Pr. R. Reegan Gomez || Enthan Ullam Ummai || எந்தன் உள்ளம் உம்மை || Official Lyric Video

  Рет қаралды 9,022

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Song, Lyric & Tune: Pr. R. Reegan Gomez
Sung by Mrs. A. Jano Anton
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 13th Vol
Lyric Video: Joshua Twills@Design.Truckz
1. எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உன் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
2. சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலைமேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
3. நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
#PrRReeganGomez #AarathanaiAaruthalGeethangal

Пікірлер: 52
@reegangomezr
@reegangomezr 2 жыл бұрын
God Bless You Annie.
@jesusloveu4925
@jesusloveu4925 2 жыл бұрын
என் ஆண்டவரே பாடப்பாட எனது இருதயம் மகிழும்
@siluvaianpu8705
@siluvaianpu8705 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️ நிறைந்த ஆராதனை என் இயேசுவே உமக்குத்தான் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@estherbakkiyam7914
@estherbakkiyam7914 2 жыл бұрын
அருமையான பாடல் அழகான குரல் ஆழமான வரிகள் கர்த்தருக்கே மகிமை ❤❤
@s.r.ddarkrgaming5
@s.r.ddarkrgaming5 2 жыл бұрын
ஆமென்
@helenrani3385
@helenrani3385 2 жыл бұрын
இதயம் நிறைந்த ஆராதனை என் இயேசுவே உமக்குத்தான்
@jesusanu6053
@jesusanu6053 2 жыл бұрын
Glory to Jesus 🥰🥰
@jenikalyansundar3806
@jenikalyansundar3806 2 жыл бұрын
Arumaiyana padal...thank u JESUS
@premkumar-zx9iu
@premkumar-zx9iu 2 жыл бұрын
இதயம் நிறைந்த ஆராதனை இயேசு உமக்குத்தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BlessyEsther.
@BlessyEsther. 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா! "🙇🏻‍♀️இதயம் நிறைந்த ஆராதனை என் இயேசுவே உமக்கு தான்🙇🏻‍♀️
@rajraja3534
@rajraja3534 2 жыл бұрын
Amen Praise God 🙏
@cathrinegomez4638
@cathrinegomez4638 2 жыл бұрын
praise the Lord Annie song super
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
1) எந்தன் உள்ளம் உம்மைப் பாடிடும் - 2 நன்றியோடு தினம் போற்றிடும் - 2 என் தகப்பனே உன் தயவினால் - 2 தாங்கினீர் என் வாழ்வினை - 2 இதயம் நிறைந்த ஆராதனை - 2 என் இயேசுவே உமக்குத்தான் - 2 2 ) சேற்றிலிருந்து என்னை தூக்கினீர் - 2 கன்மலைமேல் என்னை நிறுத்தினீர் - 2 என் புலம்பலை நீர் மாற்றினீர் - 2 உம் துதியினால் என்னை நிரப்பினீர் - 2 இதயம் நிறைந்த ஆராதனை - 2 என் இயேசுவே உமக்குத்தான் - 2 3) நன்றி நன்றி எந்தன் இயேசுவே - 2 உந்தன் அன்பு என்றும் போதுமே - 2 என் தேவனே என் ஜீவனே - 2 உம் நாமமே என் கீதமே - 2 இதயம் நிறைந்த ஆராதனை - 4 என் இயேசுவே உமக்குத்தான் -4
@naguleswarysubendran8398
@naguleswarysubendran8398 2 жыл бұрын
Amen Halleluja Preise God
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 жыл бұрын
I praise and thank God for amazing songs from dear pastor.
@sumansikkaljebaveedu5009
@sumansikkaljebaveedu5009 2 жыл бұрын
என் இதயம் நிறைந்த ஆராதனை என் இயேசுவே நமக்குத்தான் ஆமேன், ஆமேன், ஆமேன்.
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 2 жыл бұрын
Amen glory to God
@annamshut8307
@annamshut8307 2 жыл бұрын
Praise the Lord Jesus என் இதயம் நிறைந்த ஆராதனை இயேசுவுக்கு மட்டும் தான்
@jesusfollowshipwillseegod8521
@jesusfollowshipwillseegod8521 2 жыл бұрын
Amen 🙏
@rabhiministries5886
@rabhiministries5886 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அண்ணன் மீண்டும் ஒரு ஆராதனை பாடல் தந்தமைக்கு நன்றி, அக்கா அவர்கள் நன்கு பாடியுள்ளார்கள்; எல்லா புகழும் இயேசுவுக்கே உரித்தாகட்டும்.
@user-yj5wp4mg3p
@user-yj5wp4mg3p 2 жыл бұрын
கர்த்தர் இன் ஆசீர்வாதம் எந்தன் உள்ளம் பாடல். கர்த்தர் கிருபை சைவராக ஆமென் glory.
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 2 жыл бұрын
amen👌🙏❤🙏
@edwinthomas112
@edwinthomas112 2 жыл бұрын
இனிய பாடல் குடும்பத்திலிருந்து ஒரு இனிய கீதம்.. தேவனுக்கே மகிமை யுண்டாகட்டும்
@goodvinvin3383
@goodvinvin3383 2 жыл бұрын
Praise the lord pastor 🙏
@julimolantony3535
@julimolantony3535 Жыл бұрын
Awesome Aunty❣️Praise God 🔥
@johnjebaraj5565
@johnjebaraj5565 Жыл бұрын
God bles yoi
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 жыл бұрын
JESUS is Good... இன்னும் உயரத்திற்கு உங்களை கர்த்தர் உயர்த்துவாராக..
@PraisonTimothy
@PraisonTimothy 2 жыл бұрын
Blessed Song
@vodaidea6097
@vodaidea6097 2 жыл бұрын
Praise the lord. Good evening Madam. How are you all doing Madam? Yes Jesus aboutly very correct Jesus.. You are my everything and every day,, every minute and every second of every day Jesus. We're worship your name. Truly amen Jesus
@johnjahaziel
@johnjahaziel 2 жыл бұрын
Wonderful 😊✌🏻
@gifrinbrehony
@gifrinbrehony 2 жыл бұрын
Glory to God
@premkumar-zx9iu
@premkumar-zx9iu 2 жыл бұрын
Amen Amen
@jebakanijeyapaul9895
@jebakanijeyapaul9895 2 жыл бұрын
Wow super song..... All glory to Jesus only...
@s.balajisathrock
@s.balajisathrock 2 жыл бұрын
Glory to God 🙏
@mmeenakshi8357
@mmeenakshi8357 2 жыл бұрын
Glory to God wonderful song & voice
@acasathyavedu649
@acasathyavedu649 2 жыл бұрын
Idhayam niraindha aradhana I yen yesuve umakku thaan. Wonderful 👍👍👍👍 praise God 👏👏👏👏👏
@alexgodberg7029
@alexgodberg7029 2 жыл бұрын
Wonderful song
@angeljoya9448
@angeljoya9448 2 жыл бұрын
A song birthed from the depths of a grateful heart. 🙌🏻 Soulful lyrics Pastor 🙏🏻 . This song will surely bless thousands. So Beautifully sung Sister. A presence filled voice. Lord bless you. 😊🙏🏻
@repentantchristian
@repentantchristian 2 жыл бұрын
Praise God
@ashavarshini5367
@ashavarshini5367 2 жыл бұрын
Graceful Voice Sister,😍
@pavyabaskar8592
@pavyabaskar8592 2 жыл бұрын
இனியபாடல்இயேசுராஜாவக்குநன்றிநன்றிஅப்பா
@chinrasu0719
@chinrasu0719 2 жыл бұрын
Amazing lyrics and voice....So All glory to Jesus Christ
@peterregis3899
@peterregis3899 2 жыл бұрын
Glory to God 🎉🎉🎉
@estherselvi6116
@estherselvi6116 2 жыл бұрын
🙋✝️
@acasathyavedu649
@acasathyavedu649 2 жыл бұрын
Hallelujah hallelujah my heart filled with joy of worshipping.....
@RajaSekar-ms4cs
@RajaSekar-ms4cs 2 жыл бұрын
Amen ❤️ Glory To Jesus
@Udhay_rp
@Udhay_rp 2 жыл бұрын
I was expect this song of new version... really blessfull song dear Iyya.
@idajudy07hannahkiruba15
@idajudy07hannahkiruba15 2 жыл бұрын
Glory to god. Wonderful song.🎶🎶🎶
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
👌👌🙌
@s.balajisathrock
@s.balajisathrock 2 жыл бұрын
Intha song scale enna Aiyya ✨
@reegangomezr
@reegangomezr 2 жыл бұрын
E minor...
@s.balajisathrock
@s.balajisathrock 2 жыл бұрын
@@reegangomezr thank you Aiyya ✨
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
NEENGA SADHARNAMAANAVAR ALLAE | PRASANNARAE ALBUM | PAS. JOSHUA VANTHAN OFFICIAL |TAMIL WORSHIP SONG
6:23
Joshua Vanthan (Prasannarae) - Official Channel
Рет қаралды 11 М.
Oo Enthan Ullam
6:00
Robert Roy - Topic
Рет қаралды 7 М.