பொதுவேட்பாளர் டக்ளஸையும் சந்திக்க வேண்டும் l தமிழரசின் நிலைப்பாடு? | Nilavaram | Ibc tamil tv

  Рет қаралды 2,512

IBC Tamil TV

IBC Tamil TV

Ай бұрын

#IBCTamilTV #ibctamiltvprogram #jaffna #breakingnews #vickneswaran #velansuwamy #srilankaelection #politics #SriLankaLatestNews #SriLankaBreakingNews #Mullaitivu #MullativuNews #Jaffna #SriLanka #Colombo #JaffnaNews
#இலங்கை #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்கா #ஸ்ரீலங்காசெய்திகள் #srilanka #srilankacrisis #srilankaeconomiccrisis #srilankapoliticalcrisis #srilankalatestnews #srilankapresident #Tamil #SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaEconomy #SrilankaToday #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள்
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 22
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
👌
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியின் எந்த மூலையில் ❤வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@thayarathaneevaratharajan5755
@thayarathaneevaratharajan5755 Ай бұрын
உண்மைதான்
@kumamaheswarangnanasekaram1929
@kumamaheswarangnanasekaram1929 Ай бұрын
படித்த முட்டாள் என்று சொல்வார்கள் அது இவர்தான். 😮
@Abi2014abi
@Abi2014abi Ай бұрын
உண்மை
@vasanthamalar3014
@vasanthamalar3014 Ай бұрын
காலம் கொடுத்த பொக்கிஷங்களை காரணமின்றி விவாதித்து காலத்தை கடந்துவதும் துரோகம்தான். காரணம் போராட்டத்தின் மதிப்பையும் தியாகங்களது வலிகளையும் மறந்துவிட்டு ஊடக அதர்மங்கள் கேள்விக்கணை தொடுத்து யதார்தங்களுக்கு விடை தேட முடியாமல் காலத்தையும் சந்தற்பங்களையும் பயன்படுத்த முடியாமல் சமூகத்தை திசைதிருப்ப முயல்வது தெரிந்துகொண்டு செய்யும் துரோகம்.
@kodda152
@kodda152 Ай бұрын
வயசாயிட்டு.காவாலை நண்டு.ஒண்ணுக்கும் உதவாது.
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
CVW or Shanakyan shd make a zoom meeting with World Tamil Diaspora & SL Tamil Speaking People in Srilanka! New ideas! New Actions! New Lanka! New World!
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
CVW is the most charismatic & respected leader who could include all Tamil speaking People & Sinhala good Citizens too! But CVW shd be surrounded by good & talented 10 top advisers regarding various topics! He could win in the 2.round counting!It is already success when AKD & SP told that they will accept & fully implement Indo-Lanka pact-1987 13+ with land police finance powers etc! They shd hold all 3P Elections together Now to save money time energy resources conflicts Democracy HR etc! Yes! We Can! Yes You Can! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri! In God We Trust! Be positive! Think Positive! Talk Positive! Do Positive! Example: London Sadiq Khan became as Mayor of London! Sinhala People are sick & tired of Sinhala leaders! So be strong! Be positive! You Could be the President of Srilanka!
@floridalenin1023
@floridalenin1023 Ай бұрын
சம்பந்தனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவரிடம் இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்
@pandiansundhari6362
@pandiansundhari6362 Ай бұрын
சிங்களவனுக ஒன்று சேரலாம்! .. தமிழர்கள் ஒன்று சேரக் கூடாதா?..
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Ай бұрын
Wigneswaran supports Ranil. He cannot fool Tamil people. It is so sad, we cannot trust, the so called leaders.
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
CVW is inclusive!Charismatic! Get support from all religions! All races! Tamil Diaspora is ready to include Muslims& Sinhalese Businesses abroad/ import export & tourism/ investment! Or the Bankrupcy of Srilanka is unavoidable! Rw corrupt & SP/TP printed fake notes & get caught at bank! Then MR freed them all! This was in the media! CVW has a clean history! Most respected leader!
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah Ай бұрын
Wrong argument
@kurukuru4514
@kurukuru4514 Ай бұрын
Yar,yanathipathi,sinkalavar,analum,tamilarkku ,caravan,eilli,,tamilar,pirachcani uolakukku,sollavanbum,tamilar,ailikkainrarkal,eitai,uolakam,puriya,vaippathrkku
@varithambysatkunanathan299
@varithambysatkunanathan299 Ай бұрын
😂😂😂
@laavlog3845
@laavlog3845 Ай бұрын
வணக்கம் உஷாந்தன்..நிலாந்தன் அவர்களுடன் கட்டாயமாக முடிந்தால் இன்னுமொரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும்{இவர் தான் பொருத்தமான ஆள் என்னுடைய (நான் ஒரு ஈழத்தமிழன் என்ற அடிப்படையில்)கேள்விக்கு} - வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு, வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்களா? என்னுடைய இதைப் பற்றிய கருத்து என்னவென்றால்... - வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் பொருத்தமானவர்கள் இல்லை. ஏனென்றால் (திரு. விக்னேஸ்வரன். திரு. சுமந்திரன், சேர். பொன். இராமநாதன் உட்பட) ஆரம்ப காலத்திலிருந்தே இவர்கள் தான் வடகிழக்கு தமிழர் தாயகத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்... இவர்கள் நினைத்திருந்தால் பிரித்தானியா அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும்போது வடகிழக்கு இணைந்த ஒரு தமிழர் நாடாக மாற்றியிருக்கமுடியும்.. ஆனால் அவர்கள அப்படி செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் கொழும்புவாழ் தமிழர்கள்... அவர்களுடை சொத்து சுகம் அந்தஸது எல்லாம் பாதிக்கப்படும், திரும்பி(அவர்கள் ஈழத்தமிழர் வழிவந்தவர்களா இருந்தாலும் சரி) போய் வடகிழக்கிலே வாழமுடியாது என்ற மனோபாவத்தால் அவர்கள் அதை செய்யவில்லை.... அதேமாதிரிதான் இப்ப தென் மாகாணத்திலுள்ள தமிழர்கள்.. ஏன் சாதாரன கொழும்புவாழ் தமிழர்கள் கூட வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் கிடைக்ககூடாது என்றுதான் விரும்புகிறார்கள்....அப்படி ஒன்று வந்தால் தாங்கள் கொழும்பிலே வாழமுடியாது, தாங்கள் சிங்களவர்களாக மாறுவதை தவிர வேறவழி இல்லை என்று சொல்கிறார்களேதவிர தாங்கள் தமிழர் தாயகத்திற்கு வருவோம் என்று யாருக்கும் எண்ணமில்லை... அதனால் இனியாவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்க்கு(பொதுவேட்பாளராக இருந்தாலும்) தலைமைதாங்குவது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயத்திலே வாழுபவர்கள்தான் பொருத்தமானது..... இது என்னுடைய கருத்து....ஈழத்தமிழன்🙏
@ratnamnathan4744
@ratnamnathan4744 Ай бұрын
Singhalese politions did work against Tamils how many Tamils denying the above therefore all the Tamils should give all Three of their votes to Tamil candidate.then the Tamils can sort their problems this message should go to all tamils.all Tamils should unite atleast after this much damage to tamils
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
Cvw or Shanakyan shd talk to AKD esq ! He said full Autonomy to All Provinces with police/land/finance powers etc based on Indo-Lanka pact-1987+ 13! All Tamil speaking People shd vote for CVW! Also CVW Could win in the 2.count, exactly like Sathik Khan became the Mayor of London! He got the victory again & again! Please never talk negative to weaken Tamils Self-Confidence! Sinhala People lost trust on Sinhala leaders Now due to empty promises/corruption/ HR- violations! But we shd join with AKD/JVP & give him a chance! CVW shd talk to AKD & write a MOU to get PM post to CVW or Shanakyan! Yes! We Can! Yes You Can!
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 104 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
0:51
兔子警官
Рет қаралды 29 МЛН
DESAFIO IMPOSSÍVEL #trending
0:16
O Mundo da Ágata
Рет қаралды 20 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 27 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 10 МЛН
Radmiru small or big? 🤔 #shorts
0:18
radmiru
Рет қаралды 9 МЛН