எவ்வளவு ரசித்திருந்தால் செக்கோவை பற்றி இவ்வளவு ரசனையா பேசுவார்? ரசனை மிகுந்த வாசகர்! ரசவாதம் செய்யும் எழுத்தாளர்! இந்தியாவின் செகோவ் எஸ்.ரா! எஸ்.ரா எப்படி செக்கோவை ரசிக்கிராரோ அப்படி நான் எஸ்ரா வை ரசிக்கிறேன்,
@ramakrishnansrinivasan4806 Жыл бұрын
Me too!
@kannanthanjai4132 Жыл бұрын
உண்மைதான் ராமகிருஷ்ணன் காயம்பட்ட மணத்தின் மேல் ஒரு சிறு காற்று போல படர்ந்து செல்கிறார் டால்ஸ்டாய் தாஸ்தாவஸ்கியை படித்திருக்கிறேன் அனால் இவர் சொல்லும்போது புரிதல் எற்படுகிறது
@Justice-j5t11 күн бұрын
நானும்.
@prabakaranprabhu91712 ай бұрын
புத்தகம் படித்திருந்தால் கூட நான் இவ்வளவு சுவாரஸ்யத்தை அனுபவித்துஇருப்பேனோ என்று தெரியவில்லை சிரிப்பும், சிந்தனை, சுவாரசியமும் சற்றும் குறையவில்லை ❤
@thinkos429911 ай бұрын
நீங்கள் என் ஆன்மாவிடம் உரையாடுகிரீர்கள். இதயம் கணத்து, உடல் சிலிர்த்து, கண்ணில் ஒரு துளி பனித்தேன்.இந்த நாளுக்கு நன்றி
@elamvaluthis7268 Жыл бұрын
ரஷ்யா எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் தாங்கள் நன்றி.மொழிபெயர்ப்பை எளிமையாக அழகாக சொல்லும் வன்மை அருமை.
@dearuniverse11768 ай бұрын
இவ்வளவு பெரிய video , இவ்வளவு பெரிய speech என்று இதுவரை எதையும் தொடர்ந்து கேட்டதில்லை. But, சில நாட்களாக கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, என் வாழ்வின் அடைபட்ட பல கதவுகளை பெயர்த்து எறிந்திருக்கிறது
@Vimalvithun Жыл бұрын
உங்க பேச்சு கேட்டாலே மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதெல்லாம் காணாமல் போய்விடுகிறது ... உங்கள் voice la எண்ணமோ இருக்கு கதை சொல்லும் விதம் இருக்குல அந்த கதை என்னைக்குமே மறக்க முடியாத மாதிரி சொல்றீங்க
@mrdj72855 жыл бұрын
எஸ். ரா வின் உரையை கேட்பதே தனி சுகம்தான். இந்த தலைமுறையின் சிறந்த கதை சொல்லி....
@selvamarumugam7542 Жыл бұрын
Excellent sir
@lonelywolf253 Жыл бұрын
Appo bava....
@rallymurali Жыл бұрын
Excellent and Exceptional Thoughts. உங்களுடைய பேச்சை (எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பை, குறிப்பாக இரஷ்ய எழுத்தாளர்கள்) கேட்க கேட்க என்னுடைய பல கருத்துக்களை மீண்டும் ஒரு முறை சீர் தூக்கி பார்க்கவும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. Thanks Lot.
@kailashmurugesan96715 жыл бұрын
செகோவ் எழுதிய புத்தகங்களை தாண்டி செக்கோவ் பற்றிய புத்தகங்களையும் படித்து நினைவுகொண்டு கோவையாக உரை நிகழ்த்தும் சாத்தியம் எஸ்.ரா விற்கு மட்டுமான தனித்துவம். என்றும் எஸ். ரா. வாசகனாக
@kaliammalshanmugiah62733 жыл бұрын
S,Ra sir iam not only your fan near by your native
@murugan.vvenkatesamy78823 жыл бұрын
It's a waterfall speech. Very nice monsoon for 2 days, i enjoyed
@murugan.vvenkatesamy78823 жыл бұрын
@@kaliammalshanmugiah6273 you are correct
@jananesanrv2 жыл бұрын
ஆன்டன் செக்காவ் என்ற மாபெரும் படைப்பாளிக்கு எஸ்.ரா காத்திரமான நெகிழ்வான புகழஞ்சலியை செலுத்தியுள்ளார்.. செக்காவை வாசித்து முன் செல்லுவோம்.
@elangog41949 ай бұрын
😊
@meenaselvabalaji81795 жыл бұрын
ஐயா, தங்கள் பேச்சை கேட்பது மிகவும் இனிமையான ஒரு அனுபவம்!!!! உண்மையில் ரஷ்ய கதைகளில் நீங்கள் சொல்லும்போது நீங்கள் கரைந்து போகிறீர்கள்!!! 2மணி நேரத்திற்கும் அதிகமான தங்கள் பேச்சை கேட்க கேட்க ஆனந்தம்!! இதே போல் காரல்மார்க்ஸ் & ஜெனி பற்றி பேசும்போதும் காரல்மார்க்ஸ் இறப்பு பற்றி சொல்லும் போது தங்களின் நெழ்ச்சிகொண்ட தருனம்!!! மிக உனர்வுபூர்வமாக இருந்தது!!! வாழ்க தங்கள் பண்!!!!😊🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@sr.monicastella5794 Жыл бұрын
பிறநாட்டின் கதைகள் வழி நமது சமுதாயம் முன்னேற ஒரு முனைப்பு உங்கள் முயற்சி யை பாராட்டி மகிழ்ந்து நன்றி சொல்கிறேன் தொடரட்டும் உமது பணி
@renus27587 ай бұрын
படைப்பாளி படிப்பாளி ௭னக்குப் பிடித்த ௭ழுத்தாளர்
@gangaarumugam66774 жыл бұрын
நான் புத்தகம் படிக்க முதல் காரணம் நீங்கள் தான் ஐயா. நன்றி
@cubezone62336 ай бұрын
மனித உணர்வுகளை அதன் மதிப்புகளை ஆராய்ந்து உரை நிகழ்த்துவது அற்புதமாக வரும் அளவிட முடியாததாகவும் உள்ளது.நன்றி.
@Aangilapithan Жыл бұрын
உங்களின் பேச்சு 👍 மறக்க முடியாது.
@Good-po6pm4 жыл бұрын
எஸ். ரா வின் உரையை கேட்பதே சுகம்தான்.
@12121sk4 жыл бұрын
"பொன்னிற மாலைப் பொழுதுகள்".. S RamaKrishnan, The Master of words!! Chekhov Stories gives me new hope, new views on Life. Very relaxing in this lock down..
@12121sk4 жыл бұрын
செகாவின் சிறுகதைகள் பேருரை !! Superb & Thanks S Ramakrishnan Sir for speaking about Chekhov Stories
@arunmatthew25 Жыл бұрын
Thank You Sir. Your Work is extraordinary. Ungalidam ulla thelivu dhaan yellorukkum thaevai. Adharkaaga naan vendugiraen. ❤️✝️
@mohamedsathik2253 Жыл бұрын
வாழ்க்கையின் அற்தம் புரிய படிக்க வேண்டும்
@salemtimepass54684 жыл бұрын
அற்புதமான கதைகள்.. அற்புதமான உரை..
@maanavarkanavu7 ай бұрын
சிறப்பு ஐயா
@gobinadhsreyas2 жыл бұрын
You r the only reason why I started reading books
@murugananthamsm99614 жыл бұрын
அருமையான உரை ஐயா...
@rajamani51004 жыл бұрын
கொரோனாவை மறக்கடித்த பேச்சு என்னை வெளியே செல்ல விடாமல் கொரோனாவிலிருந்து முக கவசமாக இருந்தது.
@thatchanamoorthip64164 жыл бұрын
Iam thatchanamoorthi
@vijayaragavand94743 жыл бұрын
சிறப்பான உரை.மனதுக்கு இதமாக இருந்தது.
@thilagas8703 жыл бұрын
Ainsh
@amudhansantanu14275 жыл бұрын
நான்ஊட்டியில் சிரு வயதில் படித்தேன் அப்போது டீ டமேட்டாே ஒரு புளிப்பான பழம் தின்றிருக்கிரேன். ரொம்காலம் தேடியும் கிடைக்காமல் போன மாதம் ஊட்டி போன போது அந்த புளிப்பான பழத்தை வாங்கித்தின்றேன்.வாயேல்லாம் புளிப்பு ,நான் ரசித்தேன் ஆனால் என் குடும்பத்தாறுக்காக பிடிக்காதது போல் நடித்தேன்.
@e.c.thavamanijoshuaebichel77084 жыл бұрын
அண்மையில் நான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ' பண்டைய இந்தியா என்ற நூலை வாசித்தேன். கடந்த இரண்டு மணி நேரமாக ஆண்டன் செகா பற்றிய பேருரையை கேட்டேன்.மிகுந்த ஆறுதலும் மனதிற்கு ஒரு மகிழ்வையும் அடைந்தேன்.வாழ்க ! எஸ்.ராமகிருஷ்ணன்
@rengarajguruharsan49105 жыл бұрын
ஐயா அருமையான கதை சிந்திக்க வைத்தீர்கள் அருமை
@MuthulakshmiMuthulakshmi-b6i5 ай бұрын
பந்தயம் கதையை பெண்களின் வாழ்க்கை யை ஒப்பிட்டது மிக மிக உண்மை.
@tkssbl19283 жыл бұрын
பந்தயம் என்ற கதையும்,அது குறித்து தங்கள் விமர்சனமும் சிறப்பு.
@mohanajaganathanjaganathan4344 жыл бұрын
உங்கள் கருத்துகள் மிகவும் அருமை
@subramaniiyer3801 Жыл бұрын
Superb speeches.
@ushanithish57325 жыл бұрын
மிக அருமையான உரை.😊
@bhuvanashanmugams39733 жыл бұрын
மிக்க நன்றி தோழரே!
@thilagas8703 жыл бұрын
Ainsh
@thilagas8703 жыл бұрын
Ainsh
@thilagas8703 жыл бұрын
Ainsh
@badarjahan16633 жыл бұрын
I have no words to appreciate this legendary writer and his extraordinary explanations about every authors and their writings. Bravo
@Nambiinplano3 ай бұрын
Cute expression sister. Post regularly. You will surely reach a great heights. Heartly wishes.
@inspireme9103 жыл бұрын
When I hear your conversations I always feel that there is a longing in your speech that every person should read and realise the real meaning of life …Thank you Sir 🙏
@Vimalvithun Жыл бұрын
செகாவ்வின் காதல் கதைகளை நீங்கள் ரசித்து ரசித்து சொல்லும் போது செகாவ்வை காதலிப்பதா இல்லை இவ்வளவு ரசனையாக எங்கேயும் என்னுடைய நினைவு சிதற விடாமல் கதையில் லயத்திருக்க வைக்கும் உங்களை காதலிப்பதா என்றே தெரியவில்லை 👌 எப்படி உங்கள் குரலில் இத்தனை மென்மை இருக்கிறது இவ்வளவு நிதானம் ரசனை இருக்கிறது எப்படி நீங்க இத்தனையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது ...பல புத்தகங்களை படிப்பதை விடவும் உங்களை போன்று பல புத்தகங்கள் படித்த நபர் நம் வாழ்வில் இருந்தாலே போதும் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து மடியலாம் ...நீண்ட ஆயுளை கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும் வேண்டிக்கொள்கிறேன்
@javajayakar Жыл бұрын
Extremely well done. Dripping with wisdom!
@2ttrendingtradition57 Жыл бұрын
தெளிவான தேக்கமில்லா பேச்சு. இரண்டு மணி நேரத்தில் 200 நாவல்களைப் படித்த நிறைவு. நன்றி, உங்கள் பணி தொடரட்டும்.
@ganeshank52665 жыл бұрын
While reading Greek literatures or Russian novels,sir I am remembering your speech and getting new treasures. Thanks
@subramaniangsc50495 жыл бұрын
Thiru. Es Ra, I like your way of Presentation and your speech with kindness. Best speech should be like this not with adukku mozhi. sir, I wish to hear about the life of our Thiruvalluvar , Ouvvaiyar, Elangovadigal, sekkilar and all siddharkal thru your voice. Subramanian. gsc.
@selvamgopal11252 жыл бұрын
மனதை நெகிழ வைத்த உரை அருமை சார்
@aridossari11514 жыл бұрын
இந்த நிகழ்வில் இந்த உலகில் நான் இல்லை.அருமை.திரு.எஸ்.ரா.
@thangalingamthangalingam60603 жыл бұрын
Ayya, All of your speeches are unique ones. On acrossing yours, we know world literature and culture more and more. In the field of podcast, you create a specific place to yourself. No words to praise you. Sometimes binding by magic, when hearing your narration attention can not be diverted from bottom to top. Further podcast is a great Divine Gift to senior citizens as just of ours (aged 75). Grace of God be sure. Best of luck be sure.
@gobinadhsreyas2 жыл бұрын
This speech made me to buy all his books.. So far I have bought 96 books of him.. Few left
@dipalishinde27845 жыл бұрын
I am from Maharashtra. Would anybody do favour & provide english subtitles for this WONDERFUL lecture by S. Ramakrishnan sir on Great Chekov?
@viveksubramanian84914 жыл бұрын
Hello, I am fluent in English. I don't know I can translate everything clearly but I can give a try. If you are interested please contact me at krrvvk@gmail.com
@bhaskaranns498711 ай бұрын
Great service to mankind,sir,through you only I came to know about Russian writers& literature,a lot.
@5432192295 жыл бұрын
வாழ்க்கையின் அனைத்து தருணங்களையும் கொண்டாடியவர் செகாவ்.இவைகளெல்லாம் வெரும் படைப்புகளல்ல மனிதம் கடக்க வேண்டிய பாதைகள்.எஸ்.ரா சார் சொல்லிய விதமே செகாவின் படைப்புகளை வாசிக்க ஆவலாகிறது...
@govindarajanr92684 жыл бұрын
மிக அருமையான உரை
@periyandavann16842 ай бұрын
1:21:38 Anna Karinavin mugaththin azhagu irantha pinbum maravillai😢😢
மனதை தொட்ட உரை.வாழ்க்கையை அர்த்தப்படுத்த கொள்ளவேண்டும் என்ற உங்களது கருத்து அருமை.
@parthasarathynanjappan78685 жыл бұрын
அன்புக்குரிய எஸ் ரா அவர்களுக்கு, ஆந்திராவில் kotesvarammaa (கொண்டப்பள்ளி சீதாராமையா அவர்களின் மனைவி) அவர்களும் 96 வயதில் தனது கதையை எழுதி வெளியிட்டார். இது உங்கள் கவனதிற்காக. தனது 101 வயதிலும் இன்னும் எழுத வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டவர். தனது 101 வது வயதில் காலமானார். செகோவின் பச்சோந்தி நாடகம் தமிழகத்தின் வீதிகளில் எண்ணற்ற முறை நிகழ்த்தபட்டிருக்கிறது.
@padmavatihiintdecors1274 жыл бұрын
Dear parthasarathy Telugu writers idhu madhiri avargal mozhi saardhu idhu madhiri nigazhthi irundhal , adhan link share seyyavum. Enakku Telugu scholar patri arindhu kolla viruppam adhigam. Please refer some great writer's and their speeches
@saravanamuthuchinnaiyan76219 ай бұрын
அருமையான இரண்டே கால் மணி நேரம் போனதே 15 வருடங்களுக்கு முன்னால் நான் அண்ணா கரிணாவை லியோ டால் ஸ்டாய் 640 பக்கமுள்ள கதையை 15 வருடங்களுக்கு முன்பு படித்தேன் அதன் சுருக்கத்தை இவர் சொல்லும் போது ரசித்தேன்
@poonkuzhali17305 жыл бұрын
அருமை
@sarank39545 жыл бұрын
Fantastic speech
@inbarajan1073 жыл бұрын
சிறப்பான உரை
@sandal94843 жыл бұрын
Arumai sir
@angayarkannivenkataraman20332 жыл бұрын
I had read in the 1982 my 22 age leo Tolstoy, ' resurrection in Tamil and in English & tamil Anna karenina afterwards. Anton chekhav some short stories. I consider Death of Clerk read in 1981, very good, next grasshopper. I took his short stories in 1981 ( yes there is politics in Death of Clerk) the death of clerk translated in English from Thanjavur District public library. 2019 I heard this episode.(shruthi).This is second time. Thank you sir. 5-12-22.
@kabeergreens61204 жыл бұрын
Esra sir mass mass mass
@praveenvlogs3873 жыл бұрын
Today 11/02/21, time 11::12pm this video everyone should watch I missed this much finally I got what video for youngster 😚 from love to death😇... Thanks to desanthiri pathipagam..
@parthipanramadoss85432 жыл бұрын
Thank you sir.... It's a wonderful speech..
@PreethikaYummyKitchen4 жыл бұрын
Excellent speech. Life story. S ra sir always super talking about russian literature.
@boomi13143 жыл бұрын
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு
@revmalar1253 Жыл бұрын
Excellent sir
@ganeshbalam20514 жыл бұрын
Great narration thank you thiru Esra avarhalae
@anistartvanartistchoice51325 жыл бұрын
Ezhuthalanin iruthi yathiraiyil... ivvalavu periya Makkal koottama!? - Maha Kalaignan...Anton Sekov! Great Soul of RussiA!
@1_percent_upgrade Жыл бұрын
He is the one current generation needs But not the one they deserve yet
@subramaniama42602 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏👏👏👏👏👏👏
@padmashreeaditya18145 жыл бұрын
Really great words told so effectively sir. Fabulous explanation sir.
@ManiKandan-nh7kz3 жыл бұрын
Thank you S.R sir
@vijayaragavand94745 жыл бұрын
powerful speech
@arunmatthew25 Жыл бұрын
Andha Thaiyyal Machine vachi kaapputhana Kadhai ennudayadhum. En Amma. ❤
@tonystarck98622 жыл бұрын
excellent speech
@kpsbala84 жыл бұрын
அற்புதம் எஸ் ரா ji
@akadirnilavane2861Ай бұрын
Wow!
@perumalnarayanan29752 жыл бұрын
Expert story teller S Ra
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@nirmalaignatius98283 жыл бұрын
Wonderful .........
@dewductdewduct24852 жыл бұрын
Super sir
@bhagyavans44164 жыл бұрын
Super speech sir...👏👏👏👏
@Beat_the_Inflation4 жыл бұрын
Superb sir
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
In 1981 I took chekhov english translated story book from Thanjavur district library I read the death of the elerk instantly liked it my 21st age, but joined as a clerk cental govt. IN NEW DELHI (Planning Commission)IN 1984. 28-9-23.
@suriyakumar39444 жыл бұрын
i got wisdom.i realised what is meant by gift.
@vigneshwarannatarajan44935 жыл бұрын
எஸ்.ரா 😍😘😘😘
@selvakaniantonycruz62543 жыл бұрын
Very nice sir … you narrate stories well… thank da lot
@desanthiripathippagam3 жыл бұрын
You are most welcome
@sundararajanchandrasekaran95714 ай бұрын
❤❤❤❤❤❤
@thirunavukkarasuvedachalam31302 жыл бұрын
Good sir
@karthikeyans37755 жыл бұрын
Great sir
@elamvaluthis7268 Жыл бұрын
இலக்கியம் விளையாட்டு இசை கலைகள் கவிதை காப்பியம் ஆன்மிகம் திரைப்படம் மனம்சார்ந்தது அகம் சார்ந்தது மனமாற்றத்திற்கு சுவைக்கு தேவையானதுதான் ஆனால் இவைகள் பிச்சைக்காரபிலாசபி என்றே அழைக்கலாம்.உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!என்கடன் பணி செய்து கிடப்பதே.சங்க இலக்கிய வரிகள்.காடாகொன்றோ நாடாகொன்றோ அவலாகொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே .ஔவையார்.இந்த வரிகளை விட உலக இலக்கியத்தில் நாட்டுக்கு நலம் பயக்கும் வரிகள் வேறெதுவும் இல்லை.
@VishnuPriyaDharshiniM11 ай бұрын
❤
@kannanp60295 жыл бұрын
S.Ra ...love you
@arjunaj69285 жыл бұрын
My dear chekov short film eppo upload pannuvinga?
@blackhawk19633 жыл бұрын
🙏🙏💐💐💐💐
@mrPrince2020chennai5 жыл бұрын
Dog bite a man Hunter Death of a Clerk Sour fruits gooseberry Gorus Lady with a dog
@tamilarasan54324 жыл бұрын
Nice sra
@jeeachievers96973 жыл бұрын
If possible add subtitles. I don't know Tamil.
@ramavigneshvignesh477729 күн бұрын
Anyone say the movie name
@nikshan1007 ай бұрын
செக்காவ் வின் புத்தகங்கள் எல்லாவற்றையும் யாராவது பட்டியல் செய்ய முடியுமா?