Father பெர்கமன்ஸ் பாடல்களில் உணருகிற தேவ பிரசன்னத்தை உங்கள் பாடல்களில் உணருகிறேன்.
@murugankanniyappan35523 жыл бұрын
S brother
@anbalakank80383 жыл бұрын
Correct
@julietjuli89043 жыл бұрын
Yes
@mariyacathrine30053 жыл бұрын
@@murugankanniyappan3552 ll
@harinichitraudaya26072 жыл бұрын
Yes
@royarofan80488 ай бұрын
Yanaku yalam neega than appa.. ungala madumthan namboven appaa i love you
@ZionstamilsongChannel3 жыл бұрын
என் ஜீவநாட்களெல்லாம் ❤️ என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே 🙏 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானய்யா -2 👍 1 ஜெநிப்பித்தவர் நீர்தானையா ❤️ என்னை கைவிடவில்லையையா -2 என்னை கைவிடவில்லையையா -2 - நான் நம்புவேன் 2 ஆதரித்தீர் அரவணைத்தீர் 😰 உம் தோளில் என்னை சுமந்தீர்-2 🤗 உம் தோளில் என்னை சுமந்தீர் -2 - நான் நம்புவேன் 3 சோதனையோ வேதனையோ 😰 இயேசய்யா உம்மை நம்புவேன் -2 இயேசய்யா உம்மை நம்புவேன் -2👍 - நான் நம்புவேன் 4 என் மீட்பரே என் இயேசுவே உயிரோடு இருப்பவரே-2 உயிரோடு இருப்பவரே -2 - நான் நம்புவேன்
@reegangomezr3 жыл бұрын
Thank you so much.
@josedaniel15042 жыл бұрын
Amen
@riksurya54632 жыл бұрын
Praise god god bless you
@Ani811732 жыл бұрын
Excellent lyrics Pastor... Heart melting song
@gopinathk9385 Жыл бұрын
Amen Jesus
@ZIONSTUDIO195722 күн бұрын
என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானய்யா -2 1 ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா -2 என்னை கைவிடவில்லையையா -2 நான் நம்புவேன் 2 ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர்-2 உம் தோளில் என்னை சுமந்தீர் -2 நான் நம்புவேன் 3 சோதனையோ வேதனையோ இயேசய்யா உம்மை நம்புவேன் -2 இயேசய்யா உம்மை நம்புவேன் -2 நான் நம்புவேன் 4 என் மீட்பரே என் இயேசுவே உயிரோடு இருப்பவரே-2 உயிரோடு இருப்பவரே -2 நான் நம்புவேன்
@AsaltMassManickaRaj3 жыл бұрын
என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் - 2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2 என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் 1 ) ஜெநிப்பித்தவர் நீர்தானையா - 2 என்னை கைவிடவில்லையையா - 2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2 2) ஆதரித்தீர் அரவணைத்தீர் - 2 உம் தோளில் என்னை சுமந்தீர் - 4 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2 3) சோதனையோ வேதனையோ - 2 இயேசையா உம்மை நம்புவேன் - 2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2 4) என் மீட்பரே என் இயேசுவே - 2 உயிரோடு இருப்பவரே - 2 உயிரோடு இருப்பவரே என்றும் உயிரோடு இருப்பவரே நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2 என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் - 2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே -2 என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா - 2
@danygospel37363 жыл бұрын
Enna scale bro..
@reegangomezr3 жыл бұрын
@@danygospel3736 E minor..
@rubanruth25643 жыл бұрын
Ruban and Ruth my favar is the same
@maiyuranremyshaalvyishaalv64473 жыл бұрын
Amen
@gracioviviyan8 ай бұрын
Can feel the presence of Holy Spirit.
@RobeartJuli9 ай бұрын
Is very Nice song❤❤❤❤❤❤❤❤ l love this song ❤❤❤ Very amazing and VERA LEAVEL❤❤❤❤
@rohinir45972 жыл бұрын
ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனின் ... மனவேதனையின் வெளிப்பாடாக இந்தப்பாடலை உணர்கிறேன்... அனைத்தையும் இழந்து நிற்கும் மனிதனை தேற்றுகின்ற ஒரு பாடல்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..🙏🙏🙏
@josedaniel15042 жыл бұрын
Amen
@priscillapavithra21332 жыл бұрын
Amen 🙏
@dhrahshayanid5225 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏😭
@skannan50443 жыл бұрын
என் ஜீவ நாட்கள் எல்லாம் என்று உம்மை சார்ந்திருப்பேன். 🥺🥺🥺👍👍👍👍super pr. கர்த்தர் உங்களுக்கு நல்ல பெலன் சுகம் கொடுத்து இன்னும் ஆசீர்வதித்து பெருகபண்ணுவாராக .🙏🙏🙏
@julietjohnroni57333 жыл бұрын
என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா - என்னை கைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர் எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர் இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோ இயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவே உயிரோடு இருப்பவரே
@jaihepzi12963 жыл бұрын
அப்பா உங்க பாடலில் தேவ பிரசன்னம் இருக்கு நீங்க இன்னும் அநேக பாடலை பாடவேண்டும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ஆமென் 🙌
@lilyalanita58643 жыл бұрын
💔💓🥲🙏
@JohnenochYT7172 жыл бұрын
Amen
@emy79723 жыл бұрын
En vaazhvin nambikai Jesus neenga neenga thaan. Am believing you. Sothanaikalai kadanthu poga help me Jesus. When am seeing sothanaikalil soornthu poiduren Jesus. Sothanaikalai jeikka belan kodunga Jesus. Bless uncle.
@nivethaashokkumar91232 ай бұрын
Very nice song God bless you and your dreams become true in your life
@paulpeter70433 жыл бұрын
அநேக நாட்கள் காத்திருந்தோம் இந்த பாடலை கேட்பதற்காக... தேவ பிரசனத்தை உணர வைக்கும் பாடல்வரிகள்.......
Thank you so much for the lyrics in English, god bless you 💖🙏
@kingsleyariyalur2538 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக pastor கர்த்தர் உங்களுக்கு தந்த பாடலை கேட்காத நாள் இல்லை 🙏god bless you pastor 🙏
@devimani86982 жыл бұрын
நாங்கள் உம்மை மட்டுமே நம்பியிருக்கிறோம் என் தேவனே எங்களை கைவிடாதேயும் அப்பா உங்கள விட்டா எங்களுக்கு யாருமில்லை என் தேவனே 😭😭
@jeniijenii4879 Жыл бұрын
என் வாழ்க்கையில் என்னை கைவிடாத தேவனே , நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே....என் வாழ்வின் நம்பிக்கையே நீர் மாத்திரம் தான் அப்பா. (ஜெனிப்பித்தவர் நீர் தானையா முடிவு பரியந்தம் நடத்துவீர் ஐயா ✝️🙏👍💯💪
@NandhaKumar-p1h2 жыл бұрын
⛪மனிதனை நம்புவதைவிட,,, கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்,,,,,,,🙏✝☦
@calebtimothy35623 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் நம்பத்தக்கவர் இயேசு ஒருவரே 😇😇🙏
@SasiRekha-v9wАй бұрын
எனக்கு மிகவும் பிடித்த சாங் ஜீசஸ் சாங்
@Bacochurch3 ай бұрын
Father bercmance.appa.voice. .Reegan Gomez appa.voice same.Holy spirit gift.
@sathyasaran3882 жыл бұрын
அய்யா உங்கள் பாடலை மிகவும் விரும்பி கேட்பேன் ஒவ்வரு வரிகள் ஜீவன் உள்ளது கர்த்தர் இன்னும் உங்களை பயன் படுத்தனும் அய்யா உங்கள் அக்கினியில் நடந்து வந்தோம் பாடல் எங்கள் சபையில் பாடினேன் அய்யா
@reegangomezr2 жыл бұрын
Thank you!
@Saravanan-lm7us2 жыл бұрын
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@johnjahaziel3 жыл бұрын
Thank you so much Reegan appa for giving me the wonderful opportunity to produce music for this beautiful song with Pr. Vijay Aaron. Thank you for your valuable corrections and encouragement which helped me to learn so much.
@reegangomezr3 жыл бұрын
God Bless You Jahaz.
@davidkanniappan69973 жыл бұрын
Brother super music and God bless you
@MurugesanMurugesan-gg1oq3 жыл бұрын
Thanks
@gracelin.j11883 жыл бұрын
Really wonderful music brother.Wish u to use ur talent for the glory God.
@arosam8913 жыл бұрын
@@reegangomezr brother god bless you .. தேவனால் தெரிந்து கொள்ளபட்ட தேவ மனிதர், அண்ணா நீங்கள்.. உங்களோடு கூட பாட ஆசை அண்ணா...
@johnpeter47553 жыл бұрын
Jesus mattutha en nampigai, appa okga mulama Jesus ennutan pesunaga,na ilaththa pattippu enakku ketaiththathu, thanks Jesus.
@soundharyas33893 жыл бұрын
இதல்லவோ தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்....கர்த்தரின் அன்பை உணர்ந்து எழுதிய வரிகள்..... நன்றி தகப்பனே.... உம்மை நாங்கள் அறிந்து கொள்ள தேடி வந்த தகப்பனே....இந்த உலகில் யாரும் பிரிக்க முடியாத சொத்து என் இயேசு தகப்பனே.... என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீங்கதான் அப்பா... தகப்பனை நினைத்தாலே சமாதானம் அன்பு மகிழ்ச்சி தருகிறவர் அவர்தான்... அவருக்கு ஒப்பானவர் யாருண்டு? உம்மையே நம்புவேன் என் தகப்பனே.....
அண்ணா பாடல் அருமை உங்க பாடல் அதிகமா சபையில் பாடுவோம் ஆமென்
@s.kameshkumar7thc2443 жыл бұрын
இந்தப் பாடலை நான் கேட்கும்போது என் மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது. இயேசு சுவாமி கடவுளே நீங்க தாம்பா என் வாழ்க்கை நம்பிக்கை. இயேசப்பா வாழ்க்கையில் நேரில் நான் ஒன்றும் இல்லப்பா. 😍😉
@dayanaa27742 жыл бұрын
Glory to god....en nammbikkaiyea neenga mattum than yeasapa..... ummai anti veara yarum illa yeasapa.....
@silvyjohn9538 Жыл бұрын
Blessed song my 2 year old baby like this song so much
@Nambi.p-cs4er Жыл бұрын
நம்புவேன் நம்புவேன் இயேசு மட்டுமே ஆமென் 🙏🙏🙇🙇
@sinchithavetrivel20383 жыл бұрын
எல்லாமே முடிந்தது போல உணர்ந்தேன்...அழுவது தவிர ஒன்றுமே தெரிய வில்லை...இந்த பாடல் கேட்க நேர்ந்தது😭😭 இதயத்தில் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது 😭😭😭
@reegangomezr3 жыл бұрын
God Bless You...
@saravananduraisamy77643 жыл бұрын
என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே... 🙏🏻🙏🏻🙏🏻 இதுவரையில் நடத்திவந்தீர் இனிமேலும் நடத்திடுவீர் 🙏🏻🙏🏻 Glory to God🙏🏻🙏🏻🙏🏻
@nivethaashokkumar91232 ай бұрын
Thank you jesus for your love and faith on me❤❤❤❤ you are my hopeful person in this entire life.....love you daddy
@truelightministriesjayanan90583 жыл бұрын
தன்னையே மறந்து இயேசு தான் எல்லாம் என்கிற உணர்வு வருகிறது, எல்லாமே இயேசு தான் நன்றி இயேசப்பா
@emy79723 жыл бұрын
Thank you Jesus. Am hope in you Jesus. Kandipa seivinga endra nambikai vaika kurubai thantharkkai nandri Jesus
@a.alexprabu10353 жыл бұрын
தேவனே நீர் அண்ணனுக்கு கொடுத்த பாடலுக்காக ராகத்துக்காக உமக்கு நன்றி அப்பா. அருமையிலும் அருமை ஒவ்வொரு வரிகளும் என்னை இன்னும் தேவனுடைய அன்பில் இழுத்து செல்கிறது
@johnpatrick56563 ай бұрын
என் அன்பு அப்பா. என் நம்பிக்கையே நீங்கதானாப்பா.. நன்றி அப்பா ..
@SuResh-dz6kk3 ай бұрын
Jesus is only one hope neenga pothum jesappa enakku lv u
ஐயா இன்று தான் பாடலை கேட்டேன் அருமை அருமை இந்த கோரான நேரத்திலும் அவரைத்தன் நம்பினேன் வாழ்த்துக்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் ஏழுதி இந்த தேசத்தை ஆளுவோம் ஆமென்
@rebeccav7902 Жыл бұрын
Unga songs ah kekumpodhu enudiya Ella belaveengal ellam marudhu pastor thank you pastor
@SRUTH-br7qo2 жыл бұрын
தேவனுக்கு மகிமையுண்டாவதாக.
@joshvagnanasekaran21402 жыл бұрын
Yeshuve ....naan ummai mattum nambiduven
@ElgaRodrigoАй бұрын
Hallelujah praise the lord amen 🙏
@godsmountainagc119 Жыл бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@sathyasherine651111 ай бұрын
🙌🙌🙌🙌🙌Nandri Appa
@avaraalnaan94752 жыл бұрын
*#அப்பா** என் வாழ்வின் நம்பிக்கையே நீங்க தா பா....😭* *#நீங்க** தான் அப்பா என் நம்பிக்கை!...*
Anna unga song Ellame Devanukkulla Anbai Athigapaduthikkitte irukkirathu Anna God bless you My lovable Pastor Anna I love you Anna
@benilam75613 жыл бұрын
ஆமென் என் நம்பிக்கை நீங்க தான் இயேசப்பா
@jebaeppeerayem69503 жыл бұрын
சோதனையோ 😭😭 வேதனையோ 😭😭 இயேசையா உம்மை நம்புவேன் 👐
@vathan8429 Жыл бұрын
Intha paadaliy keta pothu theva prasannathiy unara mudinthathu God bless you pastor
@vathan8429 Жыл бұрын
I am Sri Lankan
@abelr863 жыл бұрын
என் வாழ்வின் நம்பிக்கையே உமக்கே ஸ்தோத்திரம் 🙏 அற்புதமான பாடல் பாஸ்டர் 🙏 தொடர்ந்து ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அதிகமாக ஆசீர்வதித்து மேன்மை படுத்துவாராக பாஸ்டர் 🙏🙏🙏🙏
@reegangomezr3 жыл бұрын
Thank you so much dear Pastor.
@tirunelvelifoodbeautyfacto3586 Жыл бұрын
Entha song kudutha Jesus Kum ungalukum thanks iyyaaaa 🙏🙏🙏🙏🙏
Yesapa va enum ahthigama love pana thonuthu entha song keykumpothu....kannu mudi keyta apdiyea father berchamanse uncle voice God bless u n ur ministry ❤️
@Joshua-zj4mq3 ай бұрын
🎉super father ultimate song ❤❤❤❤
@r.s.mrajdurai4303 жыл бұрын
*என் வாழ்வின் நம்பிக்கையே நீர் தானய்யா! 🙏*
@yutha55363 жыл бұрын
மனதிற்கு நிம்மதியாக உள்ளது....இந்த பாடலை கேட்கும் போது.......🤍🤍🤍🤍
@rock640993 жыл бұрын
கர்த்தர்க்கே மகிமை
@thamaraid86593 жыл бұрын
கேட்கும் போதே அபிஷேகமும் ஜெப ஆவியும் ஊற்றப்படும் ஆராதனைப் பாடல்!
@christychristy72952 жыл бұрын
ஆமென் இயேசப்பா நன்றி
@Kevin_Harris_D Жыл бұрын
என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா💝
@karthickkp6065 Жыл бұрын
கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக மிக அருமையான பாடல் வரிகள் பாஸ்டர் 🙏
@gamingwithrk95283 жыл бұрын
என் நம்பிக்கையே நீர் தான் அய்யா ❤
@avaraalnaan94752 жыл бұрын
*#அப்பா**.....🙏❤️என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன்.....!*
@jesusisgoodsijanthofficial71973 жыл бұрын
கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக 🙏 உங்களுடைய பாடல்கள் அதிகமாக எங்கள் சபையில் ஆராதிப்பேன்
@akashdavid16092 жыл бұрын
Naan nambuven nambuven ummai mattumae😭🙏🙏🙏
@arockiaabil49012 жыл бұрын
Ipothan intha song keken.. Romba pudichuruku... Thank u pastor for beautiful gift from god
Yet another beautiful song to give thanks for our Almighty God. Praise be to GOD. Tune is simple and nice to sing.
@vadivoo68513 жыл бұрын
Praise God. Song very nice. Cartoon nice
@jeevajee25283 жыл бұрын
ஆமென் என்னை கைவிடவில்லையே ஐயா நன்றி இயேசுவே. God bless you pastor
@divyapaul48707 ай бұрын
Amen ...he is the comforter
@karthikthik80012 жыл бұрын
Amen glory to God lord jesus Christ Yes we want believe only jesus Christ in this world because jesus love is great love in this world no one can give like that love for me . Keep doing Anna may God bless you and your ministry 👍♥️♥️🔥🔥📖📖👏👏🎊🎊🇮🇳🇮🇳🇮🇳
@johnkrrish5933 ай бұрын
Glory to JESUS CHRIST ❤❤❤❤🎉🎉🎉🎉
@johnkrrish5933 ай бұрын
JESUS LOVES YOU Hallelujah 🙌
@sivaji43013 жыл бұрын
நன்றி ஐயா... இந்த பாடல் அருமையாக உள்ளது....தேவ பிரசன்னத்தை இந்த பாடலின் மூலம் உணர்கிறேன்..
@karthickkp6065 Жыл бұрын
Very nice my favourite song Pastor please karaoke link This song pls pastor 🙏
@mariyastefastefamariya85313 жыл бұрын
I like so much song anna எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அண்ணா என் குடும்பத்திற்கு ஜெபம் பண்ணிக்கங்க அண்ணா உங்க song daily keppen அண்ணா என் 2வயது மகள் உங்க பாடல் அதிகம் பார்ப்பால் thank you anna
@reegangomezr3 жыл бұрын
God Bless You..
@jehovahshalomministry86943 жыл бұрын
I lost my mother, this song always comforts me, thank you, brother.
@reegangomezr3 жыл бұрын
God is with you...
@praisymathewb70532 жыл бұрын
Really. I'm also in the same situation. I feel my mom when I hear this song. I believe I will meet my mom in heaven...we will be living in the presence of my God...
@MizraFathima-db3lq Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️ i Love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️