No video

மஞ்சள் பேருந்தில் இந்த பொத்தான் எதற்கு தெரியுமா? சிறப்பம்சங்களை விரிவாய் விவரிக்கும் நடத்துனர்...!

  Рет қаралды 332,304

Polimer News

Polimer News

Күн бұрын

மஞ்சள் பேருந்தில் இந்த பொத்தான் எதற்கு தெரியுமா? சிறப்பம்சங்களை விரிவாய் விவரிக்கும் நடத்துனர்...!
#chennai | #tamilnadu | #publictransport | #bus | #cmmkstalin | #polimernews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 292
@SyedImran-vp5dy
@SyedImran-vp5dy Жыл бұрын
வரும் காலங்களிலாவது பேருந்தை சரியாக பராமரித்தாலே போதுமானது....
@Chennai...
@Chennai... Жыл бұрын
பேருந்து சரியாக பராமரிச்சா புது பசியை எப்படி வாங்குவது கமிஷன் எப்படி அடிப்பது?
@Factory-of-Science
@Factory-of-Science Жыл бұрын
இதெல்லாம் வெளிநாடுகளில் பழைய பேருந்து வசதிகளில் ஒன்று... நம் அரசு இப்போதான் அதை புதிய வசதியாகவே அறிவிக்கிறது...(என்றைக்கு நாம் வல்லரசு ஆக..)
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe Жыл бұрын
வண்டி வாங்குறது முக்கியம் இல்ல.அத தினந்தோறும் உள்ளே வெளியே துடைக்கவேண்டும்.இது என் பணிவான வ ஏன் ண்டுகோள்
@yogah2305
@yogah2305 Жыл бұрын
அரசு பஸ்ஸில் அதெல்லாம் நடக்காது . பஸ் வாக்கியாச்சா , கமிஷன் வாங்கியாச்சா. அதோடு நிறுத்திக்கொள்வார்கள்.
@Cobrasquadz
@Cobrasquadz Жыл бұрын
இது எல்லாம் முன்பே வந்துவிட்டது புதுசா ஒன்றும் இல்லை கலர் மட்டும் முன்பு நீலம் தற்போது மஞ்சள்
@jagadeesankv491
@jagadeesankv491 Жыл бұрын
கட்டுமரம் மஞ்சள் துண்டுடன் தான் இருப்பார் அதான் மஞ்சள் பேருந்துகள் இது அனைத்தும் பழைய பேருந்துகள் இதில் சிறப்பு எதுவும் இல்லை.
@jaitours8
@jaitours8 Жыл бұрын
பராமரிப்பு செய்ய வேண்டும்.... பாரமரிப்பில் ஆட்டைய போடுவதில் குறியாக இருந்தால் பேருந்து தரம் & மக்களின் பாதுகாப்பு பயணம் சந்தேகம் தான்....
@parthii2715
@parthii2715 Жыл бұрын
True .poor maintenance
@chembaruthi9787
@chembaruthi9787 Жыл бұрын
இந்தப் பேருந்துக்காவது கதவு இருக்கே 🙏 நல்லது 👍👍
@Baskar8643
@Baskar8643 Жыл бұрын
யாராவது வழக்கு போட்டு நிறுத்துங்கப்பா yello கலர் school college Bus மாறி இருக்கு 😂
@subashbose2625
@subashbose2625 Жыл бұрын
மஞ்சள் ராசியான கலர். முட நம்பிக்கை
@sheikallaudeen764
@sheikallaudeen764 Жыл бұрын
நம் வீட்டு பொருளை எப்படி பாதுகாப்போமோ அதே போல் நம் தமிழ்நாட்டு அரசாங்க பொருளையும் பாதுகாக்க ஒவ்வொரு பயணியும் முயற்ச்சி செய்யவேண்டும்
@ko-go1fo
@ko-go1fo Жыл бұрын
நீங்கள் ஏதும் பழுதானால் சரியான நேரத்தில் சரிசெய்தாலே பேருந்தின் ஆயுள் அதிகமாகும் டிரைவர்கள் பார்க்கிற முன்புற கண்ணாடியையாவது துடையுங்கள்
@athisram3568
@athisram3568 Жыл бұрын
இன்னும் 2 மாதங்களில் இந்த பேருந்துகள் எல்லாம் தகர டப்பாகள் ஆகிவிடும் சரியான பராமரிப்பு இருக்காது.கேரளா,கர்நாடக மாநில பஸ்கள் பராமரிப்பு அதிகம்.
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj Жыл бұрын
அதெல்லாம் சரி,தனியார் ஓட்டுநர்கள் மாதிரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை பராமரிக்க மாட்டீர்களே..சில மாதங்களிலேயே பேருந்தின் பல பாகங்கள் உடைந்து இருக்கும்...
@sakthivel1974
@sakthivel1974 Жыл бұрын
இதற்கு முன் வந்த பேருந்துகளிலும் இந்த அம்சங்கள் இருந்தன,பழைய பேருந்துகளில் மொபைல் சார்ஜர் கூட இருக்கறது ,
@sampath308
@sampath308 Жыл бұрын
Correct
@lokeshs8451
@lokeshs8451 Жыл бұрын
எழுதி வைத்துக் கொல்லுங்கள் இன்னும் 6 ரே மாதத்தில் பேருந்தை துடைக்காமலே துருபிடித்தும் மழை நேரத்தில் ஒட்டையில் மழை பெய்யும் இதை இதே தொலைகாட்சியில் பார்ப்போம்.ஏன்எனில் சென்னையில் உள்ள சிகப்பு MTC பேருந்தை பாருங்கல் துடைக்காமல் பாராமரிப்பின்றியும் பேருந்துகள இவை என்ற அளவுக்கு இருக்கின்றது
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
ஒருமாதம் கழித்து இந்த பேருந்துகளின் லட்சணத்தை பதிவிடுமா பாலிமர் .......
@Godpls-pg6do
@Godpls-pg6do Жыл бұрын
🥹🤔டப்பா பார்க்க நல்லாத்தான் இருக்கிறது சில காலம் கடந்த பின் ஒழுகுகிறது😂😂
@KANNAN31
@KANNAN31 Жыл бұрын
ஏற்கனவே ஒழுகுன பஸ்ஸ தான் ரெடி பண்ணி வச்சிருக்காங்க...
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@KANNAN31absolutely correct 😂😂😂😂
@habibulla1980
@habibulla1980 Жыл бұрын
அரசு எத்தனை நல்ல பேருந்துகளை அறிமுகப்படுத்தினாலும் பேருந்து பணிமனை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பேருந்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. பேருந்தில் ஏற்ப்படும் சிறு பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்துவிட்டால். அரசுக்கும் இழப்பில்லை பொதுமக்களும் அவதியில்லை. குறிப்பா பேருந்து பணிமனை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்ப்படுகிறது.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
குரல் ஒலி சரியாக கேட்கவில்லை. எனவே பேசுவது எதுவுமே புரியவில்லை.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Absolutely correct it's useless worthless video
@karthickvijay6458
@karthickvijay6458 Жыл бұрын
இதெல்லாம் கர்நாடக மாநில பேருந்தில் 2011லேயே வந்துள்ளது.
@dilipan486
@dilipan486 Жыл бұрын
இது எதுவுமே புதிய பேருந்துகள் இல்லை, பழைய பேருந்துகளை எல்லாம் FC செய்து அதில் புதிய வசதி என்ற பெயரில் பட்டி டிங்கரிங் பார்த்து வந்தது என்பது கூடுதல் சிறப்பு 😂
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Along with Yellow colour paint.
@msarmy-tq7ii
@msarmy-tq7ii Жыл бұрын
​@@manoharanmanoharan2726DMK na yellow vum admk na green um irukurathu sagajam Thane😅
@kalandaribrahim6101
@kalandaribrahim6101 11 ай бұрын
Ama evar than RTO officer check sollurar
@shrinath29
@shrinath29 11 ай бұрын
Modification pannalaum ivlo pudhusa irukathu bro .. apdi pannalum ellathauum modify panna mataan verum paint dhan adipaan😂
@dilipan486
@dilipan486 11 ай бұрын
@@shrinath29 epdi ladies free lipstick bus iruke athuathiriya 😂
@ratheshkumar2976
@ratheshkumar2976 Жыл бұрын
எல்லாம் சரி, அந்த 3 பேர் சூட்ல 3 பேர் தாரலாமா அமரமுடியுமா. அதேமாரி 150 km க்கு 4 மணி நேரம் ஆகும்.
@kumaranramasamy61
@kumaranramasamy61 Жыл бұрын
ஆரம்பம் நல்லா இருக்கும், முடிவு நல்லா இருக்கவேண்டுமே?. பராமரிப்பு கேள்விக்குறியே?.
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Жыл бұрын
நீங்கள் என்னதான் சொன்னாலும் பழைய பேருந்துகளில் உள்ள வசதி புதிய பேருந்துகளில் இல்லை... அப்போது மனிதர்கள் நல்லவர்களாக இருந்தார்கள்...
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
I think you have made secret investigation before they release. Better you start giving complaint to UN Nation against India. Because, they know Indians very well. நம்மை போன்ற மக்கள் அப்படியென்ன perfect ஆளுங்களா? நானே நிறைய பேருந்துகளில் பயணம் செய்யும் போதே பார்த்திருக்கிறேன். நிறைய பயணிகள் அந்தளவுக்கு ஒழுக்கம் இல்லை. பின்னர் எப்படி மற்றவரை குறை சொல்ல முடியும்? Think before you speak. Understand?
@differentthats6971
@differentthats6971 Жыл бұрын
Ahhh migavum alagagha sonnirgal ayya 😂
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Жыл бұрын
@@sriramlakshmimenon8437 நான் பஸ்களை பற்றி தான் கூறினேன்... நீங்கள் UN சென்று புகார் அளிக்க சொல்கிறீர்கள்... நான் மிகவும் பழைய பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன்... அதில் உள்ள கம்பிகள் மிகவும் வலிமையானவை.. நார் வைத்து தைக்கப்பட்ட இருக்கைகள், பாய் போன்ற மடிப்புடைய ஜன்னல்கள்,வெயில் விழ வாய்ப்பில்லை... தனிமனித ஒழுக்கம் பற்றி கூறினீர்கள்.. மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி...
@KANNAN31
@KANNAN31 Жыл бұрын
அது புது பேருந்தே இல்ல...
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@KANNAN31 பின்னர் வேறென்ன அது?
@malarmannan8367
@malarmannan8367 11 ай бұрын
நீ சொல்றது எல்லாமே ரொம்ப பழசு. ரொம்ப லேட் ஐயா 😩😇
@yogah2305
@yogah2305 Жыл бұрын
இந்த ஷோவெல்லாம் எத்தனை நாளைக்கு தெரியவில்லை. வண்டி இறக்கும் புதியதில் நல்ல பளபளப்புடன் மின்னும். ஒரு 3,6 மாதம் போனால் காயலாங் கடை போட வேண்டிய நிலைமைக்கு வரும் . அந்தளவிற்கு மெயிண்டன் பண்ணுவாங்க.
@user-vn9tz7ju9s
@user-vn9tz7ju9s Жыл бұрын
ஒரேமாதம்தான்நண்பரே
@KANNAN31
@KANNAN31 Жыл бұрын
அது ஏற்கனவே காயலாங் கடைல இருந்து எடுத்து வந்த வண்டிதான்..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
​@@KANNAN31😂😂😂yes absolutely correct
@AbdulAjeez-mj6gq
@AbdulAjeez-mj6gq 11 ай бұрын
தமிழக அரசே மஞ்சள் வீரனை எதிர்பார்த்து காத்திருக்கிறது❤❤❤
@sivam5418
@sivam5418 Жыл бұрын
மக்கள் வரி பணத்தில் வாங்கப்படும் வாகனங்களுக்கு ஏன் அரசியல் சாயம் . 😏
@hariharan8848
@hariharan8848 Жыл бұрын
சீட்டுகள் அனைத்தும் உட்கார முடியாத அளவுக்கு இருக்கப்போகிறது பஸ்ஸின் பாடிய கொஞ்சம் விரிவாகக் விரிவாக்க வேண்டும் அப்போதுதான் ஒரு மூன்று பேர் சரியாக உட்கார முடியும்
@arkrslm
@arkrslm Жыл бұрын
சரியான பராமரிப்பு இருக்கும் என்று நம்பிக்கை இல்லை
@avinash23914
@avinash23914 Жыл бұрын
இவற்றில் எந்த பொத்தானும் வேலை செய்யாது.இவை ஏற்கனவே இருந்த நீல நிற பேருந்துகளிலும் இருந்து. இது ஒன்னும் புதிது கிடையாது
@habibulla1980
@habibulla1980 Жыл бұрын
வாழ்த்துக்கள்.... ஆனால் பெரும்பாலான அரசுப் பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பொதுமக்களை தரக்குறைவாக பேசுவது எப்போது மாறும்...?
@PraveenKumar-dr9fe
@PraveenKumar-dr9fe Жыл бұрын
Naveen Kumar KZbin channel la bus accident pathi solluvaru varunga 👍👍
@vijay19075
@vijay19075 Жыл бұрын
காத்து இருக்கிறப்ப தூக்கிக்கோ ஆட்சி இருக்கிற வரைக்கும் ஆடிக்கோ வாழ்க வாழ்க கருணாநிதி வாழ்க
@ArunR-nk8iw
@ArunR-nk8iw Жыл бұрын
ஓட்டுநர் கடைசியாக சொன்னது மக்கள் சிந்தித்து பாருங்க 🎉
@D.rajeshkumar3547
@D.rajeshkumar3547 Жыл бұрын
என்ன தான் பாட்டிiku மேக்கப் போட்டுdalum பாட்டி பாட்டி தான் 🎉🎉🎉🎉🎉
@ArunR-nk8iw
@ArunR-nk8iw Жыл бұрын
போக போக தான் தெரியும் சாதாரண பஸ் இல்லை சுந்தரா டிராவல்ஸ் பஸ் என்று 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sriramsriram7934
@sriramsriram7934 Жыл бұрын
இதுக்கு எல்லாம் சாதாரண கட்டணம் கீடையாது, Express கட்டணம் இந்த பேருந்தில் 60 இருக்கைகள் வைத்து இருக்கலாம், கூடுதல் வருமானமும் வரும், பயணிகளுக்கு அமரும் வசதியும் இருக்கும் பேருந்து வேகம் கிடையாது, அதனால் நீண்ட நேரம் எடுக்கும், இதனால் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு பாதிப்பு இருக்கும் பாராமரிப்பு சரியாக இருக்காது, தினமும் சுத்த படுத்த வேண்டும் பேருந்தை, எதுவும் செய்ய மாட்டார்கள் இதெல்லாம் பலவீனம்
@saravanakumar-ip3ik
@saravanakumar-ip3ik Жыл бұрын
எல்லாம் சரி நாம்தான் வண்டியை சுத்தம் செய்வது இல்லையே!!!
@senthilvadivel5014
@senthilvadivel5014 Жыл бұрын
இதில் ஒவ்வொரு பயணிகள் சீட் பெல்ட் அணிந்து செல்ல கூடிய வகையில்வசதிகள் ஏற்படுத்தியிருந்தால் சற்று பாதுகாப்பு அம்சமாக இருக்கும். விபத்து நேரங்களில் பயணிகளின் உயிர் இழப்பு குறையும். பயணிகள் அமரக்கூடிய இருக்கைகல் சற்று குறைத்து விசாலமாக அமைத்தால் இன்னும் பயணம் இலகுவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
@elangovj8204
@elangovj8204 11 ай бұрын
உங்கள் சிறப்பம்சம் விவரங்கள்(12.09.2023) இன்று பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது
@karaiking8071
@karaiking8071 Жыл бұрын
இன்னும் 10 நாள் தான் நம்ம ஆளு என்ன பட்டன் அமுக்கி காளியகிரும் 😂
@user-op6vi3fv9s
@user-op6vi3fv9s Жыл бұрын
சிறப்பு.💐💐💐💐
@whitee529
@whitee529 Жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் விட்ட பஸ்கள் நல்ல தரமாக உள்ளது
@nagalingamkannan99
@nagalingamkannan99 Жыл бұрын
ஆமா முதல்வர் ஒருமோடார்மமெக்கானிக் இஞ்நியர்.
@murugesang758
@murugesang758 Жыл бұрын
இந்த பேருந்து சாலையில் ஒரு ஆறு மாதம் ஒடட்டும் அப்புறம் அப்டேட் சொல்லுங்க வந்துட்டானுங்க அப்டேட் சொல்ல
@venkivenki5407
@venkivenki5407 Жыл бұрын
எடப்பாடி பழனிசாமி அய்யா கொடுத்த மாடல் பஸ் தான இது
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
மக்கள் இதை கெடுக்காமல் ஒழுங்காக பயன்படுத்தினார் நல்லது 😢
@keerthivasanr4972
@keerthivasanr4972 11 ай бұрын
My dear public please use our property neatly and carefully 💙
@user-ki2lp8hr7m
@user-ki2lp8hr7m Жыл бұрын
This is not New bus
@prathapangusamy4299
@prathapangusamy4299 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பேருந்து ஓட்டுநருக்கு நன்றி
@rishwan0073
@rishwan0073 Жыл бұрын
Excellent cm Mr Stalin excellent
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
தன்மையான ஓட்டுநர் வாழ்த்துக்கள் அண்ணா Gpay வசதி இருந்தால் நன்றாக இருக்கும்
@millionboye5944
@millionboye5944 Жыл бұрын
ஐயா கலைஞர் அவர்களின் துண்டின் நீறம்
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
ஆகமொத்தம் வேலைக்கு ஆட்கள் எடுக்கபோவதாக தெரியவில்லை.....
@koushikraajradhakrishnan6699
@koushikraajradhakrishnan6699 Жыл бұрын
புனரமைக்கப்பட்ட இப்பேருந்துகள் 2011-2016 காலக்கட்டங்களில் வாங்கப்பட்ட அசோக் லேலண்ட் வைகிங் பிஎஸ்3 160எச்.பி எச் சீரீஸ் 6 சிலிண்டர் 6DTI ரக இஞ்சின்களைக் கொண்ட பேருந்துகள்.......... இப்பேருந்துகளின் இஞ்சின் ஏரியாவில் உள்ள துருப்பிடித்த போல்ட்கள், சாம்பர் ஸ்க்ரூக்கள் மாற்றப்பட்டுள்ளனவா என்பதைச் சந்தேகப்படுங்கள் மக்களே.......... நான் பேருந்துகளை ஆராய்ச்சி செய்பவன்............. என்னை நீங்கள் அனைவரும் நம்பலாம்............
@aharazee
@aharazee Жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க அண்ணா அதும் கடைசி ஆ ஒன்னு சொன்னீங்க பாருங்க அதா ஹைலைட்
@bhobalan
@bhobalan 11 ай бұрын
லாங் டிராவல் பன்னும் போது கால் வலி முதுகு வலி ஏற்படும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு இருக்குமே... அகலத்தை குறைத்து பஸ் தயாரிப்பு செலவை குறைத்த வெண்ணெய் டிசைன்
@mukinthu5625
@mukinthu5625 Жыл бұрын
ஏதோ புதுசா செஞ்சது மாதிரி பில்டப்.... எல்லாம் ஏற்கெனவே இருக்கிறது தான்... புதுசா ஒண்ணும் இல்லை....ஒழுகாம இருக்கானு பாப்போம்....
@levihtkas6480
@levihtkas6480 11 ай бұрын
But பஸ்ஸோட size ரொம்ப சின்னதா இருக்கு. Seating space கம்மியா இருக்கு. very difficult for more than 150 km travel.
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb Жыл бұрын
அருமை இதை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் அப்போழுது தான் நீண்டு 1 வருடமாவது உழைக்கும் 🤔🤔🤔🤔
@jayaraj7110
@jayaraj7110 Жыл бұрын
EPS sir 4 years before la ye intha features konduvanthutaru.
@muralikrishnan5221
@muralikrishnan5221 11 ай бұрын
years back when travelled to trichi from covai I found low seat hight and less knee space are the drawbacks of tnstc buses. not sure about new buses.
@GreyHawk557
@GreyHawk557 Жыл бұрын
மஞ்சள் நிற பேருந்து பள்ளி கல்லூரி வாகனகங்கள் குறிப்பவை. வேறு நிறத்தை தேர்ந்து எடுத்து இருந்து இருக்கலாம். உதயசூரியன் - மஞ்சள் பேருந்து இரட்டை இலை - பச்சை பேருந்து இதிலும் அரசியல்.
@elangopalchamy2695
@elangopalchamy2695 Жыл бұрын
ஊழல் செய்வதற்கு ஒரு வழி முறை அவ்வளவுதான்
@rajeswaranrr8625
@rajeswaranrr8625 Жыл бұрын
எவ்வளவு நாட்கள் இந்த பராமரிப்பு இருக்கும்....😅😅😅
@mdevesh8926
@mdevesh8926 Жыл бұрын
நீ சொன்னது எல்லாமே ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடியே வந்தாச்சு யாரை ஏமாத்துறாங்க
@duraiganesan8088
@duraiganesan8088 Жыл бұрын
எடப்பாடி பஸ்சிலயம் இந்த வசதி இருந்தது
@devadoss7050
@devadoss7050 Жыл бұрын
அடுத்த வருடம் பாருங்கள் பழைய இரும்பு கடைக்கு கூட போகது படு கேவலமாக இருக்கும் எதுவும் வேலை செய்யாது
@elangopalchamy2695
@elangopalchamy2695 Жыл бұрын
மஞ்சள் பை மஞ்சள் பேருந்து மஞ்சள் துண்டு.....
@MSlove1084
@MSlove1084 Жыл бұрын
Endha college bus idhu
@manirajselvamani7909
@manirajselvamani7909 Жыл бұрын
Good government excellent dmk valththukkal cm sir ❤🎉
@veeramanigunalan2130
@veeramanigunalan2130 Жыл бұрын
superb
@victorgibbans6734
@victorgibbans6734 11 ай бұрын
எவ்ளோ புது பஸ் வந்தாலும் எல்லா கண்டக்டரும் சில்லரை இல்லன்னா பஸ்ல ஏறாதன்னுதா சொல்லப்போராங்க 😒
@vetrisoft7098
@vetrisoft7098 Жыл бұрын
எந்த புது பஸ் வந்தாலும் கும்பகோணத்துக்கு மோத கொடுதுறாங்களே என்ன காரணம்..
@venkataramanranganathan6840
@venkataramanranganathan6840 Жыл бұрын
உண்மையில் பாராட்டும். 🎉
@shahulhameed6785
@shahulhameed6785 Жыл бұрын
முன் சீட்ல லேடீஸ் மட்டும் உக்காரனும் அப்பதான் வண்டி போகும்னு சொல்லிருங புரிஞ்சவங்க மட்டும் கமெண்ட் பண்ணுங்க
@marimuthuayis
@marimuthuayis Жыл бұрын
எல்லாம் சரி ஒரு வண்டிக்கு கமிசன் எவ்வளவு விக்குகு
@user-le1mi5cb2l
@user-le1mi5cb2l 11 ай бұрын
இதுவும் சில காலமே...
@canticlemusicano
@canticlemusicano Жыл бұрын
இது எல்லாமே அந்த ப்ளூ பஸ் லயே இருந்துச்சி...
@ladare19
@ladare19 11 ай бұрын
Even in 2023 the quality of long journey buses are of low quality. The driver seat looks like an upgrade from dangerous to worst.
@19Prabhakaran
@19Prabhakaran 10 ай бұрын
வண்டி வேலைப்பார்த்து புரோஜனம் இல்லை முறையாக பராமரிக்கவேண்டும்.பிளாட்பாரம் எந்த பஸ்லையாவது சுத்தமா இருக்கா இல்லை.டிரைவர் கேபின்ன பார்த்தால் படுகேவளம்.நான் ஒரு டிரைவர்தான்.அதனால் பார்த்ததை கூறிநே ன்.மன்னிக்கவும்.
@ramdasram1443
@ramdasram1443 5 ай бұрын
Neenga Govt Bus Ah Illa Pvt Bus Driver Ah
@ramdasram1443
@ramdasram1443 5 ай бұрын
Correct Ah Sonninga
@19Prabhakaran
@19Prabhakaran 5 ай бұрын
@@ramdasram1443 school bus driver
@shreenath6890
@shreenath6890 9 ай бұрын
எல்லா வசதியும் வரட்டும் ஆனால் இன்ஜின் மட்டும் பழைய இன்ஜின்
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe Жыл бұрын
எந்த பட்டன எங்கவஏனஉம்லஆம் வைங்கப்பா ஒருநாளைக்கு ஒருமுறையாவது உள்ளே வெளியே துடைங்கப்பா
@Selvam_1975
@Selvam_1975 Жыл бұрын
Maintenance management very worst...
@SenthilKumar-yn8gj
@SenthilKumar-yn8gj Жыл бұрын
இன்னும் ரெண்டு மாசத்துல குப்பையா போயிரும் புது பஸ் எல்லாம்
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
Good request by conductor. Passenger should co-operate.
@parthii2715
@parthii2715 Жыл бұрын
Transport minister will be rich now .we people will only suffer
@vickythiyagu9968
@vickythiyagu9968 Жыл бұрын
புதுசு அப்படிதான் இருக்கும்.போக போக பாருங்க...குப்பை தொட்டி மாதிரி இருக்கும்.இருக்கின்ற பேருந்த ஒழுங்கா பராமரித்தாவே போதும்.அதோட இந்த வண்டியிலயாவது பேருந்து வசதியில்லாத ஊருக்கு ஒன்னிறண்ட அனுப்புங்க ..
@LokiLoki-qd6er
@LokiLoki-qd6er 4 ай бұрын
👌👌👌👌
@g.arunkumar141
@g.arunkumar141 Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் 1.மூன்று நபர் இருக்கையில் மூன்று நபர் சௌகரியமாக உட்கார முடியுமா? 2.இருக்கயில் அமரும் போது முழங்கால் முன்னாடி இருக்கும் இருக்கையில் இடிக்காமல் நல்ல இடைவெளியுடன் இருக்குமா? இத சொல்லுங்க முதலில் காலம்காலமாக இது ஒரு பிரச்சனையாக இருக்கிறது.
@dontworrybehappy4210
@dontworrybehappy4210 Жыл бұрын
பழைய சஏசஈச் ஸ்டேரிங் கூட மாற்றாமல் குடுத்திருக்காங்க
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Жыл бұрын
Okay excellent upload but 3 month more not maintained Always maintained super ❤❤❤❤
@venkivenki5407
@venkivenki5407 Жыл бұрын
எல்லாம் சரி வண்ணம் தான் காலேஜ் பஸ் போல
@altaf5262
@altaf5262 Жыл бұрын
அது சாதனை இல்லை பஸ் கட்டணம் உயர்வும் அது மக்களுக்கு தெறிவும் இவர் செலவு செய்து மக்கள் இடம் கொள்ளை அடிப்பார் கள்
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
ஆனால் கோவை கோட்டத்திற்கு அல்வா!?
@prabhuloganathan
@prabhuloganathan Жыл бұрын
Automatic door open close system maintenance illa, idhula idhu vera... Monthly maintenance or weekly maintenance pananum if not any investment for public is waste of money tha...
@rahamathullaa3367
@rahamathullaa3367 7 ай бұрын
Arumayans pathivu
@jaiprakash8786
@jaiprakash8786 11 ай бұрын
you have to change it more then when comparing to Bangalore (bmtc) busses becuz they better infrastructure
@vlrj
@vlrj Жыл бұрын
புதுசா எதுவும் இல்லை. கலர் தான் அப்டேட்.
@rosarioamburose4461
@rosarioamburose4461 9 ай бұрын
Voice ha clear and sound h kekala
@kayravikumar4834
@kayravikumar4834 7 ай бұрын
எல்லாம் கொஞ்ச நாள்தான் வேல செய்யும்...
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 78 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН