அந்த சிறுகதையின் தலைப்பின் பெயர்: இருளுக்கு அழைப்பவர்கள்
@poyyamozhik45402 ай бұрын
எங்கு கிடைக்கும் சார்?
@paramsivanm13822 ай бұрын
12:27 12:27 12:29 😮😊😊😊😊😊😊😊😊😊
@rajalakshmisukumar3328Ай бұрын
இத்தகைய சிறப்பு வாய்ந்த எழுத்தாளரை நாம் இழந்து விட்டோம்
@umasankarv9692 ай бұрын
இன்று இவரின் நாவல்களை படித்தவர்கள் அனைவரும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது நிச்சயம். துப்பறியும் நாவல்கள் கூட ஆழ்ந்த கருத்துக்களை கூறி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் உடையவர். தமிழ் உலகுக்கு பெரிய இழப்பு😢
@samysp96572 ай бұрын
அருமை |.
@ushas52332 ай бұрын
Rip 😢😢
@namasurajagopal66342 ай бұрын
Peerilappu
@sivarsmakrishnan7392Ай бұрын
L❤@@samysp9657
@indramanikavasakam-hx8cn2 ай бұрын
புத்தம் புதியதாய் தபாலில் புத்தகம் வரும் அன்றைய காலம்.ஒரு மலரை தொடுவது போல மணக்கும்.ஐயாவிற்கு நன்றி.அன்றைய நாளை எண்ணி பார்க்க வைத்தது.
@savithirimanoharan82572 ай бұрын
ஆன்மிக நம்பிக்கைக்கு பெரிய இழப்பு. இவரது இழப்பு நினைத்து கூட பார்க்க முடியாவில்லை. இவரது ஆன்மாவிற்குகாஞ்சி பெரியவாளே துணை.
@baskaranrramachandran19562 ай бұрын
💐🙏
@subhulakshmi8902 ай бұрын
ஆஹா ! அருமை தங்கள் பேருரை ! ஆனால் ஐயா ! 😭தாங்கள் வாழ்க்கையின் முடிவரையைச் சீக்கிரமே எழுதி இறைவன் எஙகளைஅழ வைத்து விட்டார்.!😭தங்கள் ஆன்மா இறைவன் காலடியில் துயில் கொள்ளட்டும் ! மறு ஜனனம் பெற்று வாருங்கள், தாங்கள் தொடரும் கதைகளைப் படிக்க,"மாண்புமிகு மக்கள் "காத்துக் கொண்டிருப்போம்,அய்யா !🙏
@malarvizhikamaraj55762 ай бұрын
ஆமாம் ஐயா.
@dhanalakshmium53812 ай бұрын
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
@sukumarssya3781Ай бұрын
அண்ணாரின் ஆன்மாவிற்கு வணக்கங்கள்.God brings him, as a personal, exclusive story teller to him
@malathimohanramachandran73882 ай бұрын
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
@thangamanikajendran95502 ай бұрын
அருமையான சிறுகதை. ஜெயப்பிரகாசின் கதைகள் படித்ததில்லை. நன்றி ஐயா. தங்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
@shanthiam37602 ай бұрын
இவ்வளவு எளிதாக தெளிவாக அழகாக தன் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். இன்னும் எவ்வளவோ சாதித்து இருப்பார். மிகவும் வருத்தமாக உள்ளது. 😢
@baskaranrramachandran19562 ай бұрын
எங்களுக்கு மகா பெரிவரை மணதுக்குள் கொன்டு வந்து சேர்த்த மகான்🙏🙏🙏🙏🙏
@MaheswariUma-k4r2 ай бұрын
ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் 💐💐💐💐💐
@harivgharan86712 ай бұрын
இதய பூர்வமான பதிவு ஐயா. வாழ்த்துகள். 🎉
@seethajayaraman72432 ай бұрын
பேச்சுக்களில் வாழ்வீர்கள் காலமெல்லாம் எங்கள் உள்ளங்களில் எழுத்தாளர் ஐயா !!!!
@brindhavenu25512 ай бұрын
ராஜ ரகசியம் இவர் குமுதமில் எழுதிய கடைசிநாவல் அருமையான எழுத்தாளரை மறக்கமுடியாது❤🎉.om Shanti
@periyathambisampath2 ай бұрын
கதைக்கும் ஆன்மா.. சிறப்பு சார்... இது வரை உங்க படைப்பு நான் படித்தது இல்லை இனி படிக்க வேண்டும்.. புதுமைபித்தனுக்கு பிறகு நான் சிறுகதை படிப்பதை விட்டு விட்டேன்... உங்க பேச்சு என்னை
@VelliyangiryJothi2 ай бұрын
உங்கள் ஆன்மா சாந்தியடைய அருள் நிறை குரு மகா சக்தியை பிரார்த்தித்து அமைகிறேன்
@rgrg9212 ай бұрын
தங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@yagyamchellamnarayanan99722 ай бұрын
Thanks
@suthagaranpon307Ай бұрын
Tamil Nadu s best one writter. Particular subject written. By him But the written subject was the most live subject in my heart and life. He is. Great
@duraik2075Ай бұрын
Very nice speech...
@paminiguru31542 ай бұрын
அற்புதமான ஆற்றல் படைத்த படைப்பாளர். ஆன்மீக நாட்டம உள்ள யாராலும் எப்பொழுதும் இவரை மறக்க முடியாது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
@rajendranchellaperumal25052 ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம்
@mvvishwanathan52332 ай бұрын
🙏🏼மிக அரூமையான பேச்சு!! தமிழ் நாட்டிற்க்கு ஒரு மஹா பெரிய எழுத்தாளர் பேச்சாளரின், மிக பெரிய இழப்பு! அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த கடவுளை ப்ரார்த்திக்கிறேன்,🙏🏼ஓம் சாந்தி 🙏🏼
குடிகார இருந்து கிருபை படிப்பாளி என்ற தெருவாக மாற்றியது எங்கள் தலைவர் ஐயா
@namashivayamramaswamy9712Ай бұрын
Good speech.
@chidhambaranathanvr34102 ай бұрын
பிறந்த நாளை எதிர்கொள்ளும் வேளையில் அகால மரணம் அடைந்து மிகவும் வருத்தம்
@ptapta4502Ай бұрын
செவ்வணக்கம்
@thangavelsamyperumal35102 ай бұрын
ஓம்சாந்தி.
@baskaranchinnappan46502 ай бұрын
நன்றி
@chellammalrajaram63442 ай бұрын
Namaskarangal sir pudhuyugam tv la unga speech keattu irrukksan arumai
@palanivelunachiappan8658Ай бұрын
ஐயா தங்களுடைய கருத்துக்களாக இனிய அனுபவித்தைசெஒன்னீர்கள்நன்றிஐ.யா.
@somasundaramrajagopalan62812 ай бұрын
Excellent explanation.
@vlraman27982 ай бұрын
You are always Pudinam ,sir !!
@sumitraramani2599Ай бұрын
Excellent sir . Yatharthamwn pechu . You can only do it 🙏
@karthikeyang13272 ай бұрын
அருமை..
@ambisrinivas34822 ай бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏
@manonmanic78082 ай бұрын
RIP.ungal Iraiyuthir katukal arumaiyana Naval.
@vellapandi5989Ай бұрын
இப்போதும் ஆளும் கட்சி காரர்களும் காவல் துறையும் சேர்ந்து ஓரளவு வசதி படைத்த நல்லவர்களயும் கூட என்ன பாடு படுத்துகிறார்கள் என்பது யாருக்கெல்லாம் தெரியாது?
@venkatrao8082 ай бұрын
A transparent thinker.
@kkdvjag20922 ай бұрын
Wow. Superb
@alagappanma75362 ай бұрын
சார் நானும் சேலம் . நல்ல தகவல் வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்
@venkateshthirupathi2336Ай бұрын
ஓம் ஷாந்தி
@eimkchannel4577Ай бұрын
நன்றி. ❤😂🎉 நேர்மை எனும் யதார்த்தம் நன்மைகள் தரும் பொக்கிஷம்! தீர்வு பவ தந்து சிக்கல் எதுவும் தீர்த்து வைக்கும். பார்வைய என்பது ஆன்மீகம் பார்வையற்றோர்க்கு மர்மம் . ஆளப்பிறந்த நல் உள்ளமே ஆன்மீக ஒளிக்கு நன்றி .! ❤😂🎉
@eimkchannel4577Ай бұрын
பார்வை என்பது ஆன்மீகம். ( சிறு பிழை திருத்தம்) )
@sachudevi6662 ай бұрын
Arumai ayyaihave lots of real stories with me heart touching i want speak with you have written also not published
@NagalakshmiP-n6q2 ай бұрын
Sir we miss you
@palanisamyp50662 ай бұрын
ஓம் ஓஓ ம்ம் சரவணபவ ஓம்
@chellakannukaluvathevar91302 ай бұрын
காரி உமிந்த பெண்.. முகத்தை துடைத்துக் கொண்ட நீதிபதி... அதன் ஆசிரியர் செயப். .. வழங்கிய இந்திரா சவுந்தர... பல ஆண்டுகள் கழித்தும் கேட்க வாய்ப்பு கடந்தும் என் தலையில் சுளீர் என்று உரைத்தது. ஆண்டுகள் கடந்தாலும் மனதை உலுக்கியது. உண்மையில் இன்று என் உறக்கம் கெடும்.
@jenbagalakshmis27882 ай бұрын
நமஸ்காரம் சார். உங்களது எழுத்துக்கள் மட்டுமல்ல பேச்சும் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் பேச்சு படித்து என்னால ரொம்ப நேரம் என் நிலைக்கு வர முடிய வில்லை. எப்படிப்பட்ட அனுபவங்கள். என் நேரம் இன்று இதை கேட்டேன். ரொம்ப நல்ல நேரம். எனக்கு வயது 74. உங்களது கதைகள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். உங்களை சந்தித்து கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ள ஆவல். உங்கள் போன் எண் கிடைத்தால் பேச ஆசை நடக்குமா? இந்த பதிவை தந்தவர்களுக்கு நன்றி. உங்களுக்கு என் பணிவான வணக்க்கங்கள்.
@subramanianv37932 ай бұрын
My condolences, Margiyaa
@komathirajasekaran55242 ай бұрын
Vazhka Valamudan Iyya 🎉
@bharathisrinivasan2570Ай бұрын
I use to hear Sir's Anushathin Anugraham daily programme at 6.50pm daily without fail. Now i fell as if one of my family member is not with me. D
@ramachandrannatarajan472 ай бұрын
சார், ஜெயபிரகாசம் ஐயா எழுதிய நாவலில் மட்டுமல்ல, இன்றைக்கும் நீதியின் நிலை ஏழைகளுக்கு அதேதான்.
@banumathit63892 ай бұрын
Super 😂😂 very nice
@kanthadevi59162 ай бұрын
கண்ணீர் அஞ்சலி ஐயா. 😢
@sachudevi6662 ай бұрын
My advance greetings to sir happy birthday
@rgrg9212 ай бұрын
@@sachudevi666 when. ?
@chidhambaranathanvr34102 ай бұрын
@@sachudevi666 13 நவம்பர் அவரே மேற்படி பேச்சில் தெரிவிக்கிறார்
@srinivasanthanu67512 ай бұрын
நீதிமன்றங்களை நீச(ர்)மன்றங்கள் என்று சொன்னாலும் தகும்
@learnandgrow95072 ай бұрын
yes you are correct..!
@girijas3172 ай бұрын
Deep condolences
@erodebalu77892 ай бұрын
Deep condolences
@SambandamNayagi-ku3ki2 ай бұрын
கதையாக இருந்தாலும் அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் செயலையும் இன்று நீதி வழங்குவதையும் நினைத்து பெருமூச்சு விடுவதைப் தவிர என்ன செய்வேன்.சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை
@subramanianv37932 ай бұрын
😢😢😢 😂😂😂 😮😮😮
@chidhambaranathanvr34102 ай бұрын
@@SambandamNayagi-ku3ki வாச்சாத்தி case தான். கதைகள் உண்மை சம்பவத்தின் தாக்கத்தில் தான் உருவாகிறது