சிறப்பான நேர்காணல்.மிக அருமையான அரிய வரலாற்றுத் தகவல்களை மிகத் தெளிவாக சுவாரசியமாக எடுத்துரைக்கும் வரலாற்று ஆய்வாளர்,எழுத்தாளர் திரு.அமுதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பு வணக்கமும்.அவர் எழுதிய ,எழுதிக் கொண்டிருக்கும் வரலாற்று நூல்கள் அனைத்தும் வரலாற்றின் பொக்கிஷங்கள்.நன்றி ஐயா.
@devsanjay70632 жыл бұрын
நன்றி ஐயா பல விடயங்கள் தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏
@amutha17082 жыл бұрын
சிறப்பான நேர்காணல்..... வாழ்த்துகள்
@ragavan82002 жыл бұрын
நேர்காணல் எடுப்பவர் எந்த மொழி கொண்டு விளக்கி சொல்பவரிடம் அந்த மொழியிலேயே தொடர்வது நன்று மாறாக பிறமொழி அவசியமற்றது....👍
@gmariservai37762 жыл бұрын
அருமை!
@umarani76162 жыл бұрын
இன்று மத்திய அரசின். உணவுக்கு வேலை என்ற திட்டத்தைகொண்ட்டு வந்தது
@தமிழி-ய1த2 жыл бұрын
பொன்னின் செல்வன் என்பது ஒரு கற்பனை கதையே
@sachinsachinpj3222 жыл бұрын
Anal athil ulla kadha pathirangal unmai
@jeyachandran10832 жыл бұрын
பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை நாவல் வரலற்றை பற்றி தெரியாத ஒருவரை வைத்து போட்டி எடுப்பதற்க்கு வெக்கப்பட வேண்டும்
@thilamaskitchen77892 жыл бұрын
Very interesting info well interviewed. Good job done
@tagores99182 жыл бұрын
நாவலை பற்றி மட்டுமே பேசும் நீங்கள் வரலாற்றைப் பற்றியும் ஒரு வீடியோ போடுங்களேன் (வரலாறு தெரிந்தால்)
@saravanansigamani83932 жыл бұрын
Super ✨
@rajith43782 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@ELANGOVAN31492 жыл бұрын
நேர்காணல் செய்பவர் பழுவேட்டயரை பற்றி கூறும்போது இடைமறித்து ஆழ்வார் நம்பியார் பற்றி கேட்ப்பது சரியில்லை
@ainthiram87032 жыл бұрын
97 % கற்பனை 3 % உண்மை இவரின் கூற்று பிழை.
@ullanvlogs2 жыл бұрын
40% அதான் உண்மை 60% கற்பனை
@donaldxavier69952 жыл бұрын
மணிரத்னம் எல்லோரையும் பொலம்பவிட்டாரே....
@jalan.j99602 жыл бұрын
வயதில் முதியவரை அறிஞரை நேர்காணல் செய்யும்போது சம்பந்தம் இல்லாத உனக்குத் தெரிந்த தரவுகளை சொல்லிக்கொண்டு இருக்காதே... 😖😖😖
@josephvijayakumar2 жыл бұрын
Interview audio is low and other video clippings audio is louder.
@ASTROMURTHY2 жыл бұрын
பொன்னியன் செல்வம் திரை ஓவியம் ஒரு புதிய உண்மையை கொண்டு வந்து விட்டது திரைக்கதைக்காக சிறிது மாற்றங்கள் செய்தாலும் கல்கியின் உடைய எண்ணத்தை பிரகாரம் அதை எடுத்து இருக்கிறார்கள் ஆனால் கல்கியின் கதை சற்று புனையப்பட்டது தான் அதில் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன இப்போது ஆராய்ச்சியாளர்கள் அதை வெகுவாக கொண்டு வந்து விட்டார்கள் இதிகாசங்களில் ராமாயணம் மகாபாரதத்தில் எவ்வளவு பொய் கதைகள் இருக்கிறதோ அவ்வளவு பொய் கதைகள் இந்த திரைப்படத்திலும் இருக்கிறது மக்கள் ஏமாந்து விடாமல் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்
@gunasekaran48432 жыл бұрын
ஆதித்த கரிகாலனின் கொலைக்கு காரணம் என்ன என்று இருந்தா சொல்லுங்க.காரணம்இருக்கும்.சொல்லதயக்கம் மாதிரி தெரியுது.நான்குநபர்களுக்கு மன்னன் செய்த கொடுமைகள் என்ன.
@rohanbenja12 жыл бұрын
16:05 பல்லவர்கள் போறிட்டு வென்றார்கள் என்று குறிப்பிடுகிறார்.. யாருடன் போறிட்டார்கள் என்பதை ஏன் mute செய்தீர்கள்??? 🤔🤔
@Gsgsz2 жыл бұрын
Anchor should not interfere inbetween. Every new anchors are doing this mistake in all youtube channel interviews. Pls avoid this.. and we need more interview from this precious man.
@dr.a.tamilselvi62752 жыл бұрын
Raja Rajan was small boy when adhithya karikalan was killed
@chinnappadassm13042 жыл бұрын
முற்காலச்சோழர்களின் கரிகாலச்சோழன்(கல்லணைகட்டியவர்) இடைக்கால சோழர்கள் இராசராசசோழன் இராசேந்திரசோழன் பிற்காலச்சோழர்கள் குலோத்துங்கசோழனுக்கு பிறகு வந்தவர்கள். இராசராசசோழன் பிற்காலச்சோழர்கள் என தவறாக பதிவு செய்கிறார். பொன்னியின் செல்வன் கற்பனை 80/ உண்மை20/ அதையும் மாற்றி சொல்கிறார்.
@siddharthandharmalingam11592 жыл бұрын
முழுக்க முழுக்க தவறான செய்திகள் பதிவு செய்துள்ளனர்
@nandhinisathya79792 жыл бұрын
Kadampur aranmanai fire achula
@dr.a.tamilselvi62752 жыл бұрын
Due to Tamil language
@vijayvijay41232 жыл бұрын
படத்துக்காக நல்ல பொய் கதைகளை அவிழ்த்து விடுகிறது.
@hmpmart20142 жыл бұрын
He don’t know history!! Many lies!!
@Mahi-rd4xk2 жыл бұрын
This interview is disappointing. Anchor plz do a self research before u take interview on such subjects.
@krishnanmks2 жыл бұрын
அவரை விரிவா பேசவிடுப்பா ...
@ghostriderrs49002 жыл бұрын
Dae Adiyta karikalan Is elder to Kundavai and raja raja cholan
@malathibhaskaran54532 жыл бұрын
Yes
@ghostriderrs49002 жыл бұрын
@@malathibhaskaran5453 hav u watched ponniyin selvan.. how was it