வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன் | Mahabharatham | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 1,644,228

Pattimandram Raja

Pattimandram Raja

Жыл бұрын

#Mahabharatham #KadhaiSollatuma #BharathyBaskar #PattimandramRaja
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 1 300
@srirajarajeshwari4514
@srirajarajeshwari4514 Жыл бұрын
கர்ணனைப்பற்றி கேட்டுக்கொண்டே இருக்கலாம்...கண்கள் கலக்குகிறது. ..great man karnaa. .
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
உண்மை
@gracymadhav1462
@gracymadhav1462 Жыл бұрын
விடியற்காலை 4 மணிக்கு இக்கதையை கேட்டேன் அற்புதமாய் இருந்தது இப்படி ஒரு அருமையான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி
@nishanthinishanthi2324
@nishanthinishanthi2324 Жыл бұрын
நன்றி, இந்த கதை என் மனக்கண்ணில் காட்சிகளாய் வந்து கண்களில் நீர் வழிய செய்தது.நன்றி தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி.
@ramachandrankakkattil1289
@ramachandrankakkattil1289 Жыл бұрын
In fact I never heard a story like this. Arjun and Karna was arch rival and enemy. In Bharatha I never heard this. Any way thank you.
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 Жыл бұрын
அருமையான பதிவு பொறாமை என்பது அரஜுனனையும் விட்டு வைக்கவில்லை போலும் கதையின் மூலம் கண்ணனையும் கர்ணனையும் அர்ஜுனனையும் கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@kumarkumarkumar3132
@kumarkumarkumar3132 Жыл бұрын
அருமை அம்மா.தங்கள் வார்த்தை மூலம் மஹாபாரதம் மீண்டும் சிறப்படைகிறது.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Жыл бұрын
மகாபாரதத்திலிருந்து இப்படிப்பட்ட அரிய தகவல்களை, இதுவரை அறிந்திராத செய்திகளை அறிந்து கொள்ள உதவிய சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! The way in which Madam, you delivered the message is something wonderful! 👏👏👏💐
@jasminesam4113
@jasminesam4113 5 ай бұрын
Awesome madam, really mesmerizing😊
@karthikarthikeyan6090
@karthikarthikeyan6090 Жыл бұрын
அறியாமல் கண்ணீர் ஊற்று😭 இறைவனின் முன்பு நிற்கும் மனித உருவில் தெய்வம்(கர்ணன்), மனித குலத்திற்கு தந்த மகாபாரதப்பாடம் கனகமலையை போன்று ஒரு ஞானம் தந்து வந்து விட்டீர்கள் அம்மா! வியாசர் பெண்ணுருவம் கொண்டு வந்தது போல் பேசிவிட்டீர்கள்! வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு அம்மா! மிக்க நன்றி ராஜா ஐயா!
@srividya2192
@srividya2192 Жыл бұрын
அம்மா...நன்றி அம்மா...உங்களால் மட்டும் தான் இப்படி விளக்கம் தரமுடியும்.அர்ஜுனன்=கர்ணன்🙏 கர்ணன் தானம் கொடுத்த விதம்.... அர்ஜுனன் அவரை பாராட்டிய விதம்...புல்லரிகிறது 🙏👌👏 அருமை அருமை👌👏♥️
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 ай бұрын
Very true
@sathishKumar-zc7pr
@sathishKumar-zc7pr Жыл бұрын
எத்தனையோ இதிகாசங்கள், புராணங்கள் உள்ளன அதில் எத்தனையோ காதபத்திரங்கள் உள்ளது ஆனால் கர்ணனை பற்றி பேசும் பொழுது என்னையும் அறியாமல் கண்கள் கலங்குகிறது, எப்பேர்ப்பட்ட மனிதனாக வாழ்ந்து உள்ளார் கடவுள்.
@susilanair7758
@susilanair7758 Жыл бұрын
My heart is crying.O! God.
@kumarsan4353
@kumarsan4353 Жыл бұрын
எனக்கும் அதே உனர்வுதான்
@rajeshwari1370
@rajeshwari1370 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி கதை சொல்லும் ஆற்றல் கடவுள் கொடுத்த வரம் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் சகோதரி
@sankarr13
@sankarr13 Жыл бұрын
உண்மை
@vanjinathan4128
@vanjinathan4128 Жыл бұрын
My hero karnan
@tksenthilmedia4317
@tksenthilmedia4317 Жыл бұрын
இந்தக் கதையை இவ்வளவு அற்புதமாக வேறு யாராலும் சொல்ல முடியாது நன்றி பாரதி பாஸ்கர்
@narayananv5381
@narayananv5381 Жыл бұрын
Andhakadaai.nandaraga.solvadhu.mukkiyamalla.baradhi.baskarai.vida.avargal.appa.amma.avargalukku.nandiri.dolaveandum.by.narayanan.f.g
@dhakashnamoorthis9987
@dhakashnamoorthis9987 Жыл бұрын
அருமையான பதிவு அம்மையீர் அவர்களே! நன்றி மறுபடியும் கண் முன்னே கர்ணனின் கொடைத்தன்மையை நிறுத்தியதற்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கு ! மீண்டும் உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்...🙏🙏
@RameshButtu
@RameshButtu Жыл бұрын
அற்புதமாக கதை சொன்னீர்கள் அக்கா 👏👏👏👏👏👌👌👌👌👌 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது 👍👍👍 நான் ஆரம்ப கல்வி படிக்கும் போது எங்கள் இரண்டாம் வகுப்பு வாத்தியார் தினமும் 3.30 PM மணிக்கு இதே போல் பல நல்ல கதைகள் சொல்லுவார். அதை கேட்க வேண்டும் என்பதற்காக தினமும் பள்ளி பாடங்கள் முடிந்ததும் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்க்கார்ந்து எங்கள் வாத்தியார் சொல்லும் நல்ல பல கதைகளை கேட்பேன். நீங்க கதை சொல்லும் போது இன்று எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் வருகின்றன.....
@sivaravi2666
@sivaravi2666 Жыл бұрын
அருமையான கதை இதை கேட்ட அடுத்த நிமிடம் என் கண்கள் என் உயிர் பெருகி ஓடியது எந்த இடத்தில் நீர் பெரியது என்றால் அர்ஜுனன் கண்ணனின் காலை பிடித்துக் கொண்டு சொல்லும் வார்த்தைகள் கர்ணன் அர்ஜுனனை வாழ்த்தும் வார்த்தைகள் என் கண்களில் நீர் பெருகியது
@padmanarasiman3183
@padmanarasiman3183 Жыл бұрын
மேடம் இந்த கதைய நீங்க சொன்ன விதம் இருக்கே என் மெய்சிலிர்க்க வைத்தது மிக்க மகிழ்ச்சியாக நன்றி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
D இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
தெரிந்த கதை. ஆனால் அதை நீங்கள் சொன்ன விதம் அழகு. நன்றி சகோதரி 🙏
@sangeetha6792
@sangeetha6792 Жыл бұрын
கர்ணன் என்று யார் சொன்னாலும் என் கண் கலங்கி கண்ணீர் மல மல வென வரும் அது ஏன் என்று எனக்கு தெரியாது நான் கர்ணனுக்காகவே மஹாபாரதம் யார் சொன்னாலும் கேற்பென் இந்த கதையை நான் ஏற்கனவே கேட்டிருந்தால்,படித்திருந்தாலும் உங்கள் குரலுள் கேட்டது எனக்கு ஆனந்தமே இனியும் கர்ண மஹேபிரபுவை பற்றி கூறுங்கள் கேட்டு கொண்டே இருக்கிறேன் நல்ல பதிவிற்கு நன்றி பல 🙏🙏🙏🙏🙏
@ezhilarasan63
@ezhilarasan63 Жыл бұрын
In the kadhai ethana murai kettalam Enna vendru sollum theriyavillai mahabharat karnan enakku pidit romba karna
@naganaga-zo8hi
@naganaga-zo8hi 5 ай бұрын
🎉❤அருமை.அற்புதம்.புத்திகூர்மை.வள்ளல்.எல்லாருக்கும்வராது.கருணை.இறக்கம்.இறைவன்.அனுப்பிய.தூதுவன்
@ashokkumarsivakumar1661
@ashokkumarsivakumar1661 2 ай бұрын
Mee tooo 😢
@muthulakshmi.k169
@muthulakshmi.k169 2 ай бұрын
இந்த பதிவு உங்கள் குரலில் கேட்டது, மகிழ்ச்சி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரி, நன்றி🙏
@kalaiyarasikalai589
@kalaiyarasikalai589 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது நீங்கள் சொன்ன விதம். அழகு. அந்த கனக மலை கண் முன்னே நிற்கிறது.
@annamsomu6903
@annamsomu6903 Жыл бұрын
உங்கள் குரலில் கேட்கும் போது அறிந்த கதையானாலும் அறியாத பக்கங்களாகவே உணர்கிறேன். கதை சொல்லும் பாங்கை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க வளத்துடன்.
@vaithiyanathanthiru8690
@vaithiyanathanthiru8690 Жыл бұрын
வாழ்ந்த வர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார். எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் கர்ணன் நினைவில் இருப்பார்.
@suseelasusi8624
@suseelasusi8624 Жыл бұрын
அருமை அருமை அழகா அமைதியா மிக சிறப்பாக கேட்பதற்கு இனிமையாக கர்ணனை பற்றி சிறப்பு கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது நன்றி அம்மா நன்றி
@vinothkumarc1639
@vinothkumarc1639 Жыл бұрын
எனக்கும் எப்போதெல்லாம் கர்ணன் பற்றி பேசக் கேட்டாலும் கண்கள் குளம் ஆகி விடும். 😭
@rajucm218
@rajucm218 Жыл бұрын
Madam.அருமையான பதிவு.உங்களது விளக்கம் மிகவும் அருமை.கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.தங்களதுபணி தொடர வாழ்த்துக்கள்
@nagarajangurusamynagarajan4391
@nagarajangurusamynagarajan4391 Жыл бұрын
அருமையான பதிவு மனம் மகிழ்ந்தது, மற்றவர்களுக்கு கொடுப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறது.இந்த உலகம் உள்ளவரை கர்ணனின் புகழ் நிலைத்து நிற்கும்.
@anandadurai
@anandadurai Жыл бұрын
அருமை..... பிரபஞ்சம் உள்ளவரை கர்ணன் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்.....
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏
@suruthijee4168
@suruthijee4168 Жыл бұрын
தெரியாத கதை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@kspprabhu5847
@kspprabhu5847 Жыл бұрын
ஆத்மார்த்தமான மகிழ்ச்சி இதை கேட்டதும் எனக்கு ஏற்பட்டது.மிக்க நன்றி....
@vivekgee1447
@vivekgee1447 Жыл бұрын
குடை மற்றும் தானத்தை பற்றி மிக அற்புதமான விளக்கம் கூறி உள்ளீர்கள் அம்மா 🙌🙌👏👏👏👍👍👍😊😊😊😊😊😊
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Жыл бұрын
பல நாட்களுக்குப் பிறகு மகாபாரதக் கதை. அருமையாக இருந்தது அம்மா. நான் உங்கள் கதை சொல்லும் விதத்திற்கு பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்
@VIJAY.ASSOCIATES
@VIJAY.ASSOCIATES Жыл бұрын
மிகவும் அருமையான கதை....நான் மிகவும் மனம் மகிழ்ந்தேன்...மிக்க நன்றி....
@sriprasadchennai4440
@sriprasadchennai4440 Жыл бұрын
அருமையான பதிவு.கேட்ட கதையாயினும் உங்களை போல் யாராலும் விளக்க முடியாது madam. கதையின் முடிவில் கண்கள் பறித்து விட்டது.
@manickajothiraghavan5837
@manickajothiraghavan5837 3 ай бұрын
கர்ணனைப் பற்றி கேட்டாலே கண்ணீர் தான் வருகிறது...😢😢😢என்றென்றும் கர்ணன் புகழ் வாழ்க❤❤❤🎉🎉🎉
@umagovindarajan7723
@umagovindarajan7723 Жыл бұрын
நான் இதுவரை அறியாத கதை. மிகவும் அருமை. நீங்கள் கதை சொல்லும் விதம் அதுவும் அருமை. நன்றி சகோதரி 🙏🏻
@sigaravelp4121
@sigaravelp4121 Жыл бұрын
கர்ணனின் கொடை பண்புவிளக்கத்தை உங்கள் வாயால் கேட்க்கும் போது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது 😭😭😭😭
@senthilshewag6050
@senthilshewag6050 Жыл бұрын
Sariya sonenga
@siva.ksiva.k2123
@siva.ksiva.k2123 Жыл бұрын
Yes
@mrgoldmine7196
@mrgoldmine7196 Жыл бұрын
மகா பாரத கதையை அந்நாளில் வாழ்ந்தார் போல் இனிமையாக மிக எளிமையாக அனைவரும் அறியும் வகையில் கூறிய விதம் மிக அருமை. உங்கள் பணி தொடர இறைவன் அருள்வாயாக.
@purushothamanpurushothaman6965
@purushothamanpurushothaman6965 8 ай бұрын
இந்த கர்ணனுடைய கதையை தங்கள் வாயிலாக கேட்கின்ற பொழுது மனதிற்குள்ளேயே மனமுருகி என் கண்களிலே நீர் வருகிறது என் கண்களிலே நீர் வழிகிறது தங்களைப் போன்று இக்கதையை எவரும் சிறப்பாக சொல்ல முடியாது என்று என் மனம் கூறுகிறது நன்றி சகோதரி
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 Жыл бұрын
மிகத் தெளிவாய் கம்பீரக் குரலுடன் பேசும் சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம் 👌💯🌅 ஒளி வீசும் உங்கள் கருத்துக்கள் நன்றி
@allit4309
@allit4309 Жыл бұрын
ஆகா ஆகா மிக அருமையான பதிவு திருமதி பாரதி அவர்களே🙏 தங்களது பேச்சு எனக்கு அவ்வளவு பிடிக்கும்❤ கர்ணனின் விசாலமான எண்ணங்களும் செயல்களும் மிகவும் புனிதமானது . இந்தப் பதிவிற்கு நன்றிகள் பல🙏🙏🙏❤❤❤ திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே🙏
@RengaAstroworld369
@RengaAstroworld369 Жыл бұрын
சகோதரி உள்ளப் பூர்வமான உங்களின் வாசிப்பு இதயத்தை மிகவும் நெகிழச்செய்து விட்டது நன்றி 🙏🙏🙏🙏
@kowsalyakowsi7404
@kowsalyakowsi7404 Жыл бұрын
மேடம் உண்மையாவே நான் அழுதுட்டேன் மேடம்.. செம்ம உண்மையா சொன்னா கர்ணனை போல யாரும் இந்த உலகில் இல்லை.. இருக்கவும் மாட்டார்கள்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
திருமதி.ப௱ரதி ப௱ஸ்கர் அவர்களின் கதையைக் கேட்கும் போது ஆண்டவன் எனக்கு இப்படிபட்ட சந்தர்ப்பத்தை கொடுத்த௱ல் எவ்வளவு நன்ற௱க இருக்கும் என்று யோசிக்க தோன்றி இருக்கிறது.வ௱ழ்த்துக்கள்.நன்றி.
@KARUNAIVELT
@KARUNAIVELT Жыл бұрын
மற்றவர் சொல்வதைக் காட்டிலும் கர்ண மகாராஜரின் கொடையைப் பற்றி தாங்கள் சொல்வது தான் கொடைக்கு மேலும் புகழ் சேர்க்கிறது....
@thiruvalluvanthannimalai2455
@thiruvalluvanthannimalai2455 Жыл бұрын
இந்த மஹாபாரத கதையை அம்மையார் பாரதி பாஸ்கர் சொல்லி முடிக்கும் போது என் தொண்டை கணத்து கண்கள் கலங்கி விட்டன... மிக உயர்ந்த கொடையாளி கர்ணன் 🙏
@radhakrishnanb1549
@radhakrishnanb1549 Жыл бұрын
Really superb Karuna
@saraswathiravichandran2433
@saraswathiravichandran2433 Жыл бұрын
அழகான தமிழில் கதை சொல்லிய பாரதிபாஸ்கர் அவர்களுக்கு மிக்க நன்றி.மேலும் இதைப் போன்ற கதைகளை எதர் பார்க்கின்றோம்.
@sarojinithileeban6649
@sarojinithileeban6649 9 ай бұрын
கர்ணனுக்கு நிகர் கர்ணனேதான் அர்சுனனை விட வில் வித்தையில் உண்மையிலேயே சிறந்தவன் கர்ணனே அருமையான கதை இதை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா
@chinnaswamybalakrishnan
@chinnaswamybalakrishnan Жыл бұрын
மனதை மிகவும் பக்குவபட வைத்தது இந்த பதிவு நன்றி அக்கா 🙏
@thenilas7056
@thenilas7056 Жыл бұрын
மிக அருமையான கதை நன்றி நன்றி அம்மா❤️❤️
@mahesh.s1034
@mahesh.s1034 Жыл бұрын
கர்ணனை பற்றி தெரிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது..மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்கிறேன்
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 ай бұрын
I felt as if I was standing next to them. You are a doctorate in narrating the story with beautiful smile akka.
@chandrasekarm7190
@chandrasekarm7190 Жыл бұрын
😢 kanneer என்னை அறியாமல்..உயர் நீதியும் நல்ல உள்ளமும் கர்ணன். உங்களுக்கு🙏🙏🙏🙏
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
அருமையான பதிவு மேடம் அற்புதமான வரிகள் வார்த்தைகள் வாழ்த்துக்கள் மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய பேச்சுக்கள் எல்லாம்
@edwings5685
@edwings5685 Жыл бұрын
Super 👌 I like Shivaji's character when I saw the film Karnan. Really this story is not in that film but I have heard a little bit from other pattimaram speakers. Now nice to hear fully from Bharati Baskar Mam.
@vinothtoons1707
@vinothtoons1707 Жыл бұрын
கதையை கேட்கும் போதே நிறைவு கிடைக்கிறதை...
@harankumar2103
@harankumar2103 Жыл бұрын
அருமை, எத்தனை முறை இந்த கதை கேட்டாலும் நீங்கள் சொல்லும் போது முதல் முறை கேட்பது போல் தோன்றுகிறது.
@ganesans9265
@ganesans9265 Жыл бұрын
கதை அற்புதம், கதை சொன்ன விதம்,மிக அற்புதம், இதை பார்த்தும், கேட்டும் மக்கள் பயன் பெற தங்களது பதிவு உதவும். மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 🙏
@vijayaeswaran9042
@vijayaeswaran9042 Жыл бұрын
பாரதியின் பாரதம்- அபாரம் அற்புதம்!
@gunaguna7608
@gunaguna7608 Жыл бұрын
கண்கள் கலங்கி விட்டன🙏🙏🙏
@jayakumariviswanathan4924
@jayakumariviswanathan4924 Жыл бұрын
அருமையான பதிவு.எவ்வளவு செல்வம் இருந்தாலும் கொடுக்கும் மனம் இருக்க வேண்டும்
@ponmayiln7571
@ponmayiln7571 Жыл бұрын
இந்த கதையை நான் கேள்வி பட்டிருந்தாலும் நீங்கள் சொல்லும் விதத்தில் கர்ணன், அர்ஜுனன், கிருஷ்ணர் ஆகியோருடன் நானும் பயணிப்பதாக உணர்கிறேன் 😊
@devaraj3949
@devaraj3949 Жыл бұрын
கொடைவள்ளல் மாவீரர் கர்ணர் போற்றி. இந்த கதையை சொல்லி எங்கள் கர்ணர் அவர்களை வான் அளவில் புகழ் சேர்த்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் கர்ணரை விட மிக உயர்ந்த கொடையாளி இவ்வுலகில் யாரும் இல்லை. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@shanmuganathanpatchakany385
@shanmuganathanpatchakany385 Жыл бұрын
Me too feel the same
@ravathynagularajah9472
@ravathynagularajah9472 Жыл бұрын
beautiful ❤️ thank you I learn this when I was 14 year old
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 Жыл бұрын
அற்புதமான செய்தி. அதை நீங்கள் கூறிக் கேட்கும் பொழுது, மிகவும் அருமை. "தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்" என்பது, "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்கிற பழமொழியை நினைவு படுத்துகின்றது. மிக்க நன்றி அம்மணி - தங்களின் பணி சிறக்கட்டும் - வாழ்க வளமுடன் 🙏
@muruganmurugan9467
@muruganmurugan9467 Жыл бұрын
கர்ணன் போன்ற ஒரு நற்குணம் கொண்ட மாவீரன் கதையை கேட்கும் எவருமே மனம் உருகிப் போய் விடுவர் என்பதே உண்மை
@murugandevi2014
@murugandevi2014 Жыл бұрын
கண்கலங்கினேன்... கர்ணன் புகழ் ஓங்குக....
@LBhairaviKitchen
@LBhairaviKitchen Жыл бұрын
Excellent no words to say . I am speechless. Whenever u say stories from mahabaratham I always end up in tears 🙏
@jamesfernandez4664
@jamesfernandez4664 Жыл бұрын
A great Lesson for Life. Thank you. I’m so fortunate to have listened to it.
@Swamymbahr
@Swamymbahr Жыл бұрын
அருமையான பதிவு மேடம்...கொடை வல்லல் மாவீரன் கர்ணனுக்கு ஈடு இணை இல்லை...வாழ்த்துக்கள் ...👏👏👏👌
@devikashanmugam1145
@devikashanmugam1145 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த கதை...நன்றி madam
@rams5474
@rams5474 Жыл бұрын
Excellent. Your nick of presentation is glittering in it. I heard this story, but hearing from your presentation it gets jewel in the crown.
@raghuramanthulasiraman1103
@raghuramanthulasiraman1103 Жыл бұрын
மிகவும் அழகாக கதை சொல்கிறீர்கள் கதையின் கருத்து பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது நீங்கள் தமிழ் ஆசிரியர் பணியில் இருந்தாள் அணைத்து மாணவர்களும் தேர்ச்சி மட்டும் அல்லாமல் புலமையும் பெறுபவர் தங்களின் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பான வணக்கங்கள்
@kasturiswami784
@kasturiswami784 Жыл бұрын
I never heard this story before. What a wonderful one. Karnan is a Colossus. His different dimensions make you wonder at this man.
@thirusathy5859
@thirusathy5859 Жыл бұрын
கர்னன் மன்னன் அல்ல அவன் மா மன்னன் ( King of Kings) . கொடையில் அவனுக்கு நிகர் அவனே 🙏🏽
@penme
@penme Жыл бұрын
வணக்கம். கனகாலமாக காய்ந்து வரண்டு தாறு மாறாய் வெடித்து கிடந்த நம் நேயர்கள் மனதுக்கு ,மீண்டும் ஒரு மகாபாரதக் கதை எனும் மழை நீர்துளி விழுந்து நம் மனம் எனும் நிலத்தை பூக்கச் செய்தது. நல்ல குருத்து வாழை இலை விரித்து வடை பாயாசத்தோடு சாப்பாடு சாப்பிட்ட சந்தோசம். 👏👏👏. நாம் குரங்குள்ளே இருந்து வந்தோமோ இல்லை கழுதைக்குள்ளிருந்து வந்தோமோ , மனிதனும் சக உயிர்களும் பூமியில் உருவாக வேண்டும் என்பது திட்டம். அதுவும் தண்ணீரில் இருந்து முதல் உயிர் உருவாக வேண்டும் என்பது அடுத்த திட்டம். அதனால் பூமியில் தண்ணீர் உருவாக்கப்பட்டது. தண்ணீரில் இருந்து மெல்ல மெல்ல தரைக்கு வரும் உயிருக்கு அது தரைக்கு வந்து சாப்பிட தரையில் தாவரங்கள் பழங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் அதனால் தாவரங்கள் பழங்கள் தரையில் வளர்க்கப்பட்டது என்பதும் போடப்பட்ட திட்டம். யாருங்க இந்த மாகா புத்திசாலியான திட்டக்காரன்? பாலினைந்தூட்டும் தாயினும் சால , பெற்ற பிள்ளையின் பசியை உணர்ந்து உறக்கத்திலும் குழந்தையை எழுப்பி அன்போடு பால் தரும் தாயைப்போல கருணை உள்ளம் கொண்ட நம்ம மகா மகேஸ்வரனான ஈசன் தான். ஈஸ்வரன் நமக்கெல்லாம் செய்யும் தர்மத்தாலே நாமெல்லாம் மார் தட்டி வாழ்கிறோம். திமிர் கொண்ட நமது மனம் எங்கே அடங்கும் ,எங்கே ஆனந்தமடையும் , எங்கே சரணாகதி அடையும்,எங்கே திருப்தி அடையும் ,எங்கே மண்டி இட்டு வீழும் தர்மத்துக்கு கீழே தர்மம் செய்பவர்களுக்கு கீழே . அறம் செய்ய விரும்பு. 🙏
@user-nn2gb1xh4h
@user-nn2gb1xh4h Жыл бұрын
உங்களுடைய குரவில் கேட்பது இனிமையாக இருந்தது. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@dakshinamurthyc894
@dakshinamurthyc894 Жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு நன்றி அவர்கள் மூவரையும் கண்முன்னே நிகழ்ந்தது போன்று இருந்தது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும்
@sreesakthi7217
@sreesakthi7217 Жыл бұрын
மிக அருமை மேடம் இந்த கதையை நீங்கள் சொல்லி கேட்க மிக மிக அருமை நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Very nice tks msg story tks. Mam🙏🙏🙏🙏🙏
@uvarbt
@uvarbt Жыл бұрын
I become very emotional after listening this story. Thanks a lot mam!
@sethug6770
@sethug6770 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா கர்ணனின் இக் கதையை நான் இதுவரை கேட்டதில்லை ,மனது மிக இலகுவாகின்றது.
@muruganthanammal1591
@muruganthanammal1591 Жыл бұрын
மனிதநாக பிறந்தால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்க வேண்டும் அருமை அருமை பதிவு மன நிறைவு தந்தது
@rahulprasad2638
@rahulprasad2638 Жыл бұрын
Mam my whole family is a big fan of ur speech, thz is d first KZbin video i saw of u, i immediately Subscribed. It's a beautiful story n message. People r forgetting our History happy ur doing a wonderful job. Plz keep up d good work Nandri 😊.
@mkamalakkannan8327
@mkamalakkannan8327 Жыл бұрын
வாழ்த்துகள், இந்த கதையை பாடலுடன் விளக்கி இருந்தால் இக்கதையின் மேன்மை நன்றாக இருக்கும்.
@muruganvel6050
@muruganvel6050 10 ай бұрын
அருமையான கதை அதை சொல்கின்ற விதமும் மிகவும் அருமை. பாரதி பாஸ்கர் அவர்களது உரையின் வாயிலாக கேட்கின்ற போது மிகவும் சந்தோஸம் கொள்கிறேன்..
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 Жыл бұрын
மிகவும் அ௫மை. நீங்கள் சொல்லும் விதம், நயம் அழகு. கொடை ௭ன்பதன் ௨ண்மை கர்ணன். நல்ல பதிவு. வாழ்க வளமுடன்.
@bhuvaneswarikrishnan7668
@bhuvaneswarikrishnan7668 Жыл бұрын
Karnan_my favourite and respectable character in Mahabharatha.
@jayaramperiyasamy8958
@jayaramperiyasamy8958 Жыл бұрын
Respected madam, the message of the story and the way you narrated it is so wonderful.. I am sure, after listening this story at least some of us would consider / change our stance on “giving”. Please continue to post more such videos so that people can change for better at least to an extent. I pray god to give you everything you need!! Salute to you madam!
@senthilkumarganesan6622
@senthilkumarganesan6622 Жыл бұрын
Very nice madam.thx for sharing this valuable story from Mahabharatham.
@usharangarajan4250
@usharangarajan4250 Жыл бұрын
நல்ல கருத்து உள்ள கதை சொன்ன பாரதி பாஸ் கருக்கு கோடாணு கோடி நன்றிகள்
@stalingk7775
@stalingk7775 Жыл бұрын
இது வரை கேட்காத கதை . நெஞ்சில் நிறைந்த இனிய கதை.
@stalingk7775
@stalingk7775 Жыл бұрын
நன்றி
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 Жыл бұрын
கொடைத்தன்மைக்கு அருமையான கதை மிக்க நன்றி சகோதரி அவர்களே இறைவன் உங்களுக்கு நற்சுகத்தை தரவேண்டும் மிக்க நன்றி Lot of thanks to you tube V.Sethurajan MABL
@samiyappanparthasarathy6565
@samiyappanparthasarathy6565 Жыл бұрын
அருமையான பதிவு.பலமுறை மஹாபாரதம் பற்றி கேட்டாலும் சலிக்காத இதிகாசம்.அதிலும் பாரதி பாஸ்கர் சொல்லும் பாங்கு இருக்கிறதே அதைவிட அருமை.
@JVJeeva
@JVJeeva Жыл бұрын
கதையும் நன்று, அதைக் கூறிய விதமும் மிக நன்று.
@ramdassubramanian1196
@ramdassubramanian1196 Жыл бұрын
மன்னிக்கவும் சகோதரி கர்ணன் செய்யாத தானம் அன்னதானம் மட்டுமே.நன்றி
@sanjak6084
@sanjak6084 Жыл бұрын
மன்னிக்கவும் நண்பரே அப்படி கர்ணன் செய்யாதானம் அன்னதாம் என்றாலும் ... இச்செயல் ....இவரியன் வழியாக நடப்பது என்பதும் உண்மையே
@manishmanasa6790
@manishmanasa6790 Жыл бұрын
இனிய தமிழில் அழகாக கதை சொல்லிய அம்மா பாரதி பாஸ்கர் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள் பல; இருப்பினும் Test, Condition, late போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு பதிலாக பரிசோதனை, நிபந்தனை, காலதாமதம் போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். நன்றி 🙏
@vishal3723
@vishal3723 3 ай бұрын
ஞாயிறு காலை 7 மணிக்கு எழுந்து இந்த கதையை...கேட்க கேட்க..தினமும் ஞாயிறு காலை யாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்......மிக்க நன்றிகள் மேடம்🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙂
@rathiyerathiyev.elango2340
@rathiyerathiyev.elango2340 Жыл бұрын
அருமையான மெய்சிலிர்க்க வைத்த கதை....... நன்றி
@banukalai2580
@banukalai2580 Жыл бұрын
உங்கள் வார்த்தைகளின் வழி காட்டுதலுடன் நாங்களும் பயணப்பட்டோம் கண்ணனுடன்,நன்றி
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 Жыл бұрын
சிறப்பான விளக்கம். நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வாழ்த்துக்கள்.
@krishnamoorthy.m4891
@krishnamoorthy.m4891 Жыл бұрын
அன்பார்ந்த சகோதரி இந்தக்கதை நான் ஏற்கனவே கேட்டதுதான் இதனை இன்று உங்களின் மூலம் கேட்டது, என் உள்ளமெல்லாம் பூரிப்பும்,மகிழ்ச்சியும் ஏற்பட்டது அம்மா மிக அருமை. உங்களின் தொண்டு தொடரவேண்டும் உங்கள் நலமும் ஆயுளும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிக்காண வேண்டும். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அன்புடன்.
@dekshinamoorthy9986
@dekshinamoorthy9986 Жыл бұрын
மஹாபாரதத்தை படிக்கும் பொழுதெல்லாம் கண்களில் நீர் ஊற்றெடுக்கும் குறிப்பாக கர்ணனை பற்றி படிக்கும் பொழுது சொல்லவே தேவையில்லை‌. நன்றி தமிழ் அம்மா 🙏🙏🙏
@ezhilazhagan2008
@ezhilazhagan2008 9 ай бұрын
Correct
@harigovind83
@harigovind83 Жыл бұрын
Literally tears in my eyes ! Thanks mam for sharing in such an engaging way! You have literally brought karnan in front of my eyes ! Such a treasure our epics are !
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
ஆஹா அருமை மேடம் அவர்களே இப்படி ஒரு கிளைக்கதை உண்டு என்பதே இன்று தான் தெரியும் அதை அருமையாக சொன்ன உங்களுக்கு நன்றி 🙏
@pranavpoornisha3089
@pranavpoornisha3089 Жыл бұрын
மிக்க. நன்றி....அருமையான பதிவு....
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
“மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம், வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம், பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம், பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்” கண்ணதாசன் ஐயா அவர்களின் கவிதை மிகவும் பொருத்தமாக உள்ளது கதைக்கு... அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் அம்மா ...🙏🏽
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 Жыл бұрын
சூரியன் கொடுக்கும் ஒளிக் கொடை பல்லாயிரம் ஆண்டுகளைக் தாண்டி , இன்றளவும் ஒளிக் கொடை தருகிறது . கர்ணனோ சூரிய புத்திரன் 🙏 ஏன் ? சூரிய ஒளியை கொடை என்கிறேன் என்றால் ! மைனஸ் 32 டிகிரியில் பனிமலையில் பணிபுரிந்த எனக்கு சூரிய ஒளி பெருங்கொடையாக மனதில் பட்டதால் . 🙏
@mohanbabu5883
@mohanbabu5883 Жыл бұрын
அருமை
@pravikumarkannammal6626
@pravikumarkannammal6626 Жыл бұрын
Very very Excellent... True..
@nanrunachalam2294
@nanrunachalam2294 Жыл бұрын
இத்தனை அழகாக கண்ணதாசன் சொல்லுகிறாறே எவ்வளவு பெரிய அறிஞர் இவர். காப்பியங்களையும் இதிகாசங்களையும் கரைத்துக் குடித்ததால் அல்லவா இந்த ஞானம் வரப் பெற்றது.
@susilanair7758
@susilanair7758 Жыл бұрын
Tears coming from eyes.
@pushkaraguptharanganathan305
@pushkaraguptharanganathan305 Жыл бұрын
Mam, you are an amazing story teller!! Excellent presentation… thanks a lot mam… Best part is how you put examples in between as well… you are the best!! Thanks a mam… waiting for other stories from Mahabharatham!!
@lakshmisukumar6682
@lakshmisukumar6682 Жыл бұрын
பலமுறை கேட்டும் மமீண்டும் மமீண்டும் கேட்கத்தோன்றும் அற்புதம்
@parasakthi1410
@parasakthi1410 Жыл бұрын
அம்மா என் தத்தளித்து கொண்டிருந்த என் மனம் அமைதி அடைய உதவியது உங்களின் அந்த தாய்மையும் கருணையும் நிறைந்த அந்த வசீகரிக்கும் குரல்.இதுவும் தவத்துக்கும் கொடைக்கும் நிகரான செயல்.உங்களின் இந்த அற்புதமான சேவை மென்மேலும் தொடர வாழ்க வளமுடன்.
@deepanarasimhan6899
@deepanarasimhan6899 4 ай бұрын
Thankyou madam for sharing this story with us. Karnan is a pure heart human being
@YOYO-nk3yw
@YOYO-nk3yw Жыл бұрын
Amazingly powerful narration! Bharathi Baskar's depiction makes the events come true. I forgot my surroundings and wept at the end.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Mam. Is there any word to praise you.May be my tears 😭 The best story ever heard
@mariammalasuper9748
@mariammalasuper9748 Жыл бұрын
தங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.பாராட்டுக்கள் அம்மா
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 3 ай бұрын
What a completeness in this story. You are really superb akka
@sudhas3449
@sudhas3449 Жыл бұрын
Very good story teller Bharathi mam 👌 we need so many stories in your voice.Stay blessed always 🎉❤️
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 13 МЛН
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 725 М.
Final increíble 😱
0:39
Juan De Dios Pantoja 2
Рет қаралды 35 МЛН
Ящерица отталкивает Воду!
0:20
КОЛЯДОВ
Рет қаралды 1,2 МЛН
As aventuras de Tatá e Decinho 275
0:14
Tammy e Sarayva
Рет қаралды 31 МЛН