ஓம் நமச்சிவாய உன்னை அடையும் நாள் எந்நாளோ கண்ணாலே எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலக அனைத்து உயிர்களிலும் நானும் ஒரு உயிர் அனைத்தும் உன் செயலே என் செயலாவது ஏதுமில்லை ஓம் நமசிவாய கடைக்கண் பார்த்தது அருள் ஐயனே ஓம் நமச்சிவாய
@ravithiru8763 жыл бұрын
O. M. Nama.sivaya
@muthubala2062 жыл бұрын
ஐயா ஒரு உண்மை யான குருநாதரை சேர்ந்தால் மட்டுமே உங்களை இறைவனிடம் கொண்டு சேர்க்க முடியும் நீங்கள் மெய்வழி சாலை. செல்லுங்கள் புதுக்கோட்டை இல் உள்ளது. உண்மை யான குருநாதரை அங்குதான் அறியமுடியும் காலம் இல்லை விரைந்து செ ல்லுங்கள் சர்வம் சிவமயம் 😆🙏🙏🙏
@sivas17324 жыл бұрын
நாயினும் கீழான என் போன்றொர் இந்த பூமியில் ஈனமாக வாழ என் அருள் பொழிந்தாய் என் ஈசனே.......
@lights51342 жыл бұрын
கற்பதற்கு பிறந்தோம், கற்போம் அவனை அவன் அருளாளே பின் கடைத்தேற்வோம்🙏
@sudhakarsharan6683 Жыл бұрын
சகோ.....நாய் என்பவர் மனிதப்பிறவிகளை விட விஷ்வாஸ்மான ஜீவண்....
@gunasekaran74233 жыл бұрын
ஓம் நமசிவாய. இவரை போன்று இருக்க ஓரு பிறவி போதாது. இவரும் பல பிறவிகள் கண்டு இப்பிறவியில் இறைவனை சேர்ந்த ார். அனைவரும் தருமத்தை செய்து நல்ல செயல்களை செய்து வந்தால் அடுத்த பிறவியில் இந்த பாக்கியம் கிடைக்கும். இதுவே சிவம்
@ananthakannan44563 жыл бұрын
செய்யவேண்டிய தவத்தை செய்தால் இப்பிறவியில் அடையலாம்
@gunasekaran74233 жыл бұрын
@@ananthakannan4456உண்மை
@manivannankn28903 жыл бұрын
@@ananthakannan4456 உண்மையா
@c.palanikumar55173 жыл бұрын
உண்மைதான் கடவுளே முன்னே சென்றால் கடிக்கும் பின்னே சென்றால் உதைக்கும் அதையும் மீறி உன்னை அடைய வேண்டும் அதற்கு அருள் கூட அருள்செய் ஓம் நமசிவாய
@kannanbalakrishnan74395 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்ச்சிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடியபாதனே அம்பலவாணனே நீ ஆண்ட கருணையை தேடி அறிவெனோ சிவனே...
@@sivathee-mr2of ஒரு மெய்ஞான குருவிடம் உபதேசம் வாங்க போறேன் . இன்னும் சில காலம் தான் அவரை சந்தித்த அந்த நாள் இப்பிறவி எடுத்த கடைமை நிறைவேறும் நாள்.
@rathamudayarkulam9111 Жыл бұрын
அடியார்கள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevananandham25933 жыл бұрын
ஓம் நமசிவாய நீங்கள் எங்களை படைத்தீர்கள் எங்கலுக்கு சில கடமைகள் இருக்கின்றன அதை செய்துவிட்டு சந்தோஷமாக வருகிறோம் ஏற்றுக்கொள்ள உங்கள் ஓம் நமசிவாய ஓம் நமோ நாரயணா
@Janarthanan-up8xr5 ай бұрын
சிவாய நாம 🙏🙏🙏
@sujathapadmanabhan53213 жыл бұрын
மகான்கள் திருவடிகளே துணை
@mohanr93523 жыл бұрын
சிறந்த படம். நன்றி.
@villagenews29492 жыл бұрын
❤️❤️❤️❤️❤️ellarukum..
@kumaresankpg31284 жыл бұрын
Om Namashiva namagha
@natarajanr6704 жыл бұрын
Teachlnglessionverysuper
@rajakutty81455 жыл бұрын
Tirucitramplam
@arumugamrajkumar40834 жыл бұрын
Yennakul iraiva, agathil nee irrunthum puravazh il yethargu ivvalu prachanai
@srinivasans38065 жыл бұрын
Siva siva
@mayavang9284 жыл бұрын
Good super
@MANIKANDAN-ct1ro7 жыл бұрын
En appen siva
@mathivanants9354 жыл бұрын
Super
@sethudesign32843 жыл бұрын
Good movie
@karthickhomecare5344 жыл бұрын
Nan yethir parthu kathirukum nilamai 🙏🙏🙏🙏🙏
@localunboking3 жыл бұрын
Ungaluku antha nilai kidaikkaathu
@ramparvath5 жыл бұрын
Siddhar perumanae namasivayae
@prabapk3 жыл бұрын
Lyrics please
@sureshbalajir82535 жыл бұрын
Hara hara mahadeva
@lovemychannels80202 жыл бұрын
Cycling..life..
@MANIKANDAN-ct1ro7 жыл бұрын
Andamamum pindamum onnu en siva perumane
@muneeswaran.mmunees56033 жыл бұрын
அதுவே உண்மை ஆதலால் அண்டத்தில் காண்பதை விட்டு உள்கடந்தால் கடவுளை காணலாம்
@sivayanama34253 жыл бұрын
அப்பா. இதை. காணும் அனைவருக்கும். மோட்ஷம் அருளவேன்டும்