#qfr500

  Рет қаралды 131,059

RagamalikaTV

RagamalikaTV

Жыл бұрын

The magical combo
Mellisai Mannargal - Kaviyarasar
#qfr has always celebrated them in many ways. here is to not just one song but many with interesting tid-bits about their making of the songs.
Special Guest - Shri. Annadorai Kannadasan
Keys - Shyam benjamin
Percussion - Venkat
Singers:
Santhosh Subramaniam
Pavithra Balaji
#kannadasan

Пікірлер: 386
@babuswiss1
@babuswiss1 Жыл бұрын
இதயம் கனக்கிறது. பேச வார்த்தைகளைத் தேடுகிறேன்.....நான் கொடுத்து வைத்தவன்..கவிஞர், மெல்லிசை மன்னர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். பாடிய தம்பி தங்கைக்கு நன்றி. சுபா தணிகாசலம் அம்மையாருக்கும், அணிசேர் கலைஞர்களுக்கும் நன்றியுடன் கலந்த பாராட்டுகள்.
@radhakrishnana2978
@radhakrishnana2978 Жыл бұрын
QFR மன்னர்களும் அரசர்களும் _ இன்று காலை 6 மணிக்கு இந்த 65 வயதில்.. கண்கள் பனிக்க பனிக்க கேட்டு மிகவும் கிறங்கி போனேன்.. எவ்வளவு நினைவுகள்..கவிதைகள்.. ரசனைகள். நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது. என் வாழ்வில் திரை இசைப் பாடல்களின் பங்கு மிகக் கணிசமானது. நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்க கண்ணதாசன் புகழ்! வாழ்க M.S விஸ்வநாதன் புகழ்!
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Жыл бұрын
பெண் சாணக்கியரே! கண் பட்டு விடத்தான் போகிறது! எங்களை இப்படி மகிழ்ச்சி கடலில் நீந்த செய்கிறது! கண்டு! இந்த திரைச் சிற்பிகளை சிறப்பிக்க நீர் செய்யும் சீர்மிகு தொண்டு! அவர்களின் ஆத்மாவின் ஆசிகள் என்றென்றும் உமக்கு உண்டு! அம்மா!
@vasudevans9484
@vasudevans9484 Жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 Жыл бұрын
Thanks to Annadurai Anna for giving sweet memories and Well done singers and musicians.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Жыл бұрын
QFR - இன் 500- வது பாடலைக் கொண்டாடும் விதமாக சுபஸ்ரீ அவர்கள் வழங்கிய இந்தத் தொகுப்பு அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. எம்.எஸ்.வி.இசையமைப்பது போலவும் ,கவிஞர் அவருக்குப் பாடல் எழுதிக் கொடுப்பது போலும் மனவெளியி‌ல் ஒரு தோற்றம் ஓடிக் கொண்டே இருந்தது. அதே நேரம் மனதில் ஏக்கமும் நிறைந்து பொங்கியது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே! கவிஞரை, கணேசனை, நடிகையர் திலகத்தையெல்லாம் பார்த்துப் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும் படி நாம் பிறந்திருக்கக் கூடாதா என்று உள்ளத்தின் ஆழத்தில் போய் ஒரு அழுத்தம் உட்கார்ந்து கொண்டது.
@manishankar3750
@manishankar3750 Жыл бұрын
Santosh is a gifted and blessed singer. I pray that he gets the best opportunities to show case his talent. Wish him all glory and prosperity.
@CK-ee6rw
@CK-ee6rw Жыл бұрын
அருமையான தொகுப்பு.. அனைவருக்கும் நன்றி QFR நீடூழி வாழ்க..தமிழ்த் திரையில் மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி ஒரு மறக்க முடியா சரித்திரம்... நன்றி
@ponngann7240
@ponngann7240 Жыл бұрын
சந்தோஷ் சுப்பிரமணியம்.... பல்வேறு பாடகர்களின் குரல்களை சிறப்பாக பாடி அசத்தியுள்ளார். பவித்ராவும் நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.
@sashiraman350
@sashiraman350
Till today never came across another poet whose words touched my heart like Kannadasan’s words
@gracelineflorence6549
@gracelineflorence6549 Жыл бұрын
Beautiful Singing... Hats off to the Mannargal and Arasargal ... Congratulations to the QFR family members 👌👌👏👏🙌🙌
@ShivaKumar-ue6ez
@ShivaKumar-ue6ez Жыл бұрын
காலத்தின் குரல்கள்,இதய நாதமான வரிகள் தந்த மகா புருஷர்களின் சம்பாசனைகளை அந்த காலத்திற்கு அழைத்து சென்ற காலச்சக்ரத்தின் சக்கர வாகன புருசர்களான அண்ணாதுரை அண்ணா,சகோதரி சுபா ,பாடகர்கள் மற்றும் இசை கருவிகளை கையாண்ட சகோதரர் மற்றும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... சிவக்குமார் - ஒசூர்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
கவியரசர் மெல்லிசை மன்னர்கள் இணைப்பில்
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 Жыл бұрын
இன்று QFR - 500 விழாவில் காண்போர் மனமெல்லாம் நெகிழ்ந்துவிட்டது. இப்படியும் இரு தெய்வீக பிறவிகளை நாம் வாழும் போது பார்த்து அனுபவித்து விட்டோமே என்ற திருப்தி. ஒப்பில்லா தமிழும் அதற்குரிய இசையும் கலந்த போது பெற்ற அந்த தெய்வீக சுகம் அந்த இரு தெய்வங்களோடு மறைந்து விட்டது என்றே உணர்கிறேன்.இசை தெய்வம் MSV -ன் ஒரு இளவலையும் அழைத்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. தமிழ் கவிதைகளை மெல்லிசையில் இழைத்து கொடுக்க இறைவனால் அனுபப்பட்ட இரு பெரும் தெய்வ பிறவிகள்.
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
இந்தக் கால இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் தமிழ் சினிமாவில் இலக்கிய நயம் நிறைந்த பாடல்கள் இருந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி.
@venkatgalfar
@venkatgalfar Жыл бұрын
மிகவும் நேர்த்தியுடனான நெஞ்சை நெகிழ வைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.🌺👏👏
@sivamanievela3344
@sivamanievela3344 Жыл бұрын
Santhosh voice melting our hearts... Beautiful
@subramanian.karuppanan9338
@subramanian.karuppanan9338 Жыл бұрын
இன்றும் கண்ணதாசன்
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 Жыл бұрын
இளைய தலைமுறையினர் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டிர்கள் சகோதரி !
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 18 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44