People Not Appreciating You? Dr V S Jithendra

  Рет қаралды 52,760

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 431
@prideepkumar1921
@prideepkumar1921 3 жыл бұрын
யாருப்பா நீங்க, சொல்ல வார்த்தைகள் இல்லை, வாழ்க வளமுடன்
@sathishk2516
@sathishk2516 4 жыл бұрын
One of the gem of the person i ever come across.... Thank you... Dr... Your thoughts influenced me a lot.. it helped me a lot.. I'm just 17.. i am trying my best to understand how the world works.. 🙏🙏
@PsychologyinTamil
@PsychologyinTamil 4 жыл бұрын
You are early in Self Realisation, it will do wonders for you.
@SillraPasanga
@SillraPasanga 4 жыл бұрын
Nama story la Nama Dan hero 👍
@sathya5973
@sathya5973 4 жыл бұрын
Super
@sathishk2516
@sathishk2516 4 жыл бұрын
@@PsychologyinTamil thanks 😊 dr.
@sathishk2516
@sathishk2516 4 жыл бұрын
@@SillraPasanga 💪💪
@swethag8507
@swethag8507 4 жыл бұрын
அண்ணா உங்க வீடியோவை பார்காத முன்னடி நாட்களில் எனக்கு தெளிவாக பேச தெரியாது, தெளிவாக முடிவெடுக்க தெரியாது, நாம ஏன் இன்னும் இப்படி இருக்கோம். என்னுடைய கேள்விகளுக்கு தகுந்த பதில் யார் சொல்வாங்க அப்டின்னு நிறைய தடவ யோசித்து உண்டு, ஆனா உங்க வீடியோவை இரண்டு மாதமாக ஒரு சில வீடியோவை பார்த்திருக்கேன். என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைச்ச மாதிரி இருக்கு. எனக்குள்ள ஒரு நல்ல மாற்றம் உணர முடியுது.உங்களுடைய ஒவ்வொரு வீயோவும் உபயோகமுள்ளதாகவும், நல்லதாகவும் உள்ளது. ரொம்ப நன்றி 👍 அண்ணா 🙏👍
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
Super swetha😄😄😄👍
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 3 жыл бұрын
True 👍
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
@@PrabhuPrabhu-oc7zy 😍😍😍
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 3 жыл бұрын
அருமை
@tnschooleconomics6026
@tnschooleconomics6026 3 жыл бұрын
அவசியம் தேவை இதுபோன்ற வாழ்க்கை கல்வி......
@shanthakumari1550
@shanthakumari1550 3 жыл бұрын
பாராட்டுக்கு காத்திருக்க தேவையில்லை என்பதை சரியான காரணங்களோடு சொன்னதிற்கு பாராட்டுகள். எப்பவுமே உங்களுடைய பேச்சு யார் மனதையும் காயப்படுத்தாமல் பக்குவமாக எடுத்து சொல்லும் பேச்சு. நீங்க பேசுற Topic ரெம்ப நல்லாருக்கும் அத விட நீங்க பேசுற விதம் அருமையா இருக்கும்👌👌👏👏👏👏👏👏👏👏
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
Vazha Thamizh!
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 3 жыл бұрын
உண்மை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நான்கூட இதுக்கு அடிமையாக இருந்திருக்கிறேன் என்பதை இப்பொழுது உணருகிறேன் இனி யாருடைய அப்ரூவல்காகவும் எதிர்பார்க்க மாட்டேன்
@ahmedsayeed88
@ahmedsayeed88 4 жыл бұрын
The one who appreciates whatever you do is your MOTHER.
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 4 жыл бұрын
Yes mother is living GOD for all of us. Even for animals also.
@ahmedsayeed88
@ahmedsayeed88 4 жыл бұрын
@@sonashalini1282 may be for girls/ladies, the case is different. Fathers will praise them with whatever they do.
@rojatamilarasan4630
@rojatamilarasan4630 3 жыл бұрын
Follow pandrathu girl appa
@rojatamilarasan4630
@rojatamilarasan4630 3 жыл бұрын
Follow meaning na pandratha apadiye yosikkama pandranga
@vivekvikram9605
@vivekvikram9605 3 жыл бұрын
True
@user-dn9ol5xn3l
@user-dn9ol5xn3l 3 жыл бұрын
,புரிந்தது புரியும்படி புன்னகையுடன் புரிய வைத்ததற்கு மிக்க *நன்றி* 😍👍🏾👍🏾👍🏾👍🏾🔥
@ரா.தினகரன்
@ரா.தினகரன் 4 жыл бұрын
பயிற்சி+ முயற்சி=பக்குவமான மனிதன்
@VazhthugalNanba
@VazhthugalNanba 4 жыл бұрын
நல் மனம் படைத்தவர்கள் இவ்வுலகில் உண்டு.
@vinithar1434
@vinithar1434 3 жыл бұрын
Parents
@kameshsenthil5415
@kameshsenthil5415 3 жыл бұрын
Thalaiva...... Ni veraaa level ya
@mancysherlin2637
@mancysherlin2637 4 жыл бұрын
Perfect timing video. 🙏
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
😍😍😍😉😉
@evleinemari4186
@evleinemari4186 3 жыл бұрын
👍👍👍
@vengaivenkatesh2072
@vengaivenkatesh2072 3 жыл бұрын
I love u
@lakp.lakshmi2521
@lakp.lakshmi2521 4 жыл бұрын
நன்றி இ௫கை ௯ப்பி வணங்குகிறேன்
@kannaneranaveerappan9355
@kannaneranaveerappan9355 4 жыл бұрын
True reflection of current affairs in 21st centuary human being. This speech makes to recall the good old song உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். அருமையான பதிவு! Jithendra Brother!
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 3 жыл бұрын
உண்மை
@palaniselvi920
@palaniselvi920 3 жыл бұрын
Rompa cleared ah purinjuthu doctor... sometimes i was cried.... Thank you doctor.
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 3 жыл бұрын
அருமை அருமை மிக அருமை அற்புதம் ஆஹா ஓஹோ இதுதான் என்னுடைய மிகப்பெரிய குறை இதையும் தகர்த்து எறிந்து விட்டீர்கள். சூனா பானா இப்படியா போடா உன்னை யாரும் அசைக்க முடியாது என்று வடிவேல் நகைச்சுவையாகவே சொல்லி விட்டார் நமக்குத்தான் புரியவில்லை நீங்கள் சொல்லிய பின்பு தான் புரிந்தது நன்றி ஐயா இந்த எனது கருத்துக்கும் ஐம்பது லைக் வரும் என்று எதிர்பார்க்க மாட்டேன். சத்தியம்
@suryak1316
@suryak1316 4 жыл бұрын
Yes U are true I am not able to appreciate a person who really perform well in my class ....but I can appreciate a person in other class (who is not competitive) of me .. but I tried to overcome that ... To accept this two person as same 😁👍 thanks dr
@jagadeesan3838
@jagadeesan3838 3 жыл бұрын
நல்ல பதிவு.... In long run i forget to greet and motivate deserved peoples... It is good to practice nice gestures with neighbours and colleagues
@gvava6005
@gvava6005 3 жыл бұрын
This video is eye opener for me. Thank you Dr. Jithendra sir.
@vijayalakshmi4918
@vijayalakshmi4918 3 жыл бұрын
Anna unga channel paathale engalukku ore motivation 😘😘😘😘 athnala eppayume neengathaan ennoda favourite channel 😘😘😘
@justinjohny5304
@justinjohny5304 4 жыл бұрын
Perfect timing just now i'm thinking about this 😁😁😁😁
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 3 жыл бұрын
நன்றி சார் மனநிறைவுடன் கண்ணன் தும்பிவாடி
@arunachalaboopathi4759
@arunachalaboopathi4759 4 жыл бұрын
*எனக்கு யாருடைய பாராட்டும் வேண்டாம் டாக்டர் எனக்கு பாராட்டு புகழ்ச்சி எல்லாம் சுத்தமா பிடிக்காது என்ன பத்தி எனக்கு தெரியும் யாருடைய பாராட்டுக்கும் செவி சாய்க்க மாட்டேன்*
@fathimarimasha9169
@fathimarimasha9169 3 жыл бұрын
super
@arunachalaboopathi4759
@arunachalaboopathi4759 3 жыл бұрын
@@fathimarimasha9169 thanks
@arumugaperumalramakirshnan2265
@arumugaperumalramakirshnan2265 3 жыл бұрын
வாழ்த்துக்கள்!மிக்க நன்றி!!நல்லதொரு பயனுள்ள வீடீயோ.
@sanguization
@sanguization 3 жыл бұрын
Thank you for inspiring us. Most of us sitting at home feel lonely in this lockdown but your sensible talks and valuable advice and suggestions means a lot. we find a true friend in you . no one comes up with a real thought that would help us grow but you are doing it through your YT videos which reach the masses. thank you Dr Jitendra.
@பசுபதிசிவம்
@பசுபதிசிவம் 3 жыл бұрын
எப்போதும் மூளை காரணம் தேடும் நான் அனுபவைத்திருக்கேன் .. நம்மள ஏ பிடிக்கல . நம்மல ஏ பிடிச்சிருக்கு.. 👍👍👌
@harishgunasekaran1014
@harishgunasekaran1014 3 жыл бұрын
Romba azhaga soninga anna indha video patha ellarukkum neenga solra phase of life face panitu irupanga eppadi overcome pannanum nalla soninga
@poyyamozhi2825
@poyyamozhi2825 4 жыл бұрын
பேருலத்தான் புகழ் இருக்கு நிஜத்துல இல்லனு நெனச்சிட்டு இருந்தேன்....இப்பதான் நிம்மதியா இருக்கு!!
@nalinraj2929
@nalinraj2929 3 жыл бұрын
You have extremely clear mind and You are able to clearly deliver what you think in mind.
@VazhthugalNanba
@VazhthugalNanba 4 жыл бұрын
உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த பொன்மொழிகள் இதோ உங்களுக்காக... இதில் இடம்பெற்றிருக்கும் உயர்ந்த மனிதர்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும். மறக்காம என்னுடைய சேனல்ல விசிட் பண்ணுங்க
@tamilchristmaswhatsappstat8436
@tamilchristmaswhatsappstat8436 4 жыл бұрын
👍👍
@t.kamalakannan7185
@t.kamalakannan7185 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@sivadasdas6048
@sivadasdas6048 4 жыл бұрын
மிகவும் தெளிவான சிறப்பான மாறுபட்ட கோணம் மிக்க நன்றி
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 4 жыл бұрын
ஹலோ டாக்டர்.. 'பலன் பற்றி யோசிக்காமல் கடைமையை ஒழுங்காக செய்ய வேண்டும்.' கீதையின் சாரம் கொஞ்சம் திருப்பி சொல்லி இருக்கிறேன். செய்யும் செயலை சரியாக செய்தால் கிடைக்க வேண்டியது சரியாக கிடைக்கும்.என் சிந்தனையும் இதுதான். வாழ்க்கையில் கிடைத்த அனுபவம். 'வெற்றி கிடைக்கும்,கிடைக்காமல் போகும்,ஆனால் வாழ்க்கை பயணம் இனிதாக இருக்க வேண்டும்.' அவரவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை.
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 4 жыл бұрын
100 percent true.. It may be a criticism or praise don't believe it... cross it to achieve your goal.. well said bro..you are best mentor for the people who are all following you...😊🤝🙏
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
Enna ellame English ah iruku😳😳😳
@sureshmanickam5287
@sureshmanickam5287 3 жыл бұрын
Love You Deivamae. Nenga Nalla irukanumm 🙏🙏🙏
@kavyakarthikeyan1282
@kavyakarthikeyan1282 3 жыл бұрын
Doctor u are extremely gret I get Answers for all my questions 👍I am starting to realise myself 👍👍
@audigerman2226
@audigerman2226 3 жыл бұрын
அருமை அருமை அருமை ... மிக்க நன்றி, Sir
@naveenraj4051
@naveenraj4051 3 жыл бұрын
Perfect Dr...ofcourse ur words true.
@jegadeeswaran6640
@jegadeeswaran6640 4 жыл бұрын
Truth and self discipline are essence solution to your challenges of your mind
@vigneshanandan3051
@vigneshanandan3051 4 жыл бұрын
Best example for this is Mahendra Singh Dhoni ❤️❤️ Play for Country not for Crowd 🙏
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 4 жыл бұрын
Well said. Mind opening words. Thank you very much for sharing this sir. 🙏🙏🙏
@abirajfamily6889
@abirajfamily6889 4 жыл бұрын
I'm a classical dancer if I update my dance video my relations never appreciate it.....In initial stage I give more important to it but now never mind it....As u said getting appreciate from unknown person only...... Now I'm a successful dance teacher having my own school.......I like all your videos helps me a lot...... Thank you so much.....
@renuravindran5408
@renuravindran5408 4 жыл бұрын
❤️super all the best
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
😳😳😳😳😳
@abirajfamily6889
@abirajfamily6889 3 жыл бұрын
Thank you all 😊
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
@@abirajfamily6889 ennamo Po puriyala abi😭😭😭😭😭
@tamilchristmaswhatsappstat8436
@tamilchristmaswhatsappstat8436 4 жыл бұрын
Very Useful Message Sir👍👍👍
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
This video is one of the Milestone in Psychology in Tamil, Well-done.
@BlackSwanClan
@BlackSwanClan 3 жыл бұрын
Doctor, I am going to call you thala.you are giving a different perspective in my life.I love you ,thala
@cinemaNews6404
@cinemaNews6404 4 жыл бұрын
உபயோகமான வீடியோ நன்றி டாக்டர்
@anantharaj.v1523
@anantharaj.v1523 3 жыл бұрын
அருமை ... எனக்கு தேவைப்பட்ட ஒன்று
@Preethivenkat
@Preethivenkat 4 жыл бұрын
Thank you for this I have clear myself.....
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 3 жыл бұрын
மிக அருமை தம்பி நன்றிகள் பல
@dexter5679
@dexter5679 4 жыл бұрын
Bro mind eppavum confusing state ah iruku bro vidama ore visayatha think panuthu ithanala studies la concentration panna mudiyala epdi relax ah irukarathunu oru video podunga bro
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
Un mobile ah odachi poturu
@praharshini333
@praharshini333 3 жыл бұрын
Daily oru ten minutes meditation pannu
@sonashalini1282
@sonashalini1282 4 жыл бұрын
I have this problem too... I expect to be appreciated by people who are close to me. My blood relation - mom and my husband.... but never got it... I'm happy that u made a video on this... This does help to certain extent.... Thank you sir....
@pradeepsaw6565
@pradeepsaw6565 3 жыл бұрын
🙂some people ......are always!!! Close to heart...❤️
@ArunanInsurancePoint
@ArunanInsurancePoint 3 жыл бұрын
வாழ்க்கை தேடல் பற்றிய ஒரு தொகுப்பு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்
@honestactions2977
@honestactions2977 3 жыл бұрын
Sir, Your videos are like MEDICINE that cures many psychological problems 100 % WITHOUT SIDE EFFECTS. This video is what i needed now. 🙏 Thank you Sir.
@EXPLOREYOURSELF2019
@EXPLOREYOURSELF2019 3 жыл бұрын
This is very important video life changing video 👍thanks
@jiprinjahangeer7856
@jiprinjahangeer7856 3 жыл бұрын
I'm not going to appreciate for this video. I understand what actually is I really happy with this video.
@divyaanbalagan7212
@divyaanbalagan7212 4 жыл бұрын
Well said sir...athu yenanu therila na epolam yetho oru vishyathula disturb agirukapo ninga correct ah solution soli video podringa sir..thank you😊😊
@sureshr5328
@sureshr5328 4 жыл бұрын
Super g ...semma point ..g👍❤️
@muralidharan9845
@muralidharan9845 4 жыл бұрын
True sir . In 2016 i have started my android development (custom rom) career initial stage. At that time every users appreciate my work . After two years later my one of the user compitate with me i teach him lots of basic knowledge of android rom compile from source code..now he becomes pro android development . So my users support him and they forgot about me .. this is life 😞
@vigneshklgd7232
@vigneshklgd7232 3 жыл бұрын
Arumaiyaana pathivu sir. Anitha's Healthy Kitchen
@chandrasekar4
@chandrasekar4 3 жыл бұрын
Sir I am very much interested to hear your lecture. Please post every day. Thank you so much
@pramod120895
@pramod120895 4 жыл бұрын
Thanks for the golden words.. Oru nalla thookathu ku aprom ezhudhu idha paakuren... Feeling fresh.
@chitradevi1613
@chitradevi1613 3 жыл бұрын
Neenga supera explain pandringa sir tq sir
@MECHANICALMOTIVATOR
@MECHANICALMOTIVATOR 3 жыл бұрын
True wordings and clear uh explanation kudukrengaa bro.... Hats off 👌👏
@brofire7763
@brofire7763 3 жыл бұрын
Syabas brother,what are you talking is true.
@SivaSiva-qw6ez
@SivaSiva-qw6ez 4 жыл бұрын
Sir naan sathiyamma psychology thaan padikka poren. Naan saavrathukkulla ungala paathranum sir
@Madhra2k24
@Madhra2k24 4 жыл бұрын
Yes, action speaks better !!! 👍
@yuvarajl772
@yuvarajl772 4 жыл бұрын
Self appreciate is most enough. Thank you sir ✨✨
@selvakumarss8417
@selvakumarss8417 2 жыл бұрын
Thanks for sharing your thoughts, I was struggling with this mindset for a very long time. After hearing your words I came out of that mindset and got some directions moving forward. You really make a difference, tnx!!!
@sathyapillari4194
@sathyapillari4194 3 жыл бұрын
Lot of new inputs. Very helpful sir. 👌
@arunmozhi617
@arunmozhi617 4 жыл бұрын
Well done doctor... Learning so many things from you Can understand the people, relationships and the world Keep up the good work going
@vivekvikram9605
@vivekvikram9605 3 жыл бұрын
தெளிவான விளக்கம்
@rajeshtp8854
@rajeshtp8854 3 жыл бұрын
நன்றி sir. Love you
@Gowtham55532
@Gowtham55532 4 жыл бұрын
💯 Correct sir.keep inspiring.thankyou for your explanation sir
@muthuduri5089
@muthuduri5089 4 жыл бұрын
நன்றி சார் மிக தெளி வான விலக்கம்
@sasikala2756
@sasikala2756 3 жыл бұрын
Semma sir , nanum atha than ethir pathen , ini apadi iruka maten thanking you sir🙏🙏🙏
@vimalkwt8521
@vimalkwt8521 4 жыл бұрын
தேங்க்யூ அண்ணா அருமையான பதிவு
@gokulans7261
@gokulans7261 4 жыл бұрын
Super 👏
@mohanbabu3912
@mohanbabu3912 3 жыл бұрын
You change my life alot sir thank you
@benalizenalice2574
@benalizenalice2574 3 жыл бұрын
Yhank u so much.. Now a days iam really stuck up thr.. Nz of no one is appriciating. But. Made me think different way. Thank u.
@bgkarthi
@bgkarthi 4 жыл бұрын
Hello Doctor, you words eye-opening to me. You are very clear in explaining. Your videos are very helpful to think and see the world in optimistic way. Thanks, .
@deepanr3993
@deepanr3993 3 жыл бұрын
Yes you are right. I should have watched this video before 3 month 😐
@vijaym2219
@vijaym2219 3 жыл бұрын
Nice sir.. Best thing to understand abt life..
@sensaimahe1
@sensaimahe1 3 жыл бұрын
Exactly sir very clear explanation Doubt which was for many years is cleared .
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 2 жыл бұрын
Nandri Nandri Nandri
@danydigits
@danydigits 3 жыл бұрын
Actually really good point at last
@arumugamvanaja3823
@arumugamvanaja3823 3 жыл бұрын
Sir when we are in confusion wheater that I'm good or bad so that seeing these vedios and motivating myself would give me success
@krishnakumarn1656
@krishnakumarn1656 4 жыл бұрын
Well said Dr. This the need for the hour. Post the intervention of social media in our lives, it's right time to draw a line which will help the people to scale new heights
@GuruGuru-lt8pv
@GuruGuru-lt8pv 4 жыл бұрын
Bro rich and poor mindset poduga
@எதிர்காலமரியான்
@எதிர்காலமரியான் 3 жыл бұрын
Your very experience person and then exlent content 👌
@ArunanInsurancePoint
@ArunanInsurancePoint 3 жыл бұрын
Thanks you so much sir... Really appreciate
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 4 жыл бұрын
Please explain about good memories & bad memories role playing in our life. How one should take good memories for motivation. & Bad memories as lessons in their life. How one should handle betrayal in their life. How to forgive a person if they betrey us.
@balasurya5440
@balasurya5440 3 жыл бұрын
Thank you so much very very useful speech
@jamanjahith7812
@jamanjahith7812 3 жыл бұрын
நன்றி அண்ணா...
@zeenam3891
@zeenam3891 4 жыл бұрын
Thank you dr🤗🤗🤗 crt time la enoda qus ku crt ans intha video la kodutheenga thanks alot 🙏🙏🙏🙏
@jkkarthik780
@jkkarthik780 3 жыл бұрын
Super sir... It's really true... U will be clearly open in my eye... Thank you sir... Love you 😘 Brother 💪
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 3 жыл бұрын
Vera level sir.... Semma ponga
@anbuappu4890
@anbuappu4890 3 жыл бұрын
🙏சுப்பர்சார்👌
@saravanann195
@saravanann195 4 жыл бұрын
Nandrigal Dr VSJ Sir 👌🙏👍
@healersanthanalakshmi1869
@healersanthanalakshmi1869 4 жыл бұрын
Perfect...Fantastic ji. Thank you so much. Great and valuable content. Have a blessed day
@nandha5165
@nandha5165 3 жыл бұрын
inevitable Channel .inevitable Video's😍
Winning Big - How Some People get Extraordinary Success! Dr V S Jithendra
12:07
Tips to handle Depression - Dr V S Jithendra
10:12
Psychology in Tamil
Рет қаралды 178 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
Win Without Competition ! Dr V S Jithendra
9:00
Psychology in Tamil
Рет қаралды 55 М.
Why Good People Fail? - Dr V S Jithendra
7:47
Psychology in Tamil
Рет қаралды 196 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 199 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
You Are Awesome - Accept it! Dr V S Jithendra Vlog
8:31
DrJithendravlog
Рет қаралды 46 М.
Anger Management for Success! Dr V S Jithendra
5:49
Psychology in Tamil
Рет қаралды 68 М.
How to Be Happy Always ! Dr V S Jithendra
8:31
Psychology in Tamil
Рет қаралды 96 М.
Fooled by Randomness - Book Summary Dr V S Jithendra
9:14
Psychology in Tamil
Рет қаралды 121 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН