காதரந்த ஊசியம் , காடு வரை வாரா ... பட்டினத்தார் பாடல் வரிகள்
@saraswathisakthivel2287 Жыл бұрын
இந்த படத்திற்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
@ganesunbs35499 ай бұрын
வாழ்வில் முக்தி அடைய அடிக்கடி பார்க்கவேண்டிய படம்
@gopinathan19284 жыл бұрын
இறைவன் பட்டினத்தாரை போல நமக்கும் இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலவது நமக்கு முக்தி அளிக்க வேண்டுவோமாக அவரைப்போல் விரைவில் நிச்சயமாக. ஒவ்வொரு மனிதரும் பார்க்க வேண்டிய அருமையான படம்
@krishnasamy72222 жыл бұрын
Fri
@SaravanaKumar-sc7ft2 жыл бұрын
அவரைப்போல் பணக்காரர் ஆக முடியாது சாமியார் ஆக முடியாது
@mohanvelu1512 жыл бұрын
U still u still in
@poojababu64512 жыл бұрын
P
@poojababu64512 жыл бұрын
@@krishnasamy7222 P
@panneerselvaml76625 жыл бұрын
பட்டினத்தாரைப்போல நாமும் வாழ்ந்து மாறும் காலம் வருமோ?!ஈசனடி போற்றி.
@venkatvenkatvenkat215 жыл бұрын
என்னையும் இறைவன் தயார்படுத்தினால் என் மனம் மகிழ்ச்சியில் உறையும்
@maniskandan43692 жыл бұрын
Iya ipa ena pandringannu therinthukolalama
@sabasabari90004 жыл бұрын
இறைவன் இருப்பது உண்மை வாழ்க வளமுடன் 🙏
@krishnakumarm55584 жыл бұрын
படத்தை பார்க்கும் போது என்னுள் பேரானந்தம் பரவசம் ஏற்படுகிறது
@essakkimuthu87613 жыл бұрын
குருவே சரணம்
@maniganeshs27206 жыл бұрын
உணர்வகள் ஒடுங்கி என்பஞ்சபூதங்களும் ஒன்றாகி சிவத்துள் என்னை மூழ்கவைத்த திரைப்படம். டிஎம்எஸ் ஐயா பட்டினத்தாராகவே வாழ்ந்திருப்பார் இந்த படத்தில். ஒன்றென்றிரு என்ற பாடலை இதுவரை லட்சம் முறைக்குமேல் கேட்டிருப்பேன். இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறை ஒருமுறையாவது பார்க்கவேண்டும்.
@mumtajbibi60144 жыл бұрын
🔥
@mumtajbibi60144 жыл бұрын
👍
@mumtajbibi60144 жыл бұрын
Excellent
@mumtajbibi60144 жыл бұрын
🙏
@mumtajbibi60144 жыл бұрын
👍
@manogarank96792 жыл бұрын
இறைவா நான் திருவிடைமருதூர் வந்து உம்மை தரிசிக்க வேண்டும், அருள் தரும்..
@vijaypanneer99682 жыл бұрын
இந்த படத்தை உருவாக்கியவருக்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
அறிவு தந்தை மனம் தாய் . பஞ்சேந்திரியங்கள் பிள்ளைகள் இவைகள் தந்தை தாய்க்கு கட்டுப்பட வேண்டும் என்ற உண்மையை அறிந்து வாழ்ந்தால் நலம் பெற முடியும்
@PalaniNathan-v5i Жыл бұрын
இன்றும், என்றும் சிவமயமே, வாழ்க வளமுடன்.படைத்தவருக்கு கோடானு கோடி நன்றி!!
@ராகவன்நைநா5 жыл бұрын
இந்த காவியத்தை தயாரித்த அன்பருக்கு நன்றிகள்
@jptamilandatamil7852 жыл бұрын
?.
@thangavel91082 жыл бұрын
Reggie ui GB
@ramnadelango10 жыл бұрын
ஆணவம் ஒழிய வேண்டும் இறைவா.அய்யா இத் திரை படத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி.நமசிவாயம்.
@vyasaalayam85556 жыл бұрын
கு.சே.இளங்கோவன் வாழ்க தமிழ்.ஓம் நம சிவாய
@thangavelu88513 жыл бұрын
%6lllf
@tgbnaveen82693 жыл бұрын
@@thangavelu8851 zsße ess wwsesesesssss ssseesee ße w es sseesSw e eeeesreessssws S
@ramalingam12623 жыл бұрын
சிவாய நம
@Selva26591 Жыл бұрын
ஈசா என் உயிர் பிரிவதற்குள் ஒரே ஒரு முறை திருவிடைமருதூர் உன் தரிசனத்தை காணவேண்டும்.🙏
@vikyb7046 Жыл бұрын
Go see Pattinathaar samadhi in Sivalingam form in Thiruvottiyuur, Chennai....
@murugesanmurugesan-pj8if13 күн бұрын
🙏🙏🙏
@chandrasekaran30159 жыл бұрын
மிகவும் அருமையான படம் மட்டுமல்ல, அனைவருக்கும் தேவையான பாடமும் தான்.
@kandasamyramalingam68696 жыл бұрын
Huh by
@kandasamyramalingam68696 жыл бұрын
.
@kandasamyramalingam68696 жыл бұрын
Hj&&h&æ11
@kuppuswamy.m10.b534 жыл бұрын
More
@pandiyansanthi78474 жыл бұрын
@@kandasamyramalingam6869 ji
@ArunKumar-uk1hq3 жыл бұрын
ஆசை துன்பத்திற்கு காரணம் ஆசை மறுபிறவிக்கு காரணம் ஆசை அழித்தல் சிவன் ஆவணம் அழித்தல் சிவன் அடியை அடையாளம் ஓம் நமசிவாய வாழ்க
@sharfuddeens341110 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் மிகவும் மனமுருகி பார்த்த மிகச்சிறந்த படம் பட்டினத்தார் . இருபது வருடங்களுக்கு முன் பார்த்தேன் . ஞான வழியில் நடப்பவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல ஞாபகமூட்டி.்
@apgperumal5 жыл бұрын
Thiruchitrambalam... Namasivayam
@akileshsanthosh25715 жыл бұрын
Sharfuddeen S தகுதி வந்தவுடன் இறைவன் நம்மை ஆட்கொள்வான்
@venkatesanvenkatesan7574 жыл бұрын
பட்டிணத்தாராகவே மாறியிருக்கிறார் T M S சிவாயநம
@thanigachalamelumalai18654 жыл бұрын
Hi
@pakresamipadmanapan37052 жыл бұрын
ஆம்
@sureshsundaram40135 жыл бұрын
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம்...
@muruganpk61875 жыл бұрын
ஆசை இல்லா வாழ்க்கை வாழ பழகி கொள்ள வேண்டும்
@vpmr27624 жыл бұрын
@@muruganpk6187 y
@Kalisamy-lk9xj2 жыл бұрын
Hi
@srinivasulumr666 Жыл бұрын
@@vpmr2762 o A 😅 kju😮À82 O w f7hr7q7q. Nà⅞6
@kskannankskannan67524 жыл бұрын
நடபதும் நடக்க போவதும் அறிந்தால் மனிதன் நிம்மதியாக வாழயிலாது உன் மனதுடன் பேசு அதுவே உன்மை
@ராஜூ-வ8ச3 жыл бұрын
காதறுந்த ஊசியும் வாராதுஉன்கடைவழிக்கே எவ்வளவு பெரிய தத்துவம் சிறி வரிகளிள்
@rajakumaranr81233 жыл бұрын
முழு விளக்கம் தெறிந்தால் சொல்லுங்க சகோ
@ராஜூ-வ8ச3 жыл бұрын
@@rajakumaranr8123 எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் சேர்த்தாலும் நீ இறந்தபின் உன்கூடவருமா? ஊசியின் காது அதாவது நூல்கோர்க்கும் துவாரம் ஊசிக்கி அதுதான் முக்கியம் அது உடைந்துவிட்டால் ஊசிபிரயோஜனபடாது அப்படி துவாரம் உடைந்த ஊசிகூட உன்கூடவராது நீ எடுத்துசெல்லமுடியாது நீஇறந்தபின் நீ சேர்த்த புண்னியமும் பாவமுமே உன்கூட வரும் இது ஈசனின் தத்துவம் பட்டிணத்தாருக்கு சிவனின் உபதேசம்
Wonderful film about Tamil saint Pattinathu adigal. Tms acting is very natural and songs are outstanding. Many many thanks for uploading this movie.
@manoharanc77275 жыл бұрын
நல்லா படம்
@velayuthanvelayuthan71123 жыл бұрын
பட்டினத்தார் படம் பார்த்தபோது மறைந்த என்தாயை நேரில் கண்டது போல் இருந்தது
@rajaganapathyg59566 жыл бұрын
வாழ்க்கையில் அனைத்து நற்பலன்களும் இந்த திரைப்படம் உருவாக்கியவர்களுக்கு கிடைக்கும்
@vikneshm689 Жыл бұрын
ஒன்றேன்ரி இரு தெய்வம் உண்டு என்றிரு செல்வ மெல்லாம் அன்றன்று இரு 🙏திருச்சிற்றம்பலம் 🙏
@ravichandranravichandran5938Ай бұрын
🎉🎉Gru Sir All Officers Good Offternoon Dharmapuri Ravichandran Gru Sir 🙏
@valarmathimurugesan2693Ай бұрын
நடிப்புக்கு இவர் மிஞ்சிய எவரும் இல்லை
@GajendraKumar-yv3np3 жыл бұрын
சிவாய நம ஓம் ஈசனை உள்ளூர உணர்ந்தவர் அனைவரும் சிவன் அடிமைகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthik36952 жыл бұрын
அன்பே சிவம்
@kannanr24565 жыл бұрын
இந்த படத்தா பார்க்க உதவிய அனைவருக்கும் நன்றி
@greenuniversebalumahendra22154 жыл бұрын
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 🙏🏻
@velusamyr85244 ай бұрын
அருமையான தத்துவம் நிறைந்த படம்.
@appukalai11183 жыл бұрын
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய..........
@palanivelug-h4i8 ай бұрын
தாயின் அருந்தவம் உணர்ந்தேன் அந்த தாயை இழந்து வாடுகிறேன்
@srinivasangopalan79623 жыл бұрын
The best movie. Simple and Great. Thanks to the producer and actor 🙏TMS and his co actors and actresses. Madayan EVR Bhoomi Tamilnadu alla. EVR Naasamaai pohvai. Dhravidam Peysum 🐕 should also send from Tamilnadu. Religion conversion should be eradicated. All are Hidus. Tamilans. There is no caste. There are no conversations. We are not coffirs as told by Allah. Bharat Maataki Jai. Modiji should lead a long and energetic life 🙏. I pray God. JaiHind.
@reginsanjai60525 жыл бұрын
Man am uruki parkum movie. Thank you for this movie
@sivamayam10007 жыл бұрын
கர்ம வினைகளே துன்பத்துக்கு காரணம் அதை இல்லாமல் செய்ய மனம் அடங்கி மனமே குருவாக மாரும் நிலையே ஞானம் அடைய வழி .மனம் அடங்க சும்மா இருக்க வேண்டும்
@MANIKANDAN-ct1ro6 жыл бұрын
NO.1 TAMIL namma siven tha periya kadavulnu epo nambyvanga christians
@jagadeesana3966 жыл бұрын
OK
@sureshkhan20986 жыл бұрын
I think u must be in gud line..Om nama shivaya..Congrats...
@chandrakumar44536 жыл бұрын
Government was Please don't forget that I am going out
@chandrakumar44536 жыл бұрын
NO.1 TAMIL
@sumashg16387 ай бұрын
Pattinathar swamiyin unmayana valkkai varalarthan intha movie intha movieye uruvakkiyatharkku kodanakodi nandri sir ❤❤❤❤❤❤
@atmanantasaraswatiswami2 ай бұрын
அடியேன் முர்ரிலும் திருசிர்ட்றாம் கேல்வி சிவாமவது
@bharathirajan26264 ай бұрын
ஓம் நமசிவாய சிதம்பரம் நடராஜ்🙏07.08.2024 சிறந்த திரைப்படம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💖
@Thiyagarajan-so1ri3 жыл бұрын
இந்த படம் பார்த்ததில் கண் கலங்கியது சித்து விளையாட்டு மட்டுமே தெரியும் என்ற வரிகள் ஆ ❤️❤️❤️ சித்தமே சிவ பெருமானெ அந்த கூடை மூடிய பிள்ளைகள் நானும் ஒருவன் இருக்க கூடாத
@nithim45314 жыл бұрын
Thanks for sharing the best video 👌🙏
@ramnadelango10 жыл бұрын
மனம் முழுவதும் பரவசம்.
@saravanabavann48865 жыл бұрын
அருமைய்யா,அருமை,நன்றி.
@thiyagarajanthiyagarqjan34173 жыл бұрын
சிவ சிவ என்கிலர் தீ வினையாலர் சிவ சிவ என்றிட தீ வினை யாவும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவ சிவ என்ன சிவ கதிதானே
மன்னுக்கு உடல் செந்தம் உயிருக்கு காற்று சொந்தம் வ.
@Moorthy-nr8ip3 жыл бұрын
எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாயா
@rajubettan19683 жыл бұрын
Temporary life All are covered by Maya superb cinema Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@anbarasianbarasi5085 ай бұрын
Murali எனக்கும் இது மாதிரி முக்தி வேண்டும் ஈஸ்வரா
@ganesunbs35499 ай бұрын
அற்புதமான ஞானத்தை வழங்கும் padam
@elangovanrajaram15083 жыл бұрын
நல்ல படம்
@SaiLappan-od2ef Жыл бұрын
இத்திரைப்படத்தை பார்த்த எவரும் தப்பித்தவர் கூட தப்பு செய்ய மாட்டார்கள் இறைவனை வணங்கி விடுபவர்கள்
@saibyke11 жыл бұрын
neengal saitha uthaviku mikka nanri , unga siva savai thodaratum
@ganeshastor51856 жыл бұрын
Sai Raj '
@rajinees21225 жыл бұрын
I'm fortunate enough to view this film. Aum Nama Shivaya.
@baskaramar44094 жыл бұрын
Arumaiyana movie om namashivaya
@rajkumar-nl2pi5 жыл бұрын
பட்டினத்தார் சரணம்
@ganeshganji14644 жыл бұрын
Super brother continue nandhree
@sivamayam10007 жыл бұрын
பேய் கரும்பு என்பது என்ன - விழி பேய் போல் இருக்கிறதா ! அதில் இருந்து வடியும் நீர் உப்பாக இருக்கிறது அந்த நீர் என்று இனிக்கிறதோ அன்று தான் முழு ஞானம் கிடைத்தது என்று அர்த்தம் .காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நல் வினைக்கு உய்வது நாதன் நாமம் நமசிவாயமே !
@siddargalsithanai12547 жыл бұрын
வணக்கம்
@siddargalsithanai12547 жыл бұрын
My number call me your number pls
@sivamayam10007 жыл бұрын
உங்களது நம்பரை பதிவிடுங்கள்
@MANIKANDAN-ct1ro6 жыл бұрын
Ayya ellarum yen yesu periya kadavulnu solluranga..... En appen siven thana.. periya kadavul
@sivamayam10006 жыл бұрын
கடவுள் என்பது மதம் சார்ந்த விசயம் இல்லை மனம் சார்ந்த விசயம் யாரு ஒருவர் தன் மனதை கட்டி தன்னுள் கடந்து செல்கிறாறோ அவரெல்லாம் கடவுள்
@srinivasangopalan79623 жыл бұрын
I never forget this movie. We should avoid desire. But practically it is not possible. God only should give the mental
@siddiqalikhan26675 жыл бұрын
அருமை
@rajubettan19683 жыл бұрын
Pattinathar is great wealth of our Spritual Nation
@geedham7896 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@sakthivels77702 жыл бұрын
என்று ஏகாந்த நிலை அடைவேனோ..
@anithpackaging22395 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க.....
@jabamani66744 жыл бұрын
This picture is super and gave many information to human life. Hence I regarding to anyone modify this movie by HD
@veeravinayagaveeravinayaga23705 жыл бұрын
Anjuvathum adipanivathum eesan oru vanukkey🙏🙏🙏
@rajkumar-nl2pi5 жыл бұрын
நற்றுணையாவது நமசிவாயமே
@rajeshxracer4 жыл бұрын
Can’t control my tears
@jayakumarj30315 жыл бұрын
My favourite movie🙏♥️
@llchannel53762 жыл бұрын
Sema padam
@lakshminarashiman99013 жыл бұрын
🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🌿 🙏🔱
@anbazhaganmanjini52987 ай бұрын
எல்லாம் சிவாமயம் இறைவனடி போற்றி
@chandrasekaran659 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@prmahadevan25252 жыл бұрын
Excellent movie which tells about the life and the way of ethical living