Ummai Appanu | உம்மை அப்பான்னு

  Рет қаралды 1,310,632

Psalms Ark

Psalms Ark

Күн бұрын

Пікірлер: 396
@paulraj3488
@paulraj3488 3 жыл бұрын
ஏசுவின் அன்பை உணர்ந்து செல்லமா உரிமை யா பாடுவதைப் பார்க்கும்போது என் கண்கள் கலங்கி விட்டது நல்ல வரிகள் ஏசப்பாவிற்கு மகிமை உண்டாகட்டும்
@jpaulin6360
@jpaulin6360 2 жыл бұрын
I love jesus very good song
@smiley6113
@smiley6113 2 жыл бұрын
J;
@indraindra1945
@indraindra1945 Жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ❤இயேசப்பா கோடி கோடி நன்றிகள்
@rasaijaparamasagakajam2894
@rasaijaparamasagakajam2894 5 ай бұрын
1:09 1:11
@rasaijaparamasagakajam2894
@rasaijaparamasagakajam2894 5 ай бұрын
1:19 1:22
@ChithraraniRani-l4w
@ChithraraniRani-l4w Ай бұрын
0:34 ​@@rasaijaparamasagakajam2894
@estherdavid7774
@estherdavid7774 Жыл бұрын
ஆமென் ஆமென் அப்பா நீரே எனக்கு அம்மாவும் அப்பாவும் இருக்கீங்க அப்பா
@manimaha2047
@manimaha2047 10 ай бұрын
எனக்கு உயிர் கொடுத்த அப்பா இல்லை ஆனால் என்ன படச்ச அப்பா என்கூடவே இருக்கிறார் எதுக்கு கலங்கமாட்டேன் ஆமேன் அப்பா கோனுகோடி ஸ்தோத்திரம்❤
@DeviKumari-ei9od
@DeviKumari-ei9od Ай бұрын
இந்த பாடல் என் இதயத்துக்கு ஆறுதலும் கண்ணீரும் வருகிற பாடல் இயேசு அப்பா தான் என் அப்பா❤😢
@manikandanganesh4349
@manikandanganesh4349 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்குள்ளே தனியாக ஒரு எல்லாரும் இருந்தும் எனக்கு பிரயோஜனம் இல்லை ஆனால் என் தேவன் என்னோடு இருக்கிறார் ஆமென் 🧎🧎‍♀️
@jansirainj618
@jansirainj618 Жыл бұрын
எனக்குகஷ்டத்தில் கவலையில்ஆறுதல்தந்தபாடல்இயேசப்பா
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 4 күн бұрын
*அருள் நிறைந்த அன்னை மரியாயே வாழ்க(நன்றி)*
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
🙏🙏 அப்பா மறந்தாலும் நம் இயேசப்பா நம்மை‌‌ ‌கைவிடவே மாட்டார் ! நெஞ்சில் பதிந்த பாடல் 🙏🙏
@JesusLoves-bo6gq
@JesusLoves-bo6gq 11 күн бұрын
இந்தப் பாடல் என்னை இயேசுவின் சேவைகளுக்குள் கொண்டு வந்தது 🕊️✝️
@amuljayarani9088
@amuljayarani9088 9 ай бұрын
நம் அப்பா அம்மா வை அவர்கள் ஜீவன் இருக்குm வரை தான் நாம் கூப்பிட முடியும் ஆனால் நம் செல்லம் டாடியையி எப்போதும் கூப்பிடலாம் டாடி டாடி என்று இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
இன்று நீங்கள் அப்பாவின் மடியில் இலை பாருகிரிர்கள் ஐயா எவ்வளவு மகிழ்ச்சி நாங்களும் அப்பாவை கான ஆயித்தம்
@peaceofmind728
@peaceofmind728 3 жыл бұрын
Praise the Lord 💯
@jagadeeshk1212
@jagadeeshk1212 3 жыл бұрын
Amen 🙏
@vincentjoel6571
@vincentjoel6571 3 жыл бұрын
@@peaceofmind728On Gjghji
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rmnbiYl-eZ57hsU
@patrickblessing4652
@patrickblessing4652 3 жыл бұрын
Amen
@stellab0026
@stellab0026 2 жыл бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் கேட்டு இரசிப்பார் என் அப்பாவும் இதே குரலில் அச்சு அசலாக பாடுவார்
@sheelaraja5811
@sheelaraja5811 2 жыл бұрын
எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்கிறேனோ அப்போது என் கண்கள் குளமாகும்.🙏
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 6 ай бұрын
ஏசப்பா நீங்க தான் எனக்கு எல்லாமே நான் உங்க கூடவே எப்போதும் இருக்க கிருபை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sneha2062
@sneha2062 3 жыл бұрын
🙏🙏 Love you appa heart touching song எங்கள் இந்த உலகத்துக்கு கொண்டு வந்துக்கு ரொம்ப நன்றி அப்பா 🙏🙏
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
நாங்கள் ஏன் அழகையோடே இருக்கணும் நீங்கள் தேவன்னிடம் இருக்கும் போதும் நீங்கள் சரீர மரணம் மட்டுமே அடைந்து இருக்கீங்க மறுபடி தேவனோடு வரும் போது சந்திக்கபோரோம்
@bestprice9636
@bestprice9636 3 жыл бұрын
Nalla deva manithan
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rmnbiYl-eZ57hsU
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
@@bestprice9636 மரணம் எல்லாருக்கும் பொதுவானதே! ஆனால் ஆத்துமா விலையேற பெற்றது ஆகையால் தான் ஆத்துமா பரலோகம் போக இவ்வளவு பாடுகள்.
@manoselvamani2044
@manoselvamani2044 3 жыл бұрын
Yes
@adamgaming4645
@adamgaming4645 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இப்படிக்கு செல்வம்
@kaviyakaviya5598
@kaviyakaviya5598 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அப்பா எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீயே இயேசு
@sudhakani9680
@sudhakani9680 3 жыл бұрын
கர்த்தர் எங்களுக்கு இதுபோன்று தாலந்து மிகுந்த ஊழியர்கள் தருவார்
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qpK3dHqcisykers
@vijayamanickam8678
@vijayamanickam8678 2 жыл бұрын
இந்த பாடல் நான் தினமும் பல முறை கேட்டு அதன் கிருபை என்னுள் விசுவாசிக்கிறேன் உங்கள் பாடல் அனைத்தும் நான் கேட்பேன் ஐய்யா மிக்க நன்றி 🎉🎉🎉
@yosuvajoe5137
@yosuvajoe5137 3 жыл бұрын
உணர்ந்து பாடியிருக்கிரர்.glory to God 🙏
@anithaanand614
@anithaanand614 2 жыл бұрын
அப்பா நான் பல பிரச்சனையில் இருக்கேன் அதை விடுவிய்யும் dad 🙏🙏🙇‍♀️🙇‍♀️
@JayashreeJayashree-o5k
@JayashreeJayashree-o5k 8 ай бұрын
Ummai Appanu Kupidathan Aasai, Appanu Kuppidava Ummai Ammanu Kupidathan Aasai, Ammanu Kuppidava ]-2 1. Karuvil Ennai Sumandhadhe Partha Ammanu Sollanum Um Thollil Enna Sumapatha Partha Appanu Sollanum ]-2 Enna Kenchivathum Konchivathum Partha, Ammanu Sollanum Enna Aatruvathum Thetruvathum Partha, Appanu Sollanum ]-2 - Ummai
@Philipgpadmax
@Philipgpadmax 2 жыл бұрын
வில்சன் அவர்கள் பாடின பாடல்கள் ஆண்டவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் நம்மை உணர்வடையச்செய்யும்
@frankglinton6217
@frankglinton6217 3 жыл бұрын
கருவில் என்னை சுமந்ததை பார்த்தா உம்மை அம்மானு கூப்பிடுவேன்... தோளில் என்னை சுமந்ததை பார்த்தா அப்பானு சொல்லனும்... எல்லா உறவும் உணர்வும் நீங்கதாப்பா...
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Oh myLord Jesus,Appa,Amma neenga than ellamay neenga than🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blessyjohn8273
@blessyjohn8273 3 жыл бұрын
My father and mother everything he is my Savior and saviour for the whole universe. Amen
@ionstefanion4205
@ionstefanion4205 2 жыл бұрын
Right! Îs our saviour!
@sheebajayanthi9330
@sheebajayanthi9330 6 жыл бұрын
Nice song. I also always called JESUS as Mom & dad.
@manimurugan2072
@manimurugan2072 6 жыл бұрын
I love this song
@rathidevidevi2418
@rathidevidevi2418 3 жыл бұрын
En ammavum ninga dhan en appavum ninga dhan pa love you appa 💖💖💖💖
@shinchan3482
@shinchan3482 2 жыл бұрын
❤️❤️❤️
@nagavalli404
@nagavalli404 Жыл бұрын
En manathai thotta paadal amen
@SivagamiSrinivasan-c6b
@SivagamiSrinivasan-c6b Ай бұрын
Amen appa
@revanth791
@revanth791 3 жыл бұрын
Pastor we all miss you , but you I'll sing in the kingdom of heaven. God will glorify from you
@atoztv7785
@atoztv7785 3 жыл бұрын
Pasrer we all miss you
@jenijerintoursandtravels
@jenijerintoursandtravels 11 ай бұрын
I love you Jesus so much her love is everlasting in the world ❤️💕💞💖💝🥰😍😊😘💗🤗
@pandiyana7416
@pandiyana7416 3 жыл бұрын
correct unmaiyana appa yesappa i like song i love jesus
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qpK3dHqcisykers
@dhanamiyyappan9575
@dhanamiyyappan9575 3 жыл бұрын
Appa enaku neenga matum thn appa erukinga.enaku ellame neenga thn pathukanum appa.i love you appa
@nekeymiya4308
@nekeymiya4308 Жыл бұрын
அப்பா அம்மா ஆமென் ஆமென்
@VRani-qm7qs
@VRani-qm7qs Жыл бұрын
Praise the Lord Jesus hallelujah Amen your are. Good mother's and father for me Jesus thank you very very very very much Jesus for to me as father and mother amen hallelujah 🙏🙏🙏
@abishekmurugan9536
@abishekmurugan9536 3 жыл бұрын
What a great song. It reveals thr true love and character of our Lord and Father
@anthonysamybeaula9333
@anthonysamybeaula9333 3 жыл бұрын
I miss you paster and blessed your songs in this world.
@sriram_-jq1pg
@sriram_-jq1pg 2 жыл бұрын
சூப்பர் பாஸ்டர்🙏 👋👌🥁🎤🎹✍🤝
@aravinthengka6121
@aravinthengka6121 3 жыл бұрын
எனக்கு இவ்வுலகில் தாய் தந்தை இல்லை, இயசுவே எனக்கு எல்லாம்
@jayaranikumar6763
@jayaranikumar6763 2 жыл бұрын
God bless you friend 🤝
@venkatchittibabu2572
@venkatchittibabu2572 Жыл бұрын
I love you my Jesus ❤❤❤
@anbualagan136
@anbualagan136 Жыл бұрын
Jesus is everything ❤️
@saravanansanmugm59
@saravanansanmugm59 Жыл бұрын
Aman ⛪🛐
@stephen9999
@stephen9999 Жыл бұрын
JESUS BLESS ✝️
@gethdhesidevi9898
@gethdhesidevi9898 Жыл бұрын
I love you Jesus ❤❤❤
@krupanissi2688
@krupanissi2688 3 жыл бұрын
Beautiful song 🤩🤩🤩 wonderful voice 💖💖
@sheilaclement4953
@sheilaclement4953 3 жыл бұрын
My favorite and heart touching song 🎵of mine ❤love you daddy ❤he is our everything 💞praise be to God 🙏
@VisuvasamPaulraj-ci5zw
@VisuvasamPaulraj-ci5zw Жыл бұрын
ஆமென் அப்பா
@annamary6591
@annamary6591 3 жыл бұрын
Praise the lord 🙏. A very Heart Touching ❤️song and a beautiful song. God is the real father and mother for us. Thank you for your wonderful love God.
@lawrencevijayakumar9383
@lawrencevijayakumar9383 2 жыл бұрын
This song is a booster when I'm depressed ,lonely and dejected ... God Bless
@sivasakthidevi8632
@sivasakthidevi8632 3 жыл бұрын
Ummai appa innu koipduven 👨‍👧 Ummai amma Innom koopiduven👩‍👧
@IniyaPalani
@IniyaPalani Ай бұрын
Praise the lord 👍
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@Jasshlinjessica-hr5cy
@Jasshlinjessica-hr5cy Жыл бұрын
Heart touching, Meaningful & excellent song !!!
@bkjacklin747
@bkjacklin747 3 жыл бұрын
God Jesus is great, Yesappa super, brother God bless you your family,🙏🙌
@arokiyarajy7555
@arokiyarajy7555 2 жыл бұрын
My Father my Amma en Jesus than...l love u Father ❤️
@christinallivingston6626
@christinallivingston6626 Жыл бұрын
Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽
@selvisavari
@selvisavari Жыл бұрын
Iove you appa❤❤
@heebudiso4219
@heebudiso4219 2 жыл бұрын
Nice lyrics😌❤️... Amen🙏🙏...
@seasam13
@seasam13 3 жыл бұрын
Thank you pastor 🙏 Wilson.
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qpK3dHqcisykers
@guitarman501
@guitarman501 Жыл бұрын
Really I love that song 🎵......❤
@sarahjenny8530
@sarahjenny8530 2 жыл бұрын
Yes my dear daddy 😭😭😭😭😭😭😭 My mom and dad passed away 😭😭 Jesus is my everything ❤️💯❤️💯❤️ Jesus is only true god 🙏🙌🙏🙌🙏 Wonderful song brother and super voice May God bless you brother
@jinijinisha2787
@jinijinisha2787 2 жыл бұрын
Jeremia 33.3 Jesus ll bless u
@jbsuman4732
@jbsuman4732 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@riorock6819
@riorock6819 4 жыл бұрын
luv u appa..my lord jesus is wid me always..😘😘😘
@jreinhardt1709
@jreinhardt1709 3 жыл бұрын
Brother the song is awesome meaningful sentimental heart blowing Amen praise the LORD Hallelujah God bless you abundantly with lots of unconditional LOVE with you and your family Amen 🙏🙌🤗
@stellamary-z2r
@stellamary-z2r Ай бұрын
Prise to my only Jesus ❤❤❤❤❤❤❤
@arockiasamy2040
@arockiasamy2040 4 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram salom and salom.
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rmnbiYl-eZ57hsU
@jeyaranishopping2961
@jeyaranishopping2961 2 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி
@ranir5469
@ranir5469 4 жыл бұрын
Praise the Lord, heart touching song
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qpK3dHqcisykers
@mosesjohnmanas5668
@mosesjohnmanas5668 Жыл бұрын
Superb Songs Praise To GOD 🙏❤️🙏🏾❣️💖
@hepsykutty4945
@hepsykutty4945 6 жыл бұрын
I love this song really motivational song👍help me lord My mom was very sick pls help me my mom 🙏🙏😓😓😓😓😓😓😓😓😓
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/qpK3dHqcisykers
@natarajanm6886
@natarajanm6886 2 жыл бұрын
Asai Asai Asai. YESU Mel ASAI ....Asiellam neenga than APPA YESU....................💓🚶🏃👫🙆👱👴👵👼👩💑💏🙇💓👏👏👏👏👏🙏
@r.jvellasamy9089
@r.jvellasamy9089 Жыл бұрын
Wonderful. And a song of consolation.
@bujjiyammavlogs6181
@bujjiyammavlogs6181 2 жыл бұрын
Indha ulagathula enakku appavum illa ammavum illa. Ellame en dhevan dhan. Nalla kanavarai koduththa dhevanukku nanri.
@saravanannatarajan664
@saravanannatarajan664 4 жыл бұрын
Hallelujah hallelujah lord you are my dad and mom
@SuloRajasekar1967
@SuloRajasekar1967 3 ай бұрын
So so so so happy to hear this song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bennysingh5421
@bennysingh5421 8 ай бұрын
Amen praise the Lord amen amen amen hallelujah hallelujah hallelujah ❤❤❤
@mohanapriyas8240
@mohanapriyas8240 4 жыл бұрын
Amma, appa yellame enoda yeasappaaa tha........
@joysenthil2787
@joysenthil2787 3 жыл бұрын
I love my jesus
@BanuPriya-qu2zi
@BanuPriya-qu2zi 9 ай бұрын
Praise the lord 🏵️ Jesus Amen 🌺 Hallelujah 🌼 Bless me Jesus 🌸 Thankyou Jesus 🙏 Beautiful song Jesus 🙏🎊
@jabarajn3602
@jabarajn3602 6 жыл бұрын
என் அப்பா
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rmnbiYl-eZ57hsU
@Isravel-db5hc
@Isravel-db5hc Жыл бұрын
எனக்கு அப்பா அம்மா நீங்க தான் ❤❤
@Godprincessacha
@Godprincessacha 3 жыл бұрын
Amen...🙏ennaku ellamea neenga tha 🙏😘😘😘 love you appa ❤️❤️❤️ glory to God..... Praise the lord....❤️..,... I like this song 😘😘😘😘 touching ❤️❤️❤️❤️semma voice god bless you 🙏🙏
@nagavalli404
@nagavalli404 Жыл бұрын
Amen praise the
@vpranav9503
@vpranav9503 Жыл бұрын
இயேசு அப்பா ✝️🥺❤️💫🙏
@nattalameesakginish6694
@nattalameesakginish6694 2 жыл бұрын
Love you Jesus 😍 💗 💓 💛 ♥️ 😘 😍 💗
@kapilkapilan3852
@kapilkapilan3852 3 жыл бұрын
Love you appa nir nallavar eanakku utavi seikirir eankal family ah kanmani pola patukakkinrir amen eankal family happy ah eirukkanum einta song ah keddale Ean kankalil eiruntu kannir varum eanakku piditta song love you dady🌹💖🌹💖💞🌹💖💞
@maharajaj6883
@maharajaj6883 2 жыл бұрын
Appa yesappa nenga dan en appa tq jesus
@jaya4177
@jaya4177 3 жыл бұрын
I call my dad and mom 😀 super song . but god only with us 🎉🎉🎉
@vinoprasanna4971
@vinoprasanna4971 2 жыл бұрын
Praise the lord 🙏❤️❤️
@theresamonica2800
@theresamonica2800 6 жыл бұрын
My fav 😍😍 love you Jesus
@chandramathi144
@chandramathi144 3 жыл бұрын
What a melody and lovely song I like it very much
@natarajanm6886
@natarajanm6886 2 жыл бұрын
Oray oru VALKAI Athum EN YESUUKKU---AMEN. ROMAR 8/36-39👏🙏
@truthchannel4836
@truthchannel4836 2 жыл бұрын
Loving Jesus ❤❤❤❤❤❤❤. Eternal Father, Adonai Our Mother ❤❤❤❤❤
@sofiyajenefer7848
@sofiyajenefer7848 3 жыл бұрын
My fav song... Love you appa...😘😘😘😘
@RajamaniRajamani-x8q
@RajamaniRajamani-x8q 6 ай бұрын
I LOVE YOU JESUS ❤❤❤
@vinnarasi9162
@vinnarasi9162 6 ай бұрын
Appa I love you daddy
@nanthinim8092
@nanthinim8092 3 жыл бұрын
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடுவேன் உம்மை அம்மானும் கூப்பிடுவேன் 1. கருவில் என்னை சுமந்தை பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமந்ததை பார்த்தா அப்பானு சொல்லனும்-2 என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா உம்மை அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா உம்மை அப்பானு சொல்லனும்-2 உம்மை அப்பானு கூப்பிடுவேன்… 2. கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்டதை பார்த்தா அப்பானு சொல்லனும்-2 என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா உம்மை அம்மானு சொல்லனும் உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா உம்மை அப்பானு சொல்லனும்-2 உம்மை அப்பானு கூப்பிடுவேன்...
@abenesarjaya3075
@abenesarjaya3075 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@aksharab1916
@aksharab1916 Жыл бұрын
Thankyoujesus.
@aksharab1916
@aksharab1916 Жыл бұрын
Thankyoujesus.iloveyourvoice,poster.
@mprasanth1943
@mprasanth1943 Жыл бұрын
Super dade.appa.amma
@bagiyajesus
@bagiyajesus 2 ай бұрын
Praise the lord jesus
@joelsam9061
@joelsam9061 3 жыл бұрын
Jesus Daddy I love u so much
@hepsykutty4945
@hepsykutty4945 6 жыл бұрын
You only cure my mom sickness
@durairaj6182
@durairaj6182 5 жыл бұрын
K.buraj
@nagavalli404
@nagavalli404 Жыл бұрын
100 thadava kettalum salikkathu entha paadal
@viviyanalbert6214
@viviyanalbert6214 3 жыл бұрын
🕎✝️ AMEN Praise the LORD ✝️🕎
@DraviamLivingstone
@DraviamLivingstone 2 ай бұрын
Very very nice Voice and beautiful
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 2 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless
@rashiyaaasik3675
@rashiyaaasik3675 3 жыл бұрын
Amen Appa praise the God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathavera8501
@lathavera8501 5 ай бұрын
amen jesus ❤
@vigneshwaranwaran5025
@vigneshwaranwaran5025 3 жыл бұрын
All time fav song ❤️🥰
Unga kirubai than || Tamil christian songs
7:53
tamil christian songs
Рет қаралды 1,3 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 17 МЛН
Ummai padamal || Tamil christian songs || K.S.Wilson
5:57
tamil christian songs
Рет қаралды 243 М.
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs (Official Channel)
Рет қаралды 14 МЛН
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 6 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 37 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН