எங்கள் ராஜாவை (இசை கடவுளை) இவ்வுலகிற்கு கொடுத்த எங்கள் தாய் சின்னதாய் தெய்வமே உங்கள் பாதம் பணிகிறோம்...அம்மா...
@thirugnanasambandam77312 жыл бұрын
குரல் அழகு குரலின் வளமை அழகு சொல்லாட்சி அழகு இசையின் வெளிப்பாடும் அழகு உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் அழகு படப்பாட்டுக்கு முற்றிலும் இணையாக பாட்டிலும் இசையிலும்வெளிப்படுத்தி அழகு வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் வாழ்த்துக்கள்
@nagarajbangalore96413 жыл бұрын
i dont need any vaccines , my Maestros songs are enough for me they are most valuable vaccine for me to living on this planet. What a great team and excellent performance .Thanks QTR.
@DAS-jk3mw3 жыл бұрын
Wow.. fantastic comment ❤️❤️this is how we celebrate our Maestro 🎉
@swamygollapalli30383 жыл бұрын
Excellent
@ponnambalamshanmugam60463 жыл бұрын
Well said...
@satyatoday5943 жыл бұрын
Super bro
@vidyakasthurirangan37173 жыл бұрын
Yes 👍👌👌
@babu.sbabu.s31653 жыл бұрын
எல்லோருக்கும் பாராட்டுகள். குறிப்பாக அத்தனையும் அள்ளி கொண்டுவந்து கம்யூட்டரில் கொட்டியபிறகு அதை பதமாக எடுத்து அடுக்கி அனைத்து இசைகருவிகளையும் பாடகர்களையும் காண்பித்து கண்களுக்கு விருந்து படைத்த சிவாவிற்கு ஸ்பெஷல் சல்யூட்.
@gunasekarananbarasi83143 жыл бұрын
இசை ஞானியே! இன்பகானம்இ சைக்கும் தேனீயே!! இசை தாய் ஈன்றெடுத்த கவிசேயே!! இசை தாயே தலையசைக்க இசைத்தாயே இத்தகு இனிய பாடல்தனை!!! இன்னுமின்னும் இசைக்கப் போகும் அமுதமினிய பாடல்கள்தான் எத்தனையெத்தனையோ! அன்பு மகளே உன்னை QFR ரசிகர்கள் சார்பாக வரவேற்று ஆசிர்வதிக்கிறேன்!
@sudhagarsudhagarmanickam94863 жыл бұрын
இசை கடவுள்.........ஞானி ஐயா.......
@jeyapallab79663 жыл бұрын
அருமையான அழகான இனிமையான விமர்சனம் ! 🙏🙏🙏🙏🙏 நன்றி !
@yasothaloganesan10918 ай бұрын
2:51
@Anbu73Tv Жыл бұрын
நீங்கள் இன்னும் நிறைய பாடல் பாட வேண்டும் நான் காத்திருக்கிறேன்
@healthyandtasty93053 жыл бұрын
ஆஹா எங்கள் ராஜா சார் பாட்டு என்றும் இனிமை. எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது நாங்கள் வாயாலேயே ம்யூசிக் க்கும் போட்டு பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று .அருமை அருமை சுபா மேடம் .Bass Mani நீண்ட இடைவெளிக்குப் பிறகு 👍 superb editing kudos to singers Radhakrishnan & Savitha Sai
@manoeshwar24973 жыл бұрын
Of course
@sivamaran30403 жыл бұрын
Super
@பாரதிதாசன்-ம7ய3 жыл бұрын
please use more and more this female singer, so sweet voice and pronounce .
@arunaram21093 жыл бұрын
Raaja raaja dhaan.. He should have been celebrated more than he deserves
@Dr.Kikki_073 жыл бұрын
True 🙂
@raja-jx3kk3 жыл бұрын
True.. True..
@krishnakumarsubramaniam98193 жыл бұрын
The singers outperformed the original singing. This program really confirms my view that IR can be certainly placed where the Carnatic Music Trinity are placed. Yes he has composed equal to them in terms of quality and quantity in Music. The audience he has created for him is more than 100 times of what Trinity had created for themselves. In keeravani ragam alone he has composed 75 songs which is a record. 2500 hours of music creation in 1000 films. IR has done a great job of piercing the heart of millions. This program also explain in details how the various instruments are being beautifully aligned with the song flow. This comes out more when we see the instrument is played individually which we miss in watching movie or live concerts. In movie we hear the music and in this program we hear the playing and see how the music also is created by aligning different instruments. It is good we lived in his Era of music. Skk
@santhanamr.73453 жыл бұрын
Really wonderful deserving compliments sir👍. True attributes much justifiable expressions! U deserve a big salute.!🤚🤝
@Srividya_Magesh3 жыл бұрын
Totally
@sujatharajarajan80403 жыл бұрын
Wonderful recommendation Sir! One more point to add to you is In Carnatic music only 3/4 instruments accompanied but Maestro has introduced many instruments to his fans.
@mlaks65863 жыл бұрын
Wonderful!..singers definitely were nice..better than original is bit like ice shower on their head!.. orginal while janaki amma gave expression to each letter..while masculine Malaysia Vasudevan sir complimented with flair
@brkumar2004633 жыл бұрын
I think you got carried over a bit. No doubt the singers are good, IR is great and good. But that doesn't make the Trinity less important. Their composition has stood the test of time for 200 years. It is like comparing calculus with English literature. .
@elroy73513 жыл бұрын
Such BASS work, performed by 'Sasidharan Muniyandi' has never been done by any composer the world. Because it's just a support to the song. But Raja only has written 'Special Notes' for BASS guitar. Just listen "sangathil paadadha kavidhai".. ("Thumbi vaa..in Malayalam) amazing BASS work. Raja is not just another great composer.
@successmedia81604 ай бұрын
எல்லா வலிகளுக்கும் ஒரே மருந்து ராஜாவின் இசை❤❤❤❤
@thirugnanasambandam77313 жыл бұрын
"தானே" உச்சரிப்பில் இருவரிடமும் அந்த சிணு்ங்கலான சிரிப்பு வெளிப்படுகிறது. இன்றுதான் கவனித்தேன். அழகு!
@supamanithan14923 жыл бұрын
அந்தி பூவிரியும் அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும். just listen to this song just for this line and how it was applied in the tune. AMAZING. she is a good singer. Appa enna bass
@ramavaideeswaran36023 жыл бұрын
எல்லார் வீட்டு செல்லப்பிள்ளை shyam super
@mayooranperinpanayagam15593 жыл бұрын
நாம் சாதாரணமாக கேட்டு ரசித்து போகின்ற பாடல்களில் இவ்வளவு விசயம் இருக்கா என சுபஸ்ரீ அக்காவின் விளக்கங்களின் பின்னர் தான் புரிகின்றது. தங்கச் சங்கிலி தங்கம் தான். கடந்த இரண்டு நாட்களாக புல்லாங்குழல் கலைஞர்கள் கலக்குகின்றார்கள். எத்தனை பாடல்கள் வந்தாலும் அந்தி மழை பொழிந்தால் தான் QFR க்கு மணிமகுடமாக இருக்கும்.
@gunasekarank50613 жыл бұрын
இசை பதிவு மிகவும் துல்லியம். அருமையாக இருந்தது. முன்னம் உழைத்தவா்களுக்கும் , இந்த பதிவில் அனுபவித்து வாசித்தவா்கள், பாடியவா்கள் , இவா்களை ஒன்றிணைத்த சுபா அனைவருக்கும் நன்றி , வாழ்க வளமுடனும் , நலமுடனும்.
@comeon74232 жыл бұрын
Super 💞😘😘😘😘💞
@thirugnanasambandam77313 жыл бұрын
குரல்கள்.....கொஞ்ச, கெஞ்ச,,,மிஞ்ச......இருவரும் அனாயசமாக பாடியுள்ளனர். திறமைகளை வெளிக்கொணரும் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்
@seguganesan3 жыл бұрын
மொத்த QFR Team க்கும் ஒரு salute. Ilayaraja sir வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
@riswanshaheed3 жыл бұрын
Female singer வேற லெவல்
@hardharg80043 жыл бұрын
Bass guitar King Ilaiyaraja.
@gurua2863 жыл бұрын
சவிதா சாய் ஷ்ரவணம் மேடம் மிக மிக சிறப்பாக பாடியுள்ளார்...சூப்பர் மேம்..
@sundaravallir83873 жыл бұрын
நாங்கள் இப்போதெல்லாம் பாடலை மட்டும் கேட்பதில்லை. நீங்கள் சொல்கின்றபடி தான் கேட்கிறோம். ஆனால் உங்களுக்கு இணையாக முடியவில்லையே. இன்றைய பாட்டும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@josephh65973 жыл бұрын
Super Madam ராஜா சார் பாட்டை அழகு படுத்துவதே பேஸ் கிடார் தான் அதிலும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் வரும் ஆர்கன் Answer மிக அருமை. உங்கள் விளக்கங்களும் அருமை.
@maduraimouli3 жыл бұрын
அந்த பேஸ் கிடார் நீங்க சொல்லி இன்னிக்கிதான் கவனிச்சேன். 40 வருசம் இருக்குமா, படம் வந்து ? இப்டி எடுத்துச் சொன்னாத்தான் உறைக்கிது. என்னவெல்லாம் செஞ்சிருக்காயப்பா என் ராசா.. ரொம்ப நன்னி சுபி டீச்சர்.
@eraechel3 жыл бұрын
Raja sir deserves all awards on the Earth for his knowledge on music and not just that, he breathes the musical instruments so he knows what comes, where and how much! My God, whatta composition and melody! Excellent team!
@thirugnanasambandam77313 жыл бұрын
பாடல் தொடங்கி இரண்டாம் முறை திரும்ப பாடும் போது பெண் குரலின் அந்த "தானே" உச்சரிப்பில் ஒரு மெல்லிய சிரிப்பு கூடவே ஓடி வருகிறதே!சொந்த சரக்கு! அருமை. மிக அழகு. அருமையான ரசனை. Original பாடலில் அது கிடையாது! உணர்ந்து பாடும் போது தன்னை மீறி வந்திருக்கலாம்! BEST PAIRED VOICE
@murugeshjanani55292 жыл бұрын
Rock
@jayaram2u16 күн бұрын
90களில் தனியார் பேருந்தின் இரவு நேர பயணத்தில் இந்த பாடலை கேட்ட அந்த நினைவு மீண்டும் வந்து வருடுகிறது. இனம் புரியாத சோகத்துடன் ஒரு மகிழ்ச்சி.. 😊
@Shanlax3 жыл бұрын
Record break of one year screening in Asia's big Thangam Theatre, Madurai. Gold old memories.
@kalyanrams77253 жыл бұрын
Run only 100 days not for one year
@sekharnc7403 жыл бұрын
Yes.Nostalgic memories
@garydunken793421 күн бұрын
Awesome singing by both and the musicians were simply awesome.
@anbuselvan42703 жыл бұрын
கேட்கும்போது கண்கள் கலங்குது ஏண்ணுதெரியல! என்னோட ரசனையா இல்லை நீங்க எடுத்துச்சொன்ன விதமா... எதுவோ! ரசித்தேன்.. மெய்மறந்து போனேன் ராஜாவின் படைப்புகளை மிக அழகா எடுத்து சொல்றீங்க அவரோட பக்தனா உங்களுக்கு நன்றி🙏
@mohan17713 жыл бұрын
Savitha Sai 😍😍😍💐💐💐
@arvinthsrus3 жыл бұрын
the female singer - very bfully sung.. all musicians congrats.. tq team..
@kamakshinarayan223 жыл бұрын
Super Max performance specially Base Guitar Mani anna , Venkat Sir , Shyam Benjamin . Hw can we leave the female voice Savitha Sai applauding performance , soothing meliferous melody, wat a clarity in singing , Great welcome to QFR team
@shravanammadhuram88863 жыл бұрын
Cinema music upanyasam.... mam unga varnanai kagave QFR INNUM MILLIONS OF EPISODES VARAVENDUM
@seethapathi29313 жыл бұрын
அருமை... எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் இசைக்கடவுளின் இசையை கேட்கும் மாத்திரத்தில் அப்படியே சொக்கிப் போகும் நிலை வருகிறதே.... இந்த வித்தைதான் விந்தையான விஷயம்.... கொரோணாவில் படுத்து கிடப்பவனுக்கு இப்படிப்பட்ட பாடலை ஒலிக்கச் செய்தால் அவர் நலமுடன் எழுந்து சுகமுடன் வருவது நிச்சயம்... இசைஞானியின் இசை அப்பேர்ப்பட்ட ஔஷதமாகும். நன்றி சுபஸ்ரீ மேடம். திரு. வெங்கட், தபேலா மாஸ்டர் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்.
@padma15613 жыл бұрын
Routine job is to listen QFR....SUPER SAVITHA ...BKESSINGS to male singer too & the usual musicians excellent.....
@chellammalganapathi72683 жыл бұрын
Saveetha korale konjarathu. Editing Shiva va paratta no words.
@MrManikandan013 жыл бұрын
Nothing but ilayaraja
@simons44463 жыл бұрын
ஆடும் பொம்மை மீ...தூ அற்புதம் பேஸ் மணி சிறப்பு
@umasekhar26293 жыл бұрын
Subhashree, this song is the jewel in the crown of QFR.❤️ We are really enjoying all the intricacies of the songs you select. தயவு செய்து இந்த டீமுக்கு சுத்தி போடுங்க. அருமையான பாட்டு.👌
@luckan203 жыл бұрын
She nailed the song to the core. Shyam Benjamin and Venkat. Mani, we know how good he is. Radhakrishnan thank you for bringing back Malaysia Vasudevan. Excellent input from Subhasree. Now to Raga Thevan. He should receive Bharath Ratna. He is not just a composer but also an instrumentalist. He knows which instrument can deliver the magic.
@Suresh-rl5zr3 жыл бұрын
அருமையான ரெக்கார்டிங்.. குரல்கள் மிக அருமையாக பதிவாகியிருக்கின்றன.. எந்த இசையும் அதிகமாக தெரியாமல் மிக சரியான balance ஆக பதிவானது மிகச்சிறப்பு
@kumaravelus79423 жыл бұрын
சுபா மேடம் (மணி)யான பாடலை கொடுத்து மகிழ்ச்சி .மலேஷிய வாசுதேவன் சார் பாடிய அனைத்துப் பாடல்களும் சூப்பர் மீண்டும் 10 வகுப்பு படிக்கும் ஞாபகம் .வாழ்த்துக்கள்
@thirugnanasambandam77313 жыл бұрын
தினமும் கேட்க கேட்க தெவிட்டாத இசை. குரல் இனிமை....இருவரின் குரலும் ஏதாந்தம்.... அனுபவித்து பாடியுள்ளனர். இப்பாடலில் உயிரோட்டம் மிக அதிகம்.....
@thirugnanasambandam77313 жыл бұрын
சிறந்த உச்சரிப்பு... கமகம்....வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் குரல் இனிமை....முக பாவம்.... சான்ஸே இல்லை..........
@aravasundarrajan7663 жыл бұрын
Had this song played within 300 , She would have won "Close to S Janaki" award... Classic voice... Appreciation to Team QFR...
@jaganathanramachandran43723 жыл бұрын
நிச்சயமாக நீங்கள் சொல்வதை கேட்டு என்ஜாய் பண்ணுகிறோம் மேடம். உங்கள் விளக்கங்கள் வாழைப்பழத்தை உரித்து கொடுப்பது போல. சூப்பர்
@malarkodivelavan62463 жыл бұрын
உங்களால் எப்படி தான் இப்படி பேச முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது கறுப்பு கண்ணதாசன் அக்கா அவர்களுக்கு வணக்கம் நன்றி.
@RAVICHANDRAN-qv6en3 жыл бұрын
madam fentastic total team
@ganeshsubramanian89073 жыл бұрын
You won't believe I was waiting for this song desperately. This is IR's best one. And Janaki's அந்தி பூ விரியும், அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும் is honey 🍯 voice. Thanks for rendering this for us
@venkatp18876 ай бұрын
அற்புதமான துள்ளல் இசை. தெளிவான வார்த்தைகள். Flute musician is great. Singers have voice clarity. எவ்வளவு நுணுக்கமான frequent changes in music pattern. Unbelievable. Great Raja.Born music genius.
@ktsiva20003 жыл бұрын
Excellent , wonderful sounds. Can't believe ! This sounded as original recording. A wonderful composition of Raja sir. Amazing work by Shiva Kumar. Thank you very much Shiva Kumar 👏👏👏. Very good singing 👏👏👏. Thanks once again all the artists QFR. Special thanks to Subashree Mam 🙏❤️.
@punithansociety64313 жыл бұрын
Subasree madam your fan than muciacians because you bring them all near to all music lovers with soul
@sasidaransekaran81193 жыл бұрын
Fabulous the particularly 👌BASS 🔊👌
@kjJagan5261 Жыл бұрын
Thanks!
@viswanathansrinivasan97243 жыл бұрын
Superb singing by both.. especially Savitha Sai..Suseela Amma's clarity plus Janaki Amma's sweetness combined. And wonderful performance by all. Hats off
@SekarM-m6i2 ай бұрын
I really enjoyed.. Shyam Benjamin’s contribution to lead all your team is great 👍. The Singers are seems highly talented. All the best 🎉
@nalinisrinivasan4633 жыл бұрын
We have wasted more than a year without discovering the voice of Savitha Sai.Her voice is so mellifluous!Astonishing performance by the whole team!Great going, Subha mam!!👍
@karuppum69333 жыл бұрын
Male voice nice.. kannamudi ketta.. thalattu mathuri eruukku. super bro.
@thirugnanasambandam77313 жыл бұрын
I heard almost 30 QFR songs in the last one day. Thangach changili is very exceptional.. More so,. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்....+ மனம் என்னும் மேடை மேலே....சம் be tried with its background essence....thanks
@ramvenkatesh95546 ай бұрын
What an orchestra, very nice.
@ramachandrank54693 жыл бұрын
A performance of Himalayan Heights by team QFR. Savita Sai stands out with a scintillating voice. QFR Nandhi Venkat, Mani and Venkat along with the ever energetic Shyam have come out excellent. I was expecting this song or Ananda Then Sindhum Poonjolayil-both being excellent MV&Janaki duets.
@udayachell84843 жыл бұрын
Greate ..... வார்த்தைகள் இல்லை....
@ponnambalamshanmugam60463 жыл бұрын
Simple and very neat presentation
@narayananrangachari90463 жыл бұрын
What an entry for Savitha Sai with Radhakrishnan. Simply awesome. Mani, Venkatnarayanan, Venkat, Shyam and Sivakumar have given their best to take it to the next level. Amazing performance!!
@hassanibrahim60843 жыл бұрын
அழகு அழகு அர்புதம் வாழ்த்துக்கள்
@sathyabamamanickam47273 жыл бұрын
Great entry to savita. Welcome. One of my most most favorite song. Excellent team work. Super. Golden hits of raja sir, janaki amma , malasiya sir , bagyaraj sir.
@gunalanedward65623 жыл бұрын
இளையராஜா சார் ரெக்கார்டிங் மாதிரி இருக்கு👌👏👏👏👏👏👏🌹
@rameshneelakantan23463 жыл бұрын
Savita’s voice very close to original
@c.m.sundaramchandruiyer43813 жыл бұрын
மிக மிக இனிமையான பாடல், பங்கு கொண்டு சிறப்பாக பாடிய, இசைத்த அனைத்து கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு, சுபஸ்ரீ மேடம் நன்றி. நல் இரவு.
@sundars86383 жыл бұрын
Savitha sai nailed it with her melodius, sweet and clear voice! Of course, special mention to Mani for his bass guitar prowess. Thanks QFR team for bringing this breezy melody as good as the original!
@ashapadmanabhan812 Жыл бұрын
Especially oru pedhai urangida Madi kodu❤❤
@csindhu5437 Жыл бұрын
Savitha's voice is so good; Def a great asset to QFR Team
@sasidaransekaran81193 жыл бұрын
Singers both of super .particularly FEMALE voice so perfect 🥰 mach ,MAM selection ho oooo
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
மீண்டும் மீண்டும் என் ஆதங்கம்...!! பாடல்களின் விபரம் கூறி சிலாகிக்கும் சுபஶ்ரீ அவர்களே.... !! தயவு செய்து தமிழ் உச்சரிப்பில் கவனம் கொள்ளுங்கள்... !! நம் தமிழ் நமக்கு உயிரல்லவா..!!! 👍
@vijayavenkatesan75183 жыл бұрын
Raja sir is the Magnetic power of music Qfr has the same power of recreating with dedication
@ramanujammohanapriya36493 жыл бұрын
மிக அருமை உங்களுடைய விவரிப்பும் திறமையும் மெய்மறந்தேன் .
@eliahcharles64823 жыл бұрын
Shyam and mrs சுபஶ்ரீ always great
@essdeeare45583 жыл бұрын
பிரமாதம்..மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது....Excellent performance by singers & musicians....
@axnassociates59683 жыл бұрын
சவிதா அமர்க்களம். வாத்திய கலைஞர்கள் பின்னி பெடல் எடுத்து விட்டார்கள். சிறப்பான பாடல் படைப்பு.
@purnanagasubramanian12603 жыл бұрын
Heard an excellent guided version of thanga sangili...yaarukku fan o illayo...have become an ardent fan of subhasree madam...love the way you enjoy each n every song...wow... Singers , shyam, venkat everyone have put in everything into this song...archestration at its best...raja sir...we all are falling in love all over again with such songs...thankyou for the beautiful Sunday treat...
@srichandramouliswaram62162 жыл бұрын
Super great voice excellent voice Pray Sri Bhumayi Amman to reach great heights Shri Maha Periyava Bagawan Anugraham Balaji Madurai Bhuma brother Kumar
@MrNavien3 жыл бұрын
Enna song ithu..❤️💗❤️💗❤️ mesmerising female voice..
@shanthisurendran573 жыл бұрын
அருமை.தங்களின் explanation ல் அவரவர் உழைப்பின் சிரமங்கள் புரிகின்றன.அதற்கு நன்றி சுபா மேடம்.QFR ன் கண்டுபிடிப்புகள் சோடை போனதே இல்லை.congratulations.Go ahead Madam
Century on debut by Savita Sai… சுத்தமான உச்சரிப்பு
@lovepeace79432 жыл бұрын
Song with bass guitar is doing something more intimate to our mind and body,I repeatedly listen the music and felt that bass guitor string frequencies are (with raja's touch) stimulate our heart and stomach regions.we can compare this with "OM"ஓம் sound which is mix of aa,o,m.All this three letters vibrate our head,chest and stomach portion correspondingly.Thats why we are chanting "OM".
@prasannar37893 жыл бұрын
Pppahhh... If this was an online course for how to listen to music and music instruments in thirty days.... Subha Mam... It would have been "Vera level" response... Only you.... Can give so many insights in each presentation in each song. That is the USP of QFR. A big Namaskaram to your feet mam 🙏🙏🙏🙏 ...coming to the original song... As you said... When Janaki amma begins thanga changili.... We are floored by her overdose of sweetness naughtiness and the tone in that line... Then the combo of Malaysia Vasudevan Sir and Janakiamma is another world of magic magnetism and melody and something out of the world ... He sings every song with so much ease... Wonderful song. Wonderful music of the genius. Today reproduced so well by shyam, Mani sir, Venkat, the flutist both the singers. I am amazed by the locations these singers choose to shoot their songs ...once again top notch🙏🙏🙏
@selvaranihari53283 жыл бұрын
நான் மிகவும் ரசித்த பாடல் இது. நீங்க ராஜா சாரின் brand ambassador. நன்றிகள் பல. 🥰🥰🥰🥰
@georgethandayutham85053 жыл бұрын
Hi Subah madam, I have little tears on my eyes, it is original or more than that ,hats off the QFR team. As you said that on this song Siva took The Ravana avatar it is absolutely true , I would like to give him a hug! 👍👍👍❤❤❤🙏 A QFR fan from Calgary, Canada
@janakiammastatus3 жыл бұрын
That's janaki amma magic.... Goddess of indian music janaki amma
@PriyaParthasarathy3 жыл бұрын
Great debut by Saveeta. Beautifully done. Shyam Benjamin was extraordinary today.
@nermai3 жыл бұрын
First things first. Savitha Sai is very good. Hats off! Very presentable in video, smiling and flawless in singing. I think she has a tremendous future. Radhakrishnan is perfect match. Thanks Subasree for shining light on base guitar'ss role. This song is timeless. Ilayaraja has been sprinkling this kind of magnum opus in super hits as well as very little known movies. This one started slow in theaters (kalakkal performance by Bhagyaraj and M N Nambiar). I saw this in Chennai sitting in extra chair in a theater. (Yes, they put extra chairs along the sides, if the theater is full those days) Orchestra is perfect without exception. Orchestration for a song is like ladies wearing accessories for outfits for various occasions. There is no end to combinations, glitter and awe! The picks of the song are base guitar Mani and Savitha. To me, this is second only to Thamnana namthana thalam varum by two young girls. Blessed are those in music field!!!