Amma thanks for last puliyodarai receipe.. with more millaga.. tried it .. romba nalla erurhuchi.
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Nandri ma
@BanuMunusamy7 күн бұрын
Ungala meet panathu romba happy
@revathyshanmugamumkavingar20246 күн бұрын
🤔
@anuradhagopal39759 күн бұрын
வணக்கம் அம்மா 🙏. உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் வாயூறிவிட்டது. சட்னி நீங்கள் சொல்வது போல் பொங்கலுக்கு ஏற்ற ஜோடி.அருமை 👌 நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
உண்மை அனுராதா
@balajinatarajan50449 күн бұрын
அம்மா இப்போது உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இன்று செய்த தக்காளி சட்னி மிகவும் அருமை நீங்கள் செய்யும் பொழுது எனக்கு நாக்கில் நீர் வடிகிறது. இன்று அனைத்து பொருட்களையும் சொன்னீர்கள் ஆனால் கருவேப்பிலை மறந்து விட்டீர்கள். நான் இதை முழுமையாக பார்த்தற்கு இதுவே சாட்சி. மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
😅 நன்றி, நன்றி, நன்றி
@sathyavenkat99848 күн бұрын
. Raji மன்னி நலமாக இருக்கிறார். உங்களுடைய ஒயிட் குருமா receipe நான் கற்றுக் கொண்டு நன்றாக செய்கிறேன். நன்றி.
@Gughanesh10 күн бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .....thank you ma..
மிக்க நன்றி அன்பு ரேவதி❤will definetly try this chutney,sounds soooo delicious
@valliravichannels45658 күн бұрын
Tried and tasted ma , sappukottavaikkum suvai arumai,thank u achi ma❤❤❤
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thank you ma
@roselinexavier139610 күн бұрын
அம்மா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ் அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்!
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
மனமார்ந்த நன்றி மா
@vanajavanaja14079 күн бұрын
Vanakam amma. Chutney super. Nan kandepaga endru eravu seigeraen .take care amma. Ungal anbu magal.
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
என் பிரிய மகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
@AnnamalaiMalathi-vx1kx9 күн бұрын
சூப்பர் சூப்பர் மா அட்டகாசம் ❤️❤️❤️
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
மனமார்ந்த நன்றி மாலதி
@anitapadmanaban27099 күн бұрын
Vanakkam amma, Eppadi irukingha amma , rombha naalu kalichi ungala naan pakkuren 🙏🙏stay blessed always with lots of happiness and health.
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
We are fine hope the same there. Thank you for the affection and caring ma
@anitapadmanaban27098 күн бұрын
@revathyshanmugamumkavingar2024 we are all fine. Thank you amma
@lakshmipriya56578 күн бұрын
காரம் நமக்கு தகுந்த மாதிரி சேர்த்து செய்யலாம்.தேங்க்யூ அம்மா.😊❤🙏🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
ஆம் மா
@saradhadhevi139810 күн бұрын
எனக்கும் ரொம்ப படிக்கும் காலை வணக்கம்
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
நன்றி மா
@padmasmruthika135010 күн бұрын
வணக்கம் அம்மா. உங்கள் காணொளிகள் மிகவும் அருமை ♥️. நன்றி... அம்மா, ஒரு பத்து பதினைந்து பேருக்கு மருந்து குழம்பு செய்ய வேண்டும் எனில் எவ்வளவு மருந்து சாமான்கள் (கிராம்) ஒவ்வொன்றும் சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்..
@lakshmiseetharaman84382 күн бұрын
அம்மா நீங்க கேரளா சம்பந்தி செய்து காட்டுங்க pl.
@krishnavenialphonse14629 күн бұрын
Yes...mouth watering chutney..👍👍❤❤❤❤
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Thanks ma. Glad you liked it
@tamilselvik601210 күн бұрын
இப்படி தான் தக்காளி குழம்பு செய்வோம்.வாழ்க வளமுடன் 🙏
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
😊🙏
@poornimakrishnan932810 күн бұрын
Delicious❤ . Saree is also very pretty😊
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks a lot 😊ma
@HariPrasad-ie8dl9 күн бұрын
சூப்பர்
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@chitraiyer64569 күн бұрын
I will try this Ma'am. Thanks so so much...
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Glad you liked it ma thank you
@RukhaiyaKhanam-h5d9 күн бұрын
Aunbaana Mathiys vanakkam Amma yes pongalulku side dish meha Arumai Amma
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
நன்றி மா
@Manathai_Thotta_Samayal10 күн бұрын
It’s very nice mam 🎉🎉
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@santhyramanathan510410 күн бұрын
Thanks for the tangy Tomato Chutney recipe Amma. Looks delicious
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Most welcome ma. Glad you liked it.
@KrithikaSundaravadivelu9 күн бұрын
அம்மா நீங்கள் சமைக்கும் விதம் மே ரொம்ப அழகா இருக்கும்மா
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
நன்றி மா
@sathyapriyasuperinformatio251410 күн бұрын
Amma saree super
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
நன்றி மா
@sathiyamano130910 күн бұрын
🙏வணக்கம் மா
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
வணக்கம் மா
@kalaimohan12759 күн бұрын
வரமிளகாயும் சுவையாக இருக்கும்
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
😊🙏
@jayaammashanmugam475610 күн бұрын
அருமைஅம்மா
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
நன்றி மா
@VijiLakshmi-m7h10 күн бұрын
NANGALM APPIDTHAN SEY OM LITTLE SUGAR ADD. PANUVOM ENDHA DIRECTION COOK NEAT GA THERIGIRADHU AUDIO IS VERY GOOD MA ❤❤
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Nandri ma
@valarmathi61729 күн бұрын
இத்தனை பச்சை மிளகாயை போட்டு செய்தால் வயிறு என்னாகும் வரமிளகாய் போட்டு செய்தால் நல்லா இருக்கும்மா மேடம்
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
சற்று ருசியும் வாசனையும் மாறும்
@savithasuresh676710 күн бұрын
Hi Amma, thanks for sharing this chutney recipe. I always admire all your sarees. It's simply beautiful Amma.
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks a lot ma
@KrithikaSundaravadivelu9 күн бұрын
அம்மா எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன... முருங்கை இக்ரு..உக்கரை.. எல்லாம் நான் செய்வேன் எல்லோரும் ரொம்ப பிடிக்கும்.. அது போல சென்னா பட்டூரா... எனக்கு கிரிக்கட் வரும்
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
😊🙏. கிரிக்கட்?
@KrithikaSundaravadivelu8 күн бұрын
@revathyshanmugamumkavingar2024 அம்மா type பண்ண போது தப்பாக வந்து விட்டது.. மன்னிக்கவும்
@vallikkannukr12529 күн бұрын
Super mam 👌 excellent side dish
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Thanks ma
@jayanthisanthanam95449 күн бұрын
Super amma
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Thanks ma
@sathyavenkat99849 күн бұрын
Unghal friend ennoda sister in law(.Rajeswari) Avangha ponnu marriage la உங்களை parthen romba Happy.
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Thanks ma. Rajeswari nalama?
@Gughanesh10 күн бұрын
Can we cook tomatoes in iron kadai.... Tell me ma pls.
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Yes but once done transfer itsoon
@a.s.gayathri255410 күн бұрын
Super 👌👌 nice recipe 😊
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thank you so much ma
@jagadambar933510 күн бұрын
Mam super
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@Ponnammalsubramaniam10 күн бұрын
Vanakkam Amma 🙏, very tasty, spicy, tangy chutney 👌❤️. The way you explained is so tempting to eat😀😋😋
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thank you so much 🙂ma
@maragathamm27188 күн бұрын
அண்ணி நல்லாயிருக்கீங்களா
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
நான் நலம் நன்றி நீங்கள் நலமா?
@poonguzhalir328910 күн бұрын
Super ma
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@archanalakshmanan496810 күн бұрын
அம்மா சட்னி அருமை அருமை ஆனால் காரம் மட்டும் கண்ணில் தண்ணீர் வரும்போல இருக்கு
@kalpanakulandaivelu593610 күн бұрын
Correct ah irkukum
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
அந்த காரம் புளிப்பு சமமாக இருந்தால் சுவை அதிகம்.
@jgd56919 күн бұрын
Yummy mam
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Thanks ma
@silambuselviselvam10589 күн бұрын
Superb
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@lalithaananthakrishnan359410 күн бұрын
Super
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thanks ma
@JayanthiNagaiyan10 күн бұрын
Thkalli vathka vanduma
@Glory0015010 күн бұрын
Same doubt
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
No.raw grinding
@ramachandramouli31179 күн бұрын
Thakkali kaara chatney migavum super very nice madam
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Thank you so much ma
@geethasr269310 күн бұрын
Please ingredients list!!!????
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Ye sure to share in next video
@dineshdinesh00194 күн бұрын
அம்மா உங்களுடைய சமையல் புத்தகம் கிடைக்குமா .எங்கு கிடைக்கும். விவரம் தெரிவிக்கவும்.
@revathyshanmugamumkavingar20244 күн бұрын
கண்ணதாசன் பதிப்பகம் கண்ணதாசன் சாலை தி.நகர் செ.600017 விகடன் பதிப்பகம் விலாசம் கூகுளில் கிடைக்கும் மா
@dineshdinesh00194 күн бұрын
Thank you 🙏
@lathavimal659910 күн бұрын
Super Amma 👌👌🙏
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
Nandri ma
@Latha-h3t9 күн бұрын
அம்மா அருமையான 👌🏻👌🏻👌🏻
@revathyshanmugamumkavingar20247 күн бұрын
🙏🙏
@ramjeesivaram29648 күн бұрын
I am sure hing can be avoided while using onion. This combo is almost anthracite style spice level. Amazing receipe.thanks
@revathyshanmugamumkavingar20248 күн бұрын
Yes, you can avoid hing. Thank you ma
@SivagamiPichappan9 күн бұрын
❤ red rice idiyappam.. maavu pannitu steam pannitu or grind after make..kadaai after make idiyapoam good .. idly rice idiyappam also .. good..