பொரிவிளங்காய் உருண்டை 😋 | porivilangai urundai receipe | Healthy evening snacks in tamil

  Рет қаралды 11,935

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Ай бұрын

பொரிவிளங்காய் உருண்டை 😋 | porivilangai urundai receipe | Healthy evening snacks in tamil Porulvilangai Urundai Recipe in Tamil | Healthy Snack in Tamil | Porivilangai Urundai receipes / பொரிவிளங்காய் உருண்டை / Protein rich peanut balls / healthy snacks in tamil / evening snacks in tamil / easy evening snacks / kids favorite snacks / sweet snacks / traditional village snacks
Hi Tea kadai kitchen families,
Today in this video you will learn how to make "Porulvilangai Urundai"In this video we will see how to make porivilangai urundai recipe at home in Tamil. This is one of our traditional and healthy snack.This recipe is so healthy and nutritious. this recipe is made with powdered rice, roasted channa, groundnut, jaggery powder, moong dal. We can make this urundai only with boiled rice, peanut and Jaggery.
Friends please do try this healthy porivilangai urundai at your home and share your friends this snacks.
#porivilangaiurundai #poriurundairecipe #porulvilagaiurundai #healthysnacks #eveningsnacks #kidsfavouriterecipe #teakadaikitchen #urundai #easysnacks ‪@TeaKadaiKitchen007‬ #traditionalsnacks #teakadaisnacks
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1 கைப்பிடி
புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 கப்
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - 4
வெல்லம் - 1 கப்
வறுத்த நிலக்கடலைப்பருப்பு - 1/2 கப்
Ghee - 1 tablespoon
Coconut - 1 handful
Raw rice - 1 cup
Moong dal - 3 tablespoons
Yellow split gram - 1/4 cup
Dried ginger - a little
Cardamom - 4
Jaggery - 1 cup
Roasted peanuts - 1/2 cup

Пікірлер: 78
@geetharani9955
@geetharani9955 Ай бұрын
இந்தக்கால பிள்ளைங்க அவசியம் தெரிஞ்சிக்க வேண்டியது. பழங்கால சத்தான எளிமையான ஆரோக்கியமான உணவு.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க. சில நாட்களில் காலை ,மாலை இரு வேளைகளிலும் ரெசிப்பீஸ் போடுறீங்கதம்பி.மகிழ்ச்சி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ama sister. try panni pakalam.
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h Ай бұрын
Miga sirapaana recipe. My favourite dish. Miga arumai 🌺🌺🌺🥳🥳🥳👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@thenmozhiv4478
@thenmozhiv4478 Ай бұрын
Tradinonal snakhs superb healthy kuda
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
yes mam
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 Ай бұрын
Arumai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks❤🎉
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Ай бұрын
இன்னமும் பல குடும்பங்களில் வளைகாப்பு வைபவத்தில் இடம்பெறும் சுவையான தனியொரு வாசமிக்க 😮திண்பண்டம். பாரம்பரிய திண்பண்டம். பலரும் உங்கள் பதிவை எதிர்பார்த்து இருந்தோம்....நன்றி சகோ..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
சூப்பர் சார். புதுமையான தகவல் கொடுத்து இருக்கீங்க. வளைகாப்பு தின்பண்டம்.
@Akithehomemaker-1
@Akithehomemaker-1 Ай бұрын
This is my favourite recipe. Thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
super
@devikannan9121
@devikannan9121 Ай бұрын
சுவையான சத்தான பொருள் விளங்கா உருண்டை செய்து காட்டிய விளக்கம் அருமை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Thanks mam
@chitraKi-jl1df
@chitraKi-jl1df Ай бұрын
Super 👍👍👍👍❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
கண்டிப்பாக இவருடைய ரெசிபி நன்றாகத்தான் இருக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
தங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள்🎉🎊
@user-pg6ry9ov5g
@user-pg6ry9ov5g Ай бұрын
ஹய்யா 😁 நான் கேட்ட ரெசிபி 🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Welcome🎉🎉🎉🎉🎉
@saranyasaranya4945
@saranyasaranya4945 Ай бұрын
Thala my favourite 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Thank you🌹❤
@GJVINR
@GJVINR Ай бұрын
Wow. எப்படி ப்ரோ கண்டு புடிசிங்க. பாக்கும் போது சாப்பிட தோணுது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Nalla irukum bro saptu parunga
@kasturiswami784
@kasturiswami784 19 күн бұрын
My g.mother was an expert inmaking poruvilanha urundai. She used to use pasipaysru with skin.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 19 күн бұрын
ohh sema
@ramyaumashankar1604
@ramyaumashankar1604 4 күн бұрын
Pidi kozhukattai poorana kozhukkattai recepie podunga nna.u r rocks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 күн бұрын
ok potruvom
@babujikrishnan8011
@babujikrishnan8011 Ай бұрын
arumaiyana vilakkam sir thank you sir.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks🎉❤
@AA-pf1ef
@AA-pf1ef Ай бұрын
ஆஹா அருமை 👌 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 Ай бұрын
Super taste👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@chandraselvarajulu8609
@chandraselvarajulu8609 Ай бұрын
Thanks for your dish
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Most welcome 😊
@thiyagarajan3750
@thiyagarajan3750 Ай бұрын
நான் சிறுவயதில் சாப்பிட்ட தின்பண்டம் நானே மறந்து விட்டது நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
yes sir
@balajivenugopalan3607
@balajivenugopalan3607 Ай бұрын
Super Sir Some times you repeat the same recipie(ex: Pakoda). Somedays you spring a surprise by releasing two recipies in a day 😄😊😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
yes brother. situation base panni video podurathu than plan. vera onum ila. thank you
@babujikrishnan8011
@babujikrishnan8011 Ай бұрын
👌👌👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@subhiahvs4277
@subhiahvs4277 Ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Thanks
@DhanasekarTamil
@DhanasekarTamil Ай бұрын
Super sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@krishnanunnymenon962
@krishnanunnymenon962 Ай бұрын
வணக்கம் அய்யா, என் தாய் சிறுவயதில் செய்து தந்தது மிக ருசியுடன் சாப்பிட்டதும் என் நினைவுக்கு வருகிறது. இது இப்போதுள்ள சாக்லேட் போன்ற உட்ம்புக்கு கெடுதல் செய்யாது. இதில் உள்ள அனைத்து பொருள்களும் மிகவும் சத்தானவை. என் தாய் செய்யும்போது ஒரு 80% சதவீதம் தான் பொடியாகும். நீங்கள் செய்த்து சிறு குழைந்தகள் கூட சாப்பிடலாம். நான் எப்போதாவது இது இப்போதும் செய்வது உண்டு. மிக்க நன்றி🙏 வாழ்க எல்லோரும் நலமுடனும் நல்ல வளமுடனும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்🎉🎊
@sarassmuthu8011
@sarassmuthu8011 Ай бұрын
Wow wow🙊Almost forgotten and extinct snack.🤥My mother used to make it during our childhood days.😢Those days our teeth were very strong😝😝I think now this dish is not made in houses or shops may be because nobody wants to crack or break their teeth 😂🤣😅😝🤪😁.Anyway thanks for reminding us this snack now. 🙏🙏🙏 Vazhga Valamudan ❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thanks mam 👌👌👌❤❤❤❤
@user-wq4jj2oc6x
@user-wq4jj2oc6x Ай бұрын
Super anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you so much 😊😊
@user-si6qg6iz9c
@user-si6qg6iz9c Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த பொடி ல எதுக்கு புரட்டி எடுக்கணும் அண்ணே pls சொல்லுங்க 🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ஒட்டாமல் இருக்கும்
@vijayasudamani7275
@vijayasudamani7275 Ай бұрын
🎉நைஸ்🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@girijaiyer9160
@girijaiyer9160 Ай бұрын
Boiled rice & Green moong(pacha payiru) is used in Kerala ..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ooohh super. next try pani pakrom
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Namma Mannu Recipe Bro 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
yes brother
@pufunmedia1101
@pufunmedia1101 Ай бұрын
Thanks a lot mam
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you🙏❤
@kasturiswami784
@kasturiswami784 19 күн бұрын
If you squeeze afew dropf lemon juice to the pagu,it won't crystalise.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 19 күн бұрын
ok mam
@gmksamy19
@gmksamy19 Ай бұрын
இப்போது பிசா (சு) பர்காகர் சாப்பிடும் தலைமுறைக்கு இந்த பண்டம் இருப்பதே தெரியாது 😢😢 நெல்லை மாவட்டத்தில் பழைய ஆச்சி பாட்டிகள் இருந்தால் கிடைக்கும் .எள் வறுத்தும் சேர்க்க சத்தாக இருக்கும் 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ஆமாம் சகோ
@geethamadhavan2204
@geethamadhavan2204 Ай бұрын
தற்போது இதையார்கடிக்கிறார்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
😄😄😃 but senju kudukalam.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
பொருள் விளங்கா உருண்டை என்பதன் மருவே பொரி விளங்கா உருண்டை என ஆனது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ஆமாம் மேடம். பொருள் விளங்கா உருண்டை. ( ஆனால் பொருள் விளங்கியது 😀 )
@vidhyahari642
@vidhyahari642 Ай бұрын
Raa rice or boiled rice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
boiled rice
@EzhilMr.E
@EzhilMr.E 29 күн бұрын
எங்க வீட்டில் அரைக்காத பொட்டுக்கடலை மற்றும் எள்ளு சேர்ப்போம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 28 күн бұрын
super tips
@AGVA_29
@AGVA_29 Ай бұрын
100 ra vathu like naan......😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
super super
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 53 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
Дела семейные...
0:59
Это смешно!
Рет қаралды 4,6 МЛН
20 kg 😂
0:11
ARGEN
Рет қаралды 1,7 МЛН
РЕШИЛ СТАТЬ МИЛИОНЕРОМ С НУЛЯ💵
0:52
MEXANIK_CHANNEL
Рет қаралды 11 МЛН
Лучший...
1:00
Это точно смешно
Рет қаралды 4,3 МЛН
Popping green grap jelly!- got these in Japan
0:16
Priya kumari
Рет қаралды 11 МЛН