EPS-க்கு எதிராக சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போர்க்கொடி? | EPS | ADMK | PTT

  Рет қаралды 185,591

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

17 күн бұрын

#PuthiyaThalaimuraiTV
EPS-க்கு எதிராக சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போர்க்கொடி? | EPS | ADMK | PTT
#eps #edapadipalaniswamy #admk #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 212
@praveenkumar-vw4hf
@praveenkumar-vw4hf 15 күн бұрын
பழனி இருக்கும் வரை கட்சி உருப்படாது
@rajatvr5974
@rajatvr5974 15 күн бұрын
உண்மை தான் ப்ரோ
@jagadeeshpazhani81
@jagadeeshpazhani81 15 күн бұрын
உண்மை
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 3 күн бұрын
💯 சதவீதம் உண்மை தான் 👍🏻
@senthilj6802
@senthilj6802 15 күн бұрын
திமுகவின். வெற்றிக்குபாடுபடும்இபிஸ்வாழ்க
@rajatvr5974
@rajatvr5974 15 күн бұрын
இவர் கணிப்பு மிக மிக மிக சரியான கணிப்பு
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 15 күн бұрын
அதிமுக ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் தலைவர்கள் . வெற்றி பெற வாழ்த்துக்கள்
@murugeshmurugesh6942
@murugeshmurugesh6942 15 күн бұрын
பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஜெயிக்காது அவனை பார்த்தா சசிகலா காலில் விழுநதது தான் ஞாபகம் வருது
@pragadeesravanan1394
@pragadeesravanan1394 15 күн бұрын
இவர் சொல்வது உண்மைதான்
@erulandigurusamy
@erulandigurusamy 15 күн бұрын
அருமையான பதிவு🎉🎉🎉
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 15 күн бұрын
200 ரூபாய் உடன் பிறப்பை தாண்டி வேலை செய்யும் புதியதலைமுறை உழைப்பாளர்களுக்கு கொஞ்சம் கூட்டி கொடுக்கவும் சில்லறையை.
@eswaranmd4129
@eswaranmd4129 15 күн бұрын
இவன் சொல்வதெல்லாம் கற்பனை கதை
@ashokvpgngmaha1369
@ashokvpgngmaha1369 16 күн бұрын
Ungaluku vellaiy illiya
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 15 күн бұрын
Eps teme Admk waste👎
@arulprasatheee1991
@arulprasatheee1991 16 күн бұрын
Ne sonathu enaikavathu nadanthiruka da ... Ithu oru polapuuu🙄
@selvamm.9234
@selvamm.9234 14 күн бұрын
முதலில் புரட்சி தலைவி அம்மாவின் மர்மமான மரணத்துக்கு விடைகள் கிடைக்க வேண்டும் அப்போது தான் அனைத்தும் நல்லதாக நடக்கும் அம்மாவின் ஆத்மா வேதனையோடு பார்த்து கொண்டே இருக்கிறது 😭🙏
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 15 күн бұрын
EPS forget the proverb "Unity is Strength" ...
@Yamu89i
@Yamu89i 15 күн бұрын
திமுக தலைவராக பட்டியல் இனத்தவர் வர முடியுமா? எப்போ நடக்கும்?
@sathasivamgk9389
@sathasivamgk9389 8 күн бұрын
RSS ல் பட்டியல் இனத்தவர் தலைவர் ஆகும் போது நடக்கும்.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 15 күн бұрын
உளர் வாயன் எதையாவது உலர்வது சசிகலா புடவைகளை துவைப்பது இவர் வேலை
@NJ-gw8wh
@NJ-gw8wh 15 күн бұрын
உண்மை
@kalyanaramann6880
@kalyanaramann6880 15 күн бұрын
ஏண்டா உன் டெட் பாடி சின்னம்மா கார் டயர நக்கும் போது உன் வாயில என்ன இருந்தது?
@vaithiyanathanv8463
@vaithiyanathanv8463 15 күн бұрын
எ பாடி கால்ல
@gunasekaran396
@gunasekaran396 15 күн бұрын
நேற்றைய எடப்பாடி ஐயா வீட்டில் சந்திப்பு இன்றைய நேர்காணல் சம்பந்தமானது... தயவுசெய்து குழப்பம் பண்ணாதீங்க...
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 15 күн бұрын
புரட்சித்தலைவர் மாளிகையில் ஏறிகுதித்து அட்டூழியங்கள் செய்த கும்பலை மன்னிப்பு கேட்க வைக்காமல் எக்காரணம் கொண்டும் கழகத்தில் அனுமதிக்கவே கூடாது. அப்படி சேர்த்தால் புரட்சித் தலைவர் மற்றும் தலைவி இருவரது ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது
@selvan2123
@selvan2123 15 күн бұрын
Nan DMK Karan analum sollaran EPs great leader
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 15 күн бұрын
DMK name is detoriating & moving in downtrend...Good opportunity for ADMK to capture the advantage by uniting all leaders to win 2026 election. Under EPS leadership ADMK lost 10+ elections & now boycotted Vikravandi by election also. Time to unite & getback their original strength and lead NDA alliance in TN. ❤❤
@nelsonkp970
@nelsonkp970 15 күн бұрын
Your openiean is very correct
@user-gn3zo3zb7f
@user-gn3zo3zb7f 14 күн бұрын
Of all current ADMK Leaders Edappadi Mr. Palanisamy is the BEST. He has proved this politically already and will have to have a plan for 2026
@drsnakkiran4842
@drsnakkiran4842 15 күн бұрын
EPS is right in his decision- not to allow OPS and sasi.
@samynathan5509
@samynathan5509 15 күн бұрын
புரவும் தெரிஞ்சது மாதிரி புழுக்கக் கூடாது அந்த முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை கட்சி வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்
@MagudesV
@MagudesV 15 күн бұрын
கரக்ட் தல
@babupalani9461
@babupalani9461 15 күн бұрын
நடந்தால் நல்லது கூடாதுதுரோகம்
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 15 күн бұрын
புதிய தலைமுறை டிவி முதலாளி பாஜக கூட்டணியில் இருப்பதால் ?????
@PushpaK-qp8kx
@PushpaK-qp8kx 15 күн бұрын
புதிய தலைமுறை டிவி முதலாளி பாஜக கூட்டணியில் இருப்பதால் நடக்காத ஒன்றை நடந்தது போல் பொய்யை பரப்புவதில் கவனம் செலுத்துவது தவறானது.
@pream-xy5gf
@pream-xy5gf 16 күн бұрын
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் படி பேசினால் லட்சுமணனுக்கு 50 லட்சம் திமுக தந்ததாக செய்திகளில் வருகிறது
@pugazhenthi1300
@pugazhenthi1300 15 күн бұрын
6 பேரில் ஒருவர் மறுக்கட்டுமே..
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 15 күн бұрын
Avar eppadi Vendu maanal irukatum. Aanal Netru 6 Amaichar kal. Eps ai Santhithu Pesiyathai. Yaarum Marukka Villaiye.. 😮
@pream-xy5gf
@pream-xy5gf 15 күн бұрын
@@pugazhenthi1300 லட்சுமணனுக்கு எப்படி தெரியும். லட்சுமணன் 6 பேரில் ஒருவராக எடப்பாடியை சந்தித்தாரா???? திமுக விடம் 50 லட்சம் பேரம் பேசி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த கட்டளை இட்டு இருக்கிறது திமுக. 50 லட்சம் வாங்கவில்லை என்று மறுத்து ஒரு அறிக்கை விடட்டும் லட்சுமணன்.
@pream-xy5gf
@pream-xy5gf 15 күн бұрын
@@jaisivaramsivaram258 லட்சுமணனுக்கு 6 பேர் அப்படி பேசினார்கள் என்று எப்படி தெரியும்? லட்சுமணனும் கூட போயிருந்தாரா? லட்சுமணனுக்கு 50 லட்சம் பேரம் பேசபட்டிருக்கிறது என்று வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது.
@rajatvr5974
@rajatvr5974 15 күн бұрын
லட்சுமணன் கணிப்பு ரொம்ப சரியானது
@churchill3729
@churchill3729 15 күн бұрын
Admk for sale
@jagadeesan.s7411
@jagadeesan.s7411 15 күн бұрын
சசிகலா அம்மா தலைமையில் கழகம் விரைவில் வெற்றி நடை போடும்
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 15 күн бұрын
useless sweeper
@JP-zs5kl
@JP-zs5kl 15 күн бұрын
Kolakari ya
@subramanismani3109
@subramanismani3109 15 күн бұрын
இது நடக்காது
@kathirrangan2669
@kathirrangan2669 15 күн бұрын
Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics
@subramanim3433
@subramanim3433 15 күн бұрын
💯 correct MP not voting sir, but all members joint to wining 2026
@exploringmovements
@exploringmovements 15 күн бұрын
Admk , dmdk , bjp, pmk ,mattum katchi inaya vendum 2nd strong aniaga iruka vendum.
@Royalking-hy8dm
@Royalking-hy8dm 16 күн бұрын
Sashikala
@ponmaharajan3473
@ponmaharajan3473 9 күн бұрын
வேன்டாம் மீண்டும் ‌குடசல் வேன்டாம் ‌எடப்பாடியார் மாஸ்
@urusharamanathan8gma
@urusharamanathan8gma 14 күн бұрын
Palaniswamy is not. Jayalalitha
@gs-squared3
@gs-squared3 15 күн бұрын
உறவினர் கூட்டம்.... அரசியல் அல்ல..கொடநாடு
@user-sb4es3nt5h
@user-sb4es3nt5h 11 күн бұрын
ஒரு போதும் சசிகலாவை சேர்க்க கூடாது சசிகலாவை சேர்த்தால் திமிங்கில வாயில் தலையைவிட்ட மாதிரி தான்
@lokeshk9909
@lokeshk9909 15 күн бұрын
வாரிசு இல்லாத கட்சியை கட்டமைத்தவர் Eps🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@user-tm3ob2qf1o
@user-tm3ob2qf1o 15 күн бұрын
தமிழக மகளிர், கல்வி கற்கும் மாணவ, மாணவிகள்
@mohandass2443
@mohandass2443 16 күн бұрын
Super sir
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t 15 күн бұрын
தம்பி லெட்சுமணன்........ திராவிடர்கள் தேவையா.......‌‌ தமிழர்கள் நலம் கருதி ஒரு புதியவருக்கு ( யாரோ) ஆதரவு தரனும்...... திராவிடர்களில் ஒரு யோக்யன் கிடைக்கல.‌.......
@rajamithusha8374
@rajamithusha8374 15 күн бұрын
Yes correct
@henryjoe9310
@henryjoe9310 15 күн бұрын
எடப்பாடியை விட்டு போனால் மீண்டும் அடிமைகள் தான்.
@ganesanganesan8647
@ganesanganesan8647 16 күн бұрын
Good speech
@KavinVlogs0505
@KavinVlogs0505 16 күн бұрын
Mayiru speech
@yaisahmahadu7051
@yaisahmahadu7051 16 күн бұрын
Dai natham Nala velai Pani iruka
@rakeslinga1446
@rakeslinga1446 15 күн бұрын
All join together
@kumarsathish9725
@kumarsathish9725 13 күн бұрын
SP Laxman can become spokesman of AIADMK..... He shows himself as neutral but reality is not....
@urusharamanathan8gma
@urusharamanathan8gma 14 күн бұрын
All come together. Palanisamy should be dismissed from AIADMK
@thirukumaran5642
@thirukumaran5642 16 күн бұрын
Ops sasikala ttv mass
@HarishIndia123
@HarishIndia123 16 күн бұрын
Even when OPS was in ADMK, they were losing
@muthukumaranthevar
@muthukumaranthevar 15 күн бұрын
❤❤❤❤❤❤
@user-hs3ti8np4q
@user-hs3ti8np4q 15 күн бұрын
🎉🎉
@lokeshk9909
@lokeshk9909 15 күн бұрын
Eps🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@rajendranmurugesan2346
@rajendranmurugesan2346 15 күн бұрын
Eps கிரேட்
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 15 күн бұрын
பத்து தோல்வி பழனி ச் சாமி
@GreenleafHousingandproperties
@GreenleafHousingandproperties 15 күн бұрын
புதிய தலைமுறை நியூஸ் வேஸ்ட்
@mkdhanushmkdhanush8406
@mkdhanushmkdhanush8406 6 күн бұрын
🤝
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 15 күн бұрын
Mr Lakshmanan one thing know this is parlyment election media before elections probakanta D mk win &election so ADMK cadres disappoint mp election if ops sasikala induct party these leaders only particular community support not all over tamilnadu
@stephenselvakumar45
@stephenselvakumar45 15 күн бұрын
பொய் செய்தி
@yaisahmahadu7051
@yaisahmahadu7051 16 күн бұрын
Ops sasikala great 🎉🎉 admk win eps dummy code 😢😢😢
@kathirrangan2669
@kathirrangan2669 15 күн бұрын
Manargudi mafia gang sasi ttv ops pushed jj and admk These fellows are good bjp leaders
@gowthamkrishnamoorthy4875
@gowthamkrishnamoorthy4875 16 күн бұрын
Devar kulam kanda veera mahan SP lakshmanan
@ravikumaresscpl
@ravikumaresscpl 11 күн бұрын
ஓபிஎஸ் பக்கம் அம்மாவின் ஆன்மாவும், உண்மை தொண்டர்களின் ஆதரவும் உள்ளது🌹🙏🌹
@eganathanm1633
@eganathanm1633 2 күн бұрын
Eganathan۔m Mr. Palanisamy will be suspended from the aiadmk kattchi. All aiadmk members will United against Mr. Palanisamy.
@user-sc9vw8hj6b
@user-sc9vw8hj6b 15 күн бұрын
ஹா ஹா மகிழ்ச்சி EPS உனக்கு சங்கு தான்
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi 12 күн бұрын
if you all unite and fight DMK ka easy huh gaali panalam
@sureshabs445
@sureshabs445 15 күн бұрын
அண்ணன் பதிவு அருமை 🙏👍👍👍
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 15 күн бұрын
Mr Lakshmanan. Example 2014 mp election DMK loss all seat vote 22%now DMK gain so these leaders induct vote+but _minus also public opinion Jayalalitha death reason &also SC vote for ADMK &these leaders not all over popular only particular community support
@TamilNadupolitics29
@TamilNadupolitics29 14 күн бұрын
Eps great இது பொய்யான செய்தி
@user-fs5nt9wk2g
@user-fs5nt9wk2g 15 күн бұрын
Nadakum
@muruganandamjaganathan3181
@muruganandamjaganathan3181 4 күн бұрын
Sp lakshmanan ethavathu solli urupattu irukka
@nicholatesla8544
@nicholatesla8544 15 күн бұрын
Admk அழிஞ்சு போய் ரொம்ப நாள் ஆச்சு
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 15 күн бұрын
Anaithun unmai unmai.
@_admk_dharanesh_9459_
@_admk_dharanesh_9459_ 15 күн бұрын
2026🌱
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 15 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா
@vijayveejoy
@vijayveejoy 15 күн бұрын
2026ல்🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💐
@vaithiyanathanv8463
@vaithiyanathanv8463 15 күн бұрын
(பு)பூ தலைமுறை பொய் தலைமைறை
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 15 күн бұрын
Whoever gets majority of seats among can form government
@mohanthillai2364
@mohanthillai2364 15 күн бұрын
அம்மாவின் உண்மை தொண்டன் அய்யா ஓபிஎஸ்
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt 7 күн бұрын
எடப்பாடியார் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை
@vincenteswarans7325
@vincenteswarans7325 10 күн бұрын
ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையாடா?
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 12 күн бұрын
திரு எடப்பாடி அவர்களுக்கு இரட்டை இலையைப் பார்த்து வாக்களிக்கும் பாமரமக்கள் இருப்பதால் நிரந்தர எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும். திமுக நிரந்தர ஆளுங்கட்சியாகிவிடும். அதிமுக தெண்டர்கள்தான் பாவம்
@user-dl4jv1sb9x
@user-dl4jv1sb9x 15 күн бұрын
Now this news are real at the time admk peoples we are don't like for these two person. Because not induvudual oppenions are admk peoples never don't like this. These person's are push personal oppenion to the party and party head admk peoples we are not like this. That two persons are not admk. So many chief persons and members are tie up the ADMK. These two persons activities are damaged the ADMK dignity.
@ramlind1536
@ramlind1536 16 күн бұрын
Ivan eps etheraga pesubavan
@nandhini.a9821
@nandhini.a9821 15 күн бұрын
Panam.sariyaga.pogavillai.adhu.than.karanam
@SKumar-zn6wd
@SKumar-zn6wd 13 күн бұрын
Yaaaru intha naaayeee petti kudukuthu😂😂😂😂😂
@r.g.saravanan1258
@r.g.saravanan1258 10 күн бұрын
E p s is the next cm .sasikala ttv ops kadaisivarai nangal serkka mattom
@urusharamanathan8gma
@urusharamanathan8gma 14 күн бұрын
Palanisamy waste. All joined together. All should join then only AIADMK. will win
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 15 күн бұрын
சின்னம் மாவாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க
@testBesBes
@testBesBes 15 күн бұрын
EPS waste
@kathirrangan2669
@kathirrangan2669 15 күн бұрын
Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics
@user-nx2xu7mu3q
@user-nx2xu7mu3q 9 күн бұрын
இவன் பொண்டாட்டி இவன் கூட படுக்கிறான்னு முதலில் பாக்கட்டும்
@Suresh...33366
@Suresh...33366 15 күн бұрын
Pm.go out 🤨
@K.mythili-es3xo
@K.mythili-es3xo 9 күн бұрын
நீ ஒன்னும் பூடடு காத எவன் கக்கூஸ் இருந்து கேட்டன் உங்களுக்கு வேற ஆளே கேட்டிக்கிலிய போய் போய்
@user-ye7cm9fs5x
@user-ye7cm9fs5x 5 күн бұрын
எம்,ஜி,அர்,ஜெயலலிதா,மாதுாி,போதுமக்கள்கிட்டோசோல்வக்குகிடையதுநல்லாதலமைகிடையதுஇந்தாஎடப்படியா்இருக்குவரைக்கு,அ,தி,மு,கச்சி,எத்தனைதோ்தால்வந்தலும்தேல்விதான்சந்திக்கும்உன்மையனா,எம்,ஜி,ஆர்,ஜெயலலிதா,தொன்டன்,🌱
@user-xk5vf9gl5o
@user-xk5vf9gl5o 15 күн бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஐயா ஓபிஎஸ் இரண்டு தலைவர்களின் தொண்டன் அம்மாவின் விசுவாசி நன்றி கெட்ட எடப்பாடி இல்லாமல் உருவாக்க வேண்டும் அதிமுக
@SivaKumar-ms5sy
@SivaKumar-ms5sy 3 күн бұрын
Nadakkathu
@kathirrangan2669
@kathirrangan2669 15 күн бұрын
Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states
@sutharsananhaniruth
@sutharsananhaniruth 15 күн бұрын
Ops vaalka 🎉🎉🎉
@jayashankarc6648
@jayashankarc6648 15 күн бұрын
Epsபெயரை போடலைனா சேனல் பார்க்கரவங்களே இல்லையா😀
@muruganp7015
@muruganp7015 15 күн бұрын
DMK b team than eps kudaram
@thirumurugan8684
@thirumurugan8684 15 күн бұрын
பொய்போட
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 15 күн бұрын
பேசாம விஜய அதிமுக தலைவரா ஆக்கிரலாம். கட்சி உருப்படும்
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 15 күн бұрын
sasikala allu Ivan aasai ularan EPS mass leader only he take care aidmk
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e 15 күн бұрын
மகிழ்ச்சியான செய்தி ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,1 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН