixerox3678
@mangaixerox3678 Жыл бұрын
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
@ajilraj7667
@ajilraj7667 2 жыл бұрын
இந்த உலகத்தில் எவ்வளவு சோதனைகள் இருந்தாலும் அதில் எல்லாவற்றிலும் இருந்து எங்கள் இயேசு அப்பா விடுவிக்க வல்லவராக இருக்கிறார்
@user-ye4vm3td8i
@user-ye4vm3td8i 26 күн бұрын
Amain Amain Amain
@pettaikumaratchi1732
@pettaikumaratchi1732 12 күн бұрын
amani amen. amen. amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤amen. amen. amen amen. amen amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@Bhagya2024
@Bhagya2024 Жыл бұрын
Song lyrics ♥️✝️♥️ நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Ай бұрын
ஊழியத்தில் தைரியம் கொடுக்கிறது இந்த பாடல். பாஸ்டர் அவர்களை இன்னும் வல்லமையாக எடுத்து தேவன் பயன்படுத்துமாறு ஜெபிக்கிறேன் ஆமென்
@stephenprithiviraj8978
@stephenprithiviraj8978 3 жыл бұрын
Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
@josephpraveen574
@josephpraveen574 3 жыл бұрын
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்
@tamizharasishanmugam7438
@tamizharasishanmugam7438 3 жыл бұрын
Kandipa Appa ungalai kapar kavalai patathiga
@selphiafrancis128
@selphiafrancis128 3 жыл бұрын
The Lord will fight for you bro .
@pauldurai3392
@pauldurai3392 9 ай бұрын
En son,32,age,marage,aaganum,prayr,panuga 🙏🙏
@DeepanImmanuelChakravarthy
@DeepanImmanuelChakravarthy 9 ай бұрын
APPA unga kudathan Irukar dear brother.... don't fear....
@Kiruba1429
@Kiruba1429 9 ай бұрын
Prayer anytime thalarnthu pogathinga.... Kandipa arputham nadakkum God bless you....
@user-bs3wy9ev3l
@user-bs3wy9ev3l Жыл бұрын
✝️கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் ஒருவரும் இல்லையே🙏. அவர் ஒருவருக்கு மட்டுமே சதாகாலமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@sheebasemmalar5742
@sheebasemmalar5742 4 жыл бұрын
உம்மை போல யாருமே இல்லை இயேசப்பா, நீர் மட்டுமே உண்மையும், பரிசுத்தம் உள்ளவர்.
@davidp9720
@davidp9720 2 жыл бұрын
கர்த்தரை போல பரிசுத்தமுள்ளவர் பூமியில்💪💪 இல்லை கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லை உண்மை என்றால் ஆமேன் சொல்லுங்க 🙏🌺
@GaneshR-to8ty
@GaneshR-to8ty 6 ай бұрын
Amen ✝️
@rev.d.anandarajvellore8666
@rev.d.anandarajvellore8666 5 ай бұрын
Qq
@SKS-ot9wq
@SKS-ot9wq 5 ай бұрын
Amen
@user-lh1mp5ot1b
@user-lh1mp5ot1b 4 ай бұрын
AMEN
@RajonaEAUEC
@RajonaEAUEC 4 ай бұрын
ஆமென்
@marysolomon1647
@marysolomon1647 2 жыл бұрын
துதி எடுத்தால்... சாத்தான் ஓடுவான்... ஆமென்
@GILGALChurchPalapallam
@GILGALChurchPalapallam 2 жыл бұрын
இல்லை இல்லை என் வாசலை அடைப்பான் இல்லை. இல்லை இல்லை..என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை.. ஆமென்
@roja5416
@roja5416 Жыл бұрын
நீர் திறந்தால் அடைப்பான் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஆமென் அல்லேலூயா
@rajammalselva3200
@rajammalselva3200 2 жыл бұрын
கர்த்தரை போல் வல்லமையுள்ளவர் இவ்வுலகில் யாரும் இல்லை
@thiviyathiviya1471
@thiviyathiviya1471 8 ай бұрын
Hbuu u ubñ
@sujithrasujithra-jn4cp
@sujithrasujithra-jn4cp Жыл бұрын
..எனக்கு 18 வயது ஆகுது....... உங்க பாடல் எனக்கு ரொம்ப புடியக்கும்..... Uncle.......... இந்த பாடலை..... கெடுக்கும் போது......... ஒரு ஒரு lines கும்... ஒடம்பு சிலிர்த்துகிறது 💯
@thiruchelvam7620
@thiruchelvam7620 2 жыл бұрын
உங்களுக்கு கர்த்தர் கொடுத்த கிருபைக்காக என் தகப்பனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🌹🌹🌹💞💞💞
@rekhadaniel2473
@rekhadaniel2473 2 ай бұрын
Neer thirandhaal adaippavan illai Neer kattinaal adhai idippavan illai - 2 Illai illai illai En vaasalai adaippavan illai Illai illai illai Ennai ethirppavan boomiyil illai - 2 1. Kartharai poala parisuthamullavar Boomiyil illaiyae Kartharai poala vallamaiyu’l’lavar Boomiyil illaiyae - 2 Balavaanin villai odithu Keezhae thallugiraar - 2 Thallaadum yaavaraiyum Uyarthi niruthugiraar - 2 Uyarthi niruthugiraar - Illai illai 2. Naasiyin suvaasathaal sengkadalai Avar irandaai pilandhavaraam Paarvoan saenaiyai thappa vidaamal Kadalil azhithavaraam - 2 Marana irul soozhndhidum vaelaiyil Paskaa aattukkutti - 2 Vaadhai engal koodaarathai Endrum anugaadhu - 2 Endrum anugaadhu - Illai illai 3. Dhaevanai thudhikkum thudhiyaalae Erigoa vizhundhadhu Pavulum silaavum thudhitha poadhu Siraiyum adhirndhadhu - 2 Thudhiyaalae saathaanai Keezhae thalliduvoam Thirandha vaasal nam munnae Kodiyai aetriduvoam - 2 Kodiyai aetriduvoam - Illai illai Neer thirandhaal adaippavan illai Neer kattinaal adhai idippavan illai - 2 - Illai illai
@user-zu6wn4fx6i
@user-zu6wn4fx6i 3 ай бұрын
Normal delivery ஆக உதவி செய்தார் என்னையும் என் குழந்தையும் பாதுகாத்தார் 🙏🙏😭கோடி நன்றிகள்
@AnuAnushyaKumar
@AnuAnushyaKumar 6 ай бұрын
அப்பா நீங்க என்னோடு இருக்கும் போது என்னை எதிர்ப்பவன் யார் என் தேவன் நீரே என் துணை 😢😢😢😢😢
@sudalixeroxramakrishnank
@sudalixeroxramakrishnank Жыл бұрын
தள்ளாடும் எவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் AMEN, அல்லேலூயா.கரத்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப்போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏
@PrakashPrakash-ux6uw
@PrakashPrakash-ux6uw 3 жыл бұрын
நம் தேவன் பெரியவர் அவர் இருக்க போது கவனல வேண்டாம் 🛐🛐
@idalwin8162
@idalwin8162 4 жыл бұрын
இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்துள்ளேன் ..ஓருவனும் அதை பூட்டான்..
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 жыл бұрын
என் கவலை மறக்கச்செய்த பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@julierani7682
@julierani7682 Жыл бұрын
Ñ😅
@user-fw2xx4ch1q
@user-fw2xx4ch1q 5 ай бұрын
❤❤❤❤love jesus ❤❤
@stellamary5161
@stellamary5161 2 жыл бұрын
நீர் திறந்தால் அடைப்பான் இல்லை நீர் கட்டினால் அதை திறப்பவன் இல்லை
@sainath5343
@sainath5343 Жыл бұрын
Means
@AchhaySahi
@AchhaySahi 25 күн бұрын
தேவனுக்கு முன்பாக எதையும் இடிக்க முடியாது சத்துருவின் கோட்டை இடிந்து விழும்
@sureshSuresh-oo8uo
@sureshSuresh-oo8uo 2 жыл бұрын
Karthar thiranthal adaippavanum illai, avar kattinaal udaippavanum illai, avar solla aagum, avar kattalaiyida nirkkum, kartharukku nigaranavar evarumillai, amen, alleluya
@antonyjoseph8450
@antonyjoseph8450 Жыл бұрын
நல்லப்க்தியுடன்குரலைக்கொடுத்தைறைவனுக்கு நன்றி.உம்மை ஈன்றெடுத்த தாய் வாழ்த்தபெறுவாக
@julietstephen7018
@julietstephen7018 4 жыл бұрын
ஆ மே ன்
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
என் வாசலை அடைக்க யாருக்கு‌ம் அதிகாரம் இல்லை இயேசுவே நீங்க திறந்த வாசல் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்
@j4creativity
@j4creativity Жыл бұрын
Amen😔
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 2 ай бұрын
God with you us me
@angelrosi8523
@angelrosi8523 Жыл бұрын
இயேசப்பா எங்க வாசலை அடைப்பவன் இல்லை அப்பா 🙌🙌🙏🙏
@jesusabijesusabi1070
@jesusabijesusabi1070 2 жыл бұрын
Thudhiyale saaththane kizhe thalliduvom thirantha vaasal nammunne kodiye etriduvom amen appa 🙏
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 2 жыл бұрын
Avarthirantha.vazhalai.yaralum.adaikka.mudiyathu.amen.ha Lle.lujah
@krishnakrishnappa3922
@krishnakrishnappa3922 Жыл бұрын
Neerthira thal adaippavan illai illai amen 🙏❤❤❤❤❤❤
@kidsjesuschannel4155
@kidsjesuschannel4155 2 жыл бұрын
அப்பா நன்றி
@jeciyajesus8292
@jeciyajesus8292 3 жыл бұрын
தேவன் திறப்பது பரலோகத்தின் கதவு நன்மையை மாத்திரம் செய்கிற அன்பான தேவன்😍😍😍😍😍😍😍😍😍
@m.parimalaparimala9966
@m.parimalaparimala9966 Жыл бұрын
S amen🙏
@vallidinakaran7465
@vallidinakaran7465 Жыл бұрын
Koi ok oo kokkkokikkkoiookoomokkokkookk Kok Okookokmkkoioo Ikiikmkmiiimomk Kokokok O Kki
@vithursikathirsha6343
@vithursikathirsha6343 3 жыл бұрын
Yes en vaasalai adaippavan yarumillai 😍😍😍😍😍😍😍😍😍😍I'm daughter of Jesus
@jebajoshua3727
@jebajoshua3727 2 жыл бұрын
2022 எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒரு பாடல்.
@dencydayaana4379
@dencydayaana4379 10 ай бұрын
Hi good morning to friends howareyou
@jofinajofin5716
@jofinajofin5716 4 жыл бұрын
கர்த்தர் திறந்த வாசலை யாரும் அடைக்க முடியாது ஆமென் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👨‍👩‍👧‍👧👏👏👏
@kavithajasmine8836
@kavithajasmine8836 2 жыл бұрын
Amen!!!
@vimalap5387
@vimalap5387 2 жыл бұрын
G8x nun 1
@kumarasanjeewani1926
@kumarasanjeewani1926 2 жыл бұрын
Replies
@kumarasanjeewani1926
@kumarasanjeewani1926 2 жыл бұрын
🚮📵:-$:-$
@kumarasanjeewani1926
@kumarasanjeewani1926 2 жыл бұрын
🚮🎫
@sankargodwin6123
@sankargodwin6123 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு எனக்கு இயேசுவை ஒவ்வொரு முறையும் நினைவு படுத்தி கிரது
@sriramr4928
@sriramr4928 4 ай бұрын
ஆமென் என்ன ஒரு அருமையான பாடல் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏👍🙏👍🙏🙏🙏🙏💯💯💯💯
@ashaselvam6354
@ashaselvam6354 17 күн бұрын
அடைப்பவன் ஒருவனும் இல்லை அதைக் கட்டினால் ஒருவன் இடிப்பின் இல்லை ஆமென் ஆமென்
@prabuprabu5199
@prabuprabu5199 2 жыл бұрын
எவ்வளவு பெரியவர், அன்பானவர், மதுரமானவர் உயர்ந்தவர்
@srividhyachrist6353
@srividhyachrist6353 Жыл бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா
@thoosimuthujayaraj2878
@thoosimuthujayaraj2878 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் தந்த பாடல் தாலந்த்துக்காக நன்றி. பாஸ்டர் இன்னும் அனேக பாடல் ராகங்களை இயேசு கிறிஸ்து தருவார்.பாடல் சூப்பர்.
@kirubaharan333
@kirubaharan333 11 ай бұрын
Amen yes yes yes thank you jesus appa🙏🙏
@Ram_804
@Ram_804 Жыл бұрын
Amen pavathla errunthu enna ratchitu enna thedi vantha Raja thi Raja yesapa❤. Umaku nandri ennoda family errukira elloriym rachinga..
@jeyachandran1985
@jeyachandran1985 2 жыл бұрын
காற்றையும், கடலையும் அதட்டிய சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@ManiMani-te5si
@ManiMani-te5si Жыл бұрын
Ni
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
அருமை நன்றி அய்யா நல்ல பாடல் நன்றி அய்யா இயேசு ஸ்தோத்ரம் ஆமென்
@Princess-dt4rx
@Princess-dt4rx 4 ай бұрын
Amen thank you lord 💚💚💚💚💚🙏🙏🙏🙏
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg 11 ай бұрын
Amen Amen Appa love you Jesus 💖💖💖🙏🙏🙏
@Jesus_ministries
@Jesus_ministries 2 жыл бұрын
Amen Appa...you are the one and only God... praise Jesus
@ffmoneyhiestgaming9364
@ffmoneyhiestgaming9364 Жыл бұрын
என் சோகத்தை மாற்றும் பாடல்
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 3 жыл бұрын
அழகான வாக்குத்தத்தங்களும், வார்த்தைகளும், இராக தாள இன்னிசை யும் சூப்பர்
@davidnesaraj4663
@davidnesaraj4663 11 күн бұрын
கர்த்தரை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை. கர்த்தரைப் போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லை
@malarnathan8849
@malarnathan8849 4 жыл бұрын
ஆம் ஆண்டவரே நீர் திறந்த வாசலை யாராலும் பூட்வே முடியது, மூடிய கதவை திறக்கவும் முடியாது ஆண்டவர்.நீர் அற்புதர்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️✝️✝️✝️ஆமேன் அல்லேலூயா ஆமென்.
@harini9592
@harini9592 3 жыл бұрын
நாசியின் சுவாசித்தால் செங்கடலை இரண்டாக பிளந்தவரே
@godlinjulliya8310
@godlinjulliya8310 Жыл бұрын
Sdsds
@Anandhi-cd3mz
@Anandhi-cd3mz Жыл бұрын
5:08
@user-xu8nh2ep3m
@user-xu8nh2ep3m Жыл бұрын
@user-xu8nh2ep3m
@user-xu8nh2ep3m Жыл бұрын
@user-xu8nh2ep3m
@user-xu8nh2ep3m Жыл бұрын
​@@Anandhi-cd3mzIlil
@ramaraja3556
@ramaraja3556 4 жыл бұрын
அவர் திறப்பதை எவராலும் பூட்ட முடியாது
@sebastianmani4532
@sebastianmani4532 4 жыл бұрын
Thanks so much and radio station in a good day I will send it
@sebastianmani4532
@sebastianmani4532 4 жыл бұрын
CV hv
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 жыл бұрын
Menorah Songs kzbin.info/www/bejne/oJiopoqIqth8qs0
@vinaithvinaith1664
@vinaithvinaith1664 3 жыл бұрын
Amean appa sothiram appa
@abarnaa1485
@abarnaa1485 3 жыл бұрын
Amen
@januhepziba2598
@januhepziba2598 4 жыл бұрын
இல்லை இல்லை என்ன எதிர்ப்பவன் பூமயில்லை 😊🙏🙏🙏
@aalexander4406
@aalexander4406 4 жыл бұрын
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடிப்பவன் இல்லை.....
@kkrcv821
@kkrcv821 11 ай бұрын
Amen Appa
@amudhapriya9919
@amudhapriya9919 3 жыл бұрын
கர்த்தர் பெரியவர் அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. ஆமென்
@jayakumarjayakumar6360
@jayakumarjayakumar6360 Жыл бұрын
❤️ I love you dady ❤️
@davidprakash1655
@davidprakash1655 4 жыл бұрын
கர்த்தர் இன்னும் பயன் படுத்துவர்.amen song super. 👌👌👌
@user-qc5yb5xz5t
@user-qc5yb5xz5t Жыл бұрын
Amen Amen Appa❤
@ganasekaranjsg
@ganasekaranjsg 2 жыл бұрын
Amen hallelujah APPA 🙏⛪❤️
@spiceyboy9733
@spiceyboy9733 Жыл бұрын
𝐈 𝐚𝐦 𝐯𝐞𝐫𝐲 𝐡𝐚𝐩𝐩𝐲 ❤❤❤. 😊😊😊
@smothimamichael8427
@smothimamichael8427 Жыл бұрын
அருமையான பாடல் பதிவு நன்றி
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென்
@lifeisshort6091
@lifeisshort6091 3 жыл бұрын
இல்லை இல்லை உமக்கு நிகரானவர் இல்லை 🙏🙏🙏🙏🙏
@kalamoorthi3271
@kalamoorthi3271 2 жыл бұрын
Uuhuu no
@poonkuzhalidevi9780
@poonkuzhalidevi9780 2 жыл бұрын
@@kalamoorthi3271 ⁰⁰⁰
@dharmarajraj8592
@dharmarajraj8592 2 жыл бұрын
@@kalamoorthi3271 I.41
@abuabrahamabu9202
@abuabrahamabu9202 Жыл бұрын
என்னை எதிர்பவன் பூமியில் இருந்தாலும் என் பட்சத்தில் கர்த்தர் இருக்கிறார்😏🙏🙏🤨🤨. ஆமேன் 🙏🙏
@kkrcv821
@kkrcv821 11 ай бұрын
Amen Appa
@user-ushamaushama
@user-ushamaushama 11 ай бұрын
Yes amen 🙏
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 bibl reading 📚 we ✍️ 🤴 we all people who ever come to bake Lord Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️ 💜 ♥️ 📚 🤴 words 👌 words 👌 words goodness you will never forget you brother 💙 you ❤️ 🙏
@epoonkodi9221
@epoonkodi9221 2 жыл бұрын
ஆம் சுவாமி உம்மை எதிர்ப்பவன் ஒருவனுமில்லை👃👃
@christykristy6538
@christykristy6538 Жыл бұрын
Amen. Praise the Lord thank you jesus
@MGPM2007
@MGPM2007 2 жыл бұрын
அருமையான பாடல், இயேசுவுக்கே மகிமை.
@gvvgjv9512
@gvvgjv9512 3 жыл бұрын
Nee thirainthal adipavan eillai neer katinal edipavan eillai
@PlominRaj-j1b
@PlominRaj-j1b 20 күн бұрын
‌we believe in the name of Jesus please pray for my sister's son Tamil and keep him protect him save his life from the evil spirit God bless him with his might hand
@reetaraja5209
@reetaraja5209 2 жыл бұрын
Power of Jesus . Thank you Jesus 🙏
@shamisac5721
@shamisac5721 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤️
@sangarsangar8979
@sangarsangar8979 3 жыл бұрын
எவ்வழவு சோகமா இருந்தலும் உங்கள் பாடல் கேட்டல் 🥰🥰🥰🥰🥰Happy அகி விடுகிரேன் கர்த்தர் குடுத்த கீப்ட் எங்கழ க்கு நீங்கதன் கர்த்தருக்கே மகிமை
@manjulamanjula5641
@manjulamanjula5641 3 жыл бұрын
A
@manjulamanjula5641
@manjulamanjula5641 3 жыл бұрын
Super
@harirajendran6093
@harirajendran6093 3 жыл бұрын
Amen
@venimano9547
@venimano9547 3 жыл бұрын
Kandippa
@kevinjoyel.d7749
@kevinjoyel.d7749 3 жыл бұрын
nice
@sairenu6925
@sairenu6925 2 жыл бұрын
ஆசிர்வாதம் பெற்று தேவனுடைய வார்த்தை மூலம் எங்களை தேற்றுவதுக்கா ஸத்திரம்
@user-gw4yd1wy9q
@user-gw4yd1wy9q 5 ай бұрын
Amen
@devaanbu1548
@devaanbu1548 2 ай бұрын
God with you 🤴 🚶‍♀️ 🎠 🙏 ❤️ Amen ✨️ 🙏 yes 🍷 daddy Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️
@Jeni_Christ_08
@Jeni_Christ_08 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🥰🔥 ஆமென் இயேசப்பா
@protimepass6784
@protimepass6784 2 жыл бұрын
இன்னும்உங்களைகர்த்தர்ஆசிர்வதிப்பாராக
@raphaprayerministries6552
@raphaprayerministries6552 Жыл бұрын
6h8u7&hhhh X55FDT5KJL.LPCO))0000
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty Жыл бұрын
NEER THIRANDAL ADIPAVAN ILLAI ILLAI ENNAI ETHIRPAVAN ILLAI I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️❤️❤️❤️❤️
@babalavaniya5275
@babalavaniya5275 5 жыл бұрын
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை இல்லை இல்லை
@richarddhinakaran9537
@richarddhinakaran9537 3 жыл бұрын
இப்பாடல் எத்தனை அழகாக தேவனை உயர்த்துகிறது நம்பிக்கையை கொடுக்கும் அருமை பாடல்
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 2 жыл бұрын
சர்வ வல்லமையுள்ள நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சதா காலமும் துதியும் கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@michelrajraj994
@michelrajraj994 3 жыл бұрын
Entha song keda manasu free aagum kavalai ellam paranthu pogum
@esraroman9868
@esraroman9868 5 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@user-yi5ms4jl7k
@user-yi5ms4jl7k 4 жыл бұрын
எனக்கு இன்னும் திறக்காமல் இருக்கிறார் என் தெய்வம் ஏன் என் மீது இவருக்கு அப்படியொரு கோவம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை
@bhagyavathivelayutham1152
@bhagyavathivelayutham1152 29 күн бұрын
அவர் கோபம் கொண்டாலும் கிருபையாய் இறங்குபவர். அவர் தவறு செய்ய மாட்டார். அவருக்கு பிடிக்காத காரியம் உங்கள் வாழ்வில் இருக்குமானால் அதை உடனே அகற்றிவிடுங்கள். அவர் உங்களுக்கான வாசலை திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.
@SujaSuja-m1g
@SujaSuja-m1g 8 күн бұрын
Avaruku kobam illa ungala adikamai nesikirar neengal ethirparkum kariyam konjam thamathamai nadakum neengal ethiparthathi vidavum arpudamai nadathuvar
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2) 1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே (2) பலவானின் வில்லை உடைத்து கீழேத் தள்ளுகிறார் (2) தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் (2) உயரத்தில் நிறுத்துகிறார் - இல்லை இல்லை 2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்ப விடாமல் கடலில் அழித்தவராம் (2) மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி (2) வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது (2) என்றும் அனுகாது - இல்லை இல்லை 3. தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது (2) துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம் (2) கொடியை ஏற்றிடுவோம் - இல்லை இல்லை நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2) - இல்லை இல்லை Neer thirandhaal adaippavan illai Neer kattinaal adhai idippavan illai (2) Illai illai illai En vaasalai adaippavan illai Illai illai illai Ennai ethirppavan boomiyil illai (2) 1. Kartharai poala parisuthamullavar Boomiyil illaiyae Kartharai poala vallamaiyullavar Boomiyil illaiyae (2) Balavaanin villai udaithu Keezhae thallugiraar (2) Thallaadum yaavaraiyum Uyarthil niruthugiraar (2) Uyarthil niruthugiraar - Illai illai 2. Naasiyin suvaasathaal sengkadalai Avar irandaai pilandhavaraam Paarvoan saenaiyai thappa vidaamal Kadalil azhithavaraam (2) Marana irul soozhndhidum vaelaiyil Paskaa aattukkutti (2) Vaadhai engal koodaarathai Endrum anugaadhu (2) Endrum anugaadhu - Illai illai 3. Dhaevanai thudhikkum thudhiyaalae Erigoa vizhundhadhu Pavulum silaavum thudhitha poadhu Siraiyum adhirndhadhu (2) Thudhiyaalae saathaanai Keezhae thalliduvoam Thirandha vaasal nam munnae Kodiyai aetriduvoam (2) Kodiyai aetriduvoam - Illai illai Neer thirandhaal adaippavan illai Neer kattinaal adhai idippavan illai (2) - Illai illai
@swarnas3029
@swarnas3029 5 жыл бұрын
Amen
@manasayrajaraja3156
@manasayrajaraja3156 5 жыл бұрын
Useful... . super 👌👌👌
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 5 жыл бұрын
Sorry 👍 Uyaratthil nerutthugirar
@SenthilBarnabas-Official
@SenthilBarnabas-Official 5 жыл бұрын
உயரத்தில் நிறுத்துகிறார்
@repekkarepekka4378
@repekkarepekka4378 5 жыл бұрын
amen jesus ninaiththathu oru nalum thadai padathu
@johnkrishnanraju8103
@johnkrishnanraju8103 2 жыл бұрын
கர்த்தரின் பாடலைக் கேட்க கேட்க மனதுக்கு உற்சாகம் பிறக்கிறது.
@m.parimalaparimala9966
@m.parimalaparimala9966 Жыл бұрын
S amen🙏
@pavithras6450
@pavithras6450 3 ай бұрын
2021 ,nan saturakal thollaikal,marriage kariyum nadaka mudiyathu alavukku enga relatives black magic pannanga appa ennoda mana nilamai romba mosaga erunthathu adikadi entha songs keypetan aruthala erunthu Jesus than enakku saturukal kita erunthu viduthalai koduthar marriage karithayai thadai varathapadi matri koduthar Epa ennudaya sulinilamai andavar matri koduthu saturakal poratam ellatha nimathiyana life koduthar.yesuvukey magimai undavathaga .god is good
@SaravananShan
@SaravananShan 2 ай бұрын
...🫀😘வாதை எங்கள் கூடாராத்தை என்றும் அணுகாது அமென்❤️🥰...
@johncyangelinedrawingteach8286
@johncyangelinedrawingteach8286 3 жыл бұрын
God bless you paster... அவர் திறக்கும் போது.. எந்த மனிதனும் அடைக்க முடியாது
@premaprema4833
@premaprema4833 Жыл бұрын
Amen. Amen 🙏🙏 Yes Really
@Anbu155
@Anbu155 2 жыл бұрын
பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; வெளிப்படுத்தின விசேஷம் 3:7
@BalaMurugan-io8fb
@BalaMurugan-io8fb 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது ஐயா உங்களை கர்த்தர் இன்னும் வல்லமையாக பயன்படுத்துவார்
@sakthip3414
@sakthip3414 2 жыл бұрын
Amen
@Romans_10-9_KJV
@Romans_10-9_KJV 10 күн бұрын
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3: 16-17 (வேதாகமம்) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3: 23 (வேதாகமம்) 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5: 8-9 (வேதாகமம்) 1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் 2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. 3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 1 கொரிந்தியர் 15: 1-4 (வேதாகமம்) 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10: 9-10+13 (வேதாகமம்) 27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரெயர் 9: 27-28 (வேதாகமம்) பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 21: 8 (வேதாகமம்) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6: 23 (வேதாகமம்)
@nagarajchinnappan8067
@nagarajchinnappan8067 Жыл бұрын
Praise the Lord Jesus Christ! God of all the heavens and earth!. Hallelujah
@SunethKumara-ms9ml
@SunethKumara-ms9ml Жыл бұрын
Entha.padal.envalvil.pelaththai.tharukirathu. Jesuve.umakkuNanri.❤iloveyouJesus
@kumarmeena9008
@kumarmeena9008 2 жыл бұрын
ஆமென் ஆமென் அப்பா ❤️❤️❤️🙏🙏🙏
@mathewraj2680
@mathewraj2680 Жыл бұрын
Glory to God. Amen hallelujah
Yaackobennum Siru Poochiye - Pastor Lucas Sekar | Lyrics Video | Tamil Christian Song
7:35
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 6 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 4,6 МЛН
Rathamae Rathamae Song - Pastor Lucas Sekar | New Tamil Christian Songs
6:43
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 2,4 МЛН
Neer Thirathaal Adaippavan Illai | Pastor. Lucas Sekar | Tamil Christian Song | Revival Songs Series
6:55
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 13 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 32 МЛН