அட பாவிகளா ( கேசவன் யாரு ( save ) செய்வர் ( முருக vel யார் தீராத venai எல்லாம்
@bossraaja1267 Жыл бұрын
Inda பேரை வைத்து கொண்ட------------ இப்படி-------------------- idu அந்த k7 ikkey adukaduda
@bossraaja1267 Жыл бұрын
டேய் 2000 yrs ikku before brainla
@Lovenature18083 жыл бұрын
ஐய்யா இதை போல நெறையா பேர் இருக்காங்க ஐய்யா அவர்களுக்கும் இதை போல உதவி செய்ங்க ஐய்யா என்ன மீறி அழுது கொண்டு இருக்கிறேன்....ஐய்யா ரொம்ப நன்றி ஐய்யா.....🙏🏼🙏🏼🙏🏼
@BCH-up4un3 жыл бұрын
நீங்க செஞ்சது உண்டா நண்பரே
@balagurunathan50883 жыл бұрын
ஐயா நம்ம குழந்தைகளாக இருக்கும் போது 4 குழந்தைகள் இருந்தால் கூட நான்கு பேரையும் சோறு போட்டு அனைவரையும் அன்புடன் வளர்க்கும் தாய் தந்தைக்கு கஷ்டத்தை தருவது நன்று அல்ல எல்லாரையும் முதுமை கடந்த செல்லும் 🙏 வளர்க்கும் போது நாம் குழந்தைகளுக்கு நம் வாழ்வியலை கற்று தருவோம்
@zulaihanoor24433 жыл бұрын
அவர்கள் இருவரையும் தக்க தண்டனை கொடுக்கணும் இனி எந்த நாதாரி ஜென்மமும் எந்த தாய்யும் கொடுமை படுத்த கூடாது ஐயா
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி தயவு செய்து பெற்றோர்களை கை விடாதீர்கள்🙏😓🙏
@உங்களில்ஒருவன்-ஞ8ந3 жыл бұрын
அட பாவிகளா உங்களை பெற்று வளர்த்த தாயை இப்படி தவிக்க விடுறீங்களே டா..உங்களுக்கும் ஒரு நாள் இந்த நிலை வரும் 🥺🥺🥺🥺
@anandhimoorthi7473 жыл бұрын
Correct
@vimalavimala58433 жыл бұрын
மகனைவிட மருமகள்என்றபெயரில்வருதேமூதேவியும் இந்தஅழாகவளர்த்து புகுந்த வீட்டுக்குஅனுப்புஅவள்அம்மாவை முதிர்இல்லத்துக்கு அனுப்பு ங்க அப்ப தெரியும் அந்த வலி
@jeganp45413 жыл бұрын
தாய் , தந்தை இல்லாதவர்கலுக்கு மட்டுமே அவர்களின் மதிப்பு தெரியும் , 😭😭I REALLY MISS U அம்மா, அப்பா ,பாட்டி😭😭
@preethipriya54663 жыл бұрын
fact 💯
@anandharaj.k49593 жыл бұрын
என்கிட்ட உங்கள பாத்துக்குற ஆசை மனசு இருக்கு பாட்டி வசதி இல்லை மன்னிச்சிக்கோங்க 😭
தென்னையப் வச்சா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்ற பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது😭😭
@mperiyasamy92183 жыл бұрын
ஐயா வாழ்க்கையில் இது மிக வருத்தமளிக்கிறது 😭😭😭😭😭
@tharmalingamtharmar86193 жыл бұрын
உலகத்தில் எந்த தாய்க்கும் இந்த நிலைமை வர கூடாது சம்பந்தப்பட்டவர்களை விடாதீர்கள் அரசே 😢
@bharathavilas12543 жыл бұрын
மூதாட்டியை மகன் வீட்டில் வைத்துவிட்டு மகனையும் மருமகளையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி முதியோர்களுக்கு சேவை செய்ய விடவேண்டும் இதுதான் தண்டனை
@SureshSuresh-kd1hn3 жыл бұрын
கனவில் தான் நண்பரே இந்த தண்டனை கொடுக்கப்படும்
@ezhils27663 жыл бұрын
அருமையான யோசனை 👍🏻
@deepaks55693 жыл бұрын
👌😡கரெக்ட்
@bharathavilas12543 жыл бұрын
@@SureshSuresh-kd1hn சட்டவிரோத செயல்களுக்கு ஏரியை தூய்மைப்படுத்துதல் கருவேலமரங்களை குளத்திலிருந்து அகற்றுதல் போன்ற தண்டனை தருகிறது நீதி மன்றம் அதுபோலத்தான் இதுபோன்ற வழக்கும்
@Achu_Tamilan3 жыл бұрын
உங்கள் யோசனை அருமை
@jpr34123 жыл бұрын
எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன்...பெற்ற தாயை பட்டினி போட்டுட்டு 1000 அன்னதானம் செய்தாலும் நம்ம பாவி தான்....இறுதி காலம் வரை பெற்றவர்களை அன்பாக கவனித்துக்கொள்ளுங்கள்🙏
@nagercoilkaran3 жыл бұрын
நம்மை கருவறையில் சுமந்தவளுக்கு நம் வீட்டில் ஓர் அறையில்லையென்றால் அந்த வீடு நமக்கு கல்லறையேதான்😡😡😡
@saravanan.r24663 жыл бұрын
My thirunelveli Karan correct bro🔥🔥🔥🔥
@ananthit99613 жыл бұрын
சரியா சொன்னீங்க அண்ணா.. நானும் நாகர்கோவில் தான்
@nagercoilkaran3 жыл бұрын
@@ananthit9961 👌👌
@nagercoilkaran3 жыл бұрын
@@ananthit9961 Ananthiiiiiiii
@johnleo31053 жыл бұрын
Nannum Nagercoil than bro well said 👏👌👏👌👍👌👏
@aruna59573 жыл бұрын
இந்த அனுபவம் இவர் மகன்களுக்கு அவர்கள் மகன்கள் தரும் போது தான் இந்த வேதனை அவர்களுக்கு புரியும் 😔
முதல்வர் ஐயா அந்த அம்மாவின் சொத்துக்களை அவரது மகன்களிடமிருந்து வாங்கி அந்த அம்மாவிடம் ஒப்படையுங்கள்..அந்த மகன்களை கைது செய்யுங்கள்
@anishantony23353 жыл бұрын
வேண்டாம் அப்புறம் சொத்துகளுக்காக இவரின் உயிரை கூட எடுப்பதற்கு தயராக இருப்பார்கள் அந்த மனிதமிருகங்கள் சொத்துக்களை அவனுக வைத்து ஆண்டு நல்லாயிருக்கட்டும் இவரை முதியோர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும் 😕🙁😢😭😓🥲
அரசியல் வாதிகளிடம் போனால் அவர்கள் ஆட்டையபோட்டுவிடுவார்கள்
@udhayusk13343 жыл бұрын
ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறார்கள் நமக்கும் வயோதிகம் என்பது வரும். இதை நினைவில் வைத்தாலே இதுபோல் பெற்றவர்களை அனாதைகளாக விட மாட்டார்கள்
@villan_edits13 жыл бұрын
Mother is God 🙏
@dhanamk54533 жыл бұрын
கேசவன் முருகன் கவலை படாதீங்க உங்க பிள்ளைகளும் உங்களுக்கு இதே பாடத்தை கற்றுகொடுப்பார்கள்
@josephselvakumar60913 жыл бұрын
Salute for IAS officer please help for this mother
@seenuseenuseenuseenuseenus62933 жыл бұрын
MOM and DAD is GIFT of GOD So please don't leave your parents like this 🥺🥺
@karthickkraja39563 жыл бұрын
பாட்டியின் இரு மகன்களையும் எல்லா சொத்துக்களையும் பிடுங்கி விட்டு நடுத்தெருவில் விட கலெக்டர் ஐயாவை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..
@idioticeditz20013 жыл бұрын
இவர்களை விட இவருடைய மகன்களின் முதுமை காலம் மிக கொடுமையாக அமையும்..
@petchimuthumuthu54203 жыл бұрын
Yes
@max27463 жыл бұрын
இவனுக்கும் இதே நிலமை வரணும்னு யாரெல்லாம் ஆசை படுறீங்க ? 💯
@idnameveikkala20783 жыл бұрын
இந்த பாட்டியோட மகன்கள் மருமகள்கள் பத்தி தெரிஞ்சிதான் இந்த பாட்டி கொஞ்சம் பணத்தை எடுத்து வச்சிருக்காங்க அதையும் புடிங்கிட்டானுங்க..
@varshinivarshini36953 жыл бұрын
ஐயா இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் மனிதநேயம் இல்லை என்பதை காட்டுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sivaramanrvs3 жыл бұрын
விரைவில் அவர்களின் நிலைமை இது தான் 🙏
@saravanan.r24663 жыл бұрын
Correct Kanna 👍
@premjose75373 жыл бұрын
அந்த மகன்களுக்கும் இதே நிலைமை வரும்....அப்போது தான் தெரியும் ... ஒரு தாயின் அன்பு.....
@frindzne87333 жыл бұрын
மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது பாவம் அந்த பாட்டி வீடு வாசல் பணம் இருந்ததும் பிள்ளைகள் பிரித்து எடுத்துக் கொண்டு பெற்ற பிள்ளைகள் பெட்ரோரை கைவிடுவது துரோகம்.....😥
@srinivasanoutlook86973 жыл бұрын
அம்மாவின் அருமை என்னைப்போன்ற அனாதைக்களுக்குதான் தெரியும்
@ChristianFaithLife3 жыл бұрын
🥺 நாம் இந்த வீடியோ மூலமாக இந்த அம்மாவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது இதுபோன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான அம்மாக்கள் இருக்கிறார்கள் 🥺
@bossraaja1267 Жыл бұрын
சட்டம் சரியில்லை) give one ammenment that ( if like this situation provved( very simple( govt automatically 40 % salry detected from her son ( handover to mother
@bossraaja1267 Жыл бұрын
No need ask son approval ( make court order finished problem
@Raja-kk3nm3 жыл бұрын
இனி அந்த தாய் அவர்கள் வீட்டில் தங்கினாலும் தினந்தோறும் கொடுமைகள் மட்டுமே நிகழும் 😔😔
@marystella18093 жыл бұрын
விவரம் தெரியாத வயதில் தாயை இழந்து தாய் அன்புக்கு ஏங்கும் பலர் உள்ளனர் எனக்கும் அந்த ஏக்கம் உண்டு ஆனால் இப்படி யும் மகன்கள். பார்க்கவே வேதனையாக உள்ளது அந்த ஆய்க்குடி அருகில் உள்ளவர்கள் உதவுங்கள்
@kowsik39973 жыл бұрын
எனக்கு 19 வயசு என் அப்பாக்கு 54 வயசு நான் சீக்ரமா படிச்சு நல்ல வேலைக்கு போய் என் அப்பா அம்மாக்கு rest தரலாம் இருக்க... இவிங்க இப்டி பண்றாங்க 🤦♂️ எனக்கு இந்த பாடிய பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭
@dhanamk54533 жыл бұрын
அம்மா இருப்பவனுக்கு அருமை புரிவதில்லை . அருமை புரிந்தவனுக்கு அம்மா இல்லை
@indirashankar62523 жыл бұрын
இதெல்லாம் பாவம் அந்த அம்மா கண்ணீர் விடுவது என் கண்களில் நீர் வழிந்தது
@deepaks55693 жыл бұрын
😔😭
@magutapathypathy30283 жыл бұрын
இந்த நிலைமையில் ஒரு மகள் இருந்திருந்தால் நன்றாக பாத்திருப்பள்.......
@vsklatha28513 жыл бұрын
அது அவங்க கணவனை பொறுத்து...🙄
@selvakumar.k66603 жыл бұрын
தாய் பாசம் தெரியாத பிள்ளைகள் நாம் பார்க்கும் போதே கண்ணீர் வருது
கடவுளே என்ன கொடுமை மைய eruku.... இந்த பிறவி போதும் டா சாமி 🙏
@kettavanstr71993 жыл бұрын
ஒரு நாள் அவர்களுக்கு அவர் பிள்ளைகள் அதை செய்யும் பொழுது தெரியும் 🥺பாவம் பாட்டி.. கர்மா 🤨
@SelvaKumarK-o3t10 ай бұрын
அண்ணா பரம சிவம் நான் விருதாச்சலத்தில் இருந்து செல்வகுமார்கே ஜே ஃபுல் லாட்டரி நான் சீட்டு எடுத்துகிட்டு இருக்கேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு ரூல்ஸ் எல்லாம் பார்த்து ரொம்ப அழகா சொல்றீங்க 👍👍👍❤️❤️❤️
@subbianmanikantan38053 жыл бұрын
அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு தங்குவதற்க்கும் உணவும் கொடுத்து வாழ வைக்கவேண்டும்.
@mohammedshafeeq77633 жыл бұрын
🥺🥺🥺 நமக்கு இதுபோன்ற நிலை வர கூடாது
@dhanamk54533 жыл бұрын
சொத்தை பறிமுதல் செய்து பாட்டியிடமே ஒப்படைக்கவும்
@VinothKumar-hj6dd3 жыл бұрын
அதைத்தான் வித்தாச்சே
@ajithkumar.a90233 жыл бұрын
@@VinothKumar-hj6dd மகன்களிடம் சொத்து இருக்கு அதை பறிமுதல் செய்ய வேண்டிதான்
@VinothKumar-hj6dd3 жыл бұрын
@@ajithkumar.a9023 ம்ம்ம்ம்
@dhanamk54533 жыл бұрын
@@VinothKumar-hj6dd மகன்களிடம் உள்ள சொத்தை சொன்னேன் புரோ
@kalaiyamuthu8083 жыл бұрын
ஒரு தாய் குழந்தை பெறும்போது அழலாம் . அந்தக் குழந்தையை ஏன் பெற்றோம் என்பதற்காக அழக்கூடாது.பெற்ற வயிறு பற்றி எரிந்தால் அந்த வெப்பத்தில் பிள்ளைகளே நீங்கள் பொசிங்கி விடுவீர்கள்....
@RootuThalaVelu3 жыл бұрын
எனக்கு தாய் இல்லை 😣இது போன்று ஓர் தாயை நடுத்தெருவில் நிற்க வைத்து அவர் மனதை கலங்கடிக்க எப்படி மனம் வந்தது
@gangadevi59233 жыл бұрын
தீராத வலி.... நினைவுகளிலும், நெஞ்சத்திலும்......
@moulikc.s19733 жыл бұрын
வக்காளி அவனுக்கு நாளைக்கு இதே நிலைதான்
@dhanalakshmi-so3vr3 жыл бұрын
👌👌👌👌👌
@chandrabosebanupriya81733 жыл бұрын
மற்றவரிடம் உதவி செய்யுங்கள் என்று கேட்காமல் ,கணவனின் அம்மாவையும் , தன் அம்மாவை போல் பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏.... மனது மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭😭...
@PerfectTecno3 жыл бұрын
😔😔😔இதை பார்க்கும் போது கடவுள்இருக்கிறதா என்று எண்ணாம் தோன்றுகிறது...
@Itsme-fn5pz3 жыл бұрын
இல்லை மனிதன் விலங்குகளையும் தாண்டிய சுயநலவாதிகளாக மாறுகின்றானா என்ற எண்ணம் தோன்றுகிறது
@jillasrinivasanrs95163 жыл бұрын
அப்பா அம்மா இல்லதவங்களுக்கு தான் இந்த வலி தெரியும்😭😭😭 அதில் நான்னும் ஒருவன்🙏🙏🙏
@dharungaming58433 жыл бұрын
இந்த பிழைப்பிற்கு அவங்க பிள்ளைங்க போய் பிச்சை எடுக்கலாம் பாவம் அந்த தாய்
@jebadigimedia49213 жыл бұрын
இந்த அம்மாவுக்கு உதவிய மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி! அந்த அம்மாவின் இருமகன்களையும் தீர விசாரித்து அந்த அம்மாவின் வீட்டை விற்ற பணத்தையும் அம்மாவிற்கு தெரியாமல் எடுத்த பணத்தையும் அம்மாவின் 10 பவுன் நகையையும் வாங்க மனதுள்ள எல்லோரும் குறள் எழுப்புவோம் .
@ps64763 жыл бұрын
We have to give severe punishment to the family...government should step in. Heart breaking news. What a pathetic situation
நான் பார்த்துக்கிறேன் ...வாங்க..தாயே...சாமி வாங்க...எங்க இருக்கிங்க.. தமிழக மக்கள் நிறைய மக்களுக்காக உதவ நிறைய உள்ளங்கள் இருக்காங்க அம்மா..முடியல ன்னா வாங்க பாட்டி நான் இருக்கேன் ..
ஓரு தாயின் கண்ணீருக்கு காரணம் ஆகாதீர்கள் எங்கே போனலும் இதுக்கு விமோசம் கிடைக்காது
@prasannakutty14293 жыл бұрын
ஆட்சியர்க்கு நன்றி 🙏🙏🙏
@priyasathish25503 жыл бұрын
வயதான பெற்றோரை காப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர்களை வளர்க்க அந்த தாய் எவ்வளவு காலத்திற்கு வளர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கவே முடியாது.அந்த தாய் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kingskitchentamil35203 жыл бұрын
அய்யோ பாவம் மனம் வேதனை அடைகிறது கண்டிப்பா அவர்களுக்கு தண்டனை உண்டு
@preethun34523 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏
@sathyakumari69753 жыл бұрын
Different situations and different pain, we take care so much for my dad, but he hurts a lot
@devi9202 Жыл бұрын
All because of karma.
@amilvenkatachalam10783 жыл бұрын
Really painful...அம்மா...
@iyyappanv97843 жыл бұрын
இப்படியல்லாம்.. பண்ணாதிங்க.. கடவுள் பாத்துக்கிட்டு இருப்பார்..
@lalithabhavani55703 жыл бұрын
பாவம்பாவம். பாவம்...பெத்த தாய்க்கு செய்த துரோகம் இவர்களுக்கு பலமடங்கு திரும்பும்....தெய்வ நம்பிக்கை குறைந்ததே இத்தனைக்கும் காரணம். கோவில்களிலல் நீதி கதைகள் சொல்லவும் ஆளில்லை.
@pr33223 жыл бұрын
Those two sons are answerable to this mother tears...History will repeat for them also
@redminote8741 Жыл бұрын
History is repeated already through this paati
@arulgunasili96843 жыл бұрын
இன்றைய இளமை, நாளைய முதுமை ஒன்று உண்டு என்பதை மறந்த பிள்ளைகள் இதே நிலைமை நாளைக்கு அவர்களுக்கு தாய் ஒரு கடவுள் வடிவில் வந்த தெய்வம்
@manor95303 жыл бұрын
See ki my 5 one or
@rajlakshmi62583 жыл бұрын
விரட்டிய மகன் மருமகள் இதைவிட அதிக கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்
@sriramanr37863 жыл бұрын
"வினையொன்று விதைக்க திணையொன்றா விளையும்" அவர்களும் ஓர்நாள் உன்நிலையை எட்டுவார்கள். தாயே...
@bairavthecrazypug..93643 жыл бұрын
Nowadays without having children in olden days is really safe for us. Or without having property is also a safe measurement.
@saroprabu3 жыл бұрын
பாட்டி உங்கள் கஷ்டங்கள் சீக்கிரத்தில் சரியாகும்... இந்த உலகத்தில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்... அவர்களின் மூலம் நல்லது நடக்கும்... இவருக்கு உதவி புரிந்த மாவட்ட ஆட்சியர்க்கு நன்றி... கடவுளுக்கு நன்றி 🙏🙏
@vpgopinath19973 жыл бұрын
அந்த நாய்களுக்கும் இதே நிலமைதான் வரும் நாம் பெற்றோரை பாத்துகிட்டாதான் நம்பிள்ளைகள் நாம்மல பாத்துக்கும்
@reshmav71863 жыл бұрын
அந்த பாட்டி மா மகன்களை புடிச்சி செய்ல்ல போடுங்க😡
@madhumithag98883 жыл бұрын
ரத்தமும் சதையும் கொடுத்து பெற்றெடுது ,வளர்த்த தாய் கு கடைசி காலத்தில் ஒரு வாய் சோறு போட முடியாதவன் மனிதனே இல்லை😡😪மனிதம் சிதைந்தது🥺
@Sanjeevkumar-lx4ni3 жыл бұрын
வரும் காலத்தில் நான் ஒரு முதியோர் இல்லம் துவங்கி இப்படிப்பட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு அடைக்கலம் குடுக்க ஆசை படுகிறேன்
@nila41923 жыл бұрын
எனக்கு மூணு மகன் உள்ளான் என் நிலைமை என்னவென்று எனக்கே தெரியவில்லை 💔