ஒரு விரக்கடை அளவு என்பது ஒரு அங்குலம் (அல்லது) ஒரு இன்ச்
@viswanathan00744 жыл бұрын
அருமையான தகவல் 😍😍😍
@rithishmech Жыл бұрын
12 அங்குலம் மூச்சு உள் எழுக்கவேண்டும் என்றால்.. எத்துணை நொடிகள் செய்ய வேண்டும்
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் குருவே எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@SethuMadhavan-v4l9 ай бұрын
👍👏
@anbagakaantham1299 Жыл бұрын
நன்றிகள்... சித்தர்கள் திருவடிச்சரணம் சரணம்....
@karupusamyshanmugasundram13804 жыл бұрын
நன்றி ஐயா உலகிற்கு பல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து சொல்லுங்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள். எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிக்க நன்றி.
@suganyasuganyablue2684 Жыл бұрын
Tq
@kesavachithu3254 жыл бұрын
இந்தா பதிவு நன்றி
@nagarajanr10425 жыл бұрын
ஐயா ரொம்ப நல்ல செய்தி மேலும் மேலும் தொடர்ந்து நல்ல செய்தி சொல்லுங்கள்
@Manikandanm9294Mani Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நவகோடிசித்தமகான்திருவடிசரணம்
@gopalakrishnanduraisamy54094 жыл бұрын
Good. Thank you.
@sietharhalpadappudal25054 жыл бұрын
பிராணயாமம் என்பது பிராணன கெட்டி நிறுத்துவது, நாலுயாமம், ஒரு நாள் ஒருநாளைக்கு எத்தனை சுவாசம் 21600- அதன் செயல் உடலில் 14400 - 7200 வீண் ஒருநாள் ஆறு ஆதாரமாய உடலில் எத்தனை என்பது மூலாதாரத்தில் 1600, அன்ன குடல் 4800, ஜல குடல் 3600, நெஞ்சு 2400 , விசுத்தி 1000 நெற்றி 1400-பிராணயாமம் செயல் உடம்பு மூலம் திறக்க நெற்றியிலிருந்து 200 சுவா சம் மூலத்தில் கூடும் - நெற்றியில் 1200 சுவாசக்தி கணக்கு நம் உடம்பில் இல்லை, அப்போது நமக்கு இந்த தத்துவம் அவசியமா? ஒரு சுவாசம் நாம் இழுப்பது உடல் உள் சென்று வருவது யுகம், யுகம் பொருள் சுவாசம் நெற்றியில் ஏறி நெஞ்சு. ஜல குடல், அன்ன குடல், மூலம், செல்வதில் எல்லா சத்திலும் சென்று சங்கு வழி முக்கில் வெளி செல்வது யுகம் | யுகம் என்பது இப்பொது புரிவது பிராணயமம் செய்யும் உடல் வேறு பலதும் தெரிய வேண்டும் சுருக்கத்தில், ரேசகம். கும்பகம் பூரகம் மூன்றில் 16 மாத்திரை நேரம் சுவாசத்தின இழுப்பது பூரகம், 64 மாத்திரை நேரம் நிறுத்துவது கும்பகம் இது வாயுசூடாக்குவது சரிர நரம்புகளை சூடு சக்தி அர்ச்சிக்கும் .34 மாத்திரை நேரம் மூவத்தில் சக்தி சூடு பாவனயில் நிறுத்தி மூக்கின் வழி வெளிவிடுவது, ஐந்துஸ்தானத்தின் செய்வது மூலத்தின் சக்தி முக்கில் வழி வாயுவை வெளியாக்கும் சூடு நினைத்து பார் உடலில் அப்பொது சூடு எப்படி இருக்குய் அப்படி ஆகும் உடம்பு எப்படி ஆகாரம் உண்ணும் i அனேக தத்தும் உண்டு இதை எழுப்பத்தில், பெயர்சொன்னால் எப்படி புரியும், சொல்லுவவர்களுக்கு இப்படி அர்த்தம் தெரியாது, இதன் தத்துவம் சித்தர்கள் கிரந்தங்கள் எல்லாம் i இது வீடு கனில் முடியாது
@raiso3.o934 жыл бұрын
கொஞ்சம் தான் அண்ணா புரியுது...
@mohankumarcrpf80194 жыл бұрын
9488683364 இந்த எண்ணுக்கு சில விளக்கம் உரைகள் தேவைப்படுகிறது ஐயா
@mohankumarcrpf80194 жыл бұрын
9488683364 இந்த எண்ணிற்கு உங்கள் விளக்கவுரைகள் தேவைப்படுகிறது
@shanmugaganesh97743 жыл бұрын
இதுக்கு அவரே தேவலாம்..
@விஷ்ணுமாயாராஜேந்திரச்சாத்தான்2 жыл бұрын
ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமினே நமஹ
@pvbganghadharbabu7325 жыл бұрын
VAAZHGA VALAMUDAN. Thank you
@karthikeyan85134 жыл бұрын
Thank you...
@sivaayanamaha6034 Жыл бұрын
ஐயா இடகலை என்றால் இடது பக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வழியாகவே வெளி விடுவதா. அதை போல பிங்கலை என்றால் வலது பக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுத்து வலது பக்கம் வழியாகவே வெளி விடுவதா தயவு செய்து விளக்குங்கள்
@chitrarasuc49444 жыл бұрын
நன்றி 🙏
@chandrasekaran6592 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@saipari29134 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா
@ilayaraja22445 жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
@inthiranrasarathnam43034 жыл бұрын
well
@ajitharun4345 жыл бұрын
Viratkadai alavai ariya vazhi sollunga whether there is any experimental way to see the distance of our air goes
@SharkFishSF4 жыл бұрын
I think it's breaths per minute.
@kumarstamil3 жыл бұрын
குளித்து விட்டுதான் செய்வதா அல்லது குளிக்காமலும் செய்யலாமா ஐயா
@RagasiyathinRagasiyam3 жыл бұрын
குளித்துவிட்டு செய்ய நன்மை
@Kalaivani-ik7nu3 жыл бұрын
😊😊😊😊
@vijayakumarirajendran19335 жыл бұрын
தினமும் உடறபயிற்சி அவசியம் என்கின்றனர். ஓட்டப்பயிற்சி செய்யும்போது கண்டிப்பாக அதிக அளவில் மூச்சு வெளிவிட வேண்டி வரும். அப்போது என்ன செய்வது?
@ramyaethiraj26135 жыл бұрын
Yoga pannunga nithanama
@SharkFishSF4 жыл бұрын
Do HIIT, just 5 mins per day.
@CORPORATEKOMALI3 жыл бұрын
பேசுபவரின் அறிமுகம் கிடைக்குமா.. தொலைபேசி எண்
@murugamuruga92613 жыл бұрын
ௐ நமச்சிவாய
@ரவிரவி-ள8ங3 жыл бұрын
சிவ சிவ
@antonjeyasurya3285 жыл бұрын
Nantri iyaa nalla pathivu
@GuitSiva4 жыл бұрын
Vaazhga Valamudan 🙏
@g.sridhar62345 жыл бұрын
நன்றி அய்யா...
@247807925 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்
@dhana20514 жыл бұрын
அருமை
@kasiviswanathan20255 жыл бұрын
12 விரல்கடை மூச்சை இழுக்க வேண்டும் என்றால் என்ன அளவு. எப்படி கணக்கிடுவது ஐயா.
@ragavanm64165 жыл бұрын
Nandri ayya
@saravananm23045 жыл бұрын
மூச்சின் நீளம் என்றால் என்ன ஐயா. அதாவது 12 விரற்கடை அளவை எப்படி கண்டுபிடிப்பது.
@simmonsmani5 жыл бұрын
ஒரு விரற்கடை நீளம் என்பது ஒரு அங்குலம்
@karuppaiyamr19365 жыл бұрын
SARAVANAN M
@karuppaiyamr19365 жыл бұрын
9442373111
@akbarizaan96795 жыл бұрын
1inch or 2.25 centimeter அளவு ஒரு விரற்கடை அளவாகும். 1 அடி,( 30 cm) 12 inch
@saravananm23045 жыл бұрын
12 விரல் கட்டை மூச்சு என்பது 12 இஞ்ச் என்பது சரி. ஆனால் சுவாசத்தின் அளவு எப்படி புரிந்து கொள்வது. 12 அங்குலம் அல்லது ஆறு அங்குலம் என எப்படி அளவிட முடியும்.
@planetinfluencedk53605 жыл бұрын
Aayul romba koodi enna saiyyaporen erikkarathileye vazha Mudiyila
ஒரு விரற்கடை அளவு இரண்டு விரற்கடை அளவு என்று சொல்லுகின்ற வெளியிட அந்த மூச்சு பயிற்சியை ஒரு வடக்கு கிழக்கை அளவுக்கு எப்படி எந்த சுவாச முறை எப்படி பயன்படுத்த வேண்டும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
@guganesanrangaswamy46704 жыл бұрын
How to do that ? You mean we need reduce the number of inhale and exhale
@mrdkhelobrothers50214 жыл бұрын
Om namaha sivaya Sivaya namaha......
@rajahealthsecretsroyalmult58085 жыл бұрын
Awesome sir, you are great
@njs21212115 жыл бұрын
Nicely explained
@MrKandanTamil4 жыл бұрын
16 seconds(inhale) 64 seconds(hold) 32 seconds(exhale) Try it first in 1:4:2 ratio Eg: 5sec:20sec:10sec Then increase the seconds Tq so much. Get benefit all
@shanmugaganesh97743 жыл бұрын
இந்த கணக்கு எல்லாம் தெரியாமலேயே 110 வயது வரை வாழ்ந்து இருக்காங்க.... இப்பவும்.. 😜
@manikandanchandrasekhar82245 жыл бұрын
Om shivaya namaga
@SathishKumar-pt5ll4 жыл бұрын
Sri OK boss enaku doubt ennana ippo end of life time depend pannithana nambaloda life time solla mudiyu, adha vechuthana namba count Pannamudiyu.. Ninga 1 minute ivalo podhunu eppadi soldringa, sometimes breathe adhigama use sometimes kammiya breathe use pandro.. Idha vechu eppadi soldringa this is not sure...search different way to give us the idea
1inch or 2.25 centimeter அளவு ஒரு விரற்கடை அளவாகும்.
@saththiengineeringmadurai13784 жыл бұрын
ஐயா எனக்கு இடது நாசியில் உள்ளே சென்று வலது நாசியில் வெளியேறுகிறது மூச்சு.
@tamilempire69705 жыл бұрын
விரற்கடை என்றால் என்ன ஐயா
@rawraw39864 жыл бұрын
Pranakosam eppadi seiya veandum
@Sam-ch4jh4 жыл бұрын
இந்த மாதிரி விளக்கம் எல்லா புத்தகத்திலும் இருக்கின்றது அங்குலம் என்பது ஒரு நீள அளவை ஆக இருக்க முடியாது இதில் நேரமும் வந்தே ஆகவேண்டும் ஏனெனில் ஒரு நாளைக்கு 21600 என்பது குறைய வேண்டும் என்றால் நேரக் கணக்குக்கும் இதில் வந்தாக வேண்டும் அங்குலம் என்பது frequency ( ஒரு கால அளவிற்குள் எத்தனை முறை) என்பதையே குறிக்க வேண்டும்
@ravikularaman76574 жыл бұрын
எப்படி குறைப்பது
@b.s.kesavan84354 жыл бұрын
♥️♥️♥️🙏🏿
@jithincap5 жыл бұрын
ayya... therinthu than solreengalaa.. illai appadiyea sumaraa etho sollreengalaaa.....
@s.saravanansaran9595 жыл бұрын
It's real sir tortoise 1 mins ku 4 time than swasikum adanala Dan amai lam 400 yr 600 yr vazhudu sie
@harrisjayarajfanharrisjaya13774 жыл бұрын
😂😂😂😂
@prabakaran54145 жыл бұрын
கிட்னி குனமாக வழி சொல்லூங்கள் ஐயா
@RagasiyathinRagasiyam5 жыл бұрын
kzbin.info/www/bejne/n2eve55_qL1lrs0
@poobalanhai77185 жыл бұрын
keitnee laa stones eaduikukalmm aya,,
@k.r.sateeshkumar7824 жыл бұрын
W×aaaaa
@karthikkarthik-iy2rs5 жыл бұрын
seiyava poranga adichu vidrathu. senjeengala ? panam varanum utube la
@abeethajee76835 жыл бұрын
Ayya unga number kidakuma
@musichealing3695 жыл бұрын
Virakkadai alavu Meaning Enna?
@simmonsmani5 жыл бұрын
ஆள்காட்டி விரலின் அடிப்பாகமே விரக்கடை அளவு
@giridharana554 жыл бұрын
Epadi aiya panu vadu
@animalsvideossunmaniba30325 жыл бұрын
விரக்கடை என்கிறீர்கள் விரக்கடை அளவு தெரியவில்லை அது கூறினால் நன்றாக இருக்கும்
@simmonsmani5 жыл бұрын
ஆள்காட்டி விரலின் அடிப்பாகமே விரக்கடை அளவு
@akbarizaan96795 жыл бұрын
1inch or 2.25 centimeter அளவு ஒரு விரற்கடை அளவாகும்.