ஷியாம் பெஞ்சமின் அவர்களின் ஆருயிர் ரசிகனாகி விட்டேன்.. வெல் டன் மிஸ்டர் ஷியாம்.
@subramaniantr57652 жыл бұрын
அற்புதம் நல்ல பாடல் இதை விட நன்றாக யாராலும் பாட முடியாது வாழ்த்துக்கள்
@sivan67946 ай бұрын
Super o super excited
@gopaladesikan11502 жыл бұрын
காலத்தால் அழியாத வி.குமார் இசை. தேடி கொடுத்த சுபா மேம்க்கு நன்றி. சிவா உடல்நிலை சரியாக பிரார்த்தனை செய்கிறேன்
@kaverinarayanan28852 жыл бұрын
அழகான வரிகள் அருமையான இசையமைப்பு இனிய குரல்கள் காலத்தால் அழியாத காவியப்பாடலை மிகவும் நேர்த்தியாக மறுபதிவு செய்த மொத்தக் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.அஸ்வத் விஷ்ருதி வெங்கட்நாராயணன் கீர்த்தனா விக்னேஷ்வரன் பத்மநாபன் கார்த்திக் அனைவரின் பங்களிப்பும் அருமை.ஷியாம் வெங்கட் இருவரின் உற்சாகமும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றது. சின்ஸியர் சிவா பூரணமாக குணமடைய வேண்டுகின்றோம். நன்றி மேடம்.
@kesavankesavan23992 жыл бұрын
இனிமையான குரலில் மிக சிறப்பாக பாடிய பாடல்கள் பாராட்டுக்குரியது மனதுக்கு இதமான ஒரு தேனைப் போல பாடல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@r.v.easwar74232 жыл бұрын
அற்புதம். இது போன்ற பொக்கிஷங்களை வெளிக்காட்ட மேடம் சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்கள் செய்யும் முயற்ச்சி பாராட்டத்தக்கது மட்டுமல்ல, வணக்கத்திற்குரியதுமாகும்
@sabapathyramasamy211411 ай бұрын
கீர்த்தனாவால் saxophone 🎷 க்கே பெருமை.அவர் வாசித்த அனைத்து பாடல்களும் தேன் அமிர்தம்.
@vijayavenkatesan75182 жыл бұрын
This song brings breeze in The soul by p.b.s sir&susila amma Noone can imagine such a beautiful Duet to the legendary Nagesh sir Except K.B sir,Hatsoff to all Artists of qfr team
@umaavanchickovan45032 жыл бұрын
அநேகமாக QFR தொடங்கிய காலத்திலிருந்து பார்க்கிறேன். அஸ்வத்திற்கு இது ஒரு வித்தியாசமான பாடலாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஆனால் மிக அருமையாகப் பாடியுள்ளார். மிக மிக நன்றாகப் பாடியுள்ளார். பெண்குரலும் அருமையோ அருமை.புல்லாங்குழல், தபலா,மாண்டலின், சாக்ஸ், அனைத்தும் அருமை. ஷ்யாம் பற்றி நான் சொல்லி QFR ரசிகர்கள் அறிய ஒன்றுமில்லை. He always proves himself. சகோதரர் சிவா உடல் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.வெங்கட், ஷ்யாம், சிவா இல்லாத QFR - ஐக் கற்பனைசெய்யவும் இயலவில்லை. சுபஸ்ரீ மேடம் இன் வர்ணனை என்பது இலையில் பருப்பு, நெய், கூட்டு, பொரியல்,ஊறுகாய், வடை, அப்பளம் என்று எல்லாவற்றையும் பறிமாறிவிட்டு சாதத்தைப் போடாமல் இருந்தால் அந்த விருந்தினால் என்ன பயன்? ருசிக்குமா ? மேடமின் விளக்கம் அதுபோன்றதுதான். அத்தியாவசியமான ஒரு முன்னுரை. இசைப்பிரியர்கள் ஆராதிக்கும் ஒரு விஷயம்.பாராட்டுக்கள்.
@chandrasekaran89212 жыл бұрын
மிக அருமை.... வேகத்தை சற்றே குறைத்திருக்கலாம்... நன்று 👏 👏
@santhanamr.73452 жыл бұрын
Ashwath nd Vishruthi simply rocked. Especially she gave a dazzling rendition of dancing sangathis! V.Kumar sir is wonderfully Victorious 👌👍🙏. Special accolades for the flautist for his extraordinary enthusiastic performance. Kudos to everyone.👌👍👏🤝🙏 GOD BLESS ALL.
@shriram97612 жыл бұрын
What a melodious song.. Ashwat n vishruti gave a bang on performance. Excellent orchestrstion by shyam. Venkat, keerthu, karthik and flutist. Thanks to siva. Take care. Kudos to all.
@shankarnatarajan62302 жыл бұрын
ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த திரு.வி. குமார் அவர்களின் இசை இன்று ஒலித்தது. நன்றி.
@parthasarathycr19522 жыл бұрын
SUPER Presentation by the QFR TEAM.
@rajeeraja70842 жыл бұрын
Shiva, get better soon. What a dedication to make qfr viewers happy in spite of running a high fever! No wonder qfr is so successful because of the team's dedication and commitment. All good wishes.
@janakimalavijayaragavan26992 жыл бұрын
கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது நாகேஷ் ஜெயந்தி சினிமா காட்சிதான் கண்க்குள் வருதுசான்ஸேயில்ல மீயூஸிக் தத்ரூபம் நன்றிகள் பல (துபாயிலிருந்து)
@asokanjegatheesan55632 жыл бұрын
அஸ்வத் நாராயணன், விஸ்ருதி இருவரும் இப்பாடலுக்கு பொருத்தமான ஒரு perfect and complete substitute. No doubt. Both have contributed their best. Flute and Mandalin இசை மிக அருமை! ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! பாடலைக் கேட்டு முடித்த பின்பும் பாடல் இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 👌👏💐
@vidhyaaiyer17852 жыл бұрын
Fantastic composition and the same fantastic fascinating aspect kept intact in this reprise👏👏👏 from the start, the prelude itself was fairly long and every musician had considerable part in the prelude and both interludes. Mumbai Karthi 's enjoyment while playing is so infectious that which gets to the audience through the digital screen... Vintage vigneswar and paddy what classic playing by both of you and commendable involvement, madurai venkata மாம்பழ color சட்டை போட்டு, என்ன ஒரு லாவகம் in the playing... Both interludes he was such a rockstar. Shyam brother, super playing and extraordinary backing too...the whole song, your touch was very well observed and especially the ending of the both interludes where the tune is back to this song and the light pause, the எடுப்பு spot! Wah re wah! Keerthana always the perfectionist. The starting lines of both Charanam கொத்து மலர் by அஸ்வத் and ஆலி லை by விஸ்ருதி, the opening line siva did a magic of having நம்ம சாமி sir 🙏 in the either sides and the respective singer in the center ( 3 in a frame) and in the second Charanam as the first line ended with twice, that அருதி he gave was bang on ( both Charanam s) and his table in center with dolak on either sides! Siva get well soon, fever இருக்கும் போதே இப்படி என்றால்... Awesonemess. அஸ்வத் சொல்லவே வேண்டாம்..என்ன ஒரு depth in singing... கன்னங்கள் கிண்ணங்கள் எண்ணங்கள் ... The ன ண variation ரொம்ப clear... சங்கதி எல்லாம் ரொம்ப அழகு... ஒருத்தர் மாதிரி ஒருத்தர் அந்த ஓ சொல்வது in the first line of charanams ரொம்ப ரொம்ப அழகு... He sounded bit classical in the second Charanam but அதுவும் ஒரு அழகு தான்! Opening ம்ம் மட்டும் லிப் sync கொஞ்சம் வேற மாதிரி இருந்தது... But that's ok! பின்னாடி தெரிந்த மரங்களும் இலைகளும் lovely spot! விஸ்ருதி - ஸ்ருதி perfection, clarity of words and notes, high octave child's play and சங்கதி, home run! Each time கைகளை மன்னித்தேன் எவ்வளவு முறை வந்ததோ... அவ்வளவும் அழகு! Her தாமரை colored salwar and dupatta, கூடுதல் அழகு! Superb presentation team QFR
@santhanamr.73452 жыл бұрын
Having said the prelude was quite long u have elaborated the same longer nd longer covering each one nd every aspect! However it was a lovely coverage. I enjoyed it👍
@vidhyaaiyer17852 жыл бұрын
@@santhanamr.7345 Thank you sir 🙏
@indirarajagopalan29352 жыл бұрын
Excellent Suba mam. Really extraordinary service by you to the music lovers. உங்கள் குழுவினர் ஒவ்வொரு வரும் ஒரு முத்து. Thank God
@viswanathansrinivasan97242 жыл бұрын
one of my most favourites from PBS and PS and V Kumar. Nicely sung by the young duo. and lovely orchestration. Enjoyed 😊
@velmaster20102 жыл бұрын
This is an excellent composition of V. Kumar. Ashwath and Vishruthi excellent singing. Venkat, Venkatanarayanan, Karthick, Padhmanabankumar, Vigneshwar and Keerthana did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@thirumalaisunthararajan95022 жыл бұрын
அருமை.துள்ள வைக்கும் பாடல். நல்ல வேகம்.எத்தனை விதமான வாத்தியங்கள். அருமை. வாழ்த்துகள்
மாலை வரக் காத்திருந்தேன் பாடல் எதிர்ப்பாத்திருந்தேன் கேட்டபின் எனை மறந்தேன் பழையநாள் நினைவடைந்தேன் அழகான படைப்பு. பாராட்டுகள்.
@kamakshinarayan222 жыл бұрын
V.Kumar sir composition romba pidikum, Superb singing by Ashwath and Visruthi...sema sema singing Lovely talented musicians #QFR team ku edu innai illai.
@mohamedbasha42112 жыл бұрын
நல்ல பாடல். இருவரும் நன்றாக பாடினார்கள்.
@myliekum97942 жыл бұрын
Shiva sir, get well soon. Amazing song. Blessings to all Q.F.R. musicians. All of you be safe and take care.
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
மிக அருமையான பழைய எதிர்நீச்சல் படப்பாடல் நன்றி QFR team
@saisaravanang52052 жыл бұрын
Every bit of the song has been so beautifully created again! Lovely music accompaniments! The male voice is so mature...It's becoming a rarity to hear melodies from composers like Kumar. Every word about him is appropriate...During the period of this film, Tabla Prasad was also playing for VKumar, apart from playing for some Telugu & Hindi music directors, before arriving and joining MSV. You can notice the crisp beats of Tabla in this song, also equally taking the song along with the characteristic Kumar's orchestration!
@narayananrangachari90462 жыл бұрын
Aswath and Vishruthi were outstanding!! Equally brilliant were Karthick, Venkatnarayanan, Paddy Kumar, Keerthana,Vigneshwar, Venkat, Shyam and Sivakumar!! Simply awesome 👏👏
@c.m.sundaramchandruiyer43812 жыл бұрын
மிகவும் இனிய பாடல், அருமையான மறு உருவாக்கம், அனைத்து இசை கலைஞர்கள் வாழ்க இசையுடன், தயாரித்து வழங்கிய எங்கள் சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, நல் இரவு.
@dhakshnamoorthyu59012 жыл бұрын
1968 க்கே சென்று விட்டேன்
@balasinghnadar69422 жыл бұрын
That boyhood was a golden ERA.. Thank you❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏
@msudhakar53482 жыл бұрын
Beautiful song and well presented by your team Subhasree mam. Kudos to your team.
@rk1850052 жыл бұрын
இசை சக்கரவர்த்தியின் படைப்புகள் அனைத்தும் முத்துக்களும் வைரங்களும்.... அதில் ஒரு வைரத்தை எடுத்து மேலும் பட்டை தீட்டி அசத்தி விட்டீர்கள். அனைவரின் பங்களிப்பும் உன்னதம். வழக்கம் போல நன்றிகள் பல Team QFR க்கு
@umatamil97642 жыл бұрын
firstly thankful to vaalee sir wonderful lyric every line proof deep loveing track and observing real lovers heart 's feeling . great effect by music team
@shobaparanji81552 жыл бұрын
tears in the eyes. what a music . how they have used the instrumentation at that level. I feel subhashree somebody should give you a Ph.D in music . I will call you as Dr,subhashree. 😊😊😊. How come you choose the songs. Today Ashwath and Vishruthi has taken a roller-coaster ride. superb voice. Ashwath sounds PBS at a glance. beautiful. rock rock simply rock all the time. we are always with you.
@gracelineflorence6549 Жыл бұрын
Old is gold... Beautiful Singing. . Hats off to the entire team 👌👌👌👌🙌🙌👍👍👍👍
@rajr32402 жыл бұрын
Aahaa !Aahaa !! Aahaahaa ! Awesome team work ! Shyam Benjamin's Ecstatic facial expressions and effortless performance with Happiness oozing from his heart always transports me to a wonderful world filled with Happiness and Joy !! The lady presenter is a genius who disects music with the precision of a Musical Mystic !! Hats off QFR from Colombo Sri Lanka!!!
@r.srinivasan54952 жыл бұрын
Beautiful orchestration by qfr without damaging the originality...Shri vali sir....great lyrics...thanks Shri Kumar sir....best presentation from qfr in all aspects
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
மிக அருமையான இசை ஸ்டீரியோ சர்ரவுண்ட் ஹோம் தியேட்டரில் மிக பிரமாதமாக இருக்கிறது
@anbarasigunasekarans63052 жыл бұрын
அம்மா! கே.பி.ஐயா படங்களில் கதை வலுவானதாக இருப்பினும் அவரது வெற்றிக்கு குமார் ஐயா அவர்களின் இசையும் முக்கிய காரணி என்பதை மறுக்க இயலாது! அஸ்வத் அவர்களின் குரல் ஐயா பி.பி.எஸ். குரலே தான்! அருமையான பாடலை தந்தீர்கள்! இடம் பெற்ற நம் பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@musicmate7932 жыл бұрын
அருமையான பாடல் இசை ,,V,குமார்,,,ன்,,மயக்கும் இசை...பாடல்,,,அருமை,,,நன்றி
@surijeyamchennai51992 жыл бұрын
Hats off to v Kumar sir and vali sir. Voices super. Excellent presentation. Super venkat. Shyam
@ShyamBenjamin2 жыл бұрын
🙏🏾
@suriyanarayananb7078 Жыл бұрын
Wow, what a perfect music. All are supemen.
@balasubrammanian45012 жыл бұрын
Good singing both Music rocking Congrats to all
@raghunathansrinivasan73662 жыл бұрын
King of this song - undoubtedly Venkat. Ofcourse, all others contributed brilliantly. Shyam - Salams to you man.
@rafeekkm4104 Жыл бұрын
Superb Mam you have nice musical team Please keep it up Enjoy
@rbalachandran880 Жыл бұрын
Hats off to entire QFR team for outstanding performance. Sri V.Kumar is one of the finest underrated Music Director, didn't get the due recognition which he deserves
@selvisundar28342 жыл бұрын
Hai mam thamarai kannangal song super what a composition next week virundukaga all are waiting mam
@antonykjantonykj87112 жыл бұрын
Wonderfull Presentation Your QFR Team's Musicans Singers Shyam Benjamin Siva Venkat Combo ❤️❤️ Congratulations 🎉🎉 Thank You Subashree Mam 🙏 🙏 Back to 54 Year's Golden Memories Of V . Kumar Sir PBS Sir P Suseella Mam and K. Balachandar Sir 🙏🙏
@ganamuthuzion7021 Жыл бұрын
கீப்போர்டு இசை ஒருசினல் இனிமை இனிமை . தவேலா சூப்பர்
@harisruthi80522 ай бұрын
Fantastic Song and music orchestration wad astonishing
@globetrotter2920 Жыл бұрын
Many thanks to QFR for churning out such melodious numbers . One of 1960s fast paced , foot tapping songs . Amazing orchestration & mellifluous singing . Many of us tune into QFR for the anecdotes and live wire presentation by Ms Subhashree Thanikachalam . Kudos to the entire QFR family 🎉🎉
@georgethomas4746Ай бұрын
Great both of you..kept going fantastic.❤ . .
@savithrirao582 жыл бұрын
Praying for Shivakumar's speedy recovery. Today's singing by both Ashwath and Vishruthi was very good. Happy to see & hear Ashwath Narayanan. Excellent orchestration. Thanks to one all.
@vimalanathanr37282 жыл бұрын
Bro shyam very nice . Beautiful song . Very nice playing
@Osho552 жыл бұрын
Very nice output. The lady sings very effortlessly.
@velmurugan13852 жыл бұрын
Wonderful. Vaalka valamudan.
@altafambur5902 жыл бұрын
My friend. PBS....voice..... Again hearing ...both r good singer.Madam's efforts amazing...music superrrrrrrrrr
@ruthrakottishanmugam72552 жыл бұрын
Amazing song vaali ayya
@bhuvaneswarithomas86302 жыл бұрын
Superb song 🎵 👌 👏 Speedy recovery our siva. God bless 🙌. As usual all are superb .venkat throughout the 🎵 👍
@sivagamasundarit20872 жыл бұрын
Hayyooo...WHAT A WONDERFUL VOICE AMAZING ALL OF THE CHELLAM S
@whitedevil91402 жыл бұрын
👏👏 பொங்கிடும் நினைவுகள்..! பாடல் வரிகளுடன்.. வாத்தியங்களின் இசையும்.. பசு மரத்தாணி போல்..!🙏🙏❤🎶
@ramachandranr96252 жыл бұрын
Shiva become. Alright soon. This dedication is. Qfrs success. Both singers. Have. Done. Well
@kalithasanbharathithasan4312 Жыл бұрын
அருமை அருமை... 💞 :) 💞 💞 💞
@balusubramaniamnatarajan74932 жыл бұрын
Excellent programing. Kudos to all participants.
@k1a2r3t4h5i52 жыл бұрын
The Most Awaiting Song. இந்த பாடலை இனி எங்காவது கேட்கும்போதெல்லாம் QFR-தான் இனி நினைவில் வரும். கோடி அழகு. Voice section Mesmerized especially Male Voice. Thanks for this Song. இதே போல இதே படத்தில் வந்த "வெற்றி வேண்டுமா போட்டுபாரடா" பாடலை, அந்த கம்பீர குரலை Recreate செய்யுங்கள். நன்றிகள் கோடி..
@anniegeorge13112 жыл бұрын
Yes the legend Seerkazhi Govindarajan avargal
@rajagopalanvasudevan15412 жыл бұрын
👍 Great. Entire song recreated beautifully. Melody V Kumar sir's unique ness is brought alive. VK sir had his own space amidst Jambavans MSV-, TKR & Isai Thendral KVM sirs. salutes to the dedicated QFR team. 💐🙏
@sasisasidaran9492 жыл бұрын
The great V KUMAR SIR, what a composition. You too
@70manian2 жыл бұрын
Fantastic... Well done TEAM...
@srprameshprasad16882 жыл бұрын
Venkat today was outstanding, extradinory song and well recreated in all aspects.
@saralat28632 жыл бұрын
vazhga valamuden shubashree madam thank you so much for giving us beautiful song.Shiva get well soon sir .
@shankervamadeva2 жыл бұрын
So far the best sound quality ! Enjoyed every moment!
@vidyavijaykumar76292 жыл бұрын
Great wonderful we can go on describing more words a great applause to everyone.sounds the same as original.enjoyed mam thanks 🙏
@fsraja2 жыл бұрын
First health apurumthan QFR wealth. Wishing Shiva a speedy recovery.
@tamilselvi30342 жыл бұрын
Beautiful song, beautiful reproduction.
@rajavadivel69882 жыл бұрын
Vaali played a lot in lyrics. Hats off to Kumar sir, PBS, Susheela Mam and whole QFR Team
@renganathanr40932 жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏 அருமை. 💐💐💐
@shivashankar082 жыл бұрын
Fanstatic & melodious singing by aswath & virshuthi.kudos.ever green support added near real presentation by QFR musicians.
@vijayakumarv80382 жыл бұрын
Wonderful presentation 👏💐
@muthuiahkandan78972 жыл бұрын
ஆஹா..அருமை..அருமை.
@prabhumuthiah3152 жыл бұрын
ஆம்.. வி குமார் ஒரு simple genius.. Awesome presentation by qfr team.. Beautiful rendition by Ashwant and Vishruthi.👌👌💐💐
@Peridineshkanth8 ай бұрын
Tks Mr.Siyam and Venkat Siva
@srigurudhev96092 жыл бұрын
All artist is doing an amazing team work. Excelent Singing.
வெங்கட் sir, அவர்களுக்கு, உங்கள் கைகள் செய்யும் மாயம் என்ன?... வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@umavishwanath43962 жыл бұрын
Excellent.....Just like the original...👌🏼
@umakameswari74092 жыл бұрын
Simply Superb......my favourite song
@vaidyanathanramanathan29622 жыл бұрын
Beautiful melody. Team gives full justice to the song. Lovely singing by both. Then get well soon siva. Thank you all.
@krishnanhere2 жыл бұрын
Fantastic composition V Kumar Sir, presented with astounding sound quality. Singers and musicians scaled Everest, but i feel, if Francis & group were there with strings, and Paddy Kumar sang, this would have few meters higher than Everest
@rekg83652 жыл бұрын
Wonderful song n thanks to QFR for recreating. Kudos to the entire team for their hard work. Of Course, both the singer's did full justice to the song. Wishing speedy recovery to Shiva.
@manjulammm2 жыл бұрын
Gr8 Selection! You are the best Madam!
@shank3k6 ай бұрын
Brilliant song and rendition
@nandagopalnirmala98912 жыл бұрын
Super composition by Great Legend V Kumar. Best presentation by QFR team👏👏🙏🙏
@alphonserajkumar29062 жыл бұрын
Please give us the poo medaiyo pon veenaiyo v n narasimhan sir song.
@rajendrannanappan29782 жыл бұрын
T M S ஐயா P. Susheela அம்மா ஜோடி போல் PBS ஐயா susheela அம்மா ஜோடி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களை கொடுத்து உள்ளனர். அதில் மிகவும் எனக்கு பிடித்த பாடல் இது. Soft ஆன குரலில் ஐயாவும் இனிமை + தெளிவு + கம்பீரம் + expression + காதல் என அணைத்து உணர்ச்சிகளையும் சேர்த்து susheela அம்மா கலக்கி இருப்பார். Espesaly அந்த சின்ன சின்ன ஆலாபனை.... கேட்பதட்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். Great effort from QFR team.
@srilathasriram29882 жыл бұрын
Thanks for selecting such a wonderful romantic song Qfr has treated us with back to back romantic songs What more can v all ask for!!! Romba romba pramadham ***extra marks to singers, ashvath and vishruthi , definitely not an easy song to sing But they just made this song sound more than perfect ** Evergreen duet and Mesmerizing composition by V kumar sir with lyrics by Vali sir Thanks for bringing such rare gems in Qfr Kudos to QFr team
@anurakas2 жыл бұрын
Mega orchestration....well justiced....very nice rendition ..
@Shankar-p7u11 ай бұрын
காலத்தில் அழியாத பாடல் வரிகள் இசை. சக்கரவர்த்தி நிங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மேடம்
@anturam122 жыл бұрын
V Kumar is one of the under celebrated music composer.of Tamil cinema. Yes a simple and simply a genius...complex composition but presented simple manner by v Kumar so all of us can enjoy. PBS and ps took the song to another level...but Vali takes the cake! Well sung and presented by qfr team. Male singer could have been softer..was stressing some words which reduces the melody
@manivannanmeenakshi2 жыл бұрын
அருமையோ அருமை.
@ssbsathish2 жыл бұрын
Well done and mesmerising to listen this sweet composition by the team
@apethadoraiswamy77022 жыл бұрын
Mr V Kumar, music director is a very simple humble man. Eventhough he had a car, he used to visit our house in his autorickshaw by driving it himself. He composes tunes just even when talking so naturally, all his compositions are hit. Shyam benjamin was very good and all other orchetara was very good as usual!.