மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்த நண்பர் மோகன் அவர்களுக்கும் மற்றும் காணொளி மூலமாக பயனுள்ள தகவல்களை கொடுத்துக்கொண்டிருக்கும் பசுமை சாரல் குழுவிற்கு ஆத்மார்த்தமான நன்றிகள்...🙏🙏🙏 தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...
@pasumaisaral8547Ай бұрын
நன்றி அய்யா நன்றி பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன்.
@kpandi24302 жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு. பசுமைசாரலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி நண்பரே ! அனைத்து காணொளிகளையும் கூர்ந்து கவனித்து கருத்துக்களை பதிவிடும் உங்களை நண்பராக பெற்றதில் பசுமை சாரல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது, நன்றியும் வாழ்த்துக்களும் தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி வணக்கம் !
@kpandi24302 жыл бұрын
@@pasumaisaral8547 கண்டிப்பாக தொடர்ந்து இணைப்பில் இருப்பேன் சார்🙂
@mohanorganics2 жыл бұрын
நன்றி சார்🙏🙏🙏
@EllaiyaraniEllaiyaraniАй бұрын
வாழ்த்துகள் அண்ணா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை.
@aathithamilan23852 жыл бұрын
மிகவும் பயனுள்ள ஆழமான தகவல் மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள், பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி !
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி
@rbmsmithun2 жыл бұрын
மிக அருமை நண்பரே வாழ்க வளர்க
@pasumaisaral85472 жыл бұрын
பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி ! தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !
@mohanorganics2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@prakashraj2656 Жыл бұрын
Nice Explanation thanks 👍
@carolinerichard99922 жыл бұрын
பிரமாதம் 👍❤️
@mohanorganics2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@selvamselvam50582 жыл бұрын
நல்ல கருத்து
@venkatrajanvenkatrajan33872 жыл бұрын
ஐயா மகிழ்ச்சி நல்ல ஒரு தகவலோடு தொழில்நுட்பத்தையும் செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி
@mohanorganics2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@damodaranrani.damodaran5514 Жыл бұрын
Thanks
@neelakandaganesh346 Жыл бұрын
Thanks 👍.
@pasumaisaral8547 Жыл бұрын
Welcome 👍
@leninva67922 жыл бұрын
மிக அருமையான தகவல்கள் மேலும் வளர வாழ்த்துகள்
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி அய்யா
@mohanorganics2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@Suresh-je7ms Жыл бұрын
🙏🙏
@thangadurai7701 Жыл бұрын
Nalla purithal naan oru eyarkkai guru vivasaayee verum thaavarakalivu mattume koduthen sariillai vivasaayam ippo vilangukalivu serthu kodukkiren nalla maatram theriyuthu radio 1:30
@pasumaisaral8547 Жыл бұрын
சிறப்பு
@RameshRamesh-xh7jj2 жыл бұрын
Arumai Anna....Nan valayavattam... Ramesh....now dubai...... super 🙏🙏
@pasumaisaral85472 жыл бұрын
👏🙏
@mohanorganics2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏
@tamizhselvan78462 жыл бұрын
வணக்கம் சார்! மறுபடியும் அசத்திவிட்டீர்கள்.
@velavansanjana9551 Жыл бұрын
❤️👍
@pasumaisaral8547 Жыл бұрын
🎉🙏
@lakshmananm6661 Жыл бұрын
பாரம்பரிய நெல் தவிர மற்ற மற்ற நெல்லுக்கு சாணக் கரைசல் பயன்படுத்தலாமா
@pasumaisaral8547 Жыл бұрын
பயன் படுத்தலாம்
@parthiban516432 жыл бұрын
எலுமிச்சை செடிகளுக்கு கொடுக்கலாமா?
@mohanorganics2 жыл бұрын
முயற்ச்சி செய்து பாருங்கள். நான் நெற்பயிரில் மட்டும் தான் பயன்படுத்தி உள்ளேன்...
@parthiban516432 жыл бұрын
@@mohanorganics ok bro
@villagelife-ek8rx2 жыл бұрын
Link ?
@pasumaisaral85472 жыл бұрын
We've included the link in the description, thanks for the continued Pasumai saral !
@sambasivamp816 Жыл бұрын
இயற்கை விவசாயி நீங்கள் கூறிய சாணக் கரைசலை பயன்படுத்தும் போது எத்தனை நாட்கள் பயிருக்கு பயிர்கள் பயன்படுத்தலாம் பயிருக்கு பயன்படுத்தலாம்