மனநிலை எப்படி இருந்தாலும் உங்களை கண்டால் ஆத்மதிருப்தி கிடைக்கிறது..., அப்பன் உங்கள் சொல் கைதூக்கி விடுகிறது 🙏🙏🙏
@velmanickamt72876 ай бұрын
❤❤
@chockalingam111119519 ай бұрын
தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் ,
@rvijayalakshmi28989 ай бұрын
முற்றிலும் உண்மை..நானும் இதுபோல் நான்வேலை செய்யும் hospital மற்றும் chairman நன்றாக இருக்க வேண்டும் என்று ரெகுலராக பிரார்த்தனை செய்வதுண்டு..அருமையான பதிவு.ஐயா🙏🙏🙏
@paneer023 ай бұрын
வாழு தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொன்னது போல செய்து பலன் பெற்றேன் ஐயா ஆனால் இப்போது போக முடியவில்லை திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டது ஐயா 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvabalajimuthu20819 ай бұрын
வணக்கம் அப்பா திண்டுக்கல் சாந்தி பேசுறேன் பொருளாதாரம் மேம்பாட்டை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
@paneer029 ай бұрын
நன்றி குருவே🙏
@astro.Kaliraja9 ай бұрын
பொருளாதார மேன்மை ஏற்பட வாழ்த்துகள்.
@uthamanbalakrishnan38379 ай бұрын
வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்
@devaraj57049 ай бұрын
Unga pathivai parthu en valkai nalla iruku ayya romba nandrii
வணக்கம் ஐயா நான் ஏற்கனவே தினமும் மிளகு தீபம் தினமும் ஏற்றி வருகிறேன் ஐயா கடண் குறைந்த பாடில்லையே?
@kannanvedadri89219 ай бұрын
வணக்கம் அய்யா. எமது ராசி தனுசு. லக்னம் கடகம். பூராடம் நட்சத்திரம். வயது இப்போது 61. அடியேன் எந்த நாளில் பழனி சென்று முருகப் பெருமானைத் தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கண்ணன் செய்யாறு.
@kuviraapradeepkuviraathang37409 ай бұрын
Ayya vanakkam from madurai selvam
@sujathavijayakumar68199 ай бұрын
Do we do it for 16 weeks the light for lord bhairavar
@pansytulip22449 ай бұрын
Panaparikum nokam
@SundarHarris9 ай бұрын
Guru wife tharavi Chandra keep puthan birth dubakur kirakam guru
@surirayar9 ай бұрын
பிப்ரவரி 9..... அல்லது மார்ச் 9.. ஆ....
@shanthi64063 ай бұрын
🙏🙏🙏
@THEERTHANAYAKIMURUGESAN-rd9nu6 ай бұрын
ஐயா வணக்கம். தங்களை நேரில் பார்த்து ஜாதகம் பார்க்க வேண்டும்.தயவுசெய்து தொலைபேசி எண் தர வேணுமாய் பணிவுடன் வேண்டுகின்றேன்
@pavithera82673 ай бұрын
🙏👌🙏🙏🙏
@Saibrothers12049 ай бұрын
வணக்கம் அப்பா என் பெயர் உமா மகேஸ்வரி என் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லா ஓழுங்க படிக்க மாற்றங்க அதற்கு ஒரு வழி சொல்லுங்க அவர்கள் இரட்டையர்கள் மீனம் உத்திரட்டாதி.
@paramanathan67849 ай бұрын
❤
@revathyiyengar13309 ай бұрын
ஜோதிடத்தில் துரோணர் என்று சொல்லலாம்.
@janagij2079 ай бұрын
நன்றி அப்பா
@deivadinesh22659 ай бұрын
ஜதகமே இல்லனா என்ன செய்யானம் ஐயா
@KRamu-gy9cx6 ай бұрын
ஐயா நீங்க சொல்வது கருத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் படியாக இருக்கிறது ஆனால் இருந்தாலும் உங்களுடைய வாட்ஸ்அப் என்ன போட்டிங்களா அக்கா
@hanuramp24519 ай бұрын
அய்யா வணக்கம், நான் 2 முறை கூப்பிட்ட போது நேரடியாக பார்க்க அனுமதி இல்லை என்று கூறி விட்டது தயவுசெய்து எனக்கு மகனுக்கு 13 வயது மெண்டலி unfit அஹ படிப்பில் உள்ளது அதை நேரடியாக தான் கேட்க வேண்டும் நிறைய சந்தேகம் clear பண்ண வேண்டியுள்ளது.
@hanuramp24519 ай бұрын
எனக்கு ஒரு நாள் வர அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ASTROMAHARISHIPONNIAH9 ай бұрын
வென்மர்அகாடமி நம்பருக்கு போன் பண்ணுங்க சாமி
@AskAstro9 ай бұрын
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@Renu_24779 ай бұрын
👌🙏
@sabithahariraj25289 ай бұрын
I want an appointment with Guruji Ponniah Swamigal. Is it possible? For horoscope consultation.