ராஜ ராஜ சோழன் உருவாக்கிய வலங்கை படை பிரிவு பிற்காலத்தில் சாதியாக மாற்றபட்டது என தான் இந்த பதிவில் கூறி உள்ளேன்.ஆனால்சிலர் வீடியோவை முழுமையாக பார்க்காமல் commet செய்கிறார்கள்.videovai முழுமையாக பார்த்து விட்டு comment செய்யவும்....
@sreevinosreevino5657 Жыл бұрын
அட போட நீ வேற ஜாதி இல்லன்னு சொல்லுவியா அதை விட்டுட்டு ஜாதிக்கு அடிக்கள் நாட்டுர கதைய விடுற
I saw video fully already. But title is entirely different statement. Rasa Rasa Sozhan did not create caste system. My ancestor only created an army division. Title should be " Rasa Rasa Sozhan's army division was wrongly misled into a caste system in later generations". My Tamil ancestor did no mistake.
@chandrumailid Жыл бұрын
ஜாதி ய உருவாக்குனாங்கனு நீயே சேத்து கூவுறியா நாயே
@nithish9978 Жыл бұрын
விஜயநகரப் பேரரசால் மாற்றப்பட்டது என்று தெளிவாக கூறவும்
@vijayanand1246 Жыл бұрын
Now what we going to do
@nithish9978 Жыл бұрын
@@vijayanand1246 now we should give power to the leader who's mother tongue is Tamil
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Жыл бұрын
@@nithish9978 assault thambi
@vishalr7959 Жыл бұрын
@@nithish9978 🔥
@ktn99 Жыл бұрын
வந்தேறி தேவிடியா மகன் சேனல் அதனால் தமிழர் வரலாற்றை தவறாக தான் சொல்லுவான்
@CRK279 Жыл бұрын
தமிழர் வரலாற்றை திரிக்கவும் தமிழர் மீது பழி போட வேண்டும் என்றே பல தருதலைகள் களம் இறக்கப்பட்டு இருக்கிறது...
@ThamilTiger Жыл бұрын
பிற்காலத்தில் மாற்றபட்டது... யாரால்... விஜயநகர மன்னர்களால்
@raj-ck7mvஉள்ளது விஜயநகர பேரரசு பிராமணர்களால் உருவாக்கப்பட்டது ஒவ்வொரு ஆட்சியும் துரோகத்தினால் தான் மாறியது. ஆனால் தமிழக அரசர்கள் இவ்வாறு செய்யவில்லை போர் தொடுத்து மட்டுமே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
@kaunamurti1968 Жыл бұрын
பழங்கால.தமிழர்..பகுதி. சாதிகள். இல்லை. இடைப்பட்ட.. காலத்தில். சாதி. உருவானது. அதாவது. 16.ஆம்.நூற்றண்டில்..மதுரையை. ஆண்ட. திருமலைநாயக்கர். ஆட்சி. காலத்தில். தான்சாதிகளை. உருவாக்கினார். என்பது. பழங்கால. நூல்கள். குறிப்பிடுகின்றன.இராச இராசசோழன். காலத்தில். சாதிகள். இல்லை. கிடையாது.
@sksatheesv6775 Жыл бұрын
டே...ஐ வகை நிலங்கள் தெரியுமா.பா வகை நிலங்கள் காலத்திலேயே ஜாதி உருவாகியது.போய் பாவை தமிழ் படி.
@sksatheesv6775 Жыл бұрын
@@v.vasanthraj2682 அப்போ..ஐ வகை நிலங்கள் வாழ்ந்த மக்களின் ஜாதி பெயரெல்லாம் பொய்.நீ சொல்றது தான் உண்ம.😂
@Loki_madara Жыл бұрын
@@sksatheesv6775 school stady mudichiitu Thannaii oru perumpuluthiiyaaga nenakum oru kutty kunjan 🤣😂
வலங்கை என்பது அரச மரபில் உருவான படை பிரிவு ....!!!! அவர்கள் போர் மற்றும் விவசாய தொழிலை கொண்டிருந்தனர் ........!! வலங்கை படைகளில் அதிகமாக இருந்தவர்கள் வெள்ளளரும் பரையரும் அகமுடையார் சமூகம் இவர்கள் வலங்கை வேந்தர்கள் என்றும் வலங்கை மாந்தர்கள் என்றும் வழங்க பட்டனர் இடங்கை என்பது வியாபாரம் , கூலி தொழில் செய்தவர்கள் என்று வலங்கை இடங்கை வரலாறு கூறுகிறது..!!!
@@Vaanathirayaar Ivaru Pallar Solar Nu Sollave Illa Broo😅
@Vaanathirayaar Жыл бұрын
@@itzzmadhan pallar thevindhirar rendum onn than
@sukumaransuku4894 Жыл бұрын
தமிழ் வேந்தர்கள் ஆட்சி காலத்தில் ஜாதிகளே இல்லை.அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்தார்கள்.போர்க்காலங்களில் போர் செய்தல். போர் முடிந்தவுடன் விவசாயம் அனைவரும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி அடைந்திருந்தனர்.நம்மை பிரித்தது விஜய நகர மன்னரேர.அப்படி பிரித்ததினால்த்தான் தமிழனை ஆளமுடிந்தாது.தற்ப்பொழுதும் பிரித்து வைத்ததினால்த்தானே நம்மை குடிகாரனாக்கி தமிழனை அடக்கி விட்டார்கள்.
@GtaSeriesGamer Жыл бұрын
ராஜராஜ சோழன் சத்ரிய சிகாமணி இன்று அழைக்கப்பட்டவர் 🔥🔥🔥நானும் சத்யகுளத்தில் பிறந்து வந்தான் என் முன்னோராக இருப்பதை நினைத்து நாம் பெருமைப்படுகிறேன் ஜெய் சத்ரியன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@Gowsikgounder Жыл бұрын
நீங்கள் சொல்வதை ஒரு கருத்தாக வைத்துக் கொள்வோம் ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் தஞ்சை பெரிய கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது அதில் ஒரு சாதியை மட்டுமல்ல அனைத்து சாதிகளையும் வடங்கை இடங்கை என்று பிரித்து உள்ளார் இராஜ இராஜ சோழன் என்று கூறுகிறார்கள் அதுவும் எதற்காக என்றால் மக்களின் வளர்ச்சிகாகவே எவ்வாறு என்றால் ஒரு சாதியை சரி சமமாக இரண்டு பிரிவுகளாக பிரித்து வலது கை பக்கம் உள்ளவர்களை வலங்கை என்றும் இடது பக்கம் உள்ளவர்களை இடங்கை என்றும் பிரித்தார் அவ்வாறு செய்தால் நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்தினார் அதுமட்டுமல்லாமல் ஒரு சாதியில் எந்த பக்கம் உள்ளவர்கள் அதிகம் போர்கள் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு அதிகம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
@Jayavel_Gopalswamy Жыл бұрын
வலங்கை, இடங்கை பிரிவுகள் பாண்டியர்கள் காலத்திலிருந்தே இருந்தது. அது வெறும் படைப்பிரிவுகள்தான்.
@selvamg1102 Жыл бұрын
எவனாக இருந்தாலும் வரலாற்றை சரியாக பேசவும் இங்கு விசயநகர மன்னர்களாலும் ஆர்யமனிதர்தளாலும் சாதிகள் உருவாக்கப்பட்டது😡🤬🤬🤬
@motherearth5229 Жыл бұрын
True
@Kiruthi26. Жыл бұрын
Bro paintings la. Enga edukarenga.... Vera level la iruku 🔥
@suriyanarayanan4959 Жыл бұрын
Facebookல deiva artsனு ஒரு பக்கம்.. அதுல தான் இந்த வரைபடங்கள் இருக்கு
@muthukumar4994 Жыл бұрын
வரலாறு தெரியாத அறிவிலி யின் பதிவு .
@thanjairaja. Жыл бұрын
வலங்கை தலைவன் வலங்கை மாந்தன் பறையர்... 🔥🔥🔥
@sundar1755 Жыл бұрын
🤣🤣🤣
@thanjairaja. Жыл бұрын
@@sundar1755 டேய் போய் படிடா வலங்கை பிரிவின் தலைவன் யாருனு...
@okay9906 Жыл бұрын
*வலங்கை மாந்தன் உயர் குடி பரையர்கள்.*
@saravananss3378 Жыл бұрын
அய்யா வரலாற்று ஆய்வாளரே இராஜராஜ சோழன் காலத்தில் படைப்பிறிவாக இருந்தது பின்னாளில் ஜாதி யாக உருமாற்றம் அடைந்தது என்றால் அது எப்படி இராஜராஜ சோழன் உருவாக்கியதாக ஆகும். நீங்கள் உண்மையான ஆய்வாளர் என்றால் ஜாதி யாக மாற்றியது யார் எவருடைய ஆட்சி காலத்தில் என்று உண்மை யை ஆராய்ந்து வரலாற்றை திரிக்காமல் பதிவிடுங்கள். இல்லையென்றால் வேறு வியாபார பதிவை போடுங்கள்.. இப்படி தமிழர்கள் நல்லவற்றை அடுத்தவர் க்கும் அடுத்தவர் செய்த கொடுமையை தமிழர்களுக்கும் னு வரலாற்றை மாற்ற முயற்ச்சிக்காதிர்கள் இந்த திராவிடர்கள் போல.....
@sivabalan1770 Жыл бұрын
திராவிட புளுகுடா இது, சாதி சாயம் பூசறது அப்பட்டமா தெரியுது.
Caste system is formed in nayakkar dynasty , before that there is no caste system. Proof : many chola kings married brides from different places.
@parthibanparthiban8303 Жыл бұрын
இந்த நாமம் கும்பல் (ஆரியர் ) வந்த பிறகே சாதி தோன்றியது. இந்து மதமும் இப்படியே உருவானது. அதற்கு முன் சைவ சமயமாகவே தமிழகம் இருந்தது.
@nothing-ii2pl Жыл бұрын
ஆங்கிலேயர்களால் தான் சாதி கொண்டு வரப்பட்டது.
@sudharsan617 Жыл бұрын
ஆசிவகம் முதலில் இருந்தது... பின்னர் சமானமாக பெயர் மாற்றம் பெற்றது.. ஆரியர் வருகைக்கு பின் சைவம் வைணவம் ஆக பிரிந்தது.. தற்போது ஹிந்து வாக உள்ளது
@kanagarajkanagaraj98457 ай бұрын
வலங்கை என்பது வலது அவர்கள் நாட்டிலிருந்து வலதுபுறம் இருந்த வீரர்களையும் இலங்கை என்பது இடது புறம் அவர்கள் தேசத்தின் இடதுபுறம் இருந்த அந்த மக்களையும் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டது இதனை தவறாக உணர்ந்து கொண்டு அந்தப் பிரிவுகள் எல்லாம் மேல் கீழ் என்று நாம் சொல்வது அப்படியானால் வலதுபுறம் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இடதுபுறம் இருப்பவர் மக்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் கூற முடியுமா ஒரு தேசத்தில் அனைத்து மக்களும் சமம் தான் என்பதனை உணர்ந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் இதைப் பற்றி பேசாமல் இருப்பது நன்று
@Y.AntonyRalphNadar Жыл бұрын
நீங்கள் தமிழர் அல்லாத மாற்று மொழியாளர் என்பதை இந்த விழியத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன். நன்றி. வணக்கம்.
@gaya3mgaya6042 Жыл бұрын
தமிழ் நீங்க பேசுனா நீங்க தமிழனா?தமிழன் தமிழன் சொல்றீங்களே தமிழ் என்றால் என்ன?இதற்கு பதில் கூறும்.நீ தமிழனா இல்ல சும்மா மனுசனா நா சொல்றேன்.
@velravimemes Жыл бұрын
தலைப்பு என்ன சொல்ல வருகிறது....உள்ளே நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள்...ஆனால் பத்திரிக்கைகள் வியாபாரத்துக்கு செய்யும் cheap வியாபார உத்தியை நீங்கள் கையாலாதீர்கள்
@sethiraayar Жыл бұрын
Full video link: kzbin.info/www/bejne/sHjCeptjlryqbac
@murthymur7327 Жыл бұрын
இராமர் வாழ்ந்த காலத்திலும் சாதி உண்டு,,, அந்தனர்கள்,,சத்திரியர் வம்சம்,,குறவர் வம்சம்,,,வனவாச முனிஷேஷர்கள்,,,அசுர வம்சம் போன்ற எண்ணற்ற சாதி உண்டு,,,,
@ronnietettoe Жыл бұрын
Where are these artworks from
@ilayaraja13997 ай бұрын
உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம் 🙏🏻🙏🏻🙏🏻 இருக்கவும் வாய்ப்பு உள்ளது 23 புலிகசி 😂 பழனூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மாக்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது வரலாறு முக்கியம் அமைச்சரே 😂
@karthikkarthik-nq5bn Жыл бұрын
சகோ தவறான செய்தியை பதிவு செய்ய வேண்டாம் இது போன்ற சாதியே கிடையாது குடி தான் இருந்தது
@motherearth5229 Жыл бұрын
Well said. He is telling that brahmins are tamil😂
@kalairubinvenkat8333 Жыл бұрын
தவறான தலைப்பு
@sivasakthivelsivasakthivel4325 Жыл бұрын
Ithu raja raja cholar ke theriyathu😂😂😂
@aravind_free_fire_india Жыл бұрын
😅
@IYARKAI_ Жыл бұрын
Ithan Twist ah 😂
@murugu678 Жыл бұрын
ஐயா ராசா 😂😂😂😂😂
@EzhilDevanDeva7 ай бұрын
❤
@puduvaiபுதுமைupdate11115 ай бұрын
Aduku yen rajaraja cholan saathi uruvakananuthunu caption potu irukaaa😅😅.
@motormanda2964 Жыл бұрын
வலங்கையின் தலைவர் வீர பறையர்
@sivathevar74078 ай бұрын
இடங்கை தலைவர் வண்ணியரா??போங்கடா டேய்...உன்னை போன்றவர்கள்தான் தமிழன் வந்தேறிகளால் ஆளப்படுகிறான்...
@VijayVijay-nx6fk Жыл бұрын
வலங்கை உய்யக்கொண்டான் நாடார் பட்டப் பெயர். 🥶
@TRICHYGAMER0075 ай бұрын
ராஜா ராஜா சோழன் முத்தரையர்🙏
@popeyecathy Жыл бұрын
Misleading title, thumb down!
@sridevipoyyamozhi7951 Жыл бұрын
Yaru sethalum pinnam satalam tan 😅udaiyar kallar nu solla matanga ....vita god kae caste certificate issue paniduvanga pola😂😂
@gobinathrukmangathan Жыл бұрын
ஆதாரம் என்ன அய்யா?
@sethiraayar Жыл бұрын
ராஜ ராஜ சோழன் படை பிரிவில் வலங்கை பிரிவு இருந்தது. அது பிற்காலத்தில் சாதிய அமைப்பாக மாற்ற பட்டது.
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
ஏம்பா இந்த கோயில கட்டியத அவர்தான் சொன்னது ஒரு வெள்ளைகாரன்...
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
தவறு. குலோத்துங்க சோழன் காலத்திலிருந்துதான் வலங்கை இடங்கை பிறிவுகள் தோன்றின.
@Ramanan-Govindarajan Жыл бұрын
இது ராஜராஜனுக்கு தெரியுமா?
@muniabalasankar1272 Жыл бұрын
Vanakkam da mapla pandiya nadula erunthu 💙💚
@SenthilSelvam-sv7oc Жыл бұрын
🤝👌👌🙏
@jesuslove9684 Жыл бұрын
Ivarkal sathiya pirithathurkku ... Raja Raja cholan enna seivar😢
@KarthikVel83 Жыл бұрын
வலங்கை பிரிவில் இருந்தவர்கள், வன்னியர் ,நாடார், பறையர் போன்றவர்கள்,, வலங்கை உய்யகொண்டார் என்பது வலங்கையை வழி நடத்துவர் என்று பொருள், இதில் நாடார்கள் தான் இந்த உய்ய கொண்டார்கள், இன்றும் திருச்சி அருகில் உய்யகொண்டான் கால்வாய் ,அவர்களின் பெயரில் உள்ளது... வலங்கை பிரிவு அதிகாரம் கொண்ட பிரிவு... இடங்கை பிரிவு , வெள்ளாளர்( கவுண்டர்) கம்மாளர்( ஆசாரி பல பிரிவு) ,பள்ளர், கள்ளர் ,மறவர் போன்ற அதிகாரம் இல்லா பிரிவு.... மூவேந்தர் வீழ்ந்த போது, வெள்ளாளர்+ கள்ளர் ,மறவர் கூட்டணி தான், நாயக்கர் ஆட்சிக்கு தமிழ்நாட்டில் உறுதுணையாக நின்றது என்பது தான் வரலாறு...
வலங்கை சாதிகள் விவசாயம் சாதிகள் 90 சாதிகள் இருந்தன இந்த வலங்கை சாதி தலைவராக இருந்தவர்கள் வெள்ளாளர்கள் இடங்கை சாதிகள் தொழில் சாதிகள் 90 சாதிகள் இருந்தன இந்த இடங்கை சாதி தலைவராக இருந்தவர்கள் செங்குந்தர் முதலியார் மற்றும் கம்மாளர் இருந்தன கல்வெட்டு ஆதாரத்தின் படி இடங்கை வலங்கை சாதி சண்டை உருவாக காரணம் வெள்ளாளர்கள் தான் இடங்கை சாதி மீது சாதி வன்மத்தை கக்கினார்கள் அதனால் தான் இடங்கை வலங்கை சாதி சண்டை உருவானது
@kapsakattumaram Жыл бұрын
Source: trust me
@MathavanRenganathan6 ай бұрын
KZbin: premium/ normal Amazon : premium/ normal So many: platinum/ gold/ silver plans and cards 💳 Idhellam enna da na theriyathu kommala, 600 years munnadi pathi video 😂😂😂 fu…k off அரைகொரைஸ்
@TN49-ntk Жыл бұрын
வலங்கை சாதியின் தலைமை பரையர்
@kumarasamyselvam4989 Жыл бұрын
தவறான பதிவு
@motherearth5229 Жыл бұрын
அப்ப பிராமணர்கள் தமிழ்ர்கள் னு சொல்லவரியா????
@common_man6307 Жыл бұрын
comment ah olunga podu ...
@gowthamyankee2912 Жыл бұрын
Dai jaadhi sanda Vijayanagara nayakar time pa start achu enguku varalaru theriyum summa maathi lam solli tamilar varalaru and unity uh kedukadha valangai idangai ellam samugathilayum irundhichi like Paraiyars has valankai idangai but both are treated equally and same this happens for few maravars,Vanniyars etc so ellam equal uh treat pannaru Vijayanagaram aatchi la dhan theendamai varudhu aariya adivarudi vijayanagara kingdom
@mohankumar19236 Жыл бұрын
தொல்காப்பியத்திலயே சாதி பெயர்கள் உண்டு
@Ramachandran-we3wo Жыл бұрын
Dai loose un channel Kandi ethavathu podurathu pa Ranjith groupu pola😢😂😂😂
@saravanakumarsa3292 Жыл бұрын
If you can't post facts don't lie and spread nonsense statements
@abineshwaran7643 Жыл бұрын
ஆதாரம்.....?
@PHOENIX_7755 ай бұрын
Sathigalai uruvakiyadhe Telugu Thirumalai Nayanar than
@dhinakar7844 Жыл бұрын
Saythuponavara kuda vida matingala.....
@bavamaniyam6927 Жыл бұрын
திருமலை நாயக்கர் காலத்துல டுபாகூர்
@gayathriekambaram7225 Жыл бұрын
AMA rajarajan than naidu , reddy, shramanu nu per vaikka sonnaga? thirumailai nayagar in perangale 🙄😡
@e.roshan9802 Жыл бұрын
அப்ப சாதி யே இல்ல
@sksatheesv6775 Жыл бұрын
தெரிஞ்ச மாதிரி கமண்ட் பண்ணாதிங்கடா.
@MasterGaming-xs8dl Жыл бұрын
தேவேந்திரன் டா 🇧🇫🇦🇩
@TN49-ntk Жыл бұрын
தனிச்சி நில்லுங்கடா பொட்டைக்கலா
@Yakshacivilization Жыл бұрын
Dei tamilanukku dynasty pugal dha caste jadhi kidaiyadhu
@ManoRanjith934 ай бұрын
எல்லாமே படை பிரிவு...சாதிகள் இல்லை
@erssiva490 Жыл бұрын
Iyyo😂
@surendharmahesh7189 Жыл бұрын
யாரால் சாதியாக மாற்றியது அது சொல்லுடா 🤬🤬🤬🤬🤬🤬🤬
@__David_bala__ Жыл бұрын
Raja raja solan tha masss uuu 💥👑👑👑
@sathishkv5531 Жыл бұрын
Proof
@sivasankar2888 Жыл бұрын
Please Block this channel
@amarudt Жыл бұрын
Oh
@nijanthannijanthan5613 Жыл бұрын
அப்போ ஏன் தலைப்பை மாற்று
@karthikeyan9321 Жыл бұрын
vijayanagara arasargalal kondu varapatathey jathi
@N.MManikandan10 ай бұрын
நீங்கள் சொல்வது மிகப்பெரிய பொய் வரலாறு தெரிந்த சொல்லுங்க இல்லன்னா அமைதியாக இருங்கள்
@RajKumar-cl2rj Жыл бұрын
Jahthi evanda kandu pudhichan
@147harsha.g.r8 Жыл бұрын
The human's 😂
@rajaraja-fn8fn Жыл бұрын
Nalathu kuda pikalathula kitadha maruthu😢
@gayathriekambaram7225 Жыл бұрын
AMA athanathan appo Neenga soldra thalithiya makkal kovil kulla poosai seithu kondu irunthargal illa . 😡 poi thirumalai nayagar nai Enna pannuchunu pesunga 😡😡 thaguthi iilatha muttalgale..