ரொம்ப அருமையாக உள்ளது உங்களின் மொழி நடையும், உங்களின் உச்சரிப்பும் நம் தாய் தமிழுக்கு பெருமை. சோழ மன்னனின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது. அடுத்ததாக வேள் பாரி உங்களின் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளேன். நன்றி சகோதரரே.
@AnbutvTnj2 жыл бұрын
சிறப்பு ....1.26.36 வீர பாண்டியன் என்று குறிப்பிட்டிருக்கீறீர்கள் . ஆனால் ஆதித்திய கரிகாலன் என்று சொல்ல வேண்டும் .பணி சிறக்க வாழ்த்துக்கள் .
@pavithiransadiaselan30492 жыл бұрын
மிகவும் நேர்த்தியான முறையில் 'பொன்னியின் செல்வன்' கதையை எங்களுக்கு வழங்கியதற்கு உளமார்ந்த நன்றி உங்களுக்கு..!
@mehavarsha31102 жыл бұрын
Gg guy v t
@sabikarthik48952 жыл бұрын
எத்தனை முறை படித்தாலும் அதே விறுவிறுப்பு நீங்காத காவியம்..... நன்றிகள் பல உம் முயற்சிக்கு...... வாழ்த்துக்கள்🎉🎊
@mithun5162 жыл бұрын
மிகவும் அற்புதமாக கதையோடு பயணித்தோம் நன்றி தோழரே
@arunkumarravichandran19912 жыл бұрын
மிக்க நன்றி..... உங்கள் குரலில் இக்கதை கேட்டது சிறப்பாக இருந்தது.... வாழ்த்துக்கள்....பழைய மதுராந்தகன் மற்றும் நந்தினியின் உண்மையான தந்தை யார் என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது
@subramanimani1361 Жыл бұрын
L
@tamilselvan25372 жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை தங்கள் குரலில் சிறப்பாக பதிவு செய்திர்கள், வாழ்த்துக்கள். அதுபோல கல்கி -யின் 1.பார்த்திபன் கனவு 2.சிவகாமியின் சபதம் நாவல்களை தங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்.
@mphk55702 жыл бұрын
ஏற்கனவே நன்கு பரிசட்சயமான இந்த காவியத்தை தங்கள் குரலில் மீண்டும் கேட்கும் போது மேலும் சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி நண்பரே 🙏
@senthilkumar-xz4uk2 жыл бұрын
கற்பனை கலந்த உண்மை காவியம்... உங்கள் சேனல் மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டோம் .. தொடரட்டும் உங்கள் சேவை
@ammuammu-sz5tr2 жыл бұрын
Poniyan Selvan movie ah pathuruntha kuda purinchirikathu ana atha unga voice la keta odane easy ya purichirichi bro unmayave neenga vera leaval 🔥🔥🔥
@sampath86302 жыл бұрын
மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போய் சோழ நாட்டில் வாழ்ந்த ஒரு அனுபவம். உங்கள் குரல் அருமையிலும் அருமை. கம்பீரமான குரல் காந்த குரல். எங்கும் வெற்றி எதிலும்வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். சேலத்தில் இருந்து விவசாயி
@lakshminarayanan5780 Жыл бұрын
திலீபன் அவர்களுக்கு. கம்பீரமான உங்கள் குரலில் வேள்பாரி,PS. கேட்டு உளம் மகிழ்ந்து போனேன். நேர்த்தியான நடையில். எங்களை கதை நிகழும் காலத்திற்கே கொண்டு சென்று விடூகின்றது உங்கள் குரல் வளம். மிக்க நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏. மேலும் உங்கள் குரலில் சாண்டில்யன் நாவல்கள் கேட்க ஆவலாக உள்ளது. முக்கியமாக கடல்புறா சொல்ல முயற்சி செய்யுங்கள். நன்றிகள் பல
@bharathshiva78952 жыл бұрын
உங்கள் மூலமாக பொன்னியின் செல்வன் கதையை கேட்டு அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது 😁👍. என்ன ஒரு கம்பீரமான குரல் 😍❤️👍. கதை சொல்லும் விதம் திரும்ப கேட்க தோன்றுகிறது 😍👍.
மிக மிக அருமை கேட்கும் போது என் உடல் சிலிர்த்து போனது..சிறு திருத்தம் 1.26.35 இந்த இடத்தில் கரிகாலன் என்பதற்கு பதிலாக வீரபாண்டியன் என்று உள்ளது..
@ATHRIMARI Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@commercialtamilan2772 жыл бұрын
மிக்க நன்றி தீபன் அடுத்து எந்த நாவலை பதிவிட வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள் தங்களின் இந்த தமிழ் சேவை என்னை ஆனந்தத்தில் ஆழ்தியது மிக்க மகிழ்ச்சி சிம்மகுரலோனே.. காடதிரும் கர்ஜனை காரனே.. உம் உணர்ச்சி மிகு பேச்சால் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவும் தீபனே.... நீர் வாழ்க உம் தமிழ் பற்று வாழ்க 👌👌👌👏👏👏👏👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@kavithap74142 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் குரலில் என்ன ஒரு கம்பிரம் உங்கள் குரல் வாயிலாக இந்த கதை கேட்டோம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏
@EllappanYugesh2 жыл бұрын
மிகவும் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் கல்கியின் புதினத்தை அன்பு சகோதர தங்களின் கம்பீரமான குரலில் கேட்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற பல புகழ்பெற்ற புதினங்களை தங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன். உங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@amsavenirangasamy14532 жыл бұрын
2
@amsavenirangasamy14532 жыл бұрын
W1
@sundardhanam7232 жыл бұрын
😦😧super
@surekkasurekka20722 жыл бұрын
கம்பீரம் நிறைந்த தங்கள் குரலில் இக்கதையை கேட்டது உள்ளமதில் அத்தனையும் பதிந்து போனது உங்கள் பணி தொடர்ந்தும் சிவகாமியின் சப்தத்தை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்...
@surabi17712 жыл бұрын
அருமை. வார்த்தைகள் இல்லை. கதை விவரித்த விதம் அற்புதம்.
@gopi_vlogs_19812 жыл бұрын
ஐந்து பதிவு கேட்டேன் மிகவும் அருமையான இருந்தது சோழர்களின் பெருமை🙏
@ramasamyk5052 жыл бұрын
தங்களின் குரல் கதை சொல்லும் விதம் அனைத்தும் அருமை இதே போல் இனியும் ஒரு வரலாற்று கதையை தேர்வு நோக்கில் கூறினால் நன்றாக இருக்கும் இது deep talks tamil பார்வையாளரின் ஒரு பணிவான வேண்டுகோள்
நன்றி நிறைய ரகசியங்கள் நிறைந்த காவியம் பொன்னியின் செல்வன்
@ayimmalpalanisamy5354 Жыл бұрын
Thank you sir. A very clear explanation . unga story kekum pothu sema interestinga iruku super sir
@tamilmusiupills65532 жыл бұрын
முதல் comment na
@devdarsh62312 жыл бұрын
wow i'm adoring this voice.. pinni yin selvam explained very well.. excellent. spent 6 hrs to understand all the parts .. could not resist in stopping in next sections ..
@prasannaprasanna1578 Жыл бұрын
சிறப்பாக நாவலை ஒப்பித்துள்ளீர்கள் நண்பா வாழ்த்துக்கள்
@familysubramanian23912 жыл бұрын
Beautiful story. Amazing narration.
@ArulArul-mr5zh2 жыл бұрын
Tqu sir excellent. Story very Fast chonniga.....
@kavithap74142 жыл бұрын
இதே குரலில் உடையார் கதையும் கேக்க வரும்புகிறோம் சார் 🙏😍
@bhagyaselvaraj16mahalaxmi762 жыл бұрын
Thank you and ur narration of the story is nice and good to listen
நல்ல முயற்சி அருமையான பதிவு உடையார் நாவல் பதிவு செய்யுங்கள்
@vmsvavudeendeen2187 Жыл бұрын
சகோதரா உங்கள் கம்பீரமான குரலில் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை அறிய கேட்க ஆவல்
@yuvarajveerapathiran52072 жыл бұрын
arumaiyana thelivana pathivu valthukal....
@fathimanafla29052 жыл бұрын
Thank you soo much...... 💜💜💜💜💜 lots of love from srilanka 🇱🇰...
@kumaresanraman54522 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@dineshr87652 жыл бұрын
மிக்க நன்றி அடுத்ததாக வேள் பாரி நவல் பற்றி பதிவு இடுங்கள்
@manomano25122 жыл бұрын
நன்றி அருமையான பதிவு நன்றி
@leelaranjit14062 жыл бұрын
wow.. As SR said ur voice is mesmerizing..
@yogeshwaranyogeshwaran31492 жыл бұрын
Vera leval nanba semma feel...🥰
@kannanpalanisamykannan4542 Жыл бұрын
|அருமை நண்பா
@kayalbalu79322 жыл бұрын
Sema explanation .. very nice and interesting while listening to the audio..
@murugapavipavi87532 жыл бұрын
இந்தக் கதையை நீங்கள் கூறியது ஒரு காவியமாகவே தெரிந்தது முழு படம் பார்த்த திருப்தி அடைந்தேன் Vera level anna👌👌👌👌👌👌👌👏👍🔥
@natarajankrishna22042 жыл бұрын
அருமையான விளக்கம் 😍🙏
@kumarithiagarajan15052 жыл бұрын
What a spontaneous and clear speech as well as hats off kalki
@vickiivignesh48022 жыл бұрын
No words to happy to see ur many video like this what a voice nice i like ur voice very much 😍
@0DreamzMahaKrish2 жыл бұрын
Super bro.... Very interesting
@kasthuribalaiyan81972 жыл бұрын
Awesome Narration 🙏
@manimegalap92352 жыл бұрын
அருமை மிக அருமை
@santhosheditz66932 жыл бұрын
Naan thodarthu 6 mani neram vidio paarthen
@vigneshjeyam45462 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@shaminisivakumar15942 жыл бұрын
உங்கள் குரல் mass anna
@namsamayal78702 жыл бұрын
🙏மிக்க நன்றி...🙏 மேலும் உங்களின் குரலில் வரலாறுகள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருகிறேன். அதன் பின்னர் என்ன ஆனது?அவர்களின் அரண்மனை எங்கே? உண்மை சம்பவம் குறித்து சொல்லுங்கள்.. உங்கள் குரலில் கேட்க விரும்புகிறேன் அடுத பதிவிற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் மகள்.😍
@Mrs_Tamil_Mythics2 жыл бұрын
👌👌👌தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை
@ramarajsrinivasan9072 жыл бұрын
Superb bro. I listen fully. Thanks for your effort
@sarbudeen64752 жыл бұрын
நன்றிகள் பல
@subashlinga34652 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது அண்ணா
@nivedhithabujji45552 жыл бұрын
Awesome 😱 well explained 👍
@karthikaremesh27312 жыл бұрын
Super narration anna.. adum thuya tamizh il kekka anandhamaga erukiradhu
@nallanmohan2 жыл бұрын
Excellent narration Dileepan. What s hard work you did for it மிகவும் நன்றாக இருந்தது. திலீபன். Hearty congratulations.
@tilakambalu3745 Жыл бұрын
Thanks thambi
@abineshkumarraiuga44482 жыл бұрын
bro always ultimate the story
@Bangtan__diyaah...2 жыл бұрын
மிக்க நன்றி
@prithiviraj71192 жыл бұрын
No words to say.....🔥🔥🔥💯 try.... PARTHIBAN KANAVU by kalki's another Gem✨✨🙏
@kandaswamyan39892 жыл бұрын
Very excellent narration!Tamil community 's heartfelt congratulations to you.
@saraswathykannuthurai92752 жыл бұрын
Unkazh sevaiku nannies vazhthukal
@gaya3periasami2 жыл бұрын
Wow brother ...was waiting for it
@parvadiveerasingam70362 жыл бұрын
Thank you so much👏
@parajasarashw76082 жыл бұрын
திலீபன் சார் அருமை 5 பார்ட்டையும் கேட்டேன் 2003லயே படுச்சுருந்தாலும் உங்களுடைய குரலில் ஒருமுறை கேட்க மாட்டோமா என்று இருந்தது கேட்டுவிட்டேன் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@SatheeshKumar-mw2ly2 жыл бұрын
ஏன் சார் நான் 1000 வருஷத்துக்கு முன்னாடி பிறக்கல? இல்ல இல்ல நான் இப்ப பிறந்தது தான் ரைட். ஏன்னா அப்போ மொபைல் இல்ல ல! இந்த முழு கதையும் அப்போ கேட்டு இருக்க முடியாது இல்ல, நன்றி சார்💐
அன்பு நண்பருக்கு வணக்கம் நண்பர் அவர்கள் மனுநீதி சோழன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கரையை விரிவாக எடுத்துரைத்து காணொளி பதிவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் கல்லணை கட்டிய கரிகாலன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் நன்றி