இது போன்று மகாபாரதத்தில் ஆங்காங்கே புதைந்து கிடக்கின்ற அபூர்வமான வைரக்கற்களை வெளிக் கொணர்ந்து காட்சிப் படுத்த வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.அருமை! நன்றி!
@r.b6349 Жыл бұрын
கதையுடன் நீங்கள் சொல்லும் விதமும் அருமை. ரசிக்கமுடிகிறது.
@rudrarudra4292 Жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான பேச்சு! மஹாபாரத்திலிருந்து ஒரு பதிவு... 40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதர் போல் ஒரு யுகத்திற்கு ஒரு முறை தரிசனம் தரும் இந்த நீலக்கல் மணி.....
@sathyasathya-xy7ib Жыл бұрын
அம்மா நாங்கள் பெற்ற பாக்கியம் நீங்கள் எங்களுக்குக் கிடைத்தது நல்ல விரிவாக்கம் நன்றி
@rojaroja3843 Жыл бұрын
கண்ணனின் பெருமைகளையும் லீலாவினோதங்களையும் பாரதி பாஸ்கர் அவர்களின் திருமொழிகளால் கேட்பதை காட்டிலும் அமிர்தம் வேறு எதுவும் இவ்வுலகினில் உண்டோ ❣️❣️ Thankyou so much mam
@mahalakshmis4106 Жыл бұрын
❤
@shreesukumar4650 Жыл бұрын
மிக அருமை, உங்களைவிட இது போன்ற கதைகளை இவளவு அருமையாக க்கூற வேறு யாராலும் முடியாது.,மிக்க நன்றி ❤❤❤ . வாழ்க வளமுடன் அம்மா.
@pushpaprasad15729 ай бұрын
❤❤😊😊😊😊😊😊p
@srinivasansri1479 Жыл бұрын
அம்மா மகாபாரதத்தை பற்றி தினமும் பேசுங்கள்... நிறைய முறை படித்து இருக்கிறேன் இருந்தாலும் உங்கள் உரைநடையில் கேட்கும்போது மனதிற்கு ஒரு மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@sheela.dsheelu312 Жыл бұрын
❤❤❤
@gopalramadoss5684 Жыл бұрын
திருமதி.பாரதி பாஸ்கர் இந்த கதையை சொல்லிய விதம் மிகவும் அற்புதமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்.
@vasanthyramaswamy302510 ай бұрын
இதுவரை இவ்வளவு விபரமாய் சியமந்தஹ மணி கதை எனக்கு தெரியாது நன்றி
@19_bharathi Жыл бұрын
மீண்டும் உங்களை ஒரு மகாபாரத கதையோடு சந்திப்பதில் எங்களுக்கு மிகுந்த ஆர்வம்
@ramanikrishnamoorthy883910 ай бұрын
சியமந்தக கல் இந்திரா நீலக்கல் மனிதனை எப்படி ஈர்க்கிறது அதிலும் கண்ணன் ஒருவனே ஆசை படாதவன் என்பதும் இந்த கதையில் சொல்லப்படுகிறது இதை யாதெனின் யாதெனின் என்ற திருக்குறள் அதோடு ஒப்பிட்டு சொன்ன விதம் மிகவும் பாராட்டுக்குரியது சகோதரி நன்றி
@ramsundaram4615 Жыл бұрын
அருமை அருமை. நேரிலே கண்டது போல உணர்ந்தேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@mumthaj6656 Жыл бұрын
I am your big fan mam. Thanks for giving this video.
@girvaneshbalasubramanian6258 Жыл бұрын
I don’t think anyone can be so articulate and precise in story telling. It was totally mind blowing . Gifted woman!!
@umaumawathy4090 Жыл бұрын
எனக்கும் ஒரு நப்பாசை கோகினூர் வைரம் என்றால் ஒரு இச்சை...ஒரு நாளைக்கு பலமுறை நினைப்பேன் கோகினூர் வைரம் அதை பார்க்கக்கூடிய தகுதியில் நானில்லை இருந்தாலும் நினைப்பேன் கோகினூர் வைரம் அதை விட சியமந்தகம் ரொம்ப ஆசையகாக உள்ளது .... இந்திரநீலம் ... எழுதி பார்க்கிறேன்.. நன்றி❤❤❤❤❤❤
@ushab3826 Жыл бұрын
பாரதி மேம் நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப அருமை. எங்களை போல் உள்ளவர்களுக்கு மஹா பரதத்தில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது தெரிகிறது. மேலோட்டமா தான் தெரியும். சூப்பர் arumai👌🏽
@mohanbabu7213 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். மிக்க நன்றி. உங்களின் இந்த பயணம் தொடரட்டும்.
@parusuppayah8905 Жыл бұрын
அருமை அம்மா...சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி.
@vaishnaviram8353 Жыл бұрын
Ma'am Pls, post more stories of Mahabharatam. It is divine and I am enjoying it to the core. Thank you
இந்திர நீலக்கல் கதை கேட்டேன் நானும் அதே போல்தான் இன்று வரை British airways ல் ஏறியதில்லை சுற்றிப்பர்க்ககூட்போனதில்லை வாழ்க பாரதம்
@kcsk1 Жыл бұрын
Arumaiyana kathai sister, live long with God grace
@brindhadevis1071 Жыл бұрын
கதை நன்றாக இருந்து வாழ்கவளமுடன்
@vijayak264 Жыл бұрын
Unga pechum, Raja sir pechum romba azhagu👌👌Stay healthy and give more speech like this always🙏🙏
@cutehearts3964 Жыл бұрын
நியாயமான கோபம் 👍🏻💕
@sheebabaskar9919 Жыл бұрын
madam very clean and very excellent explanation mam. again and again I feel very happy and goosebumps on my whole body to share about Mahabharatha from your beautiful voice. thank you very much ma'am
@svparamasivam9741 Жыл бұрын
Sirappaana pathivu. Vaazhthukkal jaihindh
@chanemourouvapin732 Жыл бұрын
Very intressting story Bharathy baskar madame🎉. I already red venmurasu ❤. But your way of telling this story is super 🤩🤩🤩
FantasticToday I am very much blessed to hear this story and that too from you madam.. Thank you very much. Awaiting from some more stories from Mahabharatham from you madam
@usharamakrishnan4546 Жыл бұрын
U r too good Barathi. I've u n bless u. Iam a senior citizen so I think I can bless u. Thankqma
@thilagavathimanoharan8325 Жыл бұрын
அற்புதம் மேடம் 👏🏻🙏🏻
@indirah-wr3kw Жыл бұрын
Beautiful Madam 🥰 Thanks so much for Reviving the Ethics of Mahabharata through your Amazing presentation . Heartfelt Thanks 🙏 and Congratulations to you on your lovely presentation of this story 😊
@sujathasoundappan2431 Жыл бұрын
Wow, great story mam. If everyone tries to follow this world will be a better place. Thanks for sharing
@kavyasrinivas9833 Жыл бұрын
Love your speech always....
@Nandhagopal72 Жыл бұрын
சியமந்தக மணி....அது நம்மிடமும் உள்ளது..... அதன் பெயர் நம்பிக்கை....
@youbabu0988 Жыл бұрын
Mam, I never read Tamil/Mahabharatham stories but now I am a regular listener of your stories. And more over realised how deep our culture and our novelists knowledge who narrated stories like we see motion pictures. God bless you with good health and long life so that many good stories come to light to non book readers like me.
@shreesukumar4650 Жыл бұрын
Truly said
@thirumalacharm.r7234 Жыл бұрын
Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
@ushaprakasam6446 Жыл бұрын
Explained the story very nice 👌
@anusai100 Жыл бұрын
So glad to hear from you again ma'am ❤️ Thankyou for this ☺️
@kalavathi828710 ай бұрын
Awesome , captivatingly told. Such a clear speech. 🙏
@sumathisivaraman8609 Жыл бұрын
Beautiful story mam.The way you express seema mam.best wishes mam
@chitrams67 Жыл бұрын
அக்ரூரை பற்றி நானறியாத தகவல் இது. பகிர்வுக்கு நன்றி🙏
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு சகோதரி
@deepasubbu Жыл бұрын
Very nice Thank you for sharing this story so nicely
@tamilselvij5582 Жыл бұрын
மிகவும் அற்புதமானப்பதிவு
@jayanthisadasivan5713 Жыл бұрын
Very interesting and narrated so very well. Thank you Bharathi.🙏
@indrashanmugam234 Жыл бұрын
அம்மா அருமையான விளக்கம்
@wdjsvk Жыл бұрын
Beautiful story, thank you Mam
@natarajankrishna2204 Жыл бұрын
அருமையான பேச்சு madam 😍🙏💐
@upendradasi Жыл бұрын
You are a great story teller about Lord Krishna. May your bhakti for Lord Krishna grow!
@sriramkavitha2657 Жыл бұрын
மிக அருமை
@Dvelusamy Жыл бұрын
சிறப்பானது🎉
@SureshBabu-in6tz Жыл бұрын
நன்றி அம்மா ...
@muruganradha5587 Жыл бұрын
அருமையான பதிவு, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@manikandan7992 Жыл бұрын
🙏🙏🙏.... அருமை அம்மா....
@virginiebidal54349 ай бұрын
Super moral story thank you very much
@munusamypachamuthu8543 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி மேடம்
@sheelapugal11 Жыл бұрын
Excellent Madam, but we would like to have it more often
@0910bala Жыл бұрын
Amazing storytelling
@Nathiya_90010 ай бұрын
Mam nenga mahabharatham characters pathi story soldrathu enaku rmba theliva puriyuthu please mam athula enaku dhrowpathi character rmba pidikum please avangala pathi explain pannunga mam... Thank you❤
@subagayathri6944 Жыл бұрын
உங்கள் குரலில் யாக்ய சைனியான பாஞ்சாலியைப் பற்றியும் கேட்க எண்ணுகிறோம்🙏.
@kramamurthykannapiran2678 Жыл бұрын
Superply explained 🙏🙏🙏👍 Thank you very much 🙏🌷
@ctvasanthi2332 Жыл бұрын
Bharathi Madam thank you very much for telling this story. Vaazhga Valamudan. Hope your health is fine. God bless you dear.
@sivakumar-cv9fu Жыл бұрын
அழகு நன்றி
@MariyappanP-qu7lh Жыл бұрын
SUPER MADAM STORY SUPER!
@rathnapriya9027 Жыл бұрын
Mam, pls provide more videos.ungaloda videos than engaluku vaalkai meela neeraya nambikaya tharudhu. We know how busy you are. But❤️ pls ennum neraya videos podunga.
@mekalamariappan8567 Жыл бұрын
Story very nice congratulations madam thanks ga
@indhukrishna6635 Жыл бұрын
Very interesting story Super
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Arumai Mom
@ManiVannan-x1j Жыл бұрын
Thank you madam
@rajinipragal5120 Жыл бұрын
Vanakkam medam🙏🏻
@suryachandra4560 Жыл бұрын
Madam, Beautifully narrated the Syamanthaga mani story. Your dedication is amazing.
@mohammedsardar3779 Жыл бұрын
Hi Bharathi ma, hope you're doing well. Nice to see you on a new topic.
@indirapattabiraman1506 Жыл бұрын
Aaha Arumai Chothari
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Thank you Bharati madam💐👍🙏🙏
@kkronline Жыл бұрын
Nicely narrated. Loved the way you started from kohinoor diamond.
@georgethandayutham8505 Жыл бұрын
Hi madam , you are a very strong" Tamilachi" , I have the same sort of anger feeling towards that particular diamond. I was stolen from Bharat. We are living in Kali yug, it is going to be like that.. Thank you for sharing 🙏 Madam, everything in this universe Bhagwan's leelas, no one is exception to that... Hari Om 🙏
@SSRaja79 Жыл бұрын
Hare Krishna 🚩
@Arun-CBE Жыл бұрын
Well explained 👏👏👏👏
@sindhujasindhu4066 Жыл бұрын
Super amma
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Sayanidatham........Vaana Sasthiram
@deepanarasimhan6899 Жыл бұрын
very nice mam
@pushpalathadurairaj3994 Жыл бұрын
அருமை
@ambikakd352 Жыл бұрын
Madam Arumai
@ushak3075 Жыл бұрын
Brilliant madam.
@meenakshic.v1808 Жыл бұрын
Very good story telling. Enjoyed a lot
@muthumarik2292 Жыл бұрын
நலம் நலமறிய ஆவல்
@priyasethupathy536 Жыл бұрын
Very neat and clear narration.. u r a master mam... I am searching for the venmurasu books... But I'm not able to get it.. I am very much thankful if you can help me to get that mam..
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent episode connecting with " Kohinoor diamond* glittering the crown of British Queens Victoria and Elizabeth -the second
@mariselvamt3507 Жыл бұрын
இனிய காலை
@vasantharamanujam6667 Жыл бұрын
பாரதி பாஸ்கரரை தவிர வேறு யாரும் இந்த கதையை அழகாக சொல்ல முடியாது 😂