இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் சீக்கிரம் வருவேன் என்றவரே கோடி நன்றியையா சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
@azhagirivelan93811 ай бұрын
சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றி ஐயா🙏 Lyrics மிகவும் அருமையாக உள்ளது , பாடல் அநேகரை உற்சாகப்படுத்தும் , வாழ்த்துகள் ரீகன் அண்ணா மற்றும் அனைத்து team சகோதரருக்கும். கர்த்தர் உங்களை இன்னும் அநேக பேருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்துவராக.🤝🤝👍
@newgraceassemblyavadi647811 ай бұрын
Pastor please send the chord❤
@reegangomezr11 ай бұрын
G major
@godwinjenish54211 ай бұрын
❤
@MageshWari-vw5tw10 ай бұрын
😊😊😊❤❤❤
@graceevanjalin356711 ай бұрын
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 2. அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் 4. சீக்கிரம் வருவேன் என்றவரே கோடி நன்றியையா சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
@selviyogarasa222410 ай бұрын
Thank you lord Allahluya Amen 😂
@SheelaOviya-jj4qs8 ай бұрын
❤❤❤😊
@wesleymaxwell82659 ай бұрын
My dear thambi Reegan Another beautiful song really fantastic May God bless you abundantly and give you more powerful songs
@reegangomezr9 ай бұрын
Thank you so much Dear Annan..
@R.Jeevagandhi6 ай бұрын
Super
@viviliyacntangalan8 ай бұрын
❤❤❤ amen jeevanathi pudhuvai youtube channel
@sjohashvino333912 күн бұрын
Amen and Amen
@sathiyamoorthy342311 ай бұрын
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@nimmijeni33211 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே இந்த ஆண்டையும் காண செய்த கிருபைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤💫💫💫🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️😍😍😍🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰🥰💐💐💐
@JesusGracechannel-gy4on10 ай бұрын
In Jesus with us church New Year Reagan Gomez paster sing this song when new year and it was very very very very valuable and blessings ⛪⛪⛪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌🙌🙌🙌🙌😭😭😭
@Devi-ry7dg5ew5g10 ай бұрын
கோடிநன்றியையா
@monikamonika21064 ай бұрын
💚 Amen அப்பா இம்மட்டும் என்னை நடத்தி வந்தவர் நீர் Daddy இனிமேலும் என்னை நடத்துவீர் தாங்குவீர் கோடி நன்றி Daddy. உயிற்பிக்கிற வரிகள் Amazing பாடல் Thank you ayya 💚💐🌹
@555joe._9 ай бұрын
Amen Jesus appa ❤❤❤
@antonybharath75624 ай бұрын
ஆமென் ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🏻🙏🙏🏻🌷🌷
@sandrablessy9258Ай бұрын
🎉🎉🎉
@nickydani205311 ай бұрын
கர்த்தருக்கு நன்றி என் தாசனுக்கு கொடுத்த வார்த்தைக்காக ..,..........நான் அதிகமாய் நேசிக்கும் உழியர் நீங்கள் ஐயா """"கோடி நன்றி ஐயா """""
@packiya11 ай бұрын
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்...❤
@jaihind469211 ай бұрын
மீண்டும் ஒரு நல்ல பாடல்களை எழுதி வெளியிட்டார் இன்னும் அனேக பாடல்களை எழுதி ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தை மகிமை படுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
@antonyindhu727911 ай бұрын
நல்ல தேவ மனிதர்கள் உங்களால் நிறைய ஆத்துமாக்கள் தேற்றப்படுகிறது god bless you💐
@SaraShawnEnoch11 ай бұрын
அருமையான தேவனுடைய ஆவியுள்ள மனிதர்களின் ஐக்கியம்
@tranishahepsibha23310 ай бұрын
Thank you lord
@newgraceassemblyavadi647811 ай бұрын
தேவனுக்கு நன்றி செலுத்தும் அருமையான பாடல்களை உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறேன். இன்னும் அநேக பாடல்களை எழுதி அவருடைய நாமத்தை நீங்கள் மகிமைப் படுத்துவீர்கள் .கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக❤
@JesusGracechannel-gy4on10 ай бұрын
Who all are coming to the our church Jesus with us church comment hear👇👇👇👇👇👇
@HolyLandTV11 ай бұрын
Wishes pastor...nice song and your beautiful lyrics...
@MageshWari-vw5tw10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊❤❤❤❤
@PaulSilambu11 ай бұрын
கோடி நன்றி ஐயா ✝️✝️🛐🛐🛐🛐நன்றி அப்பா
@jamesvasanth956711 ай бұрын
இதுவரை என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றி அப்பா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காக வாழ கண்மணி போல எங்களை காத்து நடத்தி வருபவரே சீக்கிரம் உம் வருகையில் எங்களை எடுத்துக்கொள்பவரே உம் வருகைவரை உம்மை ஆராதிக்க உம்முடைய நாமத்தை மகிமைபடுத்த கிருபை தாங்க இயேசப்பா.❤
@mekalathiru366811 ай бұрын
Yes Amen Amen hallelujah 🌹🌷👍🔥🙏👏💪Thank you Jesus Appa 🌹🌻🌺🌷🌸💐👍🔥🙌🙌🙏☝👏💪
@paulpeter704311 ай бұрын
இந்த நல்ல பாடளுக்காக கோடி கோடி நன்றி ஐயா
@veryfirst36011 ай бұрын
Amen hallelujah Amen..,
@azhagirivelan93811 ай бұрын
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன். Lyrics wonderful ரீகன் அண்ணா.... Team உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பார். team பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்....
@John-o2yeshuАй бұрын
Only Jesus❤
@gopalakrishans625710 ай бұрын
ஆமென் அல்லேலுயா நன்றி நன்றி பாஸ்டர்
@bernies960611 ай бұрын
Amen 🙏 Hallelujah Thank you Jesus 🙏 Glory to God 👏👏👏 Thank you Pastors for a beautiful thanking song
@songsofdavid243011 ай бұрын
Ayya arumaiyana paadal
@vasanthivasanthi60911 ай бұрын
இம்மட்டும் உதவின தேவன் இனி மேலும் இனி நடத்துவார் Amen Amen Hallelujah 🌟
@rebekkalpraisethelordissac211011 ай бұрын
Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤
@JesusGracechannel-gy4on10 ай бұрын
Amen 😭😭😭🙌🙏🙏👌👏👏👏
@blessycathrine883811 ай бұрын
Amen.. thank you father for wonderful songs.. May gos bless you with more song pastor
@kumarisubramanian79411 ай бұрын
Amen allayluya nandri appa God bless you pasters
@Ajithjasi11 ай бұрын
My daddy Jesus blessings you Anna 🙌🏻❤🙏🏻 nice song lyrics ❣️💞❣️
@asaithambistephen392611 ай бұрын
Glory to God Hallelujah Praise God
@EM-tn5cn11 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா....
@Presenceoflove10 ай бұрын
Thank you pa yesspa
@thompsoncedrick831311 ай бұрын
Thank you Jesus for wonderful Kingdom 🤴 working pastors ,leading them to sing new songs 🎵 to worship you master. All glory, honour and praises to our Almighty Jesus Christ.
@jeniparani11 ай бұрын
Super song anna❤ unga voice a miss panrom anna❤
@VelmuruganStephen11 ай бұрын
தேவனுக்கே மகிமை
@mariastella-mb4ds10 ай бұрын
🎉❤super song
@johnsamuel565511 ай бұрын
Thank you Jesus Meaningful song. God bless you all
@angelinarsha61611 ай бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏
@julimolantony353511 ай бұрын
Amen..... En jeevanulla naatkallelam yesuve ummai aaradhipen..... Such an beautiful ballad from our precious pastor. Reegan uncle ❤❤
@newrevivalchurch412311 ай бұрын
அருமையான பாடல்
@davidrubandavidruban57011 ай бұрын
Songs vary nice barthar by.david hosur
@Abhraham1239 ай бұрын
ஆமேன் ❤🎉
@DavidDavid-hj4ot11 ай бұрын
PRAIS THI LORD KARTHAR PERIYAVE ❤️✝️🙏🏼AMEN
@Rajaparipooranam5 ай бұрын
Karoke pathiviga pls anna
@amosaj2611 ай бұрын
Thankyou Jesus To Lead Me❤️🙏
@Praveen-no1lk11 ай бұрын
Thank you Lord Jesus...🙏
@SaimanTiruttani11 ай бұрын
அற்புதமான பாடல்கள் இருதயத்தில் தேற்றும் வார்த்தைகள் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம் ரீகன் அப்பாவின் கனமான ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன் ஆமென். Jonsun. Joysum அண்ணா வின் குரல் சூப்பர். ஆமென் ✝️
@AlexMercyEnoch11 ай бұрын
Thank you King Jesus Christ 🙏
@michaelraja15811 ай бұрын
இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றி ஐயா இனிமேலும் நடத்துவார் கோடி நன்றி ஐயா ❤❤🙇🙏🙏🙏