பெண்கள் பயப்பட தேவையில்லை: மருத்துவர் விளக்கம் Fibroids | Positivitea

  Рет қаралды 375,183

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகளா? அறுவை சிகிச்சை இன்றி சிகிச்சை பெறுங்கள்! MIOT - இன் ஃபைப்ராய்டு கிளினிக்கில் எங்கள் நிபுணரை ஆலோசிக்கவும். சிறப்பு பரிசோதனை கட்டணம் Rs. 499, மே 31, 2023 வரை. முன்பதிவிற்கு அழைக்கவும் 9384083062 அல்லது ஆன்லைனில் பதிவு செய்ய அணுகவும் bit.ly/3LYlV7V
In this Episode of Positivitea, we have spoken about Fibroid Removal from uterus through Interventional Radiology. An Experienced Doctor from MIOT Hospital speaks a lot about how Interventional Radiology helps bye passing Surgery and making pain free in all aspects not only for fibroids but for even sugar patients who get wounds that don't heal soon. Hope this video helps you in a good positive way! Thank you for your support and kindness! #TheneerIdaivelai #positivitea #pragadeesh
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 401
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகளா? அறுவை சிகிச்சை இன்றி சிகிச்சை பெறுங்கள்! MIOT - இன் ஃபைப்ராய்டு கிளினிக்கில் எங்கள் நிபுணரை ஆலோசிக்கவும். சிறப்பு பரிசோதனை கட்டணம் Rs. 499, மே 31, 2023 வரை. முன்பதிவிற்கு அழைக்கவும் 9384083062 அல்லது ஆன்லைனில் பதிவு செய்ய அணுகவும் bit.ly/3LYlV7V
@dhivyag560
@dhivyag560 Жыл бұрын
Innnmilmnn n n n n ..... ....
@blessyn3580
@blessyn3580 Жыл бұрын
இதற்கான குறைந்த செலவை பற்றி சொல்லுங்க சகோ
@gokulsaravanan2494
@gokulsaravanan2494 Жыл бұрын
Wrong no bro this not miot hospital no
@arunrajsundaresan3300
@arunrajsundaresan3300 11 ай бұрын
Yes
@MathiBabu-oc4xq
@MathiBabu-oc4xq 7 ай бұрын
அண்ணா இந்த நம்பர்க்கு call பன்னி விளக்கம் கேட்டதற்கு 200000 மருத்துவ செலவு ஆகும் சொன்னாங்க கம்மி மருத்துவ செலவு இருந்தா சொல்லுங்க
@Surya-ml4gt
@Surya-ml4gt Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@venkatsasikala6259
@venkatsasikala6259 Жыл бұрын
Hi sir, so so happy for watching ur speech in television sir, ur always deserved for this sir, keep going with all blessing sir🎉🎉🎉🎉
@kanagalakshmi6989
@kanagalakshmi6989 Жыл бұрын
மிகவும்பயனுள்ளபதிவு.இது போல வலிப்பு நோய்க்கும் தீர்வு இருந்தால் தெரியப்படுத்துங்கள் .நன்றி.
@padmabalan1337
@padmabalan1337 3 ай бұрын
அற்புதமான சிகிச்சை முறையை மக்களுக்கு பயன்படும் வகையில் தெளிவாக கூறியதுக்கு நன்றி🙏🙏💐
@SH-shorts
@SH-shorts Жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவு அதிகம் தேவை
@dhivyapriyaks570
@dhivyapriyaks570 Жыл бұрын
Bro, very useful information and must needed awareness video for our society...really many thanks for taking ur time and sharing with us...
@user-gc6om9js1f
@user-gc6om9js1f 8 ай бұрын
நன்றி மிகவும் முக்கியமான செய்தி இதை அனைவருக்கும் தெறிவிக்ககவும்
@puthiyathedal1816
@puthiyathedal1816 Жыл бұрын
useful information. Thankyou so much anna u r way of questions are really womens side
@vijayalakshmisundhar4151
@vijayalakshmisundhar4151 Жыл бұрын
Thankyou bro for talking for all womens problem we are getting the solution from ur channel.🙏🏻
@17manian
@17manian Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து இதே ஊக்கத்துடன் செயல் பட வாழ்த்துக்கள்.
@honeymozhi9986
@honeymozhi9986 2 ай бұрын
Anchor romba nalla questions kekuraru. Enga manasula enna questions iruko athu allam kekuraru. Very good
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அற்புதமான சிகிச்சை முறையை மக்களுக்கு பயன்படும் வகையில் தெளிவாக சொன்னதற்கு இருவருக்கும் நன்றிகள் பலருக்கும் உங்கள் பதிவு பயனுள்ளதாக அமையும் அண்ணா பெண்கள் மனதளவில் எதற்கும் அஞ்சாமல் துணிவாக இருக்கவேண்டும் எதையும் எதிர்கொள்ளும் திறன் உங்களிடம் இருந்தால் எதையும் எதிர்கொள்ள முடியும் 😊❤
@marimuthumailazhagan9424
@marimuthumailazhagan9424 Ай бұрын
Please hospital location and contact details
@menakadhanasekaran8121
@menakadhanasekaran8121 Жыл бұрын
😮 super super super very excellent information 😊
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 ай бұрын
மிக்க நன்றி.உங்கள்சேவை மக்களுக்கு தேவை.டாக்டர் நீங்கள் உங்கள் தொழிலை நல்ல சேவைமனப்பான்மையோடு செய்வதில் மகிழ்ச்சி.மக்களை காப்பாற்றி கடவுளின் மகனாக வாழ வாழ்த்துக்கள்.
@amsams6237
@amsams6237 Жыл бұрын
Arumiyana pathivu 👏👌
@jkiruba5203
@jkiruba5203 8 ай бұрын
பயனுள்ள தகவல் தம்பி மிக்க நன்றி
@user-jq9ml4vh9e
@user-jq9ml4vh9e 3 ай бұрын
Super Dr thank you so much unga speach manasukku romba santhosama irukku .god bless you
@kumarimahendra525
@kumarimahendra525 3 ай бұрын
Superb Anna (anchor) u r simply great the way u question and providing solution is useful to every body.
@raliyaseenar7749
@raliyaseenar7749 4 ай бұрын
Really fantastic it's marvelous treatment give more details to our gulf country. I am from oman
@loke_dash
@loke_dash 3 ай бұрын
Really good job by this channel.
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 Ай бұрын
உங்கள் வார்த்தையை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது.பல பிரச்சினைக்கும் இது தீர்வு தருவது நல்ல விசயம். பலருக்கும் நிச்சயம் நம்பிக்கை கொடுக்கும். எவ்வாறு தொடர்பு கொள்வது?❤❤மன மகிழ்ச்சியுடன் நன்றி இருவருக்கும்.
@sonalid2153
@sonalid2153 Жыл бұрын
Good information for all.... 😊
@princefelix5120
@princefelix5120 Жыл бұрын
Thanks for valuable information bro
@user-tw8nm1or8k
@user-tw8nm1or8k Жыл бұрын
Very nice post for all women Bro. Thanks for making such creative videos with social character. Also you are medically treated for joint pain, and swelling of the joint membrane
@helenmichael6031
@helenmichael6031 Жыл бұрын
Very very useful and awareness video. Thank you bro
@MP_797
@MP_797 Жыл бұрын
The interviewer shud be appreciated , ladies kooda ivlo detail ah questions keka mudiyathu 👏👏
@thamaraiselvi8225
@thamaraiselvi8225 23 күн бұрын
Romba correct ana time la intha video potta irukeenga thanks brother..
@suriyasuriyaanbu881
@suriyasuriyaanbu881 3 ай бұрын
Yesterday only I scanned my uterus... uterine fibroid irukkumu sonnanga...na romba bayanthuten...I'm in lot of confusion and doubts... correct time la indha vedio enaku vanthathu...my doubts are cleared.thank u
@yeskay5425
@yeskay5425 11 ай бұрын
Super 👍👍👍 thanks a lot bro positivitea
@rajesh.r580
@rajesh.r580 8 ай бұрын
Thank you so much your valuable information thank you doctor
@rasmyrukaiya6252
@rasmyrukaiya6252 9 ай бұрын
Very useful video Thank you sir
@rameshk7506
@rameshk7506 8 ай бұрын
superooooooooooooooSUPER VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal Thanking you sir Thanking you Drrrrrrrrrrrrrrr. Arumaiyaana elimaiyaana puriyumpadiyaanaa neethiadiyaana vilakkam
@sizzllychicken490
@sizzllychicken490 Жыл бұрын
Hi bro supper speech indha Mari yarum pesunadilla I am in Bangalore we r watching regularly your videos than u bro
@user-cv2ob9vv7j
@user-cv2ob9vv7j Жыл бұрын
Very useful information 👌👌👌
@mariamjenabharms5681
@mariamjenabharms5681 Ай бұрын
Compherer is doing his job perfectly
@ushag4981
@ushag4981 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி அதே அடினோமையோஸிஸ் பற்றி பதிவிடவும்.
@loke_dash
@loke_dash 3 ай бұрын
Really good job 👏👏👏
@abirajiv7251
@abirajiv7251 Жыл бұрын
Tq bro keep going🎉🎉🎉
@singingflowers6404
@singingflowers6404 3 ай бұрын
Great Sir.. Very very useful video.. 🙏🙏
@lucky-kg3cg
@lucky-kg3cg Жыл бұрын
Super,bro good job keep it up and do video on hassimotto and anti tpo is 1200
@ayshadharwes5884
@ayshadharwes5884 11 ай бұрын
மிகவும் நல்ல செய்தியை தெளிவுபடுத்தி விழுப்புணர்ச்சி கொடுத்தமைக்கு நன்றி அண்ணா 🙏 மருத்துவமனை எங்கு உள்ளது முகவரி அவசர தேவைக்கு எப்படி நாடுவது என்று விளக்கம் கொடுத்து உதவுங்கள்....
@yogilogi6666
@yogilogi6666 6 ай бұрын
27:04
@yogilogi6666
@yogilogi6666 6 ай бұрын
Address
@ahamedhussain818
@ahamedhussain818 2 ай бұрын
​@@yogilogi6666in
@bhunabhuna1346
@bhunabhuna1346 Жыл бұрын
Ration shop la podura rice plastic or fortified rice eatha pathi pesuga anna
@user-fd9ro7nm3v
@user-fd9ro7nm3v Ай бұрын
Really very helpful information sir thank you
@shirlyraj1308
@shirlyraj1308 8 ай бұрын
Very useful information sir 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@manog2720
@manog2720 Жыл бұрын
Excellent effort brother 👏
@anuvanthaniselvaraj4331
@anuvanthaniselvaraj4331 Жыл бұрын
Anna we can see your care towards womens through your questions 🥺thanks for this video annaa
@kvictoria7021
@kvictoria7021 9 ай бұрын
சரி அண்ணா இந்த தகவல் நல்லது இந்த சிகிச்சை பெற எந்த மருத்துமனை வர வேண்டும் பணம் எவ்வளவு செலவு ஆகும் என்று பதில் அனுப்புங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் நன்றி 🙏
@Agent_Oggy
@Agent_Oggy 9 ай бұрын
Same amt evalo aagum
@Agent_Oggy
@Agent_Oggy 9 ай бұрын
எந்த மருத்துவமனை போகனும் சொல்லுங்க
@soniyamurali3023
@soniyamurali3023 Жыл бұрын
Anna children tonsillitis pathi video podunga pls
@bathmas6795
@bathmas6795 6 ай бұрын
Very useful information
@sudharsanam.s415
@sudharsanam.s415 7 ай бұрын
Tk u sharing your valuable information tk sir Tk you doctor 🙏🙏
@vijiselvaraj5824
@vijiselvaraj5824 4 ай бұрын
Very usefull vedio TQ sir❤
@mirudhulamirudhula3204
@mirudhulamirudhula3204 Жыл бұрын
Super Super 👌 👍 😍
@gayathrigayu8257
@gayathrigayu8257 5 ай бұрын
Good speak thanks
@rekhaprakash8422
@rekhaprakash8422 3 ай бұрын
Anchor is very good 👍
@jayasnepoo3274
@jayasnepoo3274 7 күн бұрын
Brother ur are truly inspiring awesome ❤🎉
@gnanadevikrishnan6326
@gnanadevikrishnan6326 Жыл бұрын
It's a good awareness for the people, such an expensive treatment.
@m.dhaneshmathiyazhagan2187
@m.dhaneshmathiyazhagan2187 3 ай бұрын
Theneer idaivelai super program thank you bro thodarnthu nallathu seiyanka
@SankaravadivooM
@SankaravadivooM 3 ай бұрын
Interview nallarukku .doctor munnadi body language innum konjam. Santham vendum.❤
@shibiwilson5803
@shibiwilson5803 2 ай бұрын
Very useful sir thanks 🙏🙏🙏
@johnbrittog7166
@johnbrittog7166 Жыл бұрын
Thanks you so much
@sathyapalani9934
@sathyapalani9934 3 ай бұрын
Super very very useful
@karthiyayinikannan9889
@karthiyayinikannan9889 10 ай бұрын
நன்றி சகோ
@generalnatures1604
@generalnatures1604 10 ай бұрын
Very useful sir.enakku fbroid irukku. So prblem ethuvum illa. Thank you sir
@annapooraniswaminathan4772
@annapooraniswaminathan4772 9 ай бұрын
Really super 👌
@LakshmiMurugesh-d8c
@LakshmiMurugesh-d8c Күн бұрын
Thank you very much sir
@radhikasrinivasan3161
@radhikasrinivasan3161 11 ай бұрын
Thank you so much
@r.k.p.channelvideo8307
@r.k.p.channelvideo8307 10 ай бұрын
Super news 🙏🙏👍👍👌👌
@sathyapriya1159
@sathyapriya1159 Жыл бұрын
Rheumatoid arthritis intha treatment la cure aguma?.. Bro Rheumatoid arthritis patri video podunga plz
@user-lm3pv1bw4i
@user-lm3pv1bw4i 5 ай бұрын
Super anna ....keep going
@johnsonfernandezamerrill2022
@johnsonfernandezamerrill2022 Жыл бұрын
Thanks for the video Sir
@anusuyaa3628
@anusuyaa3628 2 ай бұрын
Thank you dr sir and bro🙏🙏🙏
@buvana2578
@buvana2578 8 ай бұрын
Sir. Can you let me know about the approx cost for fibriod treatment? So it will be helpful for us.
@nagajothi5912
@nagajothi5912 9 ай бұрын
Very useful bro.........
@user-tm5mv2cm9w
@user-tm5mv2cm9w 9 ай бұрын
Anna white discharge and utres infection clarification video telecos pannuga
@jayasnepoo3274
@jayasnepoo3274 7 күн бұрын
Truly amazing sir
@kadharhussan1940
@kadharhussan1940 Жыл бұрын
Excellent awareness
@thilagathilaga5352
@thilagathilaga5352 9 ай бұрын
Useful info... after my normal delivery uterus suppo. cyksed to shrink within 2 hours, but enaku surunkala blood flow eruthute erunthuchu so entha method la tha uterine artery embolisation panni blood flow stop achu...
@rubinarubina7497
@rubinarubina7497 Жыл бұрын
Super.anna💐💐💐👍👍👍🙏🙏👍🍴🍅🍋🍉🍑🍒🍓 Health
@vesunthakrishnan3887
@vesunthakrishnan3887 23 күн бұрын
WOW Amazing 👏👏👏👏🙏
@lihansl9733
@lihansl9733 3 ай бұрын
ப்ளீஸ் ப்ரோ, adenomyosis பத்தி சொல்லுங்க
@aswin4041
@aswin4041 3 ай бұрын
Unga information super Sir unga hospital address sollunga
@selvipalaniswamy4853
@selvipalaniswamy4853 16 күн бұрын
Super ஐயா
@geethavinoth2775
@geethavinoth2775 Жыл бұрын
Sciatica patria video podunga bro please
@Krishnaveni-ml8pv
@Krishnaveni-ml8pv 5 ай бұрын
Thank you 😊
@sagayamarynagarajan6379
@sagayamarynagarajan6379 11 ай бұрын
Very good information
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
Great
@prasanthspkc589
@prasanthspkc589 Жыл бұрын
Treatment selave evlo agum govt insurance scheme la panna mudiuma
@mercysam691
@mercysam691 Жыл бұрын
அண்ணா இந்த கட்டி யினால். நான் மிகவும் கஸ்டப்பட்டு கொண்டு இருக்கேன் மாத மாதம் வலி யால் துடித்து போகிறேன் இந்த தகவல் காக நன்றி என் வலியை யாருமே புரிந்து கொள்ள வில்லை எல்லோரும் கேவலமாக தான் பேசுகிறார்ஙள். நன்றி அண்ணா😢
@user-jz4jf5qe5k
@user-jz4jf5qe5k Жыл бұрын
😢😢
@adarshan6608
@adarshan6608 10 ай бұрын
😢
@striver-4pds
@striver-4pds 8 ай бұрын
Take homeopathy medicine
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 7 ай бұрын
Eat kalarchikai with pepper
@esaimari3411
@esaimari3411 7 ай бұрын
Sis . Govt GH siddha பிரிவில் PCOD க்கு மருந்து வாங்கி சாப்பிடவும். ஒரு நாளைக்கு ஒருவேளையாவது சாப்பிடணும். இம்முறை உங்களுக்கு periods சரியான date ல வந்திடும். periods may be heavy or pain. periods time ல மட்டும் Pain காக English medicine எடுத்துக்கலாம். அப்போது நாட்டு மருந்தை தவிர்க்கவும். வயிற்றில் உள்ள கழிவுகள் , கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக periods time ல வெளியேறிடும்.. இல்லாவிட்டால் daily வெற்றிலை வேப்பிலை துளசி இலைகளை காய்ச்சி குடிக்கவும் . உங்கள் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இது வீட்டு வைத்தியம். No risk.
@shakthissimplekitchen8035
@shakthissimplekitchen8035 8 ай бұрын
Dr, is it possible to treat Cataract with this interventional Radiology?
@gajendranganesan4445
@gajendranganesan4445 3 ай бұрын
Adinomyosis problem pathi peasunga please...sir...
@arhiarthi4940
@arhiarthi4940 Жыл бұрын
Endometriosis cyst cure pana mudiyuma dr
@dharunvelmurugan3661
@dharunvelmurugan3661 8 ай бұрын
ஊர் பெயர் மருத்துவமனை பெயர் சொன்ன உதவி யக இருக்கும் மிகவும் அவசர ம்
@archanachakku3254
@archanachakku3254 4 ай бұрын
Whether x ray is good for internal organs dr.
@lakshmikasturi5428
@lakshmikasturi5428 4 ай бұрын
Great sir
@user-mj5bw7nj5r
@user-mj5bw7nj5r 2 ай бұрын
Super brother
@DipaGc-ri6uf
@DipaGc-ri6uf Жыл бұрын
Good awareness
@anandhianandhi9349
@anandhianandhi9349 9 ай бұрын
Sir, gallblader stone remove panna mudiyuma.
@user-rd6ih3cw9n
@user-rd6ih3cw9n 2 ай бұрын
Thanks.. 🙏🏻
@vesunthakrishnan3887
@vesunthakrishnan3887 23 күн бұрын
Thank You ❤
@user-cj8yc1gb5c
@user-cj8yc1gb5c 8 ай бұрын
Super
Uterus Fibroids / Dr.C.K.Nandagopalan
17:55
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 93 М.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 104 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
1:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 17 МЛН