I am know bit, daily am doing pranya exercise ,now am checking I have sulimunai naadi
@santhoshsk6155Ай бұрын
Mikka nandri. Thank you so much.
@anithakali542316 күн бұрын
nandri
@SaiKumar-wd4hj3 жыл бұрын
அனைத்தும் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendranmahendran48414 жыл бұрын
ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்
@manikandan-fq2sn5 жыл бұрын
திருமூலர் திருமந்திரம் புத்தகம் பார்க்கவும் - சுப
@nagarajandbt3 жыл бұрын
Thank you universe
@காந்திமதிநாதன்இராமசாமி5 ай бұрын
மூச்சு சமமாக ஓடினால் சமநாடி அல்லது சுசூம்மம் நாடி என்று பெயர். சுழுமுனை நாடி என்பது கண்ணிறண்டு காதிரண்டு மூக்கிரண்டு வாய் ஒன்று மொத்தம் ஏழு துவாரத்தில் சுவாசத்தை அண்ணாக்கில் வழியாக ஓம் என்னும் பிரணவ ஒலியை உட் செழுத்துவதே சுழுமுனை நாடி என்பது.
@rajendranmn58895 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@SaravanaKumar-xc5fz5 жыл бұрын
அருமை ஐயா
@rajannannappan1404 жыл бұрын
Yes, Thanks
@rajeshdevender28563 жыл бұрын
Muchi payirchinal tannai poomilurundu oru angulam uyarthuvadu eppadi Eandru sollungal
@KGopi-iu9uy4 жыл бұрын
Good
@shootingstars99034 ай бұрын
அதிசயமாக உள்ளது. சோதித்து பார்த்தேனஂ, சிறபஂபாக நடக்கிறது, நனஂறி!
@sureshsureshm53324 жыл бұрын
Super nice Ayya super
@bathrishrajan99146 жыл бұрын
நன்றி அய்யா
@ManiKandan-kq6fe4 жыл бұрын
ஐயா வணக்கம் நமசிவாய நம
@vinuthamagesh4214 жыл бұрын
Thank u sir
@selvarajakannan46406 жыл бұрын
நன்றி ஜயா
@NEO1431611 ай бұрын
Nice explanation let me try
@sivaayanamaha6034 Жыл бұрын
ஐயா இடகலை என்றால் இடது பக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வழியாகவே வெளி விடுவதா. அதை போல பிங்கலை என்றால் வலது பக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுத்து வலது பக்கம் வழியாகவே வெளி விடுவதா தயவு செய்து விளக்குங்கள்
இது உன்மை நான் செய்து பாத்தது உண்டு. எனக்கு யாறும் செல்லி தரவில்லை.
@Santharaj-xe3nt4 жыл бұрын
சரக்கலை முலம் மழை வரவழைக்க முடியுமா???
@rajendranmn58895 жыл бұрын
முதலில் நமக்கு எந்த பக்கம் முச்சு ஓடுது என்று கண்டுபிடிப்பது எப்படி ஏன் என்றால் இரண்டு பக்கமும் ஓரரே மாதிரி தான் இருகிறது pls தெய்வ செய்து சொல்லுங்கள். நன்றி
@ravip65335 жыл бұрын
தினமும் காலையில் எழுந்த உடனே மூக்கின் நுனியில் ஆள்காட்டி விரலை வைத்து பார்கவும்
எந்தப் பக்கம் மூச்சு ஓடுகிறது என்பதை எப்படி அய்யா தெரிந்துகொள்வது. சோதித்துப் பார்த்து தெரிந்துகொள்ளவும் என்று சொகிறீர்கள். எப்படி சோதிப்பது.
@ravip65335 жыл бұрын
ஒருபுறம் மூக்கு துவாரத்தை மூடி மறு துவாரத்தில் மூச்சை இழுத்து விடவும்..எந்த பக்கம் சுவாசம் அடைப்பில்லாமல் நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியும்
@lalithasubramanian44435 жыл бұрын
Thank u
@gunasekaranm334 жыл бұрын
@@ravip6533 கரெக்ட்
@saraswathiasndnz8973 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@mahadeva59516 жыл бұрын
Agatheesan endrum thangalai potri paathukappan
@iamjohnconnerjohnconner6 жыл бұрын
sara Kalai kulapamanathu melum kulapa vendam
@SaravananR-qp5bg6 жыл бұрын
Naaladu iyya
@kavithamurugesh70036 жыл бұрын
மூச்சு எந்த துவாரத்தின் வழியாக வருகிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது கொஞ்சம் சொல்லி கொடுங்கள் ஐயா
@rajamanirajalakshmi65295 жыл бұрын
vanakkam sagothari....sarakalai tha ma...k va...ungaloda kaiya nose Kita kondu poi paarunga...nose holes la right hand side breath vantha pingalai num....left side la breath vantha pingalai num sollu vanga ....it's,,, Normal & quickly method...try it....all the best for you....
@sk-ri5me5 жыл бұрын
Fool egg ithu kuda theriyatha
@ravip65335 жыл бұрын
காலையில் எழுந்த உடன் உங்கள் ஆள்காட்டி விரலை மூக்கின் நுனியில் வைத்து பார்கவும் எந்த பக்கம் சுவாசம் சீராக நடைபெறுகிறது என்று தெளிவாக தெரியும்