Pr. R. Reegan Gomez || Prasanname Deva Prasanname || பிரசன்னமே தேவ பிரசன்னமே || Official Lyric Video

  Рет қаралды 225,669

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Prasanname Deva Prasanname
Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal 13th Vol
Music: Pr. Joel Thomasraj
Lyric Video: Bro. Godson Joshua @ Synagogue Media
என்னோடு நீர் இருப்பதே
என் வாழ்வின் மேன்மை ஐயா
என்னோடு நீர் வருவதே
என் வாழ்வின் பாக்கியம் ஐயா
பிரசன்னமே தேவ பிரசன்னமே
போதுமே என் வாழ்விலே
நீங்க இல்லாத ஒரு நொடி கூட
என் வாழ்வில் வேண்டாம் ஐயா
1. இரவும் பகலும் உம் நினைவால்
என் இதயம் உம்மை தேடுதையா
வறண்ட நிலம் போல் வாடி நின்றேன்
வான்மழையாய் நீர் வந்தீரையா
2. உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
முழுமனதோடு வெறுத்தேன் ஐயா
பரிசுத்தமில்லாமல் உமது முகம்
ஒருநாளும் தரிசிக்க முடியாதையா
3. இதயம் உமக்காய் பொங்குதையா
என் நேசரே உம்மை தேடுதையா
இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம்
நீரே நீரே நீர்தானையா

Пікірлер: 212
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மை ஐயா - 2 என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா - 2 பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என் வாழ்விலே - 2 (இயேசய்யா) நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2 என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மை ஐயா என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா 1) இரவும் பகலும் உம் நினைவால் - 2 என் இதயம் உம்மை தேடுதையா - 2 வறண்ட நிலம் போல் வாடி நின்றேன் - 2 வான்மழையாய் நீர் வந்தீரைய்யா - 2 பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என் வாழ்விலே - 2 ( இயேசய்யா) நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2 என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மை ஐயா என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா 2 )உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை முழுமனதோடு வெறுத்தேன் ஐயா - 2 பரிசுத்தமில்லாமல் உமது முகம் ஒருநாளும் தரிசிக்க முடியாதைய்யா - 2 பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என் வாழ்விலே - 2 (இயேசய்யா) நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா - 2 என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மை ஐயா - 2 என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா - 2
@gatewaytoheavenprayerminis2972
@gatewaytoheavenprayerminis2972 Жыл бұрын
Thank you
@sureshkumar-pk3xs
@sureshkumar-pk3xs Жыл бұрын
Amen
@justinprabakaran1769
@justinprabakaran1769 6 ай бұрын
அல்லேலூயா
@helenrani3385
@helenrani3385 2 жыл бұрын
நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா
@rev.paulkirubakaran2550
@rev.paulkirubakaran2550 Жыл бұрын
நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் ‌வேண்டாம் ஜயா
@lakshmi5453
@lakshmi5453 9 ай бұрын
நீங்க இல்லாம ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா😢😭🙌🙌🙌🙌😭😭
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 жыл бұрын
JESUS is Good நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாமையா...
@pastorfrancis9144
@pastorfrancis9144 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்,
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 жыл бұрын
பரிசுத்தமில்லாமல் உமது முகம் ஒரு நாளும் தரிசிக்க முடியாது ஐயா தேவ பிரசன்னமான வார்த்தை 🙏
@soulwinningapostalicchruch3686
@soulwinningapostalicchruch3686 2 жыл бұрын
இயேசு ராஜாவுக்கு துதியும் கணமும் மகிமையும் உண்டாவதாக 🙏 ஆமென்
@ramrajv9391
@ramrajv9391 Жыл бұрын
அய்யா ஸ்தோத்திரம் அய்யா உங்கள் எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@selvanratnam2159
@selvanratnam2159 2 жыл бұрын
என்னோடு நீர் இருப்பதே... என் வாழ்வின் மேன்மை ஐயா
@ramrajv9391
@ramrajv9391 Жыл бұрын
அய்யா உமது பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்👌👌👌💯
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 2 жыл бұрын
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு என்றென்றும் ஸ்த்தோத்திரம். ஆமென். அல்லேலூயா. யெகோவா ஷாலோம் கர்த்தர் இயேசுவின் நாமத்தில் யாவர்க்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென். பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்த்தோத்திரம். ஆமென். ஷாலோம். சமாதானம்.
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 жыл бұрын
நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வு வேண்டாம் ஐயா இரவும் பகலும் உன் நினைவால் வறண்ட நிலம் போல் வாடி நின்றேன் வான் மழையாய் வந்தீர் ஐயா glory god ✝️
@nishanthgomez2898
@nishanthgomez2898 2 жыл бұрын
பாஸ்டர்...அருமையிலும் அருமை ..மிகவும் அருமை...தேவ பிரசன்னம் நிறைந்த வார்த்தைகளை உங்கள் பாடல் வரிகளில் காணமுடிகிறது பாஸ்டர் ....கர்த்தர் உங்களுக்கு இன்னும் அனேக புதிய பாடல்களை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக....கர்த்தர் உங்களை தேசத்திற்கு ஆசீர்வாதமான பாத்திரமாக வைத்ததற்கு ...தேவனை துதிக்கிறேன்..நன்றி செலுத்துகிறேன்...தேவனுக்கே மகிமை உண்டாவதாக..🙏🙏
@m.s1724
@m.s1724 2 жыл бұрын
பாடல் பெர்க்மான்ஸ் ஐயா ஓட சாயலில் உள்ளது 💥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻தேவனுக்கே மகிமை..
@AaruthalinDevanMinistries
@AaruthalinDevanMinistries 2 жыл бұрын
தேவ பிரசன்னம்
@VinayagaThaya-bm5yo
@VinayagaThaya-bm5yo 11 ай бұрын
Amen Thank you Jesus 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🙏🙏🙏🙏
@akimira3498
@akimira3498 2 жыл бұрын
God bless u appa ,தேவனுக்கே மகிமை உண்டாவதாக ,
@tsridevidevi2579
@tsridevidevi2579 11 ай бұрын
வறண்ட நிலம்போல வாடி நின்றேன். வான் மழையாய் வந்தவரே. நன்றி ஐயா
@aksharuby7188
@aksharuby7188 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.... அருமையான வரிகள்... கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக..... ஆமென்
@sanbusanbu8794
@sanbusanbu8794 Жыл бұрын
GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@sarojadevi4160
@sarojadevi4160 Жыл бұрын
Amen யேசப்பா நீங்கள் இல்லாமல் வாழ முடியாது amen அல்லேலூயா
@raghupathiissacraghupathii7202
@raghupathiissacraghupathii7202 2 жыл бұрын
ஆமேன் அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா ஆமேன் அல்லேலுயா
@menagasalomi967
@menagasalomi967 Жыл бұрын
ஆமென் ரீகன் அப்பா ப்ரைஸ் lord
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 жыл бұрын
Praise lord அப்பா நல்ல அபிஷேகம் நிறைந்த பாடல் தேவப்பிரசன்னம் நிறைந்திருந்த பாடல் அருமையான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ரீகன் அப்பாவின் குரலையும் அவர் ஊழியத்தையும் கர்த்தர் எப்போதும் ஆசீர்வதிக்கும்படி கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ✝️
@salvationtabernacleministr9554
@salvationtabernacleministr9554 2 жыл бұрын
Praise God
@amuthalakshmi760
@amuthalakshmi760 Жыл бұрын
Appa nenga illatha oru nodi kooda en vazhvil vendamayya....... easayyaaaa
@jecikayovaan9858
@jecikayovaan9858 Жыл бұрын
நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா... ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது பாஸ்டர்.. 💐💐 தேவனுக்கே மகிமை
@DevDoss9922
@DevDoss9922 Жыл бұрын
ஆமென்.. ஆமென்.. அல்லேலூயா... பிரதர்ஸ் அவர்களுடைய பாடல்கள் எங்களுக்கு இன்னும் கிட்டிசேர ஊழியம் செய்கிறது.. கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரங்கள்..அப்பா..
@reegangomezr
@reegangomezr Жыл бұрын
Thank you!
@premkumar-zx9iu
@premkumar-zx9iu 2 жыл бұрын
Amen
@SPrema-it2mp
@SPrema-it2mp 2 жыл бұрын
என்னோடு நீர் இருப்பதே... என் வாழ்வின் மேன்மை ஐயா...🙇 இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள்....🙏 Amen appa.... nice இயேசுவுக்கே மகிமை.....🙏..🙇🙇🛐💯💯💯
@jeevanlitlandrose113
@jeevanlitlandrose113 9 ай бұрын
Karthar nallavar amen amen hallelujah
@gandhianu7433
@gandhianu7433 20 күн бұрын
I miss my Jesus
@j.madasamy3675
@j.madasamy3675 2 жыл бұрын
Praise the lord
@saravanankannan8064
@saravanankannan8064 Жыл бұрын
Praise the lord amen appa
@kirubaabirami
@kirubaabirami Жыл бұрын
Amen Amen Amen Jesus Jesus Jesus 🙏🏻🙏🏻🙏🏻
@sumansumansumansuman3187
@sumansumansumansuman3187 Жыл бұрын
En valvil nigkathan jesus
@kennethdavis5339
@kennethdavis5339 Ай бұрын
The song for the glory of our Lord Jesus Amen and Amen
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 2 жыл бұрын
Amen amen
@smurugan4780
@smurugan4780 Ай бұрын
Ennodu en yesu appa irukkanga ❤️
@meena8629
@meena8629 2 жыл бұрын
Praise the Lord தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@user-cr1bx1gr1b
@user-cr1bx1gr1b 11 ай бұрын
Amen. Amen. Amen
@vjaivjai5566
@vjaivjai5566 2 жыл бұрын
Amen appa 🙏🙏🙏
@rabhiministries5886
@rabhiministries5886 2 жыл бұрын
அன்பு அண்ணனுக்கு அன்பின் வாழ்த்துக்கள் நிச்சயமாகவே இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசிர்வாதமாக இருந்தது பரலோகத்தின் மகிமையைக் கொண்டு வருகிற இப்படிப்பட்ட பாடல்களை இன்னும் அதிகம் ஆண்டவர் உங்களுக்கு தருவாராக என்றும் அன்புடன் சகோதரர் சத்யராஜ்
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 2 жыл бұрын
*Song Lyrics* என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மை ஐயா என்னோடு நீர் வாழ்வதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என் வாழ்விலே - 2 நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா (1) இரவும் பகலும் உம் நினைவால் என் இதயம் உம்மை தேடுதையா வறண்ட நிலம் போல் வாடி நின்றேன் வான் மழையாய் நீர் வந்தீரையா (2) உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை முழுமனதோடு வெறுத்தேன் ஐயா பரிசுத்தமில்லாமல் உமது முகம் ஒருநாளும் தரிசிக்க முடியாதையா (3) இதயம் உமக்காய் பொங்குதையா என் நேசர் உம்மை தேடுதையா இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம் நீரே நீர்தானையா
@anitham8933
@anitham8933 2 жыл бұрын
Super
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 жыл бұрын
Thank you...
@isaacs283
@isaacs283 Жыл бұрын
பாடல் அடிபிறழாமல் கற்றுக் கொள்ள உதவுகிறது நன்றியுடன்
@alanrevival4045
@alanrevival4045 Жыл бұрын
SEMA nice to songs god blessyou jesus christ gift pastor
@packiam253
@packiam253 7 ай бұрын
Amen Amen Allallueya thank you Jesus 🙏🙏🙏
@vdavid1730
@vdavid1730 Жыл бұрын
பிரசன்னமே தேவ பிரசன்னமே போதுமே என்வாழ்விலே... இந்த வரிகளை நீங்கள் பாடும் போதும் கேட்கும் போது தேவ பிரசன்னம் இருதயங்களை ஆளுகை செய்கிறது பாஸ்டர்....
@samuvelmca7876
@samuvelmca7876 2 жыл бұрын
Amen...... Appa...... 👏👏👏👏👏👏
@RubyRuby-qu8wv
@RubyRuby-qu8wv Жыл бұрын
Very Very touching song I like it
@seetha578
@seetha578 Жыл бұрын
Neenga illatha oru nodikuda vendam appa
@stephensrithernamakkal2144
@stephensrithernamakkal2144 2 жыл бұрын
Thank you Jesus
@jebaroselin5815
@jebaroselin5815 Жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙏 Praise the LORD JESUS Thank you LORD JESUS 🙏
@johnsonleethiyal2244
@johnsonleethiyal2244 Жыл бұрын
நீங்க( ஏசையா )இல்லாத ஓரு நெடி கூட என் வாழ்வில் வேண்டாம் ஐயா 🙇🏻‍♀️🙏🏻
@sankars6889
@sankars6889 5 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devirachel9691
@devirachel9691 Жыл бұрын
Super Iam surender to God 🙏
@alexgodberg7029
@alexgodberg7029 2 жыл бұрын
MY FAVORITE SONG
@ebenezerissac4573
@ebenezerissac4573 Жыл бұрын
❤️
@paulblessy5465
@paulblessy5465 4 ай бұрын
நீங்க இல்லாத ஒரு நொடி கூட என் வாழ்வில் வேண்டாம்🎉🎉
@samuvel55
@samuvel55 Жыл бұрын
Karthar nallavar
@user-yc9nf5cq2r
@user-yc9nf5cq2r 8 ай бұрын
Amen.....appa...appa❤❤❤❤❤
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 жыл бұрын
Praise the Lord Jesus, you are my favorite pastor.. God bless you iyya with good health.
@chandhirasekarchandru2540
@chandhirasekarchandru2540 2 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை 🙏🙏🙏
@danieldivek
@danieldivek 2 жыл бұрын
Amen praise God 🙏
@grace2298
@grace2298 2 жыл бұрын
Thanks appa✝️
@kanistalaviji8528
@kanistalaviji8528 8 ай бұрын
🙏🙏Amen 🙏🙏
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 2 жыл бұрын
Amen praise God ❤️😍😇
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 10 ай бұрын
PRAIS THI LORD PASTAR❤️✝️🙏🏼🙌❤️
@geethaj7335
@geethaj7335 2 жыл бұрын
Amen Amen Amen 🙏 praise the Lord 🙏
@rainnalovey9003
@rainnalovey9003 2 жыл бұрын
என்னோடு நீர் இருப்பதே என் வாழ்வின் மேன்மையைய என்னோடு நீர் வருவதே என் வாழ்வின் பாக்கியம் ஐயா amen very nice song paster 🎤🎧🎵🎶🎼🎸🎹 glory to God 🥰💐
@pastorprincepeter
@pastorprincepeter 5 ай бұрын
PRAISE THE LORD
@jacqulin7157
@jacqulin7157 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா, மாய்மாலமுள்ள உலகத்தில் அவர் மட்டுமே. போதும்.
@sharathsharath8613
@sharathsharath8613 2 жыл бұрын
Praise Jesus, Amen
@thangamanandraj4327
@thangamanandraj4327 2 жыл бұрын
இயேசுவின் மகிமை
@anitha2525
@anitha2525 2 жыл бұрын
GLORY TO GOD
@RubyRuby-qu8wv
@RubyRuby-qu8wv Жыл бұрын
This is my favourite song god bless you
@lingeshjsi8755
@lingeshjsi8755 2 жыл бұрын
GLORY TO GOD 🙏
@jesuschannel978
@jesuschannel978 Жыл бұрын
Super song uncle
@Kirubaiyin-Ooliyankal
@Kirubaiyin-Ooliyankal 2 жыл бұрын
Praise God Jesus.... God bless you Iyya... ❤️❤️❤️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️
@meenakshimeena9134
@meenakshimeena9134 Жыл бұрын
Praise the lord Jesus 🙏
@devimani8698
@devimani8698 2 жыл бұрын
Glory to jesus
@rajum1392
@rajum1392 2 жыл бұрын
Amen hallelujah
@danyel8056
@danyel8056 2 жыл бұрын
Neenga illatha oru nodikoda envazvil vendamayya 👌👋🎤🎸🎧 arumayana varigal God bless you Anna
@muthumalinim2312
@muthumalinim2312 7 ай бұрын
Praise the lord ☺️
@pastor.aj.akilan4412
@pastor.aj.akilan4412 2 жыл бұрын
Glory to God
@AbrahamVijayan5558
@AbrahamVijayan5558 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் ❤️
@SivaKumar-iz8jb
@SivaKumar-iz8jb 2 ай бұрын
🚶✝️🔥 Aman 🔥✝️🇲🇾
@arunraj1057
@arunraj1057 Жыл бұрын
Praise the Lord, God Bless you Abundantly Pastor....
@allglorytojesus7943
@allglorytojesus7943 Жыл бұрын
Wonderful song God presence fill with me glory to Jesus
@devaj3377
@devaj3377 2 жыл бұрын
Praise Lord jesuschrist
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Wonder full song pastor.. ur voice father bergman's same
@jamesvasanth9567
@jamesvasanth9567 2 жыл бұрын
Hallelujah. Jesus Grace. Glory To Jesus.
@johnmuthu6968
@johnmuthu6968 16 күн бұрын
Amen❤❤❤🎉
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 2 жыл бұрын
Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻
@ayabez7499
@ayabez7499 2 жыл бұрын
பிரசன்னம் நிறைந்த பாடல்
@acasathyavedu649
@acasathyavedu649 2 жыл бұрын
Wonderful man of God, thank God for giving this man of God to this generation... please keep him with in your hands....
@reegangomezr
@reegangomezr 2 жыл бұрын
Pray For Us... Thank you!
@acasathyavedu649
@acasathyavedu649 2 жыл бұрын
@@reegangomezr Sure, pastor
@anishraj6161
@anishraj6161 2 жыл бұрын
PRAISE THE LORD AMEN 🙏
@sathishdavid8958
@sathishdavid8958 2 жыл бұрын
Very nice song Tq jesus
@renukakumar7532
@renukakumar7532 2 жыл бұрын
praise the lord
@vignesh.s7239
@vignesh.s7239 Жыл бұрын
True words.. glory to jesus ❤️
@kokila3253
@kokila3253 2 жыл бұрын
Amen 🙏
@Jebins2011
@Jebins2011 2 жыл бұрын
Amen Amen Thank You Jesus
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Gersson Edinbaro - Deva Prasannamae (ALIVE'10)
7:58
Gersson Edinbaro (Official)
Рет қаралды 583 М.
Rajathi Rajavukku | Reegan Gomez  | Alwyn |  Latest Worship Song | Official Lyric Video | 4K
6:48
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН