பிறவிப் பிணி தீர்த்து பிறவா பெரு வரம் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 22 | Abirami Anthathi - 22

  Рет қаралды 41,290

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

பாடல் - 22
கொடியே, இளவஞ்சிக்கொம்பே- எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
Song - 22
Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa
padiye maraiyin parimalame, pani maal imayap
pidiye, piraman mudhalaaya thevaraip perra amme!
adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 164
@ramkumars8988
@ramkumars8988 4 жыл бұрын
பிறவிப் பிணி நீங்க தாங்கள் தந்த பாடலுக்கு கோடானு கோடி நன்றிகள்,...
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@dineshasogan3119
@dineshasogan3119 Жыл бұрын
எனக்கு வம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
ஆன்மீக சொற்பொழிவு மிகவும் எங்கள் வாழ்க்கைக்கு கவழிகாட்டி யாக இருந்தது அம்மா.
@amsaveniamsaveni8840
@amsaveniamsaveni8840 4 ай бұрын
U
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 4 жыл бұрын
பிறவா வரம் தரும் பதிகம். சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
@adidevanmanimehala5366
@adidevanmanimehala5366 4 жыл бұрын
Nandri Amma 🙏🙏🙏🙏🙏
@jayanthikumar205
@jayanthikumar205 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam நான் தற்போது கடுமையான நோயால் கஷ்ட படும் போது இந்த மாதிரி ஒரு பதிவு மிகுந்த மன நிறைவு மற்றும் தெளிவும் கிடைக்கிறது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 жыл бұрын
அருமைநன்றிவணக்கம்
@srimaaran970
@srimaaran970 Жыл бұрын
Mikka nandrigal Amma💝
@kavithag9157
@kavithag9157 4 жыл бұрын
👌 அம்மா 🙏 நன்றி 🙏
@akinipriya652
@akinipriya652 4 жыл бұрын
Manakavalai poga nenga kudutha paadal ah nambikayado padichen amma oru naal dhn padichen enake nalla difference theridhu amma romba nandri amma
@hariharan8373
@hariharan8373 4 жыл бұрын
இதே போல் கந்தர் அலங்காரம் பற்றியும் விவரிக்க அடியேன் வேண்டுகின்றேன்...
@balkirushnanc559
@balkirushnanc559 4 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@shanthiarul4836
@shanthiarul4836 4 жыл бұрын
👌👌👌👌
@kalaiselvibaleswaran1589
@kalaiselvibaleswaran1589 4 жыл бұрын
Amma migavum nanri vilakka urai migavum arputham thaye palandu vaalga
@mythilyraja9735
@mythilyraja9735 4 жыл бұрын
அருமை அம்மா👌👌👌நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@ashap6795
@ashap6795 3 жыл бұрын
Hearty thanks for explaining abhirami anathathi
@anandhakumar3334
@anandhakumar3334 4 жыл бұрын
நன்றி அம்மா
@godsgirl195
@godsgirl195 4 жыл бұрын
Love marriage success ஆக ஏதாவது பரிகாரம் சொல்லு௩்க ௮ம்மா plzz.. 🙏 1 year ah poraditu iruken.. Elaroda aasirvathathula marriage nadakanumnu aasa padren.. Caste problem nala enoda parents othukamatranga.. 😔😓
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always listen all castes music and songs suno and tensions depression stress mental illness and Corona bhagao and happy raho.
@latharadhakrishnan2383
@latharadhakrishnan2383 4 жыл бұрын
Thanks and very happy
@subajayakumar3528
@subajayakumar3528 3 жыл бұрын
அம்மா வணக்கம். அபிராமி பட்டருடைய வார்த்தை அழகு.பாடலை நீங்கள் விளக்கி சொல்லும் விதம் மிகவும் அழகு. மிக்க நன்றி அம்மா.
@kalaiselvikandappan5747
@kalaiselvikandappan5747 4 жыл бұрын
Akka pathivukal anaithum arumai nandri nandri 🙏🙏
@vallivalli1697
@vallivalli1697 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 4 жыл бұрын
அன்பு தோழி நன்றி
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
அருமை தாயே🙏🏻🙏🏻🙏🏻
@gomathisudha4154
@gomathisudha4154 4 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@lavanyaa7652
@lavanyaa7652 4 жыл бұрын
Arumaiyana pathivu Amma
@meenakshis4703
@meenakshis4703 3 жыл бұрын
👌அம்மா நன்றி 🙏
@sudhansiva3364
@sudhansiva3364 4 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா அருமை மா மனைவி கணவன் வீட்டுக்கு போகும் போது கணவன் தான் ஆதரிக்கா வேண்டும் உண்மை இதை எல்லாம் கணவன் மார்களும் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி மா
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Romba nandri amma ❤️
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 4 жыл бұрын
நன்றி
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏அருமை....👌👌👌
@Nandhini0029
@Nandhini0029 4 жыл бұрын
பயனுள்ள தகவல்
@MathiNeashika
@MathiNeashika 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@r.naveenr.naveen2979
@r.naveenr.naveen2979 4 жыл бұрын
நன்றி நன்றி
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
Nantrigal guruvey...
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤️, அருமையான விளக்கம்
@umasuresh4614
@umasuresh4614 4 жыл бұрын
Vanakkam Amma 🙏🏻👏💐💐
@aathi1826
@aathi1826 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@senthilprabha5869
@senthilprabha5869 4 жыл бұрын
Nanri amma
@saiskidschannel8324
@saiskidschannel8324 4 жыл бұрын
Vanakkam amma nanri
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@jaishreegm9445
@jaishreegm9445 4 жыл бұрын
Your explanation for abirami andhathi very great amma
@mkavitha1788
@mkavitha1788 4 жыл бұрын
Nantri arumai ma
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Thank you amma 🙏🏻
@sdevinaidu8588
@sdevinaidu8588 4 жыл бұрын
Super akka
@deepikaarun8781
@deepikaarun8781 4 жыл бұрын
Amma vanakam💐🙏
@s.n.karthikeyan8718
@s.n.karthikeyan8718 4 жыл бұрын
Nenga ovoru varam oru padaal solla solla Nan parthu manapadam seithu abirami Amma nenaithu vanagium varugiraen.neraiya nambikai piranthullathu Amma.
@venkattesh5502
@venkattesh5502 4 жыл бұрын
Om sakthi om namashivaya
@rajmohan1580
@rajmohan1580 4 жыл бұрын
மிக அறுமையன பதிவு நன்றி
@swapnas5549
@swapnas5549 4 жыл бұрын
thank you so much sister 🌹💝🙏
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍👍🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏
@naveenkarthick9676
@naveenkarthick9676 4 жыл бұрын
Thanks akka
@selvidevaraj5765
@selvidevaraj5765 4 жыл бұрын
Amma Maalai vanakkam I am happyma
@sudhakishore6159
@sudhakishore6159 4 жыл бұрын
👋👋🙏
@varshamani745
@varshamani745 4 жыл бұрын
En valkaiya megavum alagah santhosamaga mariyathurku karanam akka vin azhakiya pathivugal. Nandri akka
@dskdsk103
@dskdsk103 4 жыл бұрын
அம்மா அம்மா அம்மா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@karthicks7495
@karthicks7495 4 жыл бұрын
Thanks madam
@thecraftycolours2816
@thecraftycolours2816 4 жыл бұрын
Super Tnk.u
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Music unites and politics divides.
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 жыл бұрын
Very nice Mam thank you
@s.ss.s3871
@s.ss.s3871 4 жыл бұрын
Semma akka
@RameshK-fd2yt
@RameshK-fd2yt 4 жыл бұрын
Arumai sister endrum pallandu valka saratha ramesh
@RamKumar-si8nz
@RamKumar-si8nz 4 жыл бұрын
Namasivaya
@cdinesh6430
@cdinesh6430 4 жыл бұрын
முதல் பார்வையாளர் நான், மிக்க மகிழ்ச்சி
@sureshkaliyamoorthy9614
@sureshkaliyamoorthy9614 4 жыл бұрын
Thank amma
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
Thank u ma for each and every video 😍🙏🙏🙏
@narayanannarayanan1453
@narayanannarayanan1453 3 жыл бұрын
Nantri amma
@thanseelokes4355
@thanseelokes4355 4 жыл бұрын
திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 4 жыл бұрын
Super explain.
@indranis7183
@indranis7183 3 жыл бұрын
Super you convey the meaning and clarify the song with attractive. Vazha valamudan
@kottiappan.ckotti5569
@kottiappan.ckotti5569 4 жыл бұрын
அம்மா நன்றி. திருவிளையாடல்புராணம் சொற்பொழிவு தொடர்ந்து போடவேண்டும்
@veeraraghavan5338
@veeraraghavan5338 4 жыл бұрын
Excellent job!! My precios friend!! 👍
@sivaharimeena5109
@sivaharimeena5109 4 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@kamalasuresh589
@kamalasuresh589 4 жыл бұрын
Super madam
@muthuvel8559
@muthuvel8559 4 жыл бұрын
🙏 VANAKKAM
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 4 жыл бұрын
Very nice amma
@rajmohan1580
@rajmohan1580 4 жыл бұрын
Wow wonderful akka advance happy Venager chatuthi wishes for you akka 🙏🙏😉
@prabur7929
@prabur7929 4 жыл бұрын
Super mam
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Smarty looks and speeches.
@thulasiram6803
@thulasiram6803 4 жыл бұрын
Super
@vinodhinis3751
@vinodhinis3751 4 жыл бұрын
Love you Amma
@deivanayagamnayagam1385
@deivanayagamnayagam1385 4 жыл бұрын
Hi madam om namasivaya amma uouver sorbolivu mega mega arbutham
@laksmanan1722
@laksmanan1722 4 жыл бұрын
மாலை வணக்கம் அம்மா
@chefgopu3359
@chefgopu3359 4 жыл бұрын
Vanakkam akka
@ananthisathiyamurthy6544
@ananthisathiyamurthy6544 4 жыл бұрын
🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always love all help all and serve all till death.
@knagajothi9268
@knagajothi9268 4 жыл бұрын
Vanakam amma. Abirami anthathiyin vilaka uraiyai dhinam onru thanthal nantaga irukum amma. Vaaram onru enral athu romba nalaga ahume amma.
@vijayanmadi3885
@vijayanmadi3885 4 жыл бұрын
🙏🙏🙏
@mchandru142
@mchandru142 4 жыл бұрын
நாச்சாரம்மன் வரலாறு
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Daily listening is not important but following up is very very important and change yourself immediately and permanently.
@jsubramanyam2243
@jsubramanyam2243 4 жыл бұрын
MALAI VANAKKAM SISTER
@banureka7883
@banureka7883 4 жыл бұрын
Anaithu pathivugalum Arumai amma.. Thank you very much. Mudinthal Agnihothram Patri oru pathivu podunkal....NANDRI ma.
@krishjayaraman956
@krishjayaraman956 4 жыл бұрын
Very very very very very Good sister, very good , I arumugam from Malaysia
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anywhere and everywhere in the world Speaking is EASY and WORKING Is very DIFFICULT.?
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 21 МЛН