Pr. R. Reegan Gomez || என் ஆத்துமாவே || EN ATHUMAVEA || VIDEO SONG

  Рет қаралды 133,916

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung by Pr. R. Reegan Gomez
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 13th Vol
Direction, Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
Video Production @ Design.Truckz
Camera: John
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
ஒருபோதும் நீ மறந்திடாதே
1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
நடத்தி நடத்தி சுமந்து வந்தார்
கண்ணின் மணிபோல காத்தருளினார்
கழுகினைப்போல பறந்திடச் செய்தார்
2. உன்னதமானவர் சர்வவல்லவர்
தினமும் தினமும் துணை நின்றார்
பறந்து காத்திடும் பறவைபோலவே
பாதுகாத்திட்டார் தமது அன்பினால்
3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
பாடிப்பாடி மகிழ செய்தார்
நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு
இயேசு ராஜனை என்றும் போற்றிடு
#reegangomez #AarathanaiAaruthalGeethangal

Пікірлер: 201
@jamesrajeev9573
@jamesrajeev9573 5 ай бұрын
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம் ஒருபோதும் நீ மறந்திடாதே 1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே நடத்தி நடத்தி சுமந்து வந்தார் கண்ணின் மணிபோல காத்தருளினார் கழுகினைப்போல பறந்திடச் செய்தார் 2. உன்னதமானவர் சர்வவல்லவர் தினமும் தினமும் துணை நின்றார் பறந்து காத்திடும் பறவைபோலவே பாதுகாத்திட்டார் தமது அன்பினால் 3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார் பாடிப்பாடி மகிழ செய்தார் நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு இயேசு ராஜனை என்றும் போற்றிடு
@jamesrajeev9573
@jamesrajeev9573 5 ай бұрын
Amen 🙏🏻 Glory to God ❤
@lakshmilediya1230
@lakshmilediya1230 7 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉👏👏👌👌👌👌👌👌🙌🙌
@bfg_music
@bfg_music 5 ай бұрын
❤❤❤ Very good song lyrics ❤❤❤ என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம் ஒருபோதும் நீ மறந்திடாதே 1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே நடத்தி நடத்தி சுமந்து வந்தார் கண்ணின் மணிபோல காத்தருளினார் கழுகினைப்போல பறந்திடச் செய்தார் 2. உன்னதமானவர் சர்வவல்லவர் தினமும் தினமும் துணை நின்றார் பறந்து காத்திடும் பறவைபோலவே பாதுகாத்திட்டார் தமது அன்பினால் 3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார் பாடிப்பாடி மகிழ செய்தார் நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு இயேசு ராஜனை என்றும் போற்றிடு
@reegangomezr
@reegangomezr 5 ай бұрын
Thank you ❤❤❤
@samuvel2069
@samuvel2069 2 ай бұрын
@vikramvedha4069
@vikramvedha4069 5 ай бұрын
கர்த்தர் தம் ஊழியர் ஐய்யாவை கொண்டு பெரிய காரியங்களை செய்து வருகிறார் அருமையான பாடல் மூலம் தேவ ராஜ்ஜியம் கட்டப்பட வேண்டும் என்று திட்டத்தை வைத்துள்ளார் இன்னும் அனேக நாடுகளில் ஐய்யா ரீகன் கோமஸ் மூலம் பெரிய காரியங்களை செய்து எழுப்புதல் நிகழ போகிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக அமென்... அல்லேலூயா
@reegangomezr
@reegangomezr 5 ай бұрын
❤❤❤
@blessira1944
@blessira1944 5 ай бұрын
கர்தருக்கே மகிமை உண்டாவதாக. ஐயாவோட குரலும் ஃபாதர் பெர்க்மான்ஸ் ஐயாவோட குரலும் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கும். அதே போல ஐயாவோட பாடலில் கர்த்தர், இயேசு,தேவன் என்ற நாமம் வரும்
@VincentselvarajVincentselvaraj
@VincentselvarajVincentselvaraj 5 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பாடல் கேட்கும்போது தேவன் செய்த நன்மையை இன்னும் அதிகமாக ஸ்தோத்தரித்து துதிக்கனும் போல இருக்கு🙏🙏🙏❤❤❤
@baskarc1798
@baskarc1798 5 ай бұрын
Praise the Lord bro 🙏😊. Jesus Christ given you the voice same as father Aiya ❤😊.
@joshuatwills
@joshuatwills 5 ай бұрын
So Happy & blessed to be a part of this beautiful song
@premkumar-pt5uj
@premkumar-pt5uj 24 күн бұрын
கர்த்தருக்கே மகிமை❤❤❤❤❤❤
@Jessistoriesstudios
@Jessistoriesstudios 5 ай бұрын
❤❤❤ கர்த்தருடைய நாமதிற்க்கு மகிமையுண்டாவதாக💐 அருமையான பாடல்😊🙏 Pas. P. எமர்சன்
@julimolantony3535
@julimolantony3535 5 ай бұрын
One of Mi Favt song of Pr. Reegan uncle..... Already most of the times i m hearing........ Addicted ♥️Glory to Almighty
@JAMESVASANTH-mh8hq
@JAMESVASANTH-mh8hq 5 ай бұрын
கர்த்தர் செய்திட்ட நன்னைகளை சொல்ல இந்த ஆயுள் போதாதே. அருமையான நன்றி பாடல் கோடி ஜனங்களுக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக அமையட்டும் இயேசப்பா
@ShanthaLawrence-o4j
@ShanthaLawrence-o4j 5 ай бұрын
Psalm 33:11 The plans of the LORD stand firm forever, the purposes of His heart through all generations.❤ May God Bless You Pastor.🎉
@backialeelajc4971
@backialeelajc4971 5 ай бұрын
Psalm 103📖Amen 🙏Praise the Lord Jesus Christ 🙏Thank you Jesus for Your Unconditional Love 🙏God Bless Pastor & your Ministries 🙏Glory be to Glorious Lord Jesus Christ alone 🙌🙌🙌
@Jesus-loves-you09
@Jesus-loves-you09 5 ай бұрын
வாழ்க்கையில் சோர்ந்து போன நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் போது நிச்சயமாக கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதை இந்தப் பாடல் வரிகள் சுட்டிக் காட்டுகிறது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகட்டும் இன்னும் ஆவிக்குரிய விசுவாச பாடல்களை எதிர்பார்க்கிறோம் 🕊️🙏
@jeyakumar5505
@jeyakumar5505 5 ай бұрын
அற்புதமான பாடல் கர்த்தருடைய நன்மைக்காக ஸ்தோத்திரம்
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 5 ай бұрын
Good song glory to jesus
@rathnamani1963
@rathnamani1963 5 ай бұрын
Nice song God bless you. ❤ 🎉🎉🎉🎉🎉
@s.princeyogaraj6140
@s.princeyogaraj6140 5 ай бұрын
Thank you jesus for this "wonderful song"...
@seetha578
@seetha578 4 ай бұрын
Paathu kaathidaar umathu anbinaal .unga anbuku nand ri appa.
@jacobrajasunder7983
@jacobrajasunder7983 5 ай бұрын
கத்த செய்த நன்மைகளை பாடல் வரியாக எழுதின அன்பு போதகருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துதல் இன்னும் அநேக பாடல்களை எழுதி கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாய் தேவன் உங்களை பலப்படுத்துவாராக ஆமென்❤❤
@Princy-qp2pd
@Princy-qp2pd 5 ай бұрын
ஆமென் Best paster
@Editor___3025
@Editor___3025 5 ай бұрын
Nalla aasirvathamana vaarthaigal konda paadal ❤devanukey magimai.ughalai pol Deva pillaigal athigamai elubanum
@arockiajegan777
@arockiajegan777 5 ай бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR
@RobertEdison1984
@RobertEdison1984 4 ай бұрын
சூப்பர் பாடல் ❤❤
@velapodyabitha8767
@velapodyabitha8767 5 ай бұрын
Wow woww 🦋♥️ Love you so much Jesus Great full song music ❤❤
@1988georgedivya
@1988georgedivya 5 ай бұрын
இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இது போன்ற அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு தந்து மேன் மேலும் ஆசிர்வதிக்கட்டும் ஆமென்
@murugavelmurugan3338
@murugavelmurugan3338 5 ай бұрын
கர்த்தாவே இந்த பாடல் மூலம் அநேக ஆத்துமக்காள் உமக்காக எழும்ப உதவி செய்யும் ✝️🧎‍♂️🙏
@vfamily-q9r
@vfamily-q9r Ай бұрын
Lord is good all the time.... ❤
@vipuroslan7838
@vipuroslan7838 5 ай бұрын
Glory to God.Wounderful song , we feel the gods presence
@styleman4664
@styleman4664 5 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤❤❤🎉
@mickaljeno2922
@mickaljeno2922 5 ай бұрын
Glory to God Amen Hallelujah Thank you Jesus Christ 🎉❤❤❤
@kenaniaholiveraja-official
@kenaniaholiveraja-official 5 ай бұрын
Praise the lord 🙏 Nice song Pastor 👌🙏 Glory to God.
@EstherRani-zi5vd
@EstherRani-zi5vd 2 ай бұрын
Beautiful song sung wonderfully praise God may God bless you
@dominicrajar6070
@dominicrajar6070 5 ай бұрын
Great Mass song.. glory to Jesus
@praicy07
@praicy07 5 ай бұрын
Praise the Lord Uncle... Glory to the name of the lord🙏
@jeganthangaraj4742
@jeganthangaraj4742 5 ай бұрын
Amen, glory to jesus.
@michaeleph9263
@michaeleph9263 5 ай бұрын
unnathamanvar sarvavallavr dhinamum dhinamum thuni nindrar Amen.
@baskarc1798
@baskarc1798 5 ай бұрын
Amen hallelujah 🙌. God is good ❤😊. God bless you and family and ministry 😊😊
@VinothaArulananthu
@VinothaArulananthu 5 ай бұрын
Paavaparangal muttrum nekivittar amen
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 5 ай бұрын
SONG SUPER PASTAR👌👌👌👌👌❤️❤️✝️🙏🏼🙌
@rabhiministries5886
@rabhiministries5886 5 ай бұрын
அன்பு அண்ணனுக்கு அன்பின் வாழ்த்துக்கள்;" கர்த்தரின் கிருபையும், உங்களின் கனிவான குரலும் ,இணைந்து ஆத்துமாவே பாடல் மிகவும் நன்றாக ஆண்டவரை உயர்த்துகிற தாய் இருக்கிறது.
@kirubaibala3622
@kirubaibala3622 5 ай бұрын
❤❤❤❤❤ சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா...
@heavenlybirds5090
@heavenlybirds5090 5 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக அருமையான பாடல் கர்த்தர் தங்களையும் தேவனுடைய ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக🎉🎉
@seprindeva1044
@seprindeva1044 5 ай бұрын
கர்த்தரை துதித்து பாட மிகவும் அருமையான பாடல். மேலும் பல புதிய பாடல் எழுத ஐயாவுக்காக ஜெபிக்கிறோம் ❤❤
@anitha2525
@anitha2525 5 ай бұрын
அருமையான பாடல் மிக அருமையாக இருந்தது ❤️ Glory to GOD!
@favoritesongsaathi7162
@favoritesongsaathi7162 5 ай бұрын
Father berchamans voice maathiri irukku ayya🎉praise the lord
@victorchandran7640
@victorchandran7640 5 ай бұрын
Very exlent song.jayachandran.kpm
@jebaroselin5815
@jebaroselin5815 5 ай бұрын
Amen amen amen Hallelujah 🙏🙏🙏 Thank you LORD JESUS CHRIST 🙏🙏🙏.
@SIMONTIRUTTANI
@SIMONTIRUTTANI 5 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள்.பின்னணி இசை. நன்றி சொல்லிடு துதித்து பாடிடு இயேசு ராஜனை. என்றும் போற்றி விடு மெலோடி சாங். Thanks jesus. ✝️
@jalittonthomas8308
@jalittonthomas8308 5 ай бұрын
கத்தர் அருளிய எல்லா ஈவுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடல் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க மனதார வாழ்த்துகிறோம்
@francisxavierjoshua
@francisxavierjoshua 5 ай бұрын
உன்னதமானவர் சர்வ வல்லவர் தினமும் தினமும் துணை நிற்கின்றார் அற்புதமான வரிகள் ❤❤❤
@cnjohnpaul8642
@cnjohnpaul8642 5 ай бұрын
கேட்க கேட்க அனல் உண்டாகிறது
@prasannakumar5990
@prasannakumar5990 4 ай бұрын
Amen ! Praise the Lord Pastor very nice song 👍 God Bless 🙏
@wesleyprakash7850
@wesleyprakash7850 5 ай бұрын
After long days back half note song ... Very nice and thanksgiving song from the soul ... Thank God for the wonderful lyrics... God bless you Anne ...
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 5 ай бұрын
KARTHARAKE MAHIMAI UNDAVSDHAGA AMEN ❤️✝️🙏🏼
@user-nk8xp8jj8i
@user-nk8xp8jj8i 4 ай бұрын
ஆமென்🎉🎉🎉amen
@SamsonFernondez
@SamsonFernondez 5 ай бұрын
பாடல் அருமை ஐயா இசையும் வரிகளுக்கு மெருகூட்ட கர்நாடக ராகத்தில்... மிக சிறப்பு
@jlshministry2021
@jlshministry2021 5 ай бұрын
All Glory Glory Glory Glory Glory Glory Glory Wonderful Mighty Jesus. தேவனுடைய புது கிருபை பெருகும்.
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Ай бұрын
ஆமென்
@sureshbabuj3696
@sureshbabuj3696 5 ай бұрын
Praise the lord Paster 🙏 God bless our family
@paulsamson9064
@paulsamson9064 5 ай бұрын
Glory to jesus🙏
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 5 ай бұрын
Poster God bless you❤❤❤❤ Song 🎵is Aerimai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kathiravanvenkat7704
@kathiravanvenkat7704 5 ай бұрын
❤Amen praice the lord
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 4 ай бұрын
Amen Hallelujah wonderful song GLORY to God God bless you Dear brother ❤❤❤
@Solo-king05
@Solo-king05 5 ай бұрын
I like your song bro..... ❤❤❤❤❤❤❤❤
@lalithaj7224
@lalithaj7224 5 ай бұрын
Wonderful song ,nammudaiya aathuma kartharai sthotharikkanum, every time,🎉🎉🎉❤
@DASSDASS-v3f
@DASSDASS-v3f 5 ай бұрын
அல்லேலூயா ஆமென்
@jayachandrarajan6718
@jayachandrarajan6718 5 ай бұрын
Praise the Lord Jesus. Amen Hallelujah
@கர்த்தர்பேசுகிறார்ஜெபவீடுசாத்
@கர்த்தர்பேசுகிறார்ஜெபவீடுசாத் 5 ай бұрын
இந்த பாடல் என் நெஞ்சைத் தொட்ட வரிகள் ❤❤❤❤
@pushparajendran2473
@pushparajendran2473 3 ай бұрын
Amen🙏🙏
@gandhi3430
@gandhi3430 5 ай бұрын
Praise the lord❤❤Amen❤❤glory to jesus❤❤
@kennethdavis5339
@kennethdavis5339 5 ай бұрын
The song for the glory of our Lord Jesus Amen and Amen
@streetcatrider
@streetcatrider 5 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭🙌🏻🙌🏻🔥🔥🔥
@PgnanaselviJesus
@PgnanaselviJesus Ай бұрын
🙏🙏🙏🙏👌
@shanthijey4055
@shanthijey4055 5 ай бұрын
Praise lord. Nice song n lyrics. I feel god's presence when I heard n sing a song
@jebakanijeyapaul9895
@jebakanijeyapaul9895 5 ай бұрын
Praise the Lord 🎉🎉 Great song for the glory of God 🙏
@dashjesu
@dashjesu 5 ай бұрын
nice song in psalms 103 Praise the lord
@rebeccabala8659
@rebeccabala8659 5 ай бұрын
I like to listen many times and nice music.God bless you all abundantly
@jenikalyansundar3806
@jenikalyansundar3806 5 ай бұрын
Annna song vera level❤❤❤❤❤❤
@jayamanis1484
@jayamanis1484 3 ай бұрын
My favorite song❤❤
@chandradaniel9875
@chandradaniel9875 5 ай бұрын
Praise the lord Anna.👌song.
@abi6335
@abi6335 5 ай бұрын
❤❤❤❤
@sureshgmysuru8044
@sureshgmysuru8044 5 ай бұрын
Glory Glory Glory
@sanathepzhi3811
@sanathepzhi3811 5 ай бұрын
Amen... amen... Appa... Thank u jesus
@jcpcministry9566
@jcpcministry9566 5 ай бұрын
🎉❤❤❤❤🎉 glory to God bless you with lots of love iyya........❤❤
@sebastinjoseph6943
@sebastinjoseph6943 5 ай бұрын
Glory to The Lord❤️
@hari9803
@hari9803 5 ай бұрын
Very exlent song postor
@ChristoperAaron-u2c
@ChristoperAaron-u2c 5 ай бұрын
❤❤❤❤❤ amen 😢😢😢appa
@logeshlogesh8443
@logeshlogesh8443 5 ай бұрын
Amen hallelujah
@LathaKannan-v2j
@LathaKannan-v2j 5 ай бұрын
Àmen Amen hallelujah 🙏💞💞💞🙏
@immanvel4873
@immanvel4873 5 ай бұрын
Arpudhamana padal varigal ayya may ✝️God bless you with lots of happiness throughout the life ayya
@SankarK-dl7xo
@SankarK-dl7xo 5 ай бұрын
priase the lord pastor. nice song.
@PrathishShree
@PrathishShree 5 ай бұрын
Amen hallelujah appa 🙏 so nice song pester 👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhiyabeaula3334
@sandhiyabeaula3334 5 ай бұрын
All glory to god🙏🏻
@k.antonyraj7022
@k.antonyraj7022 5 ай бұрын
Amen ❤Glory to Almighty
@rkmediark5040
@rkmediark5040 5 ай бұрын
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம் ஒருபோதும் நீ மறந்திடாதே 1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே நடத்தி நடத்தி சுமந்து வந்தார் கண்ணின் மணிபோல காத்தருளினார் கழுகினைப்போல பறந்திடச் செய்தார் 2. உன்னதமானவர் சர்வவல்லவர் தினமும் தினமும் துணை நின்றார் பறந்து காத்திடும் பறவைபோலவே பாதுகாத்திட்டார் தமது அன்பினால் 3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார் பாடிப்பாடி மகிழ செய்தார் நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு இயேசு ராஜனை என்றும் போற்றிடு.
@alexchristy8664
@alexchristy8664 5 ай бұрын
அழகான வரிகள்... அருமையான இசை.. .🎉🎉🎉
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 5 ай бұрын
Super god bless you 👏👏👏👏👏👌👌
@jehovahjirehministriesgerm4851
@jehovahjirehministriesgerm4851 5 ай бұрын
Nice song we blessed ❤❤❤God bless you pastor
@MichaelE-e6p
@MichaelE-e6p Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Muthukumar-tw2zs
@Muthukumar-tw2zs 4 ай бұрын
Amen Amen🙏
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Reegan Gomez Full Songs/Non Stop 1har play.
1:19:06
ETZC PONDICHERRY
Рет қаралды 73 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН